DMKSocial

The Feed, page 312

Showing 6,221–6,240 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Nov
Governance & Administration

உள்ளாட்சியில் 'நேரடித் தேர்தலா - மறைமுகத் தேர்தலா?' என்று தனது அரசிற்கு ஏற்பட்ட தடுமாற்றத்திற்கான காரணத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல்...

உள்ளாட்சியில் 'நேரடித் தேர்தலா - மறைமுகத் தேர்தலா?' என்று தனது அரசிற்கு ஏற்பட்ட தடுமாற்றத்திற்கான காரணத்தை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் தவிக்கும் முதலமைச்சர், பொது நிகழ்ச்சிகளில் மக்கள் முன்னிலையில் ‘பொய்யும், புரட்டும்’ பேசுவது அவர் யாசித்துப் பெற்ற பதவிக்கு அழகல்ல! https://t.co/2wxpO5FPR9

Governance & Administration
𝕏 X
6 yr ago
1184
55
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Nov
Party & Elections

What does one compare the disgusting and despicable political situation in Maharashtra to? Terming it a murder of democracy would not even be...

What does one compare the disgusting and despicable political situation in Maharashtra to? Terming it a murder of democracy would not even be sufficient, it would seem. Legal principles and political morality today stand defeated at the hands of opportunist politics. 1/2

Party & Elections
𝕏 X
6 yr ago
1800
181
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Nov
Federalism & Centre–State Relations

Our country's revered constitutional principles have been thrown to the bin by these actions. Those who have attained power by misusing the...

Our country's revered constitutional principles have been thrown to the bin by these actions. Those who have attained power by misusing the offices of the President and Governor and by indirect threats of agencies have effectively sounded the death knell for democracy. 2/2

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
974
75
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Nov
Social Justice & Reservation

பாஜக ஆட்சி அமைந்த பிறகு, மத்திய அரசு அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான 27% இடஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படுவதில்லை. இப்போது,...

பாஜக ஆட்சி அமைந்த பிறகு, மத்திய அரசு அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான 27% இடஒதுக்கீடு முழுமையாக வழங்கப்படுவதில்லை. இப்போது, பொதுத் தொகுப்பில் உள்ள மருத்துவ இடங்களிலும் ‘இடஒதுக்கீட்டை’ நிராகரிப்பது அவர்களை, திட்டமிட்டு வஞ்சிக்கும் போக்கே ஆகும். #AntiOBC_BJP https://t.co/to7aba0ziY

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
1599
119
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Nov
Law & Order / Justice

வேலூரில் @VelloreDmk-வை ஆளும்கட்சி மிரட்டியதுபோல், கோவையில் அரசு நிகழ்ச்சிக்குச் சென்ற @karthiknmla-வும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்....

வேலூரில் @VelloreDmk-வை ஆளும்கட்சி மிரட்டியதுபோல், கோவையில் அரசு நிகழ்ச்சிக்குச் சென்ற @karthiknmla-வும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி MLA-க்களுக்கே இந்தக் கதி எனில் அப்பாவி மக்களின் நிலை? சர்வாதிகாரப் போக்கை தொடரும் அமைச்சர்களுக்கு திமுக தக்க பாடம் கற்பிக்கும்! https://t.co/AA4yhSOgnl

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
1199
93
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Nov
Party & Elections

மத்திய அரசின் கண்ணசைவில் காலம் தள்ளி, கஜானாவிலிருந்து கல்லா கட்டலாம் என்பது அதிமுக-வினரின் நோக்கம். பேரெழுச்சிமிக்க போராட்டங்களை நடத்திய வரலாறு...

மத்திய அரசின் கண்ணசைவில் காலம் தள்ளி, கஜானாவிலிருந்து கல்லா கட்டலாம் என்பது அதிமுக-வினரின் நோக்கம். பேரெழுச்சிமிக்க போராட்டங்களை நடத்திய வரலாறு கொண்ட நாம் மக்கள் பிரச்சினைகளுக்காக - மக்களுடன் இணைந்து போராடுவோம்! தமிழகத்தின் இருள் விலகும்; சூரிய ஒளி பரவும்! #LetterToBrethren https://t.co/ox3mR7dxaw

Party & Elections
𝕏 X
6 yr ago
1414
94
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Nov
Governance & Administration

கடந்த காலத்தில் நடைமுறைகள் மாற்றப்பட்டது குறித்துப் பேசும் முதலமைச்சர், 2018-ல் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட முடிவை, 2019-ல் தானே...

