DMKSocial

The Feed, page 311

Showing 6,201–6,220 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Nov
Party & Elections

12,500க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான கூட்டத்தை நடத்திய தி.மு.க.தான் #LocalBodyElections நடத்த வேண்டும் எனத் தொடர்ந்து போராடி வருகிறது....

12,500க்கும் மேற்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான கூட்டத்தை நடத்திய தி.மு.க.தான் #LocalBodyElections நடத்த வேண்டும் எனத் தொடர்ந்து போராடி வருகிறது. பொய்யை திரும்பத் திரும்பச் சொல்வதால் அது உண்மையாகிவிடும் என சிலர் நம்புகின்றனர்! https://t.co/MOkxYK98hW

Party & Elections
𝕏 X
6 yr ago
1429
75
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Nov
Urban Development

இன்று #KolathurVisit-ன் போது, பந்தர் கார்டன் மேல்நிலைப் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டும் பணியை துவக்கி வைத்தல், PET மருத்துவமனையை மேம்படுத்தும் பணி...

இன்று #KolathurVisit-ன் போது, பந்தர் கார்டன் மேல்நிலைப் பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டும் பணியை துவக்கி வைத்தல், PET மருத்துவமனையை மேம்படுத்தும் பணி அடிக்கல் நாட்டல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைத்து, நலத் திட்ட உதவிகளும் வழங்கினேன். https://t.co/3eqFk5UdR2

Urban Development
𝕏 X
6 yr ago
899
33
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Nov
Industry & Investment

GDP at 4.5%. Lowest economic growth rate in six years! This is not just an #EconomicSlowdown, this is an economic crisis of unprecedented...

GDP at 4.5%. Lowest economic growth rate in six years! This is not just an #EconomicSlowdown, this is an economic crisis of unprecedented proportions. The Govt needs to stop deflecting and start reflecting on its economic strategy. https://t.co/Uz8i15G54O

Industry & Investment
𝕏 X
6 yr ago
1320
81
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Nov
Party & Elections

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிப்பதாக முதலமைச்சர் முதல் கடைக்குட்டி அமைச்சர் வரை அரசியல் நோக்கத்தோடு பொய்யான குற்றச்சாட்டு...

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிப்பதாக முதலமைச்சர் முதல் கடைக்குட்டி அமைச்சர் வரை அரசியல் நோக்கத்தோடு பொய்யான குற்றச்சாட்டு சொல்கிறார்கள் என்றால், ஊடகத் துறையில் இருப்பவர்களும் திட்டமிட்டு அதனையே விவாதப் பொருளாக்குவது வேதனையாக இருக்கிறது! https://t.co/iZW5pgLEvA

Party & Elections
𝕏 X
6 yr ago
2003
141
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Nov
Employment & Skill Development

#UnemploymentCrisis-ன் உச்சக்கட்டம்தான் பொறியாளர்களும், பட்டதாரிகளும் துப்புரவுப் பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்தார்கள் என்ற செய்தி!...

#UnemploymentCrisis-ன் உச்சக்கட்டம்தான் பொறியாளர்களும், பட்டதாரிகளும் துப்புரவுப் பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்தார்கள் என்ற செய்தி! வேலைவாய்ப்புகளை உருவாக்காமல், நாட்டின் எதிர்காலமான இளைஞர்களின் வாழ்வுடன் மத்திய - மாநில அரசுகள் ஈவு இரக்கமற்ற விளையாட்டை நடத்துகின்றன. #NoMoJobs https://t.co/SXruGIbvGD

Employment & Skill Development
𝕏 X
6 yr ago
1350
80
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Nov
Employment & Skill Development

பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாடு முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட #ITemployees வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய -...

பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாடு முழுவதும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட #ITemployees வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய - மாநில அரசுகள் #ITlayoff குறித்து - அதைத் தடுப்பதற்கு அக்கறை காட்டவும் இல்லை, கவலைப்படவும் இல்லை! https://t.co/q8E4V0loTs

Employment & Skill Development
𝕏 X
6 yr ago
1290
70
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Nov
Party & Elections

I thank @PawarSpeaks for the invitation to come to Mumbai. He has played a crucial role in forging opposition unity in Maharashtra which will...

