DMKSocial

The Feed, page 369

Showing 7,361–7,380 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Mar
Education

#CBSEPaperLeak is another example of the pitfalls of centralized education. Re-examination is nothing less than injustice for 28 lakh students...

#CBSEPaperLeak is another example of the pitfalls of centralized education. Re-examination is nothing less than injustice for 28 lakh students & parents, and shatters our collective faith in our national education system. @PMOIndia and @HRDMinistry must inquire and take action.

Education
𝕏 X
8 yr ago
1150
45
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Mar
Education

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆளுநர் அவர்களுக்கு நான் கடிதம் எழுதியதன்...

சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆளுநர் அவர்களுக்கு நான் கடிதம் எழுதியதன் விளைவாக அவருடைய அழைப்பையேற்று, இன்று ராஜ்பவனில் நேரில் சந்தித்து அதுகுறித்து பேசினேன்.

Education
𝕏 X
8 yr ago
1303
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Mar
Federalism & Centre–State Relations

அப்போது, திமுக ஆட்சியாக இருந்தாலும், தற்போது நடைபெறும் நிலையற்ற – குதிரை பேர ஆட்சியாக இருந்தாலும் சரி, மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும்...

அப்போது, திமுக ஆட்சியாக இருந்தாலும், தற்போது நடைபெறும் நிலையற்ற – குதிரை பேர ஆட்சியாக இருந்தாலும் சரி, மாநில சுயாட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆய்வு நடத்துவது முறையற்றது என்று எங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தோம்.

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
887
50
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Mar
Party & Elections

உங்களில் ஒருவனான என்னுடைய அன்பான அழைப்பையேற்று, கழகத்தின் ஈரோடு மண்டல மாநாட்டுக்கு வருகை தந்து சிறப்பித்த தலைவர் @kalaignar89 அவர்களின் அன்பு...

உங்களில் ஒருவனான என்னுடைய அன்பான அழைப்பையேற்று, கழகத்தின் ஈரோடு மண்டல மாநாட்டுக்கு வருகை தந்து சிறப்பித்த தலைவர் @kalaignar89 அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், மாநில மாநாட்டைப் போல் விழாவை மிகச்சிறப்பாக நடத்திட்ட கழக நிர்வாகிகளுக்கும் அன்பின் நன்றிகள்! #DMKMaanaadu2018 https://t.co/8IWefM2pjR

Party & Elections
𝕏 X
8 yr ago
2441
146
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Mar
Environment & Climate

மேல்முறையீடு உத்தரவைப் பெறும்வரை இத்திட்டத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கையை தடை செய்ய வேண்டுமென்றும், தமிழ்நாட்டின் நலனை காலடியில் மிதித்துக்...

மேல்முறையீடு உத்தரவைப் பெறும்வரை இத்திட்டத்தைச் செயல்படுத்தும் நடவடிக்கையை தடை செய்ய வேண்டுமென்றும், தமிழ்நாட்டின் நலனை காலடியில் மிதித்துக் கொண்டிருப்பதை பற்றிக் கவலைப்படாத முதல்வரும், துணை முதல்வரும் உடனடியாக தமிழக மக்களுக்கு இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும்.

Environment & Climate
𝕏 X
8 yr ago
667
25
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Mar
Environment & Climate

தேனி மாவட்டத்தில் #NeutrinoProject செயல்படுத்த மத்திய பாஜக அரசு அராஜகமாக அனுமதியளித்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்....

தேனி மாவட்டத்தில் #NeutrinoProject செயல்படுத்த மத்திய பாஜக அரசு அராஜகமாக அனுமதியளித்திருப்பதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இத்திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் அளித்துள்ள அனுமதியை எதிர்த்து தேசிய சுற்றுச்சூழல் ஆணையத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் https://t.co/v4UUyIV3h9

Environment & Climate
𝕏 X
8 yr ago
1570
109
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Mar
Environment & Climate

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்படும் பேராபத்தை அரசுக்கு எச்சரிக்கும் வகையில் பொதுமக்கள் முன்னெடுத்த தன்னெழுச்சியான போராட்டத்திற்கு திமுக...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையினால் ஏற்படும் பேராபத்தை அரசுக்கு எச்சரிக்கும் வகையில் பொதுமக்கள் முன்னெடுத்த தன்னெழுச்சியான போராட்டத்திற்கு திமுக முழு ஆதரவினை தெரிவிப்பதோடு, ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்திற்கு எவ்வித அனுமதியையும் வழங்கக்கூடாது என வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். https://t.co/l4LAeb78b6

Environment & Climate
𝕏 X
8 yr ago
2119
157
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Mar
Environment & Climate

அதேபோல், மண்ணுக்கும் மக்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலையினால் தொடர்ந்து ஆபத்து நீடிக்குமேயானால் அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதோடு,...