கடந்த காலத்தில் நடைமுறைகள் மாற்றப்பட்டது குறித்துப் பேசும் முதலமைச்சர், 2018-ல் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட முடிவை, 2019-ல் தானே மாற்றிக்கொண்டது தோல்வி பயத்தினாலா? யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த மாட்டார்களா என அவர் எதிர்பார்க்கிறார்!

Governance & Administration
𝕏 X
6 yr ago
823
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Nov
Law & Order / Justice

It is shocking that the Government has still not rescinded the politically motivated charges filed against peaceful Kudankulam protestors. The...

It is shocking that the Government has still not rescinded the politically motivated charges filed against peaceful Kudankulam protestors. The pending cases have affected lives and livelihoods of thousands of people. I demand that these cases be immediately withdrawn.

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
989
31
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Nov
Party & Elections

அதிமுக-வை மக்கள் நிராகரிப்பார்கள் என்ற தோல்வி பயத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி & பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என...

அதிமுக-வை மக்கள் நிராகரிப்பார்கள் என்ற தோல்வி பயத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி & பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளனர். ஊழல் அதிமுக அரசிடம் இருந்து உள்ளாட்சி அமைப்புகளை மக்களின் பேராதரவுடன் கைப்பற்றி, வெற்றி வாகை சூடுவோம்! https://t.co/WALUZc0baL

Party & Elections
𝕏 X
6 yr ago
1425
117
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Nov
Urban Development

மக்களும் திமுக-வும் போராடியபோது, சொத்துவரியை குறைக்காத அதிமுக அரசு, 'உள்ளாட்சித் தேர்தல்' அறிவிப்பாக உயர்த்தப்பட்ட சொத்துவரியை நிறுத்தி...

மக்களும் திமுக-வும் போராடியபோது, சொத்துவரியை குறைக்காத அதிமுக அரசு, 'உள்ளாட்சித் தேர்தல்' அறிவிப்பாக உயர்த்தப்பட்ட சொத்துவரியை நிறுத்தி வைத்துள்ளது. 'அதிகப்படியான' சொத்துவரி & 'உயர்த்தப்பட்ட' குடிநீர்க் கட்டணத்தை செலுத்தியவர்களுக்கு காசோலை / ரொக்கமாக திருப்பிக் கொடுக்க வேண்டும். https://t.co/tYWLlOkOCO

Urban Development
𝕏 X
6 yr ago
1425
65
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Nov
Governance & Administration

"நேரடியாக மக்களால் மேயர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்" என ஒரு வாரத்திற்கு முன்பு முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சரவைக் கூட்டம்...

"நேரடியாக மக்களால் மேயர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்" என ஒரு வாரத்திற்கு முன்பு முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், அமைச்சரவைக் கூட்டம் தொடர்பான செய்திகள் அதற்கு முரணாக வருவது ஏன்? அமைச்சரவைக் கூட்டத்தில் அப்படியொரு முடிவை எடுக்கவில்லை என முதலமைச்சர் அறிவித்திட வேண்டும்.

Governance & Administration
𝕏 X
6 yr ago
728
22
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Nov
Culture & Heritage

வகுப்புவாரி பிரதிநிதித்துவம், சமூகநீதி, கல்வி வளர்ச்சியை தமிழர்களுக்கு கொடுத்த நீதிக்கட்சியின் 103வது பிறந்தநாள் இன்று! திமுக என்பது...

வகுப்புவாரி பிரதிநிதித்துவம், சமூகநீதி, கல்வி வளர்ச்சியை தமிழர்களுக்கு கொடுத்த நீதிக்கட்சியின் 103வது பிறந்தநாள் இன்று! திமுக என்பது நீதிக்கட்சியின் நீட்சியே என்றார் பேரறிஞர் அண்ணா! அந்த இயக்கத்தின் கொள்கைகளை எந்நாளும் காப்போம்; நீதிக்கட்சித் தலைவர்களை வணங்குவோம்! https://t.co/sApmPEUOoj

Culture & Heritage
𝕏 X
6 yr ago
2150
118
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Nov
Social Justice & Reservation

I strongly condemn this targeted attack on Periyar and our ideology by right-wing forces. Periyar fought for the downtrodden classes. He voiced...

I strongly condemn this targeted attack on Periyar and our ideology by right-wing forces. Periyar fought for the downtrodden classes. He voiced the rights of women. He spoke against the caste system. The DMK will defend the Dravidian ideology against all such oppressive forces.

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
3065
245
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Nov
Governance & Administration

தலைமைத் தகவல் ஆணையர் பதவிக்கான தெரிவுக்குழுக் கூட்டத்தில் நான் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. வெளிப்படைத்தன்மை துளியும் இல்லாத...

