DMKSocial

The Feed, page 368

Showing 7,341–7,360 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Water Resources

காவிரி நம் உரிமை! அதனை மீட்டெடுக்கும் காவிரி உரிமை மீட்பு பயணத்தில் அனைவரும் ஒன்றிணைவோம்! #CauveryManagementBoard அமைக்க உறுதியேற்போம். நடப்போம்...

காவிரி நம் உரிமை! அதனை மீட்டெடுக்கும் காவிரி உரிமை மீட்பு பயணத்தில் அனைவரும் ஒன்றிணைவோம்! #CauveryManagementBoard அமைக்க உறுதியேற்போம். நடப்போம் - குரல் கொடுப்போம் - மீட்டெடுப்போம்! #TNFight4Cauvery https://t.co/K0WggfHYfY

Water Resources
𝕏 X
8 yr ago
1168
53
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Water Resources

நாளை தொடங்கவிருக்கும் காவிரி உரிமை மீட்புப் பயணத்தில், #CauveryManagementBoard உடனடியாக அமைக்க வலியுறுத்தி வழிநெடுக இருக்கின்ற விவசாயிகள் மற்றும்...

நாளை தொடங்கவிருக்கும் காவிரி உரிமை மீட்புப் பயணத்தில், #CauveryManagementBoard உடனடியாக அமைக்க வலியுறுத்தி வழிநெடுக இருக்கின்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடத்தில் அஞ்சலட்டைகளில் கையெழுத்து பெற்று மேதகு @rashtrapatibhvn அனுப்பி நம் கோரிக்கையை வலியுறுத்துவோம் #TNFight4Cauvery https://t.co/MnZzO1wdU0

Water Resources
𝕏 X
8 yr ago
1392
101
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Water Resources

காவிரி உரிமைப் போராட்டத்தின் அடுத்தகட்டமாக, #CauveryManagementBoard அமைக்க வலியுறுத்தி நாளை திருச்சியிலிருந்து சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி...

காவிரி உரிமைப் போராட்டத்தின் அடுத்தகட்டமாக, #CauveryManagementBoard அமைக்க வலியுறுத்தி நாளை திருச்சியிலிருந்து சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி “காவிரி உரிமை மீட்பு பயணம்” தோழமைக் கட்சித் தலைவர்களோடு தொடங்கவிருக்கிறேன். நடப்போம் - குரல் கொடுப்போம் - மீட்டெடுப்போம்! #TNFight4Cauvery https://t.co/jRVFziUNqP

Water Resources
𝕏 X
8 yr ago
1455
164
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Party & Elections

தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்ற #DMKProtest ல், வேலூர் மாவட்டத்தில் ஓடும் பேருந்தை ஒற்றை ஆளாக நிறுத்தி நம் உரிமைக்காக போராடுகிற போது...

தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக நடைபெற்ற #DMKProtest ல், வேலூர் மாவட்டத்தில் ஓடும் பேருந்தை ஒற்றை ஆளாக நிறுத்தி நம் உரிமைக்காக போராடுகிற போது பேருந்தை இயக்க கூடாது என மறியல் செய்த கழகத்தைச் சார்ந்த தெய்வநாயகி அவர்களை இன்று நேரில் சந்தித்து என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன் https://t.co/z0WzolIyTY

Party & Elections
𝕏 X
8 yr ago
3201
181
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Social Justice & Reservation

சமூக நீதி கொள்கைக்கும், சமத்துவத்திற்கும், மாநிலங்களின் உரிமைகளுக்கும் முற்றிலும் விரோதமானதாக மட்டுமல்லாமல், மத்திய அதிகாரக் குவியலுக்கான தொடர்...

சமூக நீதி கொள்கைக்கும், சமத்துவத்திற்கும், மாநிலங்களின் உரிமைகளுக்கும் முற்றிலும் விரோதமானதாக மட்டுமல்லாமல், மத்திய அதிகாரக் குவியலுக்கான தொடர் வேட்டையாக திணிக்கப்படும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவினை பா.ஜ.க அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

Social Justice & Reservation
𝕏 X
8 yr ago
546
12
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Apr
Education

நாடு முழுவதும் #NEET தேர்வை அறிமுகப்படுத்தி கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கல்விக் கனவை மத்திய பா.ஜ.க அரசு சிதைத்ததோடு தற்போது இந்திய...

