DMKSocial

The Feed, page 370

Showing 7,381–7,400 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Federalism & Centre–State Relations

ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாதென்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் தெரிவித்திருப்பதை இனியும் வேடிக்கை...

ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாதென்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் தெரிவித்திருப்பதை இனியும் வேடிக்கை பார்க்காமல்,ஆந்திர மாநிலம் மத்திய அரசை எதிர்த்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவது போல்,அதிமுக அரசும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும்.

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
1683
103
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Water Resources

அதேபோல், ஆறு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை என்றால், தமிழக மக்களின் நலனைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் தொடர்ந்து...

அதேபோல், ஆறு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை என்றால், தமிழக மக்களின் நலனைப் பற்றிக் கிஞ்சிற்றும் கவலைப்படாமல் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் "நீதிமன்ற அவமதிப்பு" வழக்கு தொடர வேண்டும். #CauveryManagementBoard

Water Resources
𝕏 X
8 yr ago
793
38
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Mar
Federalism & Centre–State Relations

I have written to @CMOTamilnadu @VNarayanasami @vijayanpinarayi @ncbn @TelanganaCMO @siddaramaiah @Naveen_Odisha @MamataOfficial @ArvindKejriwal...

I have written to @CMOTamilnadu @VNarayanasami @vijayanpinarayi @ncbn @TelanganaCMO @siddaramaiah @Naveen_Odisha @MamataOfficial @ArvindKejriwal @capt_amarinder Regarding the unilateral decision of the centre which affects the fiscal autonomy of the states. #1 https://t.co/w4ukCm566p

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
1120
74
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Mar
Federalism & Centre–State Relations

I urge Hon'ble PM @narendramodi and Finance Minister @arunjaitely to modify the undemocratic ToR to XVFC and ensure financial justice to the...

I urge Hon'ble PM @narendramodi and Finance Minister @arunjaitely to modify the undemocratic ToR to XVFC and ensure financial justice to the progressive states. https://t.co/b6gQV1hwPY

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
842
27
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Mar
Federalism & Centre–State Relations

The govt's unilateral decision contradicts the principles of federalism and states could be reduced to that of a municipality, I urge the centre...

The govt's unilateral decision contradicts the principles of federalism and states could be reduced to that of a municipality, I urge the centre to frame a new ToR in consultation with all the states and GST Council #3

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
722
6
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Mar
Federalism & Centre–State Relations

Union Govt's ToR for XV FC, to use 2011 census for financial devolution will affect the equitable nd just distribution of central tax revenues to...

Union Govt's ToR for XV FC, to use 2011 census for financial devolution will affect the equitable nd just distribution of central tax revenues to the states which implemented effective population control measures,will be a travesty of justice,unconstitutional and undemocratic. #2

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
625
15
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Governance & Administration

மத்திய பா.ஜ.க அரசிற்கு துதி பாடுவதற்காக தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசைக் கண்டித்து சட்டமன்றத்தில் குரல்...

மத்திய பா.ஜ.க அரசிற்கு துதி பாடுவதற்காக தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசைக் கண்டித்து சட்டமன்றத்தில் குரல் எழுப்பியதற்கு, அவையில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டோம். அதனைத் தொடர்ந்து, திமுக MLAக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டோம். https://t.co/uRhOX1absh

Governance & Administration
𝕏 X
8 yr ago
1066
119
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Law & Order / Justice

மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் #RathaYatra வை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாதென எச்சரித்தும்,மீறி தமிழக அரசு 144...

மத நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் #RathaYatra வை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கக் கூடாதென எச்சரித்தும்,மீறி தமிழக அரசு 144 தடையுத்தரவு பிறப்பித்து,முழு பாதுகாப்போடு அனுமதியளித்திருப்பதன் மூலம் தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியல்ல, #BJP ஆட்சியென்பது நிரூபணமாகியுள்ளது https://t.co/bbf6wGpxgV

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
1932
244
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Culture & Heritage

தமிழர்களை தன்மானத்தோடு தலைநிமிரச் செய்த தந்தைப் பெரியார் அவர்களின் சிலையை புதுக்கோட்டை ஆலங்குடியில் ஊர் உறங்கியபின் உலவும் திருடர்கள் போல,...

தமிழர்களை தன்மானத்தோடு தலைநிமிரச் செய்த தந்தைப் பெரியார் அவர்களின் சிலையை புதுக்கோட்டை ஆலங்குடியில் ஊர் உறங்கியபின் உலவும் திருடர்கள் போல, முதுகெலும்பில்லாத கோழைகள் சிதைத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. துணிச்சல் இருந்திருந்தால் முன்னறிவிப்பு செய்துவிட்டு வந்திருக்க வேண்டும்! https://t.co/neJItnUNj9

Culture & Heritage
𝕏 X
8 yr ago
2523
197
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Culture & Heritage

தமிழக அரசு, தந்தைப் பெரியார் அவர்களின் சிலைக்கு உரிய பாதுகாப்பு வழங்காவிடில், தி.மு.கழகத் தோழர்கள் ஓயாமல் உறங்காமல் பெரியாரின் சிலைகளுக்கு...

தமிழக அரசு, தந்தைப் பெரியார் அவர்களின் சிலைக்கு உரிய பாதுகாப்பு வழங்காவிடில், தி.மு.கழகத் தோழர்கள் ஓயாமல் உறங்காமல் பெரியாரின் சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்குவோம். அதுமட்டுமல்ல, பெரியார் சிலை மீது கை வைக்க நினைக்கும் கோழைகளையும், மதவெறி சக்திகளையும் தமிழ்நாட்டை விட்டே விரட்டுவோம்!

