
அண்ணா பெயர் தாங்கிய கட்சியின் ஆட்சியில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்றுத்தர எடுத்த முடிவை, திமுக முன்னெடுத்த போராட்டம் காரணமாக...
அண்ணா பெயர் தாங்கிய கட்சியின் ஆட்சியில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்றுத்தர எடுத்த முடிவை, திமுக முன்னெடுத்த போராட்டம் காரணமாக திரும்பப் பெற்றுள்ளதை வரவேற்கிறேன். தமிழைக் காக்க உருப்படியாக எதுவும் செய்ய முடியாவிட்டாலும், தமிழுக்கு துரோகம் செய்யாமலாவது இருங்கள்! https://t.co/6sXeQxOts5