I thank @PawarSpeaks for the invitation to come to Mumbai. He has played a crucial role in forging opposition unity in Maharashtra which will serve as a model across the country. #MahaAghadiTakesOath https://t.co/yOQh0CeiSM

Party & Elections
𝕏 X
6 yr ago
2363
49
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Nov
Party & Elections

On behalf of DMK, I wish @OfficeofUT a successful tenure as CM. I'm happy to be in Mumbai for this momentous occasion today. I sincerely hope...

On behalf of DMK, I wish @OfficeofUT a successful tenure as CM. I'm happy to be in Mumbai for this momentous occasion today. I sincerely hope that the alliance of @ShivSena, @INCIndia & @NCPspeaks provides inclusive growth and overall development to the state. #UddhavMahaCM https://t.co/TRXXnz4Wmm

Party & Elections
𝕏 X
6 yr ago
3537
147
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Nov
Federalism & Centre–State Relations

I sincerely hope that the new Government will work closely with the Tamils who are living in Maharashtra to ensure their safety and progress...

I sincerely hope that the new Government will work closely with the Tamils who are living in Maharashtra to ensure their safety and progress within the state. I also hope that @OfficeofUT will now join all of us in speaking for greater State Autonomy and federal rights.

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
1135
19
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Nov
Agriculture & Farmer Welfare

வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகமாகிறது! அரசு வெங்காயத்தின் அவசியத் தேவையை உணர்ந்து விலையை கட்டுக்குள் வைக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில்...

வெங்காயம் விலை நாளுக்கு நாள் அதிகமாகிறது! அரசு வெங்காயத்தின் அவசியத் தேவையை உணர்ந்து விலையை கட்டுக்குள் வைக்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவார்கள்! #OnionPrice

Agriculture & Farmer Welfare
𝕏 X
6 yr ago
2284
172
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Nov
Social Justice & Reservation

சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டால் குரல் கொடுப்போம்-எடப்பாடி! EWS இடஒதுக்கீடு, OBC-பட்டியல்-பழங்குடி இனத்தவருக்கான இடஒதுக்கீட்டில் முறைகேடு...

சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டால் குரல் கொடுப்போம்-எடப்பாடி! EWS இடஒதுக்கீடு, OBC-பட்டியல்-பழங்குடி இனத்தவருக்கான இடஒதுக்கீட்டில் முறைகேடு உள்ளிட்டவை குறித்து வாய் திறக்காமல்,சமூகநீதிக்குக் கல்லறை கட்ட நினைப்போருக்கு செங்கல் எடுத்துக் கொடுப்பவர் இப்படி பேசலாமா? #LetterToBrethren https://t.co/Ou4MfFZfiV

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
1605
69
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Nov
Agriculture & Farmer Welfare

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டால், விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்கள். மத்திய -...

தமிழ்நாட்டில் உள்ள வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் நிலவும் யூரியா தட்டுப்பாட்டால், விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்கள். மத்திய - மாநில அரசுகள் அலட்சியப் போக்கினைக் கைவிட்டு உரத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்!

Agriculture & Farmer Welfare
𝕏 X
6 yr ago
1523
64
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Nov
Federalism & Centre–State Relations

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் #ConstitutionDay-வில், சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது....

மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் #ConstitutionDay-வில், சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது. ஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும் விபரீத விளையாட்டு நடத்தும் பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
3007
187
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Nov
Federalism & Centre–State Relations

On #ConstitutionDay, I remember the authors of our Constitution. Few days ago, I moved a Special Resolution in the DMK General Council...

On #ConstitutionDay, I remember the authors of our Constitution. Few days ago, I moved a Special Resolution in the DMK General Council highlighting federalism, and on this day, I urge the Union Government to amend the Constitution to restore the balance between Centre & States. https://t.co/MbGemOj5hU

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
940
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Nov
Culture & Heritage

தமிழக காவல்துறையில், வருகைப்பதிவேட்டில் போடும் கையெழுத்து உட்பட, குறிப்பாணைகள், கடிதங்கள், காவல் நிலைய பெயர்ப்பலகைகள் என அனைத்தும் தமிழில் இருக்க...

