DMKSocial

The Feed, page 367

Showing 7,321–7,340 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Water Resources

கோட்டூர் பகுதியில் நடைபெறும் விவசாயிகள் சந்திப்பில்.. #TNFight4Cauvery https://t.co/ANRQELBFPl

கோட்டூர் பகுதியில் நடைபெறும் விவசாயிகள் சந்திப்பில்.. #TNFight4Cauvery https://t.co/ANRQELBFPl

Water Resources
𝕏 X
8 yr ago
612
15
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Water Resources

#Call4Cauvery https://t.co/vVAfkFneru

#Call4Cauvery https://t.co/vVAfkFneru

Water Resources
𝕏 X
8 yr ago
779
90
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Water Resources

காவிரி உரிமை மீட்பு பயணத்தின் நான்காம் நாளினை, தலைவர் கலைஞர் அவர்களை ஈன்றெடுத்த திருவாரூர் மண்ணில் தொடங்கினேன். மொழி காக்க குரல் கொடுத்த மண்ணில்,...

காவிரி உரிமை மீட்பு பயணத்தின் நான்காம் நாளினை, தலைவர் கலைஞர் அவர்களை ஈன்றெடுத்த திருவாரூர் மண்ணில் தொடங்கினேன். மொழி காக்க குரல் கொடுத்த மண்ணில், தமிழர் உரிமைக்காக விவசாயப் பெருங்குடி மக்களும், பொதுமக்களும் எழுச்சிமிகு வரவேற்பளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. #TNFight4Cauvery https://t.co/KGFuMf1imO

Water Resources
𝕏 X
8 yr ago
1120
49
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Water Resources

தலைவர் கலைஞர் அவர்களை ஈன்றெடுத்த திருவாரூர் மண்ணில் தேவர்கண்டநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் விவசாயிகள் சந்திப்பு https://t.co/npPAUKsFGO

தலைவர் கலைஞர் அவர்களை ஈன்றெடுத்த திருவாரூர் மண்ணில் தேவர்கண்டநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் விவசாயிகள் சந்திப்பு https://t.co/npPAUKsFGO

Water Resources
𝕏 X
8 yr ago
925
43
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Water Resources

மூன்றாவது நாளாக விவசாயிகள்& பொதுமக்களின் எழுச்சிமிகு வரவேற்போடு #CauveryManagementBoard அமைக்க வலியுறுத்தும் காவிரி உரிமை மீட்பு பயணத்தில்...

மூன்றாவது நாளாக விவசாயிகள்& பொதுமக்களின் எழுச்சிமிகு வரவேற்போடு #CauveryManagementBoard அமைக்க வலியுறுத்தும் காவிரி உரிமை மீட்பு பயணத்தில் ஈடுபட்டேன். இவ்விவகாரத்தில் தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமையை பறித்த அரசுக்கு எதிராக நாளை மறுநாள் கருப்புக் கொடிகள் உயரட்டும்! #TNFight4Cauvery https://t.co/tGgw11tGAJ

Water Resources
𝕏 X
8 yr ago
1285
77
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Education

மாநில சுயாட்சிக்கு முதன்முதலில் குரல் கொடுத்த தமிழ்நாட்டில்,மாநில பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி...

மாநில சுயாட்சிக்கு முதன்முதலில் குரல் கொடுத்த தமிழ்நாட்டில்,மாநில பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்வதையும், புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களை காவி மயமாக்க தனது அதிகார குடைக்குள் வைத்துக் கொள்ளும் கனவிருந்தாலும் அதனை தூக்கியெறிந்து விடுங்கள்!

Education
𝕏 X
8 yr ago
691
26
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Education

தமிழகத்தின் கல்வி வரலாற்றில் பெருமைமிகு கல்வி நிறுவனங்களான சென்னை அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களை மத்திய அரசு சூழ்ச்சி திறனோடும்,...

தமிழகத்தின் கல்வி வரலாற்றில் பெருமைமிகு கல்வி நிறுவனங்களான சென்னை அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களை மத்திய அரசு சூழ்ச்சி திறனோடும், உள்நோக்க சதித்திட்டத்துடனும் தனது நேரடி கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்போவதாக வெளிவந்துள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. https://t.co/8p04ol25FO

Education
𝕏 X
8 yr ago
1016
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Water Resources

காவிரி உரிமை மீட்பு பயணத்தில், ஆலங்குடி பகுதியில் விவசாயிகளுடனான சந்திப்பில். #TNFight4Cauvery #CauveryManagementB… https://t.co/l3Q4hUd9WB

காவிரி உரிமை மீட்பு பயணத்தில், ஆலங்குடி பகுதியில் விவசாயிகளுடனான சந்திப்பில். #TNFight4Cauvery #CauveryManagementB… https://t.co/l3Q4hUd9WB

Water Resources
𝕏 X
8 yr ago
805
26
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Water Resources

காவிரி தலைக்காவிரியில் சிறியதாக தொடங்கி பரந்து விரிந்து அகண்ட காவிரியாக பயணித்த காலம் போய், வறண்ட காவிரியாக பயணிக்கின்ற கொடுமையை தடுத்து...

