DMKSocial

The Feed, page 34

Showing 661–680 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Feb
Party & Elections

2026: We will return bigger and better! Delivered the keynote address at the #IndiaTodayTNRoundTable and had an engaging one to one...

2026: We will return bigger and better! Delivered the keynote address at the #IndiaTodayTNRoundTable and had an engaging one to one conversation with @sardesairajdeep on Tamil Nadu’s political trajectory. From classrooms to careers, from social justice to economic growth, the #DravidianModel has delivered across every sector. Trusting our all round performance, I expressed my unassailable conviction that the DMK led alliance will script a thumping victory in 2026, bigger than the historic 2021 mandate, and form the government on our own strength.

Party & Elections
𝕏 X
7 mo ago
0
150
122,250 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Feb
Law & Order / Justice

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் அலுவலகம், K-5 பெரவள்ளூர் காவல் நிலையம், போக்குவரத்துக் காவல் நிலையம் மற்றும்...

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், கொளத்தூர் காவல் துணை ஆணையாளர் அலுவலகம், K-5 பெரவள்ளூர் காவல் நிலையம், போக்குவரத்துக் காவல் நிலையம் மற்றும் மாவட்ட சைபர் குற்றப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த காவல் அலுவலகக் கட்டடம் திறப்பு கொளத்தூரில் Badminton Court உள்ளிட்ட வசதிகளுடன் Sponge Park அமைக்க அடிக்கல் மற்றும் @TNHRCEDept திருக்கோயில்கள் சார்பில் 70 வயது நிறைவடைந்த 500 மூத்த தம்பதியினருக்குப் புத்தாடைகள் & மங்கலப் பொருட்கள் வழங்குதல். #KolathurVisit

Law & Order / Justice
𝕏 X
7 mo ago
0
82
19,219 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Feb
Social Justice & Reservation

நன்றி பாராட்டு விழா என்றார்கள்... சிறுபான்மையின மக்களுக்கும் மாணவர்களுக்கும் #DravidianModel செய்துள்ள சாதனை விளக்க மாநாடாக...

நன்றி பாராட்டு விழா என்றார்கள்... சிறுபான்மையின மக்களுக்கும் மாணவர்களுக்கும் #DravidianModel செய்துள்ள சாதனை விளக்க மாநாடாக மாற்றிவிட்டார்கள்! Thank you, AIACHE & WCC! நீங்கள் பொழிந்த அன்பும், மாணவிகள் எழுப்பிய கரவொலியும் சேர்ந்து "அடுத்தும் நாமதான்" எனச் சொல்லாமல் சொல்லிவிட்டது. என்றும் உங்களில் ஒருவனாக இருந்து உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவேன். #வெல்வோம்_ஒன்றாக!

Social Justice & Reservation
𝕏 X
7 mo ago
0
110
31,504 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Feb
Industry & Investment

Tata JLR at #SIPCOT Panapakkam. A day that defines speed, scale, and the credibility of the #DravidianModel Inaugurated the Tata Jaguar...

Tata JLR at #SIPCOT Panapakkam. A day that defines speed, scale, and the credibility of the #DravidianModel Inaugurated the Tata Jaguar Land Rover Luxury ICE and EV manufacturing facility at SIPCOT Panapakkam, Ranipet. From groundbreaking in September 2024 to inauguration in February 2026, Tamil Nadu once again demonstrates what focused governance and clear intent can achieve. I thank Tata Group Chairperson Thiru. N. Chandrasekaran for choosing Ranipet district for this landmark Rs. 9000 crore investment, now providing jobs for 5000 people. I am confident that Tamil Nadu will remain your first and favourite choice for future investments as well. When Tamil Nadu gives a guarantee, it delivers with certainty and global quality.

Industry & Investment
𝕏 X
7 mo ago
0
131
134,735 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Feb
Welfare Schemes

#DravidianModel #SanitaryWorkers

#DravidianModel #SanitaryWorkers https://t.co/deoAWvfn9h

Welfare Schemes
𝕏 X
7 mo ago
0
65
18,407 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Feb
Welfare Schemes

இந்தியாவிலேயே முதன்முறையாகத் தூய்மைப் பணியாளர்களின் பசி போக்கும் திட்டம்! 2025 நவம்பரில் சென்னை மாநகராட்சியில் 29,455 பணியாளர்கள்...