நாடு முழுவதும் #NEET தேர்வை அறிமுகப்படுத்தி கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கல்விக் கனவை மத்திய பா.ஜ.க அரசு சிதைத்ததோடு தற்போது இந்திய மருத்துவ முறைகளான #AYUSH படிப்புகளில் சேருவதற்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

Education
𝕏 X
8 yr ago
931
31
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Education

நம் மண்ணின் கல்வியாளர்களையும் அறிஞர்களையும் இழிவுசெய்யும் உள்நோக்கத்துடன் வெளி மாநிலங்களில் இருந்து வரிசையாக துணை வேந்தர் பதவிகளுக்கு இறக்குமதி...

நம் மண்ணின் கல்வியாளர்களையும் அறிஞர்களையும் இழிவுசெய்யும் உள்நோக்கத்துடன் வெளி மாநிலங்களில் இருந்து வரிசையாக துணை வேந்தர் பதவிகளுக்கு இறக்குமதி செய்து தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக வளாகங்களை "காவி" மயமாக்க வேண்டாமென்று மாண்புமிகு ஆளுநர் அவர்களை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

Education
𝕏 X
8 yr ago
1371
97
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Education

காவிரிப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிகின்ற நேரத்தில் தமிழகத்தின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தும் வகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை...

காவிரிப் பிரச்சினை கொளுந்து விட்டு எரிகின்ற நேரத்தில் தமிழகத்தின் தன்மானத்தின் மீது தாக்குதல் நடத்தும் வகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.கே. சூரப்பா என்பவரை தமிழக ஆளுநர் அவர்கள் நியமித்திருப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல.

Education
𝕏 X
8 yr ago
2549
200
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Apr
Water Resources

காவிரி நம் பிறப்புரிமை. அதனை தட்டிப் பறிக்க முயலும் மத்திய பாஜக அரசிற்கு எதிராகவும், அதற்குத் துணை போகும் குதிரைபேர அதிமுக அரசிற்கு எதிராகவும்...

காவிரி நம் பிறப்புரிமை. அதனை தட்டிப் பறிக்க முயலும் மத்திய பாஜக அரசிற்கு எதிராகவும், அதற்குத் துணை போகும் குதிரைபேர அதிமுக அரசிற்கு எதிராகவும் மாநிலம் முழுவதும் முழு கடையடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. #CauveryManagementBoard அமைக்கும் வரை ஓய மாட்டோம்! https://t.co/IfHF2KcMZu

Water Resources
𝕏 X
8 yr ago
2813
271
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Water Resources

காவிரி உரிமையை நிலைநாட்ட உணர்ச்சிமிக்க போராட்டம் நடத்திவரும் ஒவ்வொருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. தில்லியின் வஞ்சகத்துக்கு எதிராகப் போர்க்கோலம்...

காவிரி உரிமையை நிலைநாட்ட உணர்ச்சிமிக்க போராட்டம் நடத்திவரும் ஒவ்வொருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. தில்லியின் வஞ்சகத்துக்கு எதிராகப் போர்க்கோலம் பூண்டுள்ள தமிழர்களின் உணர்வை, நாட்டுக்கு உணர்த்தும் நாளைய முழு அடைப்பு, முழு வெற்றி பெறட்டும். அனைவரும் கை கோர்ப்போம், களம் காண்போம்!

Water Resources
𝕏 X
8 yr ago
3046
269
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Apr
Governance & Administration

I strongly condemn frequent price hike of petrol and Diesel that terribly affects the common man. I urge the govt to revert back the decision and...

I strongly condemn frequent price hike of petrol and Diesel that terribly affects the common man. I urge the govt to revert back the decision and bring petro products under GST to ease the burden of common people. #petrolpricehike

Governance & Administration
𝕏 X
8 yr ago
1327
91
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Social Justice & Reservation

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிக் கொண்டிருக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான கண்மூடித்தனமான வன்முறை கண்டனத்திற்குரியது. இந்திய அரசியல்...

நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிக் கொண்டிருக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான கண்மூடித்தனமான வன்முறை கண்டனத்திற்குரியது. இந்திய அரசியல் சட்டம் அளித்துள்ள பாதுகாப்பினை உறுதிசெய்யும் சட்டங்களை எக்காரணம் கொண்டும் நீர்த்துப்போக அனுமதிக்காமல் தடுத்திட வேண்டும். #BharatBandh https://t.co/k6v9WhACBj

Social Justice & Reservation
𝕏 X
8 yr ago
1394
57
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Apr
Water Resources

#CauveryManagementBoard அமைக்காமல் துரோகம் செய்துள்ள மத்திய பாஜக அரசைக் கண்டித்து பேசத் துணிவில்லாமல் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் அதிமுக வின்...

