DMKSocial

The Feed, page 309

Showing 6,161–6,180 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Dec
Federalism & Centre–State Relations

குடியுரிமைச் சட்ட அநீதிகளை எதிர்த்து காஞ்சியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்! https://t.co/TztySUhPS3

குடியுரிமைச் சட்ட அநீதிகளை எதிர்த்து காஞ்சியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்! https://t.co/TztySUhPS3

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
1756
157
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Dec
Law & Order / Justice

தமிழக கோவில் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கை விசாரித்து வந்த காவல்துறை உயரதிகாரி, அதிமுக அமைச்சர்களை குற்றம்சாட்டி இருந்தார். நீதிமன்ற உத்தரவின்படி...

தமிழக கோவில் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கை விசாரித்து வந்த காவல்துறை உயரதிகாரி, அதிமுக அமைச்சர்களை குற்றம்சாட்டி இருந்தார். நீதிமன்ற உத்தரவின்படி ஆவணங்களை ஏடிஜிபி-யிடம் அவர் ஒப்படைத்துள்ள நிலையில், புதிய விசாரணை அதிகாரி, அரசியல் அழுத்தத்திற்கு ஆட்படாமல் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் https://t.co/NNeUspml2z

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
1038
31
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Dec
Federalism & Centre–State Relations

ஈழத்தமிழர் நலன் காக்க - முஸ்லிம் சமுதாயத்தினரின் உரிமை காக்க, மதரீதியாக நாட்டைக் கூறுபோடும் மத்திய பாஜக அரசின் #CAA2019-ஐ எதிர்த்து நாளை...

ஈழத்தமிழர் நலன் காக்க - முஸ்லிம் சமுதாயத்தினரின் உரிமை காக்க, மதரீதியாக நாட்டைக் கூறுபோடும் மத்திய பாஜக அரசின் #CAA2019-ஐ எதிர்த்து நாளை நடைபெறும் போராட்டத்தில், நாடு காத்திடத் திரளுவோம்! இந்தக் கொடுங்கோன்மைச் சட்டத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம்! #LetterToBrethren https://t.co/d1Y82UaVoo

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
2022
214
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Dec
Law & Order / Justice

Shocked to see visuals of brutal attacks on students in Jamia Milia and Aligarh Muslim University. Every drop of blood spilled will need to be...

Shocked to see visuals of brutal attacks on students in Jamia Milia and Aligarh Muslim University. Every drop of blood spilled will need to be answered for in the days to come. BJP Govt must reconsider #CAA2019 in the face of widespread, continuous protests. #BJPburningDelhi https://t.co/R1mBNRZyn4

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
5754
275
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Dec
Federalism & Centre–State Relations

The #CABBill2019 is an abomination! It discriminates against Muslims and betrays the interests of Eelam Tamils. I have explained why DMK opposes...

The #CABBill2019 is an abomination! It discriminates against Muslims and betrays the interests of Eelam Tamils. I have explained why DMK opposes this unconstitutional and inhumane law;& why we must continue to defend against this assault on secularism. https://t.co/fwRDKJFWcQ https://t.co/bujaw3Ms4C

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
2292
174
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Dec
Law & Order / Justice

It is shameful to our democratic traditions and disrespectful to our Constitutional values that 82-year old Member of Parliament, Farooq...

It is shameful to our democratic traditions and disrespectful to our Constitutional values that 82-year old Member of Parliament, Farooq Abdullah, former Chief Minister and Union Minister, is being held under Public Safety Act without any basis. I demand his immediate release!

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
1374
46
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Dec
Federalism & Centre–State Relations

மத்திய அரசு திருத்தி இருக்கும் #CAB2019, சிறுபான்மையினர் உரிமையைப் பறிக்கிறது - மீளாத் துயரத்தில் இருக்கும் ஈழத்தமிழர் வாழ்வைப் பறிக்கிறது....

மத்திய அரசு திருத்தி இருக்கும் #CAB2019, சிறுபான்மையினர் உரிமையைப் பறிக்கிறது - மீளாத் துயரத்தில் இருக்கும் ஈழத்தமிழர் வாழ்வைப் பறிக்கிறது. இந்தக் குழிபறிக்கும் சட்டதை நாம் ஏன் எதிர்த்தாக வேண்டும் என விளக்கியுள்ளேன்! #DMKagainstCAB https://t.co/fwRDKJFWcQ

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
1909
147
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Dec
Party & Elections

ஊராட்சி சபைக் கூட்டங்களின் போது ஆட்சியாளர்கள் மீது மக்கள் கொட்டித் தீர்த்த கோபமும் - திமுக மீது அவர்களுக்கு இருக்கும் பற்றும் தேர்தல் களத்தில்...