அதேபோல், மண்ணுக்கும் மக்களுக்கும் ஸ்டெர்லைட் ஆலையினால் தொடர்ந்து ஆபத்து நீடிக்குமேயானால் அந்த ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதோடு, மக்களின் உயிரை காவு வாங்கும் இதுபோன்ற கேடான செயல்பாடுகளை ஆட்சியாளர்கள் தடுத்து நிறுத்திட வேண்டும். #SterliteProtest

Environment & Climate
𝕏 X
8 yr ago
1061
86
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Party & Elections

இனி வரப்போகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும் அதில் திமுக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என்கிற செய்தியை மட்டும்தான் தலைவர் கலைஞர் அவர்களிடத்தில்...

இனி வரப்போகின்ற எந்த தேர்தலாக இருந்தாலும் அதில் திமுக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என்கிற செய்தியை மட்டும்தான் தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் சொல்ல வேண்டும், அதற்கு நான் மட்டுமல்ல உடன்பிறப்புகளாகிய நீங்களும் ஆயத்தமாக வேண்டுமென பிரம்மாண்ட கூட்டத்தில் அறைகூவல் விடுத்தேன். https://t.co/aJGrLMu8rD

Party & Elections
𝕏 X
8 yr ago
4386
402
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Water Resources

காவிரி மேலாண்மை வாரியத்தை காலக்கெடுவுக்குள் அமைக்காவிடில் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில்...

காவிரி மேலாண்மை வாரியத்தை காலக்கெடுவுக்குள் அமைக்காவிடில் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். அதற்குப் பிறகும் #CauveryManagementBoard அமைக்காவிடில் டெல்லிக்குச் சென்று போராட்டத்தை தொடர்வோம்.

Water Resources
𝕏 X
8 yr ago
1582
95
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Party & Elections

புதிய ஐம்பெரும்முழக்கங்களை உடன்பிறப்புகளுக்கு ஈரோடு மாநாட்டில் வழங்கினேன் 1.கலைஞரின் கட்டளையைக் கண்போல் காப்போம் 2.தமிழரை வளர்த்து, தமிழைப்...

புதிய ஐம்பெரும்முழக்கங்களை உடன்பிறப்புகளுக்கு ஈரோடு மாநாட்டில் வழங்கினேன் 1.கலைஞரின் கட்டளையைக் கண்போல் காப்போம் 2.தமிழரை வளர்த்து, தமிழைப் போற்றுவோம் 3.அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம் 4.மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம் 5.வளமான தமிழகத்தை வளர்த்து எடுப்போம் #DMKMaanaadu https://t.co/C89H5fDgWZ

Party & Elections
𝕏 X
8 yr ago
1887
146
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Party & Elections

திமுக வின் ஈரோடு மண்டல மாநாட்டின் 2-ஆம் நாள் நிறைவுப் பேருரை #DMKMaanaadu2018 https://t.co/Erj5XJUssl

திமுக வின் ஈரோடு மண்டல மாநாட்டின் 2-ஆம் நாள் நிறைவுப் பேருரை #DMKMaanaadu2018 https://t.co/Erj5XJUssl

Party & Elections
𝕏 X
8 yr ago
1462
85
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Water Resources

காவிரி விவகாரத்தில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் துளியும் பொருட்படுத்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்துக்குப்...

காவிரி விவகாரத்தில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பையும், உச்சநீதிமன்ற தீர்ப்பையும் துளியும் பொருட்படுத்தாமல் காவிரி மேலாண்மை வாரியத்துக்குப் பதில் காவிரி மேற்பாற்வை ஆணையத்தை மத்திய அரசு அமைக்க முயற்சித்திருப்பது தமிழக நதிநீர் உரிமைகளை பறிக்கின்ற பகிரங்கமான எதிர்மறைச் செயல்.

Water Resources
𝕏 X
8 yr ago
1305
65
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Mar
Water Resources

மத்திய, மாநில அரசுகளுக்கு இறுதி எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புவது #CauveryManagementBoard க்கு பதிலாக வேறெந்த அமைப்பையும் ஏற்க மாட்டோம்!...

