DMKSocial

The Feed, page 366

Showing 7,301–7,320 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Apr
Water Resources

Pursuant to the decision taken at all-party meeting yesterday, I have written to @PMOIndia seeking an early appointment for all party leaders...

Pursuant to the decision taken at all-party meeting yesterday, I have written to @PMOIndia seeking an early appointment for all party leaders from the state to discuss the implementation of Supreme Court order on #CauveryManagementBoard https://t.co/ILZm26mS2B

Water Resources
𝕏 X
8 yr ago
900
51
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Apr
Education

கல்வியை போதிக்க வேண்டிய பேராசிரியர் ஒருவரே கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை நாசமாக்க முயன்ற இந்தப் பிரச்சினையில், வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற...

கல்வியை போதிக்க வேண்டிய பேராசிரியர் ஒருவரே கல்லூரி மாணவிகளின் வாழ்க்கையை நாசமாக்க முயன்ற இந்தப் பிரச்சினையில், வழக்கு விசாரணையை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும்.

Education
𝕏 X
8 yr ago
1179
76
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Apr
Education

கல்லூரி மாணவிகளை ஒரு பேராசிரியையே தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயற்சித்திருப்பது அதிர்ச்சியளிப்பதோடு கடும் கண்டனத்திற்குரியது. அவரை உடனடியாக...

கல்லூரி மாணவிகளை ஒரு பேராசிரியையே தவறான பாதையில் அழைத்துச் செல்ல முயற்சித்திருப்பது அதிர்ச்சியளிப்பதோடு கடும் கண்டனத்திற்குரியது. அவரை உடனடியாக கைது செய்து, எந்த “மேலிடத்திற்கு" இப்படிப்பட்ட ஈனச் செயலில் ஈடுபட முயன்றார் என்பதை விசாரித்து அக்குற்றாவாளிகளை கூண்டில் ஏற்ற வேண்டும்.

Education
𝕏 X
8 yr ago
2886
176
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Apr
Social Justice & Reservation

சமூகநீதி, சமத்துவம், சமநீதியை நிலைநிறுத்திய சட்டமேதை அண்ணல் டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில், மதவெறி - இனவெறி - மொழிவெறி அரசியல் மூலம்...

சமூகநீதி, சமத்துவம், சமநீதியை நிலைநிறுத்திய சட்டமேதை அண்ணல் டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில், மதவெறி - இனவெறி - மொழிவெறி அரசியல் மூலம் தமிழகத்திற்கு எதிராக அனைத்துத் துறைகளையும் காவி மயமாக்க முயலும் பா.ஜ.க அரசிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற சபதமேற்போம்! #AmbedkarJayanti https://t.co/Mbdp4wIHgm

Social Justice & Reservation
𝕏 X
8 yr ago
2476
142
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Apr
Water Resources

#CauveryManagementBoard அமைக்க வலியுறுத்திய காவிரி உரிமை மீட்பு பயணத்தின் நிறைவாக, இன்று அனைத்துக் கட்சிகளின் சார்பில் மாண்புமிகு தமிழக ஆளுநர்...

#CauveryManagementBoard அமைக்க வலியுறுத்திய காவிரி உரிமை மீட்பு பயணத்தின் நிறைவாக, இன்று அனைத்துக் கட்சிகளின் சார்பில் மாண்புமிகு தமிழக ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்து காவிரியில் நமக்கான உரிமையை நிலைநாட்டிட வலியுறுத்துமாறு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளேன். #TNFight4Cauvery https://t.co/reFYUdi7Zj

Water Resources
𝕏 X
8 yr ago
1284
93
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Apr
Water Resources

இன்று கடலூரில் காவிரி உரிமை மீட்பு பயண நிறைவு நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, முக்கொம்பிலிருந்து கடலூர் வரை நடைபெற்ற பயணத்தில் பேராதரவு...

இன்று கடலூரில் காவிரி உரிமை மீட்பு பயண நிறைவு நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு, முக்கொம்பிலிருந்து கடலூர் வரை நடைபெற்ற பயணத்தில் பேராதரவு அளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து, #CauveryManagementBoard அமைக்கும் வரை அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டுமென்றேன். #TNFight4Cauvery https://t.co/QkLojAASsU

Water Resources
𝕏 X
8 yr ago
1165
67
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Law & Order / Justice

Today, I join the lakhs of fellow Indians in expressing my grief over the gruesome death of young Aasifa. Though it can never be a consolation, I...