ஊராட்சி சபைக் கூட்டங்களின் போது ஆட்சியாளர்கள் மீது மக்கள் கொட்டித் தீர்த்த கோபமும் - திமுக மீது அவர்களுக்கு இருக்கும் பற்றும் தேர்தல் களத்தில் வெளிப்படும்! இதனை உணர்ந்து, கழக மாவட்டச் செயலாளர்கள் உள்ளாட்சித் தேர்தல் களத்தை சந்திக்க வியூகம் வகுத்திட வேண்டும். #LetterToBrethren https://t.co/b1wwGP1hXo

Party & Elections
𝕏 X
6 yr ago
1099
33
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Dec
Governance & Administration

சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்களில் ஆற்றுமணலுக்கான மதிப்பீடு கொடுத்துவிட்டு, M-Sand பயன்படுத்தியதில் ரூ.1000 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது....

சென்னை மாநகராட்சி ஒப்பந்தங்களில் ஆற்றுமணலுக்கான மதிப்பீடு கொடுத்துவிட்டு, M-Sand பயன்படுத்தியதில் ரூ.1000 கோடி அளவிற்கு ஊழல் நடந்துள்ளது. உள்ளாட்சி நிர்வாகத்தை 'ஊழல் நிர்வாகமாக' மாற்றியுள்ள அமைச்சரும் அதிகாரிகளும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் காலமும் வந்தே தீரும்! #CorruptADMK https://t.co/i4Qf4tOzRe

Governance & Administration
𝕏 X
6 yr ago
1218
60
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Dec
Party & Elections

தமிழர் விரோத #CAB2019 வெற்றி பெறுவதற்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவளித்தது முக்கிய காரணமாகிவிட்டது! பாஜக அரசின் சிறுபான்மையினர் - தமிழர் விரோத...

தமிழர் விரோத #CAB2019 வெற்றி பெறுவதற்கு மாநிலங்களவையில் அதிமுக ஆதரவளித்தது முக்கிய காரணமாகிவிட்டது! பாஜக அரசின் சிறுபான்மையினர் - தமிழர் விரோத செயல்களுக்கு ஆதரவளிக்கும் தமிழின விரோத அதிமுக அரசைக் கண்டித்து, 17-12-2019 அன்று மாவட்டந்தோறும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். https://t.co/9L1V6P43zO

Party & Elections
𝕏 X
6 yr ago
1774
135
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Dec
Urban Development

இன்று #KolathurVisit-ன் போது, வினோபா நகர் & இந்திரா நகரில் போர்வெல் அமைத்தல், திரு.வி.க. நகரில் உள்ள, செல்லப் பிராணிகள் மருத்துவமனை...

இன்று #KolathurVisit-ன் போது, வினோபா நகர் & இந்திரா நகரில் போர்வெல் அமைத்தல், திரு.வி.க. நகரில் உள்ள, செல்லப் பிராணிகள் மருத்துவமனை மேம்பாட்டுக்கான அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நலத்திட்டப் பணிகளைத் துவக்கி வைத்து, தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தேன். https://t.co/XyhZZqmJch

Urban Development
𝕏 X
6 yr ago
1155
37
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Dec
Party & Elections

இதுவரை 'ஊழல் ஆட்சி' - 'கொலைகார ஆட்சி' - 'கொள்ளைக்கார ஆட்சி' என்று நாம் சொல்லிக் கொண்டிருந்த எடப்பாடி ஆட்சி, இப்போது 'தமிழர்களுக்கு துரோகம்...

இதுவரை 'ஊழல் ஆட்சி' - 'கொலைகார ஆட்சி' - 'கொள்ளைக்கார ஆட்சி' என்று நாம் சொல்லிக் கொண்டிருந்த எடப்பாடி ஆட்சி, இப்போது 'தமிழர்களுக்கு துரோகம் செய்யும் ஆட்சியாக' மாறியிருக்கிறது! அதிமுக - பாஜக கூட்டணியின் உண்மை முகத்தை திமுக-வினர் மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து உணர்த்திட வேண்டும். https://t.co/g57A5emUxi

Party & Elections
𝕏 X
6 yr ago
1463
126
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Dec
Federalism & Centre–State Relations

#CitizenshipAmmendmentBill2019-க்கு ஆதரவு தெரிவித்து, சிறுபான்மையினர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்திருக்கிறார்...

#CitizenshipAmmendmentBill2019-க்கு ஆதரவு தெரிவித்து, சிறுபான்மையினர் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகத்தை செய்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. பாஜக-வின் கொள்கைதான் அதிமுக-வின் கொள்கை என்றால், உங்கள் கட்சியின் பெயரில் பேரறிஞர் அண்ணாவின் பெயர் எதற்கு? https://t.co/juYvbkranR

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
2067
143
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Dec
Federalism & Centre–State Relations

It is unconstitutional to link citizenship with religion. #CAB2019 is a direct assault on secularism, equality and fraternity - principles which...

It is unconstitutional to link citizenship with religion. #CAB2019 is a direct assault on secularism, equality and fraternity - principles which are essential to any democracy. AIADMK once again stands completely exposed for its decision to support this immoral legislation.