Culture & Heritage
𝕏 X
8 yr ago
1561
110
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Mar
Law & Order / Justice

“ராம் ராஜ்ய யாத்திரை” என்ற பெயரில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில், தமிழ்நாட்டிற்குள் யாத்திரை நடத்தவிருக்கும் விஷ்வ இந்து பரிஷத்...

“ராம் ராஜ்ய யாத்திரை” என்ற பெயரில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில், தமிழ்நாட்டிற்குள் யாத்திரை நடத்தவிருக்கும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பிற்கும், அதற்கு அனுமதியளித்துள்ள மத்திய பா.ஜ.க அரசின் எடுபிடியான அதிமுக அரசிற்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
4071
421
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Mar
Law & Order / Justice

ராமர் கோவில் விவகாரம் உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கின்ற நேரத்தில் சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் இதுபோன்ற யாத்திரைகளை தமிழ்நாட்டிற்குள்...

ராமர் கோவில் விவகாரம் உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கின்ற நேரத்தில் சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் இதுபோன்ற யாத்திரைகளை தமிழ்நாட்டிற்குள் நுழைவதை தடுத்து நிறுத்துவதோடு, மீறி நுழைந்தால் தமிழக எல்லையிலேயே கைது செய்து உத்திரபிரதேசத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும்.

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
1803
144
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Mar
Party & Elections

மார்ச் 24,25 இல் ஈரோட்டில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் தி.மு.க மண்டல மாநாட்டுப் பணிகளை நேரில் பார்வையிட்டு, மாநாட்டுத் திடலில்...

மார்ச் 24,25 இல் ஈரோட்டில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கும் தி.மு.க மண்டல மாநாட்டுப் பணிகளை நேரில் பார்வையிட்டு, மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டுள்ள கழக வரலாற்றை பறைசாற்றும் புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து மாணவர்களோடு அதனை பார்வையிட்டேன். https://t.co/9X2J1OCgkI

Party & Elections
𝕏 X
8 yr ago
1809
105
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Mar
Federalism & Centre–State Relations

மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியான அதிமுக காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, நீட் தேர்வில் சட்டமன்ற தீர்மானத்தை மதிக்காதது உள்ளிட்டவற்றை...

மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியான அதிமுக காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காதது, நீட் தேர்வில் சட்டமன்ற தீர்மானத்தை மதிக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிப்போம் என்று அறிவிக்க வேண்டும்.#NoConfidenceMotion

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
2261
126
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Mar
Water Resources

தமிழக சட்டமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டுமென்கிற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில்,தமிழக...

தமிழக சட்டமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டுமென்கிற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில்,தமிழக அரசுக்கு தி.மு.க முழுஒத்துழைப்பு அளிப்பதோடு, தேவைப்பட்டால் விவசாயிகள் நலன்காக்க திமுக MLAக்கள் அனைவரும் ராஜினாமா செய்யத் தயார் என்றேன்

Water Resources
𝕏 X
8 yr ago
2886
214
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Mar
Water Resources

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி #CauveryManagementBoard அமைக்கும் முயற்சியில் ஈடுபடாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை...

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி #CauveryManagementBoard அமைக்கும் முயற்சியில் ஈடுபடாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதை புறக்கணித்து கழக MLA க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தும், கறுப்பு சட்டை அணிந்தும் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம். https://t.co/vQ6vTKyeA9

Water Resources
𝕏 X
8 yr ago
1631
97
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Mar
Party & Elections

Congratulations @yadavakhilesh , @laluprasadrjd and Smt. Mayawati for a spectacular win in the bypolls. This victory is an important landmark in...

Congratulations @yadavakhilesh , @laluprasadrjd and Smt. Mayawati for a spectacular win in the bypolls. This victory is an important landmark in asserting opposition unity. People have shown us again that democracy, constitution and it's secular fabric are supreme. #ByPollResults

Party & Elections
𝕏 X
8 yr ago
2247
80
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Mar
Law & Order / Justice

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை தானும், தனது சகோதரியும் முழுமையாக மன்னித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் @OfficeOfRG...

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை தானும், தனது சகோதரியும் முழுமையாக மன்னித்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் @OfficeOfRG தெரிவித்திருக்கும் மனிதநேயமிக்க கருத்தை பெரிதும் வரவேற்கிறேன்.

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
2259
91
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Mar
Law & Order / Justice

இதனை வரவேற்கும் அதேவேளையில், குற்றம் சுமத்தப்பட்டு 26 வருடத்திற்கும் மேலாக சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்டோரை காலந்தாழ்த்தாமல் விடுதலை செய்ய...

இதனை வரவேற்கும் அதேவேளையில், குற்றம் சுமத்தப்பட்டு 26 வருடத்திற்கும் மேலாக சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்டோரை காலந்தாழ்த்தாமல் விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் அவசர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
967
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Mar
Disaster Response & Relief

தேனி, குரங்கணி காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்றத்திற்குச் சென்ற 36 பேரில் 9 பேர் இறந்த செய்தி அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும்...

தேனி, குரங்கணி காட்டுப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், மலையேற்றத்திற்குச் சென்ற 36 பேரில் 9 பேர் இறந்த செய்தி அதிர்ச்சிக்கும், துயரத்திற்கும் உள்ளாக்குகிறது. அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, மீதமுள்ளவர்களை மீட்கும் பணியை மாநில அரசு முடுக்கிவிட வேண்டும்

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
1586
86
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41