Today, I join the lakhs of fellow Indians in expressing my grief over the gruesome death of young Aasifa. Though it can never be a consolation, I urge the authorities to bring those guilty to book at the earliest. #justiceforaasifa

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
1463
37
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Women & Child Welfare

Not long ago, Nirbhaya spurred us to revamp criminal laws to fight sexual crimes committed against women. Let #justiceforaasifa be the trigger...

Not long ago, Nirbhaya spurred us to revamp criminal laws to fight sexual crimes committed against women. Let #justiceforaasifa be the trigger for stronger action on crimes committed against children, especially young girls.

Women & Child Welfare
𝕏 X
8 yr ago
828
19
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Water Resources

கடலூரில், காவிரி உரிமை மீட்பு பயண நிறைவு நாள் பொதுக்கூட்டம்... #TNFight4Cauvery https://t.co/jY2uKjM6Ca

கடலூரில், காவிரி உரிமை மீட்பு பயண நிறைவு நாள் பொதுக்கூட்டம்... #TNFight4Cauvery https://t.co/jY2uKjM6Ca

Water Resources
𝕏 X
8 yr ago
946
49
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Water Resources

பிரதமர் @narendramodi அவர்கள், தன்னுடைய அரசியல் வாழ்வில் இதுவரை பார்த்திராத ஒரு எதிர்ப்பை, #CauveryManagementBoard அமைக்காததற்கு தமிழ் மக்கள்...

பிரதமர் @narendramodi அவர்கள், தன்னுடைய அரசியல் வாழ்வில் இதுவரை பார்த்திராத ஒரு எதிர்ப்பை, #CauveryManagementBoard அமைக்காததற்கு தமிழ் மக்கள் இன்றைக்கு காட்டியிருக்கிறார்கள். கருப்புக் கொடி போராட்டத்தை மிகப்பெரிய வெற்றிப் போராட்டமாக மாற்றிய அனைவருக்கும் என் நன்றிகள்! #GoBackModi https://t.co/rGy5yH4FPn

Water Resources
𝕏 X
8 yr ago
4023
213
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Water Resources

பிரதமரின் வருகையை எதிர்த்து, கருப்புடையணிந்து நடைபெறும் வல்லம்படுகை பகுதி விவசாயிகள் சந்திப்பு. #GoBackModi https://t.co/r0tdYuAcx8

பிரதமரின் வருகையை எதிர்த்து, கருப்புடையணிந்து நடைபெறும் வல்லம்படுகை பகுதி விவசாயிகள் சந்திப்பு. #GoBackModi https://t.co/r0tdYuAcx8

Water Resources
𝕏 X
8 yr ago
1484
61
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Water Resources

விமானத்தில் மேலே மட்டும் பறக்கும் நீங்கள், கீழே எங்கள் உணர்வுகளின் அடையாளமாய் கருப்புக் கொடி அசைவதை பாருங்கள், உடனடியாக உச்ச நீதிமன்றத்தில்...

விமானத்தில் மேலே மட்டும் பறக்கும் நீங்கள், கீழே எங்கள் உணர்வுகளின் அடையாளமாய் கருப்புக் கொடி அசைவதை பாருங்கள், உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்திருக்கும் வழக்கை திரும்ப பெறுங்கள். இல்லையேல், கருப்பு என்கிற நெருப்பு அணையாது! #GoBackModi

Water Resources
𝕏 X
8 yr ago
2339
101
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Apr
Water Resources

மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களே! #CauveryManagementBoard அமைக்காததை கண்டித்து இன்று, தமிழ்நாடு முழுவதும் மக்கள் தங்கள் இல்லங்களின்...

மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களே! #CauveryManagementBoard அமைக்காததை கண்டித்து இன்று, தமிழ்நாடு முழுவதும் மக்கள் தங்கள் இல்லங்களின் கருப்புக் கொடியேற்றியும், கருப்புடையணிந்தும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இனியாவது, விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுங்கள்! https://t.co/wzrBMCZdzi

Water Resources
𝕏 X
8 yr ago
2268
118
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Apr
Water Resources

காவிரி உரிமை மீட்பு பயணத்தின் 5ம் நாளான இன்று செம்பனார்கோவில் பகுதியில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் கலந்துகொண்டு, பிரதமர் மோடி சென்னைக்கு வருகை...