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
3215
204
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Dec
Party & Elections

தமிழகம் முழுவதும் 30லட்சம் இளைஞர்களை @dmk_youthwing-ல் சேர்க்க வேண்டும் என்ற பணியில், தனது பொறுப்பிற்குட்பட்ட பகுதியில் 1,21,000 இளைஞர்களை...

தமிழகம் முழுவதும் 30லட்சம் இளைஞர்களை @dmk_youthwing-ல் சேர்க்க வேண்டும் என்ற பணியில், தனது பொறுப்பிற்குட்பட்ட பகுதியில் 1,21,000 இளைஞர்களை சேர்த்துள்ள @Subramanian_ma அவர்களை வாழ்த்துகிறேன்! மா.சு.,வை விஞ்சும் வகையில் மற்ற மாவட்டச் செயலாளர்களும் ஊக்கத்துடன் செயல்பட வேண்டும்! https://t.co/woAMfGQbKD

Party & Elections
𝕏 X
6 yr ago
1841
93
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Dec
Sports

#SouthAsianGames2019-ல் தங்கம் வென்ற இந்திய வாலிபால் அணியின் கேப்டன் ஜெரோம் வினித்தின் தாத்தா மொழிப்போர்த் தியாகி என்பது சிலிர்ப்படையச்...

#SouthAsianGames2019-ல் தங்கம் வென்ற இந்திய வாலிபால் அணியின் கேப்டன் ஜெரோம் வினித்தின் தாத்தா மொழிப்போர்த் தியாகி என்பது சிலிர்ப்படையச் செய்கிறது! ஆடுகளமானாலும்-போராட்டக்களமானாலும் அர்ப்பணிப்புடன் பங்கேற்கும் பாரம்பரியத்தைச் சேர்ந்த ஜெரோமுக்கு பல வெற்றிப் பதக்கங்கள் வசமாகட்டும்! https://t.co/gRe1i0nksd

Sports
𝕏 X
6 yr ago
2156
55
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Dec
Agriculture & Farmer Welfare

இன்றைய வெங்காய விலை நிலவரம் என ஊடகங்கள் வெளியிடும் அளவுக்கு #OnionPrice கிடுகிடுவென உயர்ந்து வருகிறது! தேர்தல் முடிவுகளை மாற்றும் முக்கிய அம்சமாக...

இன்றைய வெங்காய விலை நிலவரம் என ஊடகங்கள் வெளியிடும் அளவுக்கு #OnionPrice கிடுகிடுவென உயர்ந்து வருகிறது! தேர்தல் முடிவுகளை மாற்றும் முக்கிய அம்சமாக வெங்காயத்தின் விலைகள் இருந்துள்ளன என்பதை உணராது அலட்சியம் காட்டினால், மக்களிடம் இருந்து வெகு தூரம் அந்நியப்பட்டுப் போய் விடுவீர்கள்! https://t.co/8OWlguoZQC

Agriculture & Farmer Welfare
𝕏 X
6 yr ago
1070
76
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Dec
Party & Elections

I extend my best wishes to @INCIndia President, Tmt. Sonia Gandhi, on her birthday today. Under her leadership, the Congress party has made...

I extend my best wishes to @INCIndia President, Tmt. Sonia Gandhi, on her birthday today. Under her leadership, the Congress party has made important & telling contributions to protecting the secular & federal fabric of the country. I wish her many more years of public service.

Party & Elections
𝕏 X
6 yr ago
1635
46
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Dec
Governance & Administration

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளைப் பின்பற்றாமல், #LocalbodyElections தடைபடட்டுமே என்ற உள்நோக்கத்துடன், மாநிலத் தேர்தல்...

உச்சநீதிமன்றத் தீர்ப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகளைப் பின்பற்றாமல், #LocalbodyElections தடைபடட்டுமே என்ற உள்நோக்கத்துடன், மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய தேர்தல் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து கழக மா.செ- MLA- MP.,க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. https://t.co/bqKGeC2ewa

Governance & Administration
𝕏 X
6 yr ago
982
39
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Dec
Governance & Administration

'சட்டத்தை படுகொலை' செய்யும் தேர்தல் ஆணையர் - முதலமைச்சர் & உள்ளாட்சித்துறை அமைச்சரின் சொல்கேட்டு நடக்கும் 'அதிமுக கிளைச் செயலாளர்' போல்...

'சட்டத்தை படுகொலை' செய்யும் தேர்தல் ஆணையர் - முதலமைச்சர் & உள்ளாட்சித்துறை அமைச்சரின் சொல்கேட்டு நடக்கும் 'அதிமுக கிளைச் செயலாளர்' போல் மாறியிருக்கிறார். அதிமுக அரசும், மாநிலத் தேர்தல் ஆணையமும் கைகோர்த்து செய்துள்ள ஜனநாயகப் படுகொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது! https://t.co/U6HGiD72Gf

Governance & Administration
𝕏 X
6 yr ago
1391
89
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41