
கோவை கண்ணம்பாளையத்தில் #Gutkha தயாரிப்பு தொழிற்சாலையை கண்டிபிடித்த விவகாரத்தில் வெளிப்படையான சோதனை நடத்தக் கோரி அறவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட...
கோவை கண்ணம்பாளையத்தில் #Gutkha தயாரிப்பு தொழிற்சாலையை கண்டிபிடித்த விவகாரத்தில் வெளிப்படையான சோதனை நடத்தக் கோரி அறவழி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது, பொய் வழக்குகளை பதிவு செய்திருக்கும் குட்கா ஊழல் அதிமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். #GutkhaScam https://t.co/lN2WrGnnOv