தமிழக காவல்துறையில், வருகைப்பதிவேட்டில் போடும் கையெழுத்து உட்பட, குறிப்பாணைகள், கடிதங்கள், காவல் நிலைய பெயர்ப்பலகைகள் என அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள காவல்துறை தலைவர் திரிபாதி அவர்களுக்கு வாழ்த்துகள். இதனை முழுமையாகவும் சிறப்பாகவும் நிறைவேற்றுக!

Culture & Heritage
𝕏 X
6 yr ago
2911
92
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Nov
Rural Development

மகாத்மா காந்தி பெயரிலான #MNREGA திட்டத்தின்கீழ் பணிகளைச் செய்த தமிழக கிராமப்புற ஏழை மக்களுக்கு கடந்த 2 மாதங்களாக - சில மாவட்டங்களில் 4 மாதங்களாக,...

மகாத்மா காந்தி பெயரிலான #MNREGA திட்டத்தின்கீழ் பணிகளைச் செய்த தமிழக கிராமப்புற ஏழை மக்களுக்கு கடந்த 2 மாதங்களாக - சில மாவட்டங்களில் 4 மாதங்களாக, அதற்குரிய பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தாமல், பயனாளிகளை அலட்சியப்படுத்துவது மக்கள் மீதான பாஜக ஆட்சியின் அலட்சியத்தை காட்டுகிறது!

Rural Development
𝕏 X
6 yr ago
1240
46
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Nov
Rural Development

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, அவர் பெயரிலான மக்கள்நலத் திட்டத்தைப் புறக்கணிப்பது ஏற்புடையதன்று! கிராமப்புற மக்களின்...

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, அவர் பெயரிலான மக்கள்நலத் திட்டத்தைப் புறக்கணிப்பது ஏற்புடையதன்று! கிராமப்புற மக்களின் உழைப்புக்குரிய தொகையை உடனே வழங்கிடுக!

Rural Development
𝕏 X
6 yr ago
615
12
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Nov
International & Diaspora

இலங்கையில் ராஜபக்ச சகோதரர்கள் பதவியேற்றவுடன், தமிழர்களின் இதயங்களைக் காயப்படுத்தி- கண்ணியத்தைக் குறைக்கும் பணியினைத் துவக்கிவிட்டது...

இலங்கையில் ராஜபக்ச சகோதரர்கள் பதவியேற்றவுடன், தமிழர்களின் இதயங்களைக் காயப்படுத்தி- கண்ணியத்தைக் குறைக்கும் பணியினைத் துவக்கிவிட்டது ஏமாற்றமளிக்கிறது. பிரதமர் @narendramodi, அதிபர் கோத்தபய ராஜபக்ச-விடம், ஈழத்தமிழருக்கு உதவிடும் நடைமுறையை மேற்கொள்ள பெரிதும் வலியுறுத்த வேண்டுகிறேன் https://t.co/tuTRrsKDYM

International & Diaspora
𝕏 X
6 yr ago
1443
149
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Nov
Health

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உணவாகவும், விவசாயிகள் முதல் வணிகர்கள் வரை பலருக்கும் அடிப்படைப் பொருளாதார பலமாகவும் உள்ள பாலில்...

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான உணவாகவும், விவசாயிகள் முதல் வணிகர்கள் வரை பலருக்கும் அடிப்படைப் பொருளாதார பலமாகவும் உள்ள பாலில் நச்சுத்தன்மை என்பது பெரும் ஆபத்து. இதன் உண்மைத் தன்மையை உணர்ந்து முதல்வர் தீவிர கவனம் செலுத்தி, நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்.

Health
𝕏 X
6 yr ago
1036
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Nov
Health

பாலில் நச்சுத்தன்மை குறித்து T.R.பாலு MP எழுப்பிய கேள்விக்கு, கல்லீரல் புற்றுநோய்க்கு காரணமான AFM1 நச்சுப்பொருள் மாட்டுத் தீவனம் மூலம் பாலில்...

பாலில் நச்சுத்தன்மை குறித்து T.R.பாலு MP எழுப்பிய கேள்விக்கு, கல்லீரல் புற்றுநோய்க்கு காரணமான AFM1 நச்சுப்பொருள் மாட்டுத் தீவனம் மூலம் பாலில் கலந்திருப்பதாகவும், இதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது. https://t.co/JYckUvfiOz

Health
𝕏 X
6 yr ago
1658
62
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41