மத்திய, மாநில அரசுகளுக்கு இறுதி எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புவது #CauveryManagementBoard க்கு பதிலாக வேறெந்த அமைப்பையும் ஏற்க மாட்டோம்! அதேபோல், மாநில உரிமையை பறிக்கும் நோக்கோடு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வரவில்லையெனில் மிகப்பெரிய மக்கள் போராட்டம் வெடிக்கும்.

Water Resources
𝕏 X
8 yr ago
824
46
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Mar
Party & Elections

இன்று,சுயமரியாதைச் சுடர் தந்தைப் பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் கழகத்தின் “ஈரோடு மண்டல மாநாடு” அகிலம் வியக்கும் வகையில் மிகச்சிறப்பாய்...

இன்று,சுயமரியாதைச் சுடர் தந்தைப் பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் கழகத்தின் “ஈரோடு மண்டல மாநாடு” அகிலம் வியக்கும் வகையில் மிகச்சிறப்பாய் தொடங்கியது. முதல்நாள் நிகழ்வை மிகப்பெரிய வெற்றியடையச் செய்த கழக உடன்பிறப்புகள், நிர்வாகிகள் அனைவருக்கும் அன்பும்,நன்றிகளும்! #DMKMaanaadu2018 https://t.co/A6QOW8etcc

Party & Elections
𝕏 X
8 yr ago
2024
132
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Mar
Party & Elections

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் ஈரோடு மண்டல மாநாடு! #DMKMaanaadu2018 https://t.co/mEg3NyN7EE

திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் ஈரோடு மண்டல மாநாடு! #DMKMaanaadu2018 https://t.co/mEg3NyN7EE

Party & Elections
𝕏 X
8 yr ago
1561
147
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Education

சர்ச் கமிட்டி பரிந்துரைக்காத ஒருவரை நியமித்ததோடு,திமுக ஆட்சியில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவரை ஆளுநர் சட்டத்தை மீறி நியமித்திருப்பது...

சர்ச் கமிட்டி பரிந்துரைக்காத ஒருவரை நியமித்ததோடு,திமுக ஆட்சியில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவரை ஆளுநர் சட்டத்தை மீறி நியமித்திருப்பது ஆரோக்கியமானதல்ல.அதேபோல் தமிழகத்தில் தகுதியானவர்கள் இருந்தும் வெளிமாநில கல்லூரிகளில் இருந்து துணை வேந்தர்களை இறக்குமதி செய்து இழிவுபடுத்த வேண்டாம்

Education
𝕏 X
8 yr ago
1085
87
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Education

மதச்சார்பின்மை தத்துவத்தில் அழுத்தமான நம்பிக்கைக் கொண்டிருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பெயரில் சென்னையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப்...

மதச்சார்பின்மை தத்துவத்தில் அழுத்தமான நம்பிக்கைக் கொண்டிருந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பெயரில் சென்னையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக இந்துத்வாவின் சீடரான திரு. தம்மா சூர்யநாராயண சாஸ்திரியை நியமித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

Education
𝕏 X
8 yr ago
2054
154
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Law & Order / Justice

சமீப காலமாக தி.மு.க மீதும், என் மீதும் அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட சில சமூக விரோதிகள் என்னுடைய ட்விட்டரில் நான் சொல்லாத கருத்துகளை சொன்னதுபோல...

சமீப காலமாக தி.மு.க மீதும், என் மீதும் அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட சில சமூக விரோதிகள் என்னுடைய ட்விட்டரில் நான் சொல்லாத கருத்துகளை சொன்னதுபோல போலிப் பதிவுகளை பதிவிட்டு வருகிறார்கள். இந்த விஷமச்செயலை செய்பவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளேன் https://t.co/woEkkc3aql

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
2180
300
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Disaster Response & Relief

2015 டிசம்பர் வெள்ளம் குறித்த “சிறப்பு தணிக்கை அறிக்கை” 2017 ஜூன் மாதமே சமர்பிக்கப்பட்டும், அரசியல் சட்டப்பிரிவின் படி மாநில சட்டமன்றத்திலும்,...

2015 டிசம்பர் வெள்ளம் குறித்த “சிறப்பு தணிக்கை அறிக்கை” 2017 ஜூன் மாதமே சமர்பிக்கப்பட்டும், அரசியல் சட்டப்பிரிவின் படி மாநில சட்டமன்றத்திலும், பொதுக் கணக்கு குழுவிற்கும் ஏன் இன்னும் தாக்கல் செய்யவில்லை? வெள்ளப் பணிகளை அரசு மோசமாக கையாண்டது பற்றி அறிக்கையில் இருப்பதால் தாமதமா?

Disaster Response & Relief
𝕏 X
8 yr ago
893
35
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41