இந்தியாவிலேயே முதன்முறையாகத் தூய்மைப் பணியாளர்களின் பசி போக்கும் திட்டம்! 2025 நவம்பரில் சென்னை மாநகராட்சியில் 29,455 பணியாளர்கள் பயன்பெறத் தொடங்கப்பட்ட இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் காண்கிறது. மீதமுள்ள, * 24 மாநகராட்சிகளில் 48,768 பேர், * 145 நகராட்சிகளில் 29,556 பேர், * 479 பேரூராட்சிகளில் 21,910 பேர் என மொத்தம் 1,29,689 தூய்மைப் பணியாளர்களுக்கும் அவர்களது பணிவேளையில் உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தேன். தூய்மைப் பணியாளர்களுக்கு வீடு, தொழில் முனைவோராகக் கடனுதவி, ஆயுள் காப்பீடு, அவர்களது குழந்தைகளுக்கு உயர்கல்வி உதவித்தொகை என அவர்களின் ஒட்டுமொத்த உயர்வுக்காகப் பாடுபடுவதுதான் #DravidianModel அரசு. இன்னும் பல நலத்திட்டங்களைச் செய்து தருவோம்! என்றும் தூய்மைப் பணியாளர்களுக்குத் துணையாக இருப்போம்!

Welfare Schemes
𝕏 X
7 mo ago
0
268
35,428 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Feb
Governance & Administration

#JACTTO_GEO நன்றி அறிவிப்பு மாநாடு: உங்களுக்குப் பக்கபலமாக நாங்கள்; எங்களுக்கு ஆதரவாக நீங்கள்! அமைச்சரவையும் - அரசு ஊழியர்களும் ஒரு...

#JACTTO_GEO நன்றி அறிவிப்பு மாநாடு: உங்களுக்குப் பக்கபலமாக நாங்கள்; எங்களுக்கு ஆதரவாக நீங்கள்! அமைச்சரவையும் - அரசு ஊழியர்களும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்! கொள்கைப் பிடிப்போடு ஆட்சியாளர்களான நாங்கள் கொண்டு வரும் மக்கள்நலத் திட்டங்களின் வெற்றிக்கு, அவற்றைச் செயல்படுத்திடும் நீங்கள்தான் காரணம். தலைவர் கலைஞரின் வழியில் அரசு ஊழியர், ஆசிரியர் நலன்காத்திடும் கருணையே வடிவான ஆட்சியாக #DravidianModel தொடரும்!

Governance & Administration
𝕏 X
7 mo ago
0
109
25,146 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Feb
Federalism & Centre–State Relations

Fiction cannot replace facts. The Union Government denies Tamil Nadu its due railway projects in the Budget and then shifts blame onto the...

Fiction cannot replace facts. The Union Government denies Tamil Nadu its due railway projects in the Budget and then shifts blame onto the State for delays. I have written to Hon’ble PM placing the facts on record: land acquisition is largely complete, while delays persist due to pending fund releases and approvals from the Railways. I have urged prompt action to revive stalled projects and strengthen rail infrastructure for the mutual benefit of the State and the Nation. கற்பனைகள் ஒருபோதும் உண்மையாகாது! ஒன்றிய அரசு தனது நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்களைப் புறக்கணித்துவிட்டு, தாமதத்திற்குத் தமிழ்நாட்டின் மீதே பழிசுமத்துவது நியாயமா? இதன் உண்மையான நிலையை விளக்கி மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். இரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்களைப் பெரும்பாலும் கையகப்படுத்தி ஒப்படைத்துள்ள நிலையில், இரயில்வே துறையிலிருந்து நிதியும் ஒப்புதல்களும் தாமதமாக வழங்கப்படுவதாலேயே பணிகள் தாமதமடைந்துள்ளன. எனவே, நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் தொடங்கவும், நாடும் மாநிலமும் பயனடையும் வகையில் இரயில்வே உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும் மாண்புமிகு பிரதமர் அவர்கள் உடனடியாக தலையிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

Federalism & Centre–State Relations
𝕏 X
7 mo ago
0
164
136,060 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Feb
Party & Elections

விருதுநகரில் விஸ்வரூபம் காட்டிய இளைஞரணி! #UnionBudget2026-இல் தமிழ்நாட்டுக்கு '0' என்றவர்களுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் நாமும் அதையே...