காவிரி உரிமை மீட்பு பயணத்தின் 5ம் நாளான இன்று செம்பனார்கோவில் பகுதியில் நடைபெற்ற மாபெரும் கூட்டத்தில் கலந்துகொண்டு, பிரதமர் மோடி சென்னைக்கு வருகை தருகின்ற நாளைய தினத்தை துக்க நாளாக அனுசரித்து, கருப்புக் கொடியேந்தி நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டுமென்றேன். #TNFight4Cauvery https://t.co/ZrLp1cJv1L

Water Resources
𝕏 X
8 yr ago
1623
70
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Apr
Water Resources

காவிரி உரிமை மீட்பு பயணத்தின் செம்பனார்கோவில் விவசாயிகளுடனான சந்திப்பில். #TNFight4Cauvery https://t.co/IglyFhd2ur

காவிரி உரிமை மீட்பு பயணத்தின் செம்பனார்கோவில் விவசாயிகளுடனான சந்திப்பில். #TNFight4Cauvery https://t.co/IglyFhd2ur

Water Resources
𝕏 X
8 yr ago
885
39
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Apr
Water Resources

காவிரி உரிமை மீட்பு பயணத்தின் ஐந்தாம் நாளான இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் வழிநெடுக இருக்கின்ற விவசாயிகளும், பொதுமக்களும் தருகிற...

காவிரி உரிமை மீட்பு பயணத்தின் ஐந்தாம் நாளான இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் வழிநெடுக இருக்கின்ற விவசாயிகளும், பொதுமக்களும் தருகிற பேராதரவு அதனை மறக்கடித்து #CauveryManagementBoard அமைக்க எந்தளவிற்கு உறுதியாக இருக்கிறார்கள் என்பதை எடுத்துரைக்கிறது. #TNFight4Cauvery https://t.co/v3zN4TTBWA

Water Resources
𝕏 X
8 yr ago
1415
76
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Apr
Water Resources

காவிரி உரிமை மீட்பு பயணத்தின் செம்பியமாதேவி பகுதி விவசாயிகள் சந்திப்பில்... #TNFight4Cauvery https://t.co/qNxbtUy1iJ

காவிரி உரிமை மீட்பு பயணத்தின் செம்பியமாதேவி பகுதி விவசாயிகள் சந்திப்பில்... #TNFight4Cauvery https://t.co/qNxbtUy1iJ

Water Resources
𝕏 X
8 yr ago
784
33
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Water Resources

இன்றைய காவிரி உரிமை மீட்பு பயணத்தை திருத்துறைப்பூண்டியில் நிறைவு செய்து, கோட்டுர் பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட...

இன்றைய காவிரி உரிமை மீட்பு பயணத்தை திருத்துறைப்பூண்டியில் நிறைவு செய்து, கோட்டுர் பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்ட எழுச்சிமிகு கூட்டத்தில், #CauveryManagementBoard அமைக்காத மத்திய, மாநில அரசுகளின் துரோகங்களை பட்டியலிட்டேன். #TNFight4Cauvery https://t.co/HyXgxyTzMd

Water Resources
𝕏 X
8 yr ago
1241
40
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Law & Order / Justice

அதேபோல் போட்டியில் பங்கேற்ற சிலர் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் கண்டிக்கத்தக்கது. எப்போதும் அறவழியில் நடத்தப்படும் போராட்டமே வெற்றி பெறும்

அதேபோல் போட்டியில் பங்கேற்ற சிலர் மீது நடத்தப்பட்ட தாக்குதலும் கண்டிக்கத்தக்கது. எப்போதும் அறவழியில் நடத்தப்படும் போராட்டமே வெற்றி பெறும்

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
997
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Apr
Law & Order / Justice

சென்னையில் #IPL கிரிக்கெட்டிற்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.காவிரி...

சென்னையில் #IPL கிரிக்கெட்டிற்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.காவிரி போராட்டத்தை திசைதிருப்ப அதிமுக அரசு காவல்துறை மூலம் தடியடி நடத்தி,போராடியவர்களை கைது செய்திருப்பது வெட்கக்கேடானது. #CauveryVsCricket

Law & Order / Justice
𝕏 X
8 yr ago
1963
172
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41