காவிரி தலைக்காவிரியில் சிறியதாக தொடங்கி பரந்து விரிந்து அகண்ட காவிரியாக பயணித்த காலம் போய், வறண்ட காவிரியாக பயணிக்கின்ற கொடுமையை தடுத்து நிறுத்திட #CauveryManagementBoard அமைக்க வலியுறுத்தும் “காவிரி உரிமை மீட்பு பயணத்தில்” கரம் கோர்த்திடுவோம்! #TNFight4Cauvery https://t.co/N5iWJYE98s

Water Resources
𝕏 X
8 yr ago
1239
60
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Apr
Water Resources

காவிரி உரிமை மீட்பு பயணத்தில், புத்தூர் பகுதியில் விவசாயிகளுடனான சந்திப்பில். #TNFight4Cauvery #CauveryManagementBo… https://t.co/81us0qxpt3

காவிரி உரிமை மீட்பு பயணத்தில், புத்தூர் பகுதியில் விவசாயிகளுடனான சந்திப்பில். #TNFight4Cauvery #CauveryManagementBo… https://t.co/81us0qxpt3

Water Resources
𝕏 X
8 yr ago
778
23
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Water Resources

இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நம் காவிரி உரிமை மீட்பு பயணத்தில் மக்கள் தருகிற பேராதரவும், அவர்களின் எழுச்சியும் டெல்லி வரை...

இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நம் காவிரி உரிமை மீட்பு பயணத்தில் மக்கள் தருகிற பேராதரவும், அவர்களின் எழுச்சியும் டெல்லி வரை எதிரொலிப்பதை போல், நாளை வரவிருக்கும் #CauveryManagementBoard குறித்த தீர்ப்பிலும் நிச்சயம் பிரதிபலிக்க வேண்டும். #TNFight4Cauvery https://t.co/xcPSW5rBuU

Water Resources
𝕏 X
8 yr ago
1706
61
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Water Resources

தஞ்சை மாவட்டம், ஒக்கநாடு மேலையூர் பகுதியில் நடைபெறும் விவசாயிகள் சந்திப்பில்... #TNFight4Cauvery https://t.co/QgR3XNw3Bd

தஞ்சை மாவட்டம், ஒக்கநாடு மேலையூர் பகுதியில் நடைபெறும் விவசாயிகள் சந்திப்பில்... #TNFight4Cauvery https://t.co/QgR3XNw3Bd

Water Resources
𝕏 X
8 yr ago
897
34
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Water Resources

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் #CauveryManagementBoard அமைக்காமல் துரோகமிழைத்து விட்டு 12ம் தேதி தமிழகத்திற்கு வருகைதரும் பிரதமர்...

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகும் #CauveryManagementBoard அமைக்காமல் துரோகமிழைத்து விட்டு 12ம் தேதி தமிழகத்திற்கு வருகைதரும் பிரதமர் @narendramodi அவர்களுக்கு தமிழக மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் கருப்புக் கொடியேற்றியும்,கருப்பு சட்டையணிந்தும் நம்முடைய எதிர்ப்பை தெரிவிப்போம் https://t.co/PTLba0iMH4

Water Resources
𝕏 X
8 yr ago
1050
60
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Federalism & Centre–State Relations

15ம் நிதிக்குழுவின் முடிவால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் இருக்கின்ற சூழலில்,கேரள அரசின் முன்னெடுப்பில் திருவனந்தபுரத்தில் 10ம்தேதி...

15ம் நிதிக்குழுவின் முடிவால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் இருக்கின்ற சூழலில்,கேரள அரசின் முன்னெடுப்பில் திருவனந்தபுரத்தில் 10ம்தேதி நடைபெறும் தென்னிந்திய மாநில நிதியமைச்சர்கள்,பொருளாதார வல்லுநர்கள் கூட்டத்தில் தமிழக அரசின் பிரதிநிதிகள் அவசியம் பங்கேற்க வேண்டும் #15thFC

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
1015
23
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Federalism & Centre–State Relations

தில்லி எஜமானர்களுக்கு விசுவாசம் காட்டவும், மத்திய பா.ஜ.க அரசுக்கு அஞ்சியும் அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்த தென்னிந்திய நிதி அமைச்சர்கள் கூட்டத்தில்...

