
தெற்குச் சீமையில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற மதுரை மண்ணில் சூளுரை! மக்களுக்குக் கொடுத்தால் அது #DravidianModel அரசு, மக்களிடம்...
தெற்குச் சீமையில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற மதுரை மண்ணில் சூளுரை! மக்களுக்குக் கொடுத்தால் அது #DravidianModel அரசு, மக்களிடம் இருப்பதையும் பிடுங்கிக் கொள்வது ஒன்றிய பா.ஜ.க. அரசு. மதுரை வர இருக்கும் மாண்புமிகு பிரதமர் அவர்களிடம், "எங்களுக்கான திட்டங்கள் எங்கே?" என்று கேள்வி எழுப்புவோம்! பா.ஜ.க.வின் ரெய்டுகளுக்கும் வழக்குகளுக்கும் அஞ்சி, கட்சியையும் தமிழினத்தின் சுயமரியாதையையும் அடகு வைக்க நாம் என்ன அடிமை அ.தி.மு.க.வா? எமர்ஜென்சியையே எதிர்கொண்ட #MISA Batch! தமிழ்நாடு vs NDA எனும் போரில் மக்களின் ஆதரவோடு #வெல்வோம்_ஒன்றாக!