விருதுநகரில் விஸ்வரூபம் காட்டிய இளைஞரணி! #UnionBudget2026-இல் தமிழ்நாட்டுக்கு '0' என்றவர்களுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் நாமும் அதையே திருப்பித் தருவோம்! மக்கள் நலனை மறந்துவிட்டு, சுயநலனுக்காக 'musical chair' ஆடிக்கொண்டிருக்கும் NDA பழனிசாமிக்கு இனியும் தோல்விதான்! நம் #DravidianModel அரசின் 5 ஆண்டு சாதனைகளை வாளாகச் சுழற்றி, கொள்கையைக் கேடயமாக ஏந்தி #களம்2026-இல் #வெல்வோம்_ஒன்றாக! கழகம் இதுவரை பெறாத பெருவெற்றியை என்னரும் இளைஞரணிப் படையே... பெற்றுத் தா! #Youth4DMK2026 @UdhayStalin @DMK_YouthWing

Party & Elections
𝕏 X
8 mo ago
0
300
71,036 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Feb
Urban Development

6 புதிய சமத்துவபுரங்கள் இந்தியாவில் எவரும் சிந்தித்திராத, செயல்படுத்திடத் துணியாத புரட்சித் திட்டம்தான் கலைஞர் கொண்டுவந்த சமத்துவபுரம்...

6 புதிய சமத்துவபுரங்கள் இந்தியாவில் எவரும் சிந்தித்திராத, செயல்படுத்திடத் துணியாத புரட்சித் திட்டம்தான் கலைஞர் கொண்டுவந்த சமத்துவபுரம் திட்டம். அந்த முற்போக்கு மரபினைத் தொடரும் வண்ணம் 6 புதிய சமத்துவபுரங்களை இன்று திறந்து வைத்தேன். மேலும், 🌆TNUHDB சார்பில் 1,238.19 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள 9,696 அடுக்குமாடிக் குடியிருப்புகள் திறப்பு - 🐢 தமிழ்நாடு நெய்தல் மீட்சி (#TNSHORE) இயக்கத்தின்கீழ் கிண்டியில் ‘கடல் ஆமை பாதுகாப்பு மையம்’ அமைக்க அடிக்கல் – 🏥 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 348 கோடியே 59 இலட்சம் ரூபாய் செலவிலான கட்டடங்கள் திறப்பு - 📘 தமிழ்நாடு மாநிலத்திற்கான நகர்ப்புறப் பசுமையாக்கல் கொள்கை 2026 வெளியீடு - 🇮🇳 #RepublicDay2026 கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குதல் உள்ளிட்ட இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு!

Urban Development
𝕏 X
8 mo ago
0
85
19,226 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Feb
Industry & Investment

கும்மிடிப்பூண்டியில் #MitsubishiElectric உற்பத்தி ஆலை! 2023-இல் MoU கையெழுத்தானது! இன்று திறப்பு விழா கண்டு, 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு...

கும்மிடிப்பூண்டியில் #MitsubishiElectric உற்பத்தி ஆலை! 2023-இல் MoU கையெழுத்தானது! இன்று திறப்பு விழா கண்டு, 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறவுள்ளனர். ஓயவே மாட்டோம்! ஒவ்வொரு நாளும் நிறைவுற்ற பெருந்திட்டங்கள் திறப்புவிழா காண்பதும், புதிய திட்டங்களுக்கு வித்திடுவதும்தான் #DravidianModel!

Industry & Investment
𝕏 X
8 mo ago
0
52
33,808 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Feb
Party & Elections

நாளை விருதுநகர்ல சந்திக்க இருக்கும் இளைஞர்களுக்கான வீடியோ. #வெல்வோம்_ஒன்றாக! @Udhaystalin @dmk_youthwing #Youth4DMK2026

நாளை விருதுநகர்ல சந்திக்க இருக்கும் இளைஞர்களுக்கான வீடியோ. #வெல்வோம்_ஒன்றாக! @Udhaystalin @dmk_youthwing #Youth4DMK2026 https://t.co/RXQC88eiJt

Party & Elections
𝕏 X
8 mo ago
0
156
57,931 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Feb
Culture & Heritage

Installing Marx. Uninstalling inequality. Chennai reaffirms red. The commanding statue of #KarlMarx now stands at the Connemara Public...