தில்லி எஜமானர்களுக்கு விசுவாசம் காட்டவும், மத்திய பா.ஜ.க அரசுக்கு அஞ்சியும் அரசியலுக்கு அப்பாற்பட்ட இந்த தென்னிந்திய நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தால், அது தமிழ்நாட்டுக்கும் மாநில சுயாட்சிக்கும் செய்யும் மிகப்பெரிய துரோகமாகும்.

Federalism & Centre–State Relations
𝕏 X
8 yr ago
845
27
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Water Resources

காவிரி உரிமை மீட்பு பயண 2ம் நாளினை, நெற்களஞ்சியமாய் திகழும் மண்ணை பாலவனமாக்க முயற்சிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டிக்கிற வகையில் தஞ்சையில்...

காவிரி உரிமை மீட்பு பயண 2ம் நாளினை, நெற்களஞ்சியமாய் திகழும் மண்ணை பாலவனமாக்க முயற்சிக்கும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டிக்கிற வகையில் தஞ்சையில் தொடங்கி, #CauveryManagementBoard அமைக்க வலியுறுத்தி மேதகு @rashtrapatibhvn க்கு அனுப்புகிற அஞ்சலட்டைகளை பொதுமக்களிடத்தில் வழங்கினேன். https://t.co/Dy5SHcgK3y

Water Resources
𝕏 X
8 yr ago
1140
68
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Apr
Agriculture & Farmer Welfare

காவிரி உரிமை மீட்பு பயணத்தின் 2ஆம் நாளான இன்று, தஞ்சை சில்லத்தூர் விவசாயப் பெருமக்களுடன் சந்திப்பு #TNFight4Cauvery https://t.co/ryIHBcEeBd

காவிரி உரிமை மீட்பு பயணத்தின் 2ஆம் நாளான இன்று, தஞ்சை சில்லத்தூர் விவசாயப் பெருமக்களுடன் சந்திப்பு #TNFight4Cauvery https://t.co/ryIHBcEeBd

Agriculture & Farmer Welfare
𝕏 X
8 yr ago
1002
61
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Water Resources

காவிரி உரிமை மீட்பு பயணத்தின் முதல் நாளான இன்று, முக்கொம்பு பகுதியில் கொடியேற்றத்துடன் துவங்கிய பயணம் கல்லணையில் நிறைவடைந்தது. வழிநெடுக...

காவிரி உரிமை மீட்பு பயணத்தின் முதல் நாளான இன்று, முக்கொம்பு பகுதியில் கொடியேற்றத்துடன் துவங்கிய பயணம் கல்லணையில் நிறைவடைந்தது. வழிநெடுக திரண்டிருக்கும் மக்கள் தருகிற பேராதரவு #CauveryManagementBoard அமைக்க வலியுறுத்தும் நம் போராட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது #TNFight4Cauvery https://t.co/55QU2tdELh

Water Resources
𝕏 X
8 yr ago
1354
83
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Water Resources

#CauveryManagementBoard அமைத்தே தீர வேண்டுமென்கிற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி முக்கொம்பில் இருந்து “காவிரி உரிமை மீட்பு பயணத்தை” அனைத்துக்...

#CauveryManagementBoard அமைத்தே தீர வேண்டுமென்கிற கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி முக்கொம்பில் இருந்து “காவிரி உரிமை மீட்பு பயணத்தை” அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களோடு தொடங்கியிருக்கிறேன்.அரசியலுக்கு அப்பாற்பட்டு நம் உரிமையை நிலைநாட்ட களம் காண்போம் #TNFight4Cauvery https://t.co/oUAlBBSNV1

Water Resources
𝕏 X
8 yr ago
1404
99
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Apr
Water Resources

#CauveryManagementBoard அமைக்க வலியுறுத்தி திருச்சி முக்கொம்பில் “காவிரி உரிமை மீட்பு பயணம்” #TNFight4Cauvery https://t.co/7GEi6yKQt4

#CauveryManagementBoard அமைக்க வலியுறுத்தி திருச்சி முக்கொம்பில் “காவிரி உரிமை மீட்பு பயணம்” #TNFight4Cauvery https://t.co/7GEi6yKQt4

Water Resources
𝕏 X
8 yr ago
656
37
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41