#CauveryManagementBoard அமைக்காமல் துரோகம் செய்துள்ள மத்திய பாஜக அரசைக் கண்டித்து பேசத் துணிவில்லாமல் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் அதிமுக வின் கீழ்த்தரமான அரசியல் கண்டனத்திற்குரியது. துரோகத்துக்குத் துணைபோன அதிமுகவின் உண்மை முகம், அவர்கள் நடத்திய உண்ணாவிரதத்தில் வெளிப்பட்டுள்ளது

Water Resources
𝕏 X
8 yr ago
2420
229
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Water Resources

#CauveryManagementBoard அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டிக்கும் வகையில் இன்று தோழமைக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களோடு சென்னை வள்ளுவர்...

#CauveryManagementBoard அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டிக்கும் வகையில் இன்று தோழமைக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களோடு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். இனி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது! #IndiaBetraysTamilnadu https://t.co/LgFTBkXG9f

Water Resources
𝕏 X
8 yr ago
2502
231
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Water Resources

இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் காவிரி விவகாரத்தில் நம் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வருகிற 5ம் தேதி மாநிலம் தழுவிய...

இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் காவிரி விவகாரத்தில் நம் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வருகிற 5ம் தேதி மாநிலம் தழுவிய மாபெரும் முழு அடைப்புப் போராட்டம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள், இளைஞர்கள், வணிகர்கள் என அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் https://t.co/8DBQBFUXJJ

Water Resources
𝕏 X
8 yr ago
1304
85
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Water Resources

அடுத்த கட்டமாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களும் - அனைத்துத் தரப்பினரும் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில்...

அடுத்த கட்டமாக, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களும் - அனைத்துத் தரப்பினரும் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் காவிரி டெல்டா பகுதியிலிருந்து தொடங்கி தமிழக ஆளுநர் மாளிகை நோக்கி, “காவிரி உரிமை மீட்புப் பயணம்” நடத்தப்படும். #CauveryManagementBoard

Water Resources
𝕏 X
8 yr ago
718
23
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Apr
Federalism & Centre–State Relations

அதேபோல், தமிழ்நாட்டிற்கு பிரதமர் வருகிறபோது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் வேண்டுமென்றே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்கும் மத்திய...

அதேபோல், தமிழ்நாட்டிற்கு பிரதமர் வருகிறபோது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் வேண்டுமென்றே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்கும் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து, பிரதமருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அனைத்துக் கட்சிகள் சார்பில் “கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
785
35
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Mar
Water Resources

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் 3மாத கால அவகாசம் கேட்டு மத்திய பா.ஜ.க அரசு காலை 11 மணிக்கு மனு தாக்கல் செய்தபிறகு, மாநில...

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் 3மாத கால அவகாசம் கேட்டு மத்திய பா.ஜ.க அரசு காலை 11 மணிக்கு மனு தாக்கல் செய்தபிறகு, மாநில அரசின் சார்பில் 11.15 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையிலும்கூடவா மண்டியிட்டுப் பின்தொடர வேண்டும்?

Water Resources
𝕏 X
8 yr ago
2931
232
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Mar
Water Resources

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி #cauverymanagementboard யை ஆறு வார காலக்கெடுவிற்குள் அமைக்காமல் மத்திய பாஜக அரசும்,குதிரைபேர அதிமுக அரசும் தமிழக...

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி #cauverymanagementboard யை ஆறு வார காலக்கெடுவிற்குள் அமைக்காமல் மத்திய பாஜக அரசும்,குதிரைபேர அதிமுக அரசும் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்து விட்டனர்.கடைசிவரை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் அதிமுக அரசு இரட்டிப்பு துரோகம் செய்துவிட்டது

Water Resources
𝕏 X
8 yr ago
1905
145
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Mar
Water Resources

“இணை பிரியாத கூட்டாளிகளாக” செயல்பட்டு தமிழகத்திற்கு துரோகம் இழைத்திருப்பதை கண்டிப்பதோடு, உடனடியாக தமிழக அமைச்சரவையை கூட்டி உச்சநீதிமன்ற தீர்ப்பை...

“இணை பிரியாத கூட்டாளிகளாக” செயல்பட்டு தமிழகத்திற்கு துரோகம் இழைத்திருப்பதை கண்டிப்பதோடு, உடனடியாக தமிழக அமைச்சரவையை கூட்டி உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறியிருக்கின்ற மத்திய அரசையும், பிரதமரையும் கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றுவதோடு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.

Water Resources
𝕏 X
8 yr ago
1119
84
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41