Installing Marx. Uninstalling inequality. Chennai reaffirms red. The commanding statue of #KarlMarx now stands at the Connemara Public Library, Chennai. We draw strength from progressive ideas, no matter where they come from. When forces of domination attempt to prevail, we resist them. This is the essence of our #DravidianModel. மாமேதை கார்ல் மார்க்ஸ் சிலை திறப்பு: சிவந்தது சென்னை! "இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர ஒன்றுமில்லை. அடைவதற்கோ பொன்னுலகம் காத்திருக்கிறது" என உலகத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டிய பொதுவுடைமைத் தத்துவத்தின் பிதாமகன் கார்ல் மார்க்ஸ் சிலை கன்னிமாரா பொதுநூலக வளாகத்தில் நிலைகொண்டது! நல்லவை எங்கிருந்து வந்தாலும் வணங்கி ஏற்றுக்கொள்வோம். அல்லவை ஆதிக்கம் செலுத்தப் பார்த்தால் தடுத்து நிறுத்துவோம். இதுதான் #DravidianModel!

Culture & Heritage
𝕏 X
8 mo ago
0
268
313,595 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Feb
Governance & Administration

தலைமைச் செயலகத்தில் இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு: 💧 நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறையின் சார்பிலான முடிவுற்ற பணிகளைத் திறந்து...

தலைமைச் செயலகத்தில் இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு: 💧 நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறையின் சார்பிலான முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தல் மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், 💰 @TNHRCEDept சார்பில் குமரி, புதுக்கோட்டை & தஞ்சாவூர் தேவஸ்தானத் திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்புச் செலவிற்கான உயர்த்தப்பட்ட மானியத்துக்கான காசோலைகள் வழங்குதல்; முக்திநாத் ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட பக்தர்கள் 389 பேருக்கு அரசு மானியம் வழங்குதல் மற்றும் 🐄 தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தல்.

Governance & Administration
𝕏 X
8 mo ago
0
52
13,414 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Feb
Culture & Heritage

கலைவாணர் அரங்கத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் புதுப்பிக்கப்பட்ட சிலை! பகுத்தறிவை வலியுறுத்திய பெரியாரியப் பெருந்தொண்டர் -...

கலைவாணர் அரங்கத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் புதுப்பிக்கப்பட்ட சிலை! பகுத்தறிவை வலியுறுத்திய பெரியாரியப் பெருந்தொண்டர் - விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேன் எனப் பாடி, நகைச்சுவையால் நாட்டு மக்களுக்குச் சேதி சொன்ன 'நல்லதம்பி' – கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் திருவுருவச் சிலையை, அவரது குடும்பத்தினர் விரும்பியபடியே தியாகராய நகரில் இருந்து மாற்றிப் புதுப்பித்து, அவர் பெயரில் அமைந்துள்ள கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவித் திறந்து வைத்துள்ளேன்! வாழ்க கலைவாணர் #NSK புகழ்!

Culture & Heritage
𝕏 X
8 mo ago
0
53
21,581 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Feb
Culture & Heritage

சென்னை கலைவாணர் அரங்கத்தில் 'மாபெரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்' தொடங்கி வைத்திருக்கிறேன். ஆர்வமுள்ளோர் அனைவரும்...

சென்னை கலைவாணர் அரங்கத்தில் 'மாபெரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்' தொடங்கி வைத்திருக்கிறேன். ஆர்வமுள்ளோர் அனைவரும் வருகை தந்து, நமது கைவினைஞர்களை ஆதரியுங்கள்! https://t.co/m8R2ZquTY8

Culture & Heritage
𝕏 X
8 mo ago
0
83
26,109 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Feb
Governance & Administration

#உங்களுடன்_ஸ்டாலின்: 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு! ஆட்சிக்கு வருவதற்கு முன், 234 தொகுதிகளுக்கும் #உங்கள்_தொகுதியில்_ஸ்டாலின் கூட்டங்களை...