தலைமைத் தகவல் ஆணையர் பதவிக்கான தெரிவுக்குழுக் கூட்டத்தில் நான் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது. வெளிப்படைத்தன்மை துளியும் இல்லாத அக்கூட்டத்தில் நான் பங்கேற்பது பொருத்தமாக இருக்காது என பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அரசு செயலாளருக்கு கடிதம் எழுதினேன். https://t.co/cURkW2q3Tg

Governance & Administration
𝕏 X
6 yr ago
946
49
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Nov
International & Diaspora

இலங்கையின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்ச, தமிழ் மக்கள் அரசியல் சட்ட ரீதியாக இலங்கையின் அனைத்து உரிமைகளும் படைத்த குடிமக்களே...

இலங்கையின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்ச, தமிழ் மக்கள் அரசியல் சட்ட ரீதியாக இலங்கையின் அனைத்து உரிமைகளும் படைத்த குடிமக்களே என்பதை உணர்ந்து, மனசாட்சியுடனும், மனிதநேயத்துடனும், சமத்துவத்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என திமுக நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறது! https://t.co/BKH5g23kVN

International & Diaspora
𝕏 X
6 yr ago
1306
84
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Nov
Social Justice & Reservation

அதிமுக அரசின், "சட்ட அறிவுப் பற்றாக்குறையால்" - இடஒதுக்கீடு அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்படும் பணி மூப்புக் கொள்கையை சென்னை...

அதிமுக அரசின், "சட்ட அறிவுப் பற்றாக்குறையால்" - இடஒதுக்கீடு அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்படும் பணி மூப்புக் கொள்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. சமூகநீதி என்றாலே அலட்சியம் காட்டுவது, அதிமுக அரசின் வாடிக்கையாகிவிட்டது! https://t.co/h99opMtflx

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
1176
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Nov
Law & Order / Justice

அதிமுக கொடிக் கம்பம் சரிந்ததால் விபத்துக்குள்ளாகி, கால்கள் அகற்றப்பட்டுள்ள #Anuradha-வுக்கு ஆறுதல் கூறினேன். திமுக சார்பில் நிதியுதவி வழங்கி,...

அதிமுக கொடிக் கம்பம் சரிந்ததால் விபத்துக்குள்ளாகி, கால்கள் அகற்றப்பட்டுள்ள #Anuradha-வுக்கு ஆறுதல் கூறினேன். திமுக சார்பில் நிதியுதவி வழங்கி, அவருக்கு செயற்கைக் கால் பொருத்தவும் உதவப்படும் என உறுதியளித்தேன். அதிமுக சார்பில் ஆறுதல் கூட இல்லை; இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடாது! https://t.co/58GqpAaRoJ

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
3122
185
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Nov
Party & Elections

இன்று சேலத்தில் நடைபெற்ற, மறைந்த அண்ணன் வீரபாண்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான, "திராவிட இயக்கத்தில் என் பயணம்" என்ற நூலை வெளியிட்டு...

இன்று சேலத்தில் நடைபெற்ற, மறைந்த அண்ணன் வீரபாண்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலான, "திராவிட இயக்கத்தில் என் பயணம்" என்ற நூலை வெளியிட்டு உரையாற்றினேன். இந்நூலினைப் படிக்கும் கழக முன்னோடிகள் 100 பேர், இதுபோன்ற வரலாற்றை எழுதினால், அதுதான் தி.மு.க வின் வரலாறு! https://t.co/iwyUhHfk6N

Party & Elections
𝕏 X
6 yr ago
1463
50
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Nov
Party & Elections

தருமபுரியில் கழக பொதுக்குழு விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றேன். அனைத்துத் தரப்பினரும் பணப்புழக்கம் இல்லை என புலம்புகிறார்கள். ஆனால்...

தருமபுரியில் கழக பொதுக்குழு விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றேன். அனைத்துத் தரப்பினரும் பணப்புழக்கம் இல்லை என புலம்புகிறார்கள். ஆனால் அமைச்சர்களிடம் மட்டும் தாராளமாக பணம் புழங்குகிறது. விரைவில் கோட்டையில் இருக்கும் கொள்ளைக் கூட்டத்தினை விரட்டிடுவோம். தமிழகத்தை மீட்டெடுப்போம்! https://t.co/SADDzOZUFd

Party & Elections
𝕏 X
6 yr ago
1953
123
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Nov
Party & Elections

தருமபுரியில், பொதுக்குழுவின் தீர்மானங்களை விளக்கி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/FVeoxHSMBA

தருமபுரியில், பொதுக்குழுவின் தீர்மானங்களை விளக்கி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எனது உரை! https://t.co/FVeoxHSMBA

Party & Elections
𝕏 X
6 yr ago
1712
135
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41