#உங்களுடன்_ஸ்டாலின்: 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு! ஆட்சிக்கு வருவதற்கு முன், 234 தொகுதிகளுக்கும் #உங்கள்_தொகுதியில்_ஸ்டாலின் கூட்டங்களை நடத்தி மனுக்களைப் பெற்றோம்! புதிய துறையை உருவாக்கி, ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் 4,57,645 மனுக்களுக்குத் தீர்வு கண்டோம்! தொடர்ந்து, மக்களின் இருப்பிடங்களுக்கே அரசுத் துறைகள் சென்று குறைகளைத் தீர்த்திட 4,835 #மக்களுடன்_முதல்வர் முகாம்களை நடத்தி 23,50,000 மனுக்களுக்குத் தீர்வு கண்டோம்! இவற்றுக்கு மக்களிடையே கிடைத்த பெரும் வரவேற்பினால் ஊக்கம் பெற்று, 10 ஆயிரம் #UngaludanStalin முகாம்களை நடத்தி 28.87 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு கண்டுள்ளோம்! திண்டிவனத்தில் அதன் நிறைவு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். #NammaArasu என்ற பெயரில் WhatsApp Chatbot மூலம் அரசு சேவைகளைப் பெறும் புதிய வசதியையும் கடந்த மாதம் முதல் அறிமுகம் செய்திருக்கிறோம்! தொடர்ந்து, மக்களின் தேவைகளை நிறைவேற்றிட அனைத்து வகையிலும் பாடுபடுவோம்! #DravidianModel கொண்டு #வெல்வோம்_ஒன்றாக!

Governance & Administration
𝕏 X
8 mo ago
0
189
40,763 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Feb
Federalism & Centre–State Relations

Why is the Union BJP Government fearing the questions raised by the Hon’ble Leader of Opposition & my brother, Thiru. @RahulGandhi? The...

Why is the Union BJP Government fearing the questions raised by the Hon’ble Leader of Opposition & my brother, Thiru. @RahulGandhi? The government must be prepared to answer the members of the House and provide clarity on matters of national security and economic interests. I strongly condemn the suspension of eight opposition MPs and demand that it be revoked immediately so that their democratic right to speak on issues of national importance is restored. @OmBirlaKota

Federalism & Centre–State Relations
𝕏 X
8 mo ago
0
256
158,118 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Feb
Health

கல்விக்கும் மருத்துவ சேவைக்கும் ஒதுக்கும் நிதி, செலவு அல்ல; வருங்காலச் சமுதாயத்துக்கான முதலீடு! நம் #DravidianModel-இன் இருகண்களாய்...

கல்விக்கும் மருத்துவ சேவைக்கும் ஒதுக்கும் நிதி, செலவு அல்ல; வருங்காலச் சமுதாயத்துக்கான முதலீடு! நம் #DravidianModel-இன் இருகண்களாய் விளங்கும் இத்துறைகளில் நாட்டுக்கே முன்னோடியான பல திட்டங்களை, பல கோடி மக்கள் பயனடையச் சிறப்புற நிறைவேற்றி வருகிறோம். இந்த வகையில், நாம் உருவாக்கிய கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை, அரிய அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நடத்தி ஏழை, எளிய மக்களுக்குத் தரமான சிகிச்சை தருவதில் முத்திரை பதித்துள்ளது. சிறிய நகரங்களிலும்கூட சிக்கலான அரசு மருத்துவமனைகளில் சவாலான அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு உயிர் காக்கும் உயரிய பணியை, அர்ப்பணிப்பு மிகுந்த மருத்துவக் குழுவினர் செய்து வருவது நாளும் செய்திகளில் இடம்பெறுவது பெருமிதத்தை அளிக்கிறது! அரசு மருத்துவமனைகளை நாடி வரும் ஏழை - எளிய மக்களின் எண்ணிக்கை கடந்த நான்கரை ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்து இருப்பது, அரசின் மருத்துவக் கட்டமைப்பின் மீதும் - மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் திறமை மற்றும் அக்கறையின் மீதும் மக்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையைக் காட்டுகிறது. மக்கள் தொண்டைத் தொய்வின்றித் தொடர்வோம்!

Health
𝕏 X
8 mo ago
0
94
33,034 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Feb
Health

#KolathurVisit: கொளத்தூரில் இரத்த சுத்திகரிப்பு நிலையம் & மறுவாழ்வு மையம் - 6 நியாய விலைக் கடைகள் – ரெட்டேரி சந்திப்பில்...

#KolathurVisit: கொளத்தூரில் இரத்த சுத்திகரிப்பு நிலையம் & மறுவாழ்வு மையம் - 6 நியாய விலைக் கடைகள் – ரெட்டேரி சந்திப்பில் மேம்படுத்தப்பட்ட கொளத்தூர் ஏரிக்கரைப் பூங்கா - ஆகிய முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து, தொகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். https://t.co/ghZI8PrXzo

Health
𝕏 X
8 mo ago
0
56
21,675 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41