DMKSocial

The Feed, page 308

Showing 6,141–6,160 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Dec
Party & Elections

I congratulate the newly formed government under Jharkhand Mukti Morcha, Indian National Congress and Rashtriya Janata Dal alliance in the...

I congratulate the newly formed government under Jharkhand Mukti Morcha, Indian National Congress and Rashtriya Janata Dal alliance in the #JharkhandAssemblyPolls. Wish Chief Minister @HemantSorenJMM a successful tenure leading his state to economic and social prosperity.

Party & Elections
𝕏 X
6 yr ago
1925
23
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Dec
Federalism & Centre–State Relations

#DMKRally #TNopposesCAA இது பேரணி அல்ல; போர் அணி. இந்தப் போரணியில் பங்கேற்று, உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்திய ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும்,...

#DMKRally #TNopposesCAA இது பேரணி அல்ல; போர் அணி. இந்தப் போரணியில் பங்கேற்று, உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்திய ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும், நான் தலைவணங்கி என்னுடைய வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் #DMKagainstCAA https://t.co/8Z7aSxmZk4

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
1422
91
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Dec
Federalism & Centre–State Relations

I thank the lakhs of peaceful protestors who joined us in Chennai today to show that #TNopposeCAA . This has sent a clear signal to the BJP-ADMK...

I thank the lakhs of peaceful protestors who joined us in Chennai today to show that #TNopposeCAA . This has sent a clear signal to the BJP-ADMK Govts that Tamils are against this law. We will continue voicing our dissent till the law is repealed. #CAA_NRC_Protest https://t.co/wqN8ux5pDQ

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
7162
255
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Dec
Federalism & Centre–State Relations

#CAA2019 திரும்பப் பெறும் வரையில் அதற்கு எதிரான போராட்டம் தொடரும்! கூட்டணிக் கட்சித் தலைவர்களோடு, கட்சிகளுக்கு-அரசியலுக்கு அப்பாற்பட்டு...

#CAA2019 திரும்பப் பெறும் வரையில் அதற்கு எதிரான போராட்டம் தொடரும்! கூட்டணிக் கட்சித் தலைவர்களோடு, கட்சிகளுக்கு-அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் அழைத்து, ஒன்றுகூடிக் கலந்து பேசி, அடுத்த கட்டப் போராட்டத்தை நடத்துவோம். #TNopposeCAA #CAA_NRC_Protest https://t.co/MGizj6XBhD

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
2372
97
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Dec
Party & Elections

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, சென்னையில் நடைபெறும் மாபெரும் பேரணி #TNopposeCAA #DMKRally #CAA_NRC_Protest https://t.co/wiZjbJtOyR

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, சென்னையில் நடைபெறும் மாபெரும் பேரணி #TNopposeCAA #DMKRally #CAA_NRC_Protest https://t.co/wiZjbJtOyR

Party & Elections
𝕏 X
6 yr ago
2152
184
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Dec
Federalism & Centre–State Relations

#CAA2019 எதிர்த்து நாளை நடக்கும் பேரணி, அரசியல் போராட்டம் அல்ல, சமத்துவத்துக்கான போராட்டம்! சகோதரத்துவத்துக்கான போராட்டம்! ஜனநாயகத்துக்கான...

#CAA2019 எதிர்த்து நாளை நடக்கும் பேரணி, அரசியல் போராட்டம் அல்ல, சமத்துவத்துக்கான போராட்டம்! சகோதரத்துவத்துக்கான போராட்டம்! ஜனநாயகத்துக்கான போராட்டம்! நீதிக்கான போராட்டம்! நீதிக்கான போர்க்களத்துக்கு அனைவரையும் அழைக்கிறேன். வாரீர்! #DMKRally #DMKagainstCAA https://t.co/xgiGqsyTlc

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
2536
211
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Dec
Federalism & Centre–State Relations

#CAA2019 சட்டத்திற்கு எதிராக, நாளை (டிச-23) நடைபெறும் பேரணியில், அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், இளைஞர்கள், மாணவர்கள், திரைக் கலைஞர்கள்...

#CAA2019 சட்டத்திற்கு எதிராக, நாளை (டிச-23) நடைபெறும் பேரணியில், அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகள், இளைஞர்கள், மாணவர்கள், திரைக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்பீர். சென்னை குலுங்கட்டும்; டெல்லி அதிரட்டும். சிறுபான்மை முஸ்லிம்கள் - ஈழத் தமிழர் உரிமைகள் மீட்சி பெறட்டும்! https://t.co/cON4JIVEbY

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
1914
227
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Dec
Law & Order / Justice

நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்குத் தான் சட்டங்களைக் கொண்டு வருவார்கள். ஆனால் சட்டம்-ஒழுங்கைக் கெடுப்பதற்காகவே, #CAA2019 என்ற ஒரு சட்டத்தைக்...

நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்குத் தான் சட்டங்களைக் கொண்டு வருவார்கள். ஆனால் சட்டம்-ஒழுங்கைக் கெடுப்பதற்காகவே, #CAA2019 என்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். நாட்டில் தீர்க்க வேண்டிய எத்தனையோ மக்கள் பிரச்சனைகள் இருக்கிறது. அதைப்பற்றி மத்திய-மாநில அரசுகள் கவலைப்படுவதே இல்லை! https://t.co/DIrsZ4HCJn

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
1703
162
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Dec
Culture & Heritage

பேரறிஞர் படைப்புகளின் தொகுப்பு, "அண்ணா அறிவுக் கொடை" நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை... https://t.co/gec7ObYwi8

பேரறிஞர் படைப்புகளின் தொகுப்பு, "அண்ணா அறிவுக் கொடை" நூல் வெளியீட்டு விழாவில் எனது உரை... https://t.co/gec7ObYwi8

Culture & Heritage
𝕏 X
6 yr ago
903
32
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Dec
Education

அண்ணா பல்கலைக்கழகத்தின் முழு அதிகாரத்தையும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கைப்பற்ற, பாஜக அரசு பின்வழியாக பயன்படுத்தும் அஸ்திரம்தான் சிறப்பு...

அண்ணா பல்கலைக்கழகத்தின் முழு அதிகாரத்தையும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை கைப்பற்ற, பாஜக அரசு பின்வழியாக பயன்படுத்தும் அஸ்திரம்தான் சிறப்பு அந்தஸ்து! தமிழர்களின் அடையாளமான #AnnaUniversity, தமிழக அரசின் கட்டுப்பாட்டிலேயே செயல்பட சட்டமன்றச் சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும். https://t.co/WvG7xDAiXx

Education
𝕏 X
6 yr ago
1580
63
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Dec
Agriculture & Farmer Welfare

#FarmersLoan மானியம் ரத்து- வட்டி 11சதவீதமாக உயர்வு! தவறான முறையில் கடன் வாங்குவோரைத் தடுப்பதுதான் முறையேயன்றி, உண்மையான விவசாயிகளை வஞ்சிப்பது...

#FarmersLoan மானியம் ரத்து- வட்டி 11சதவீதமாக உயர்வு! தவறான முறையில் கடன் வாங்குவோரைத் தடுப்பதுதான் முறையேயன்றி, உண்மையான விவசாயிகளை வஞ்சிப்பது கண்டனத்திற்குரியது. வேளாண் கடனுக்கான மானியம், கட்டாயம் நீடித்திட வேண்டும்; வட்டியை உயர்த்தக் கூடாதென மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

Agriculture & Farmer Welfare
𝕏 X
6 yr ago
1721
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Dec
Federalism & Centre–State Relations

வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள '#CAA2019 எதிர்ப்பு பேரணி'யில் கட்சி, மதம், சாதி, மாநில எல்லைகளைக் கடந்து அனைவரும் பங்கெடுத்து ஜனநாயகக்...

வரும் 23ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள '#CAA2019 எதிர்ப்பு பேரணி'யில் கட்சி, மதம், சாதி, மாநில எல்லைகளைக் கடந்து அனைவரும் பங்கெடுத்து ஜனநாயகக் குரல் எழுப்ப வேண்டுமென அழைப்பு விடுக்கிறேன்! ஒற்றைக் குரலில் ஒற்றுமை காட்டுவோம்! ஒற்றுமைக் குரலால் வெற்றியை ஈட்டுவோம்! https://t.co/t3pBvV9mO6

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
2023
225
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Dec
Law & Order / Justice

I condemn the high-handedness of the Government authorities & police officials who have arrested @Ram_Guha & @_YogendraYadav The...

I condemn the high-handedness of the Government authorities & police officials who have arrested @Ram_Guha & @_YogendraYadav The suspension of internet in parts of Delhi goes against free speech. When the space for dissent shrinks, dictatorship replaces democracy. #CAAProtest

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
1800
46
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Dec
Federalism & Centre–State Relations

கவுகாத்தியில் நடைபெறவிருந்த பிரதமர் மோடி - ஜப்பான் பிரதமர் அபே சந்திப்பு ரத்து; வங்கதேச அமைச்சர் பயணம் ரத்து; உலகளாவிய அமைப்புகள் &...

கவுகாத்தியில் நடைபெறவிருந்த பிரதமர் மோடி - ஜப்பான் பிரதமர் அபே சந்திப்பு ரத்து; வங்கதேச அமைச்சர் பயணம் ரத்து; உலகளாவிய அமைப்புகள் & 1067க்கும் மேற்பட்ட அறிவியலாளர்களின் கடும் கண்டனம். இதன் பிறகாவது, #CAA2019-ஐ மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். https://t.co/ewcQwl9URI

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
1455
109
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Dec
Party & Elections

23-12-2019 காலை 10மணிக்கு சென்னையில் ‘குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி’ நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது....

23-12-2019 காலை 10மணிக்கு சென்னையில் ‘குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி’ நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசியலுக்கு அப்பாற்பட்டு கட்சிகள், மாணவர்கள்,பொதுமக்கள் என அனைவரும் பேரணியில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன் #DMKagainstCAA https://t.co/sjzEbPVKYD

Party & Elections
𝕏 X
6 yr ago
1392
92
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Dec
Party & Elections

அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகான செய்தியாளர் சந்திப்பு.. https://t.co/5103aZ97IO

அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பிறகான செய்தியாளர் சந்திப்பு.. https://t.co/5103aZ97IO

Party & Elections
𝕏 X
6 yr ago
1317
79
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Dec
Social Justice & Reservation

சமூகநீதி-சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட திராவிட இயக்கத்தின் உயரிய நோக்கங்களில் ஒன்று, மத- இன-மொழி-பாலினம் என அனைத்து சிறுபான்மையினர்...

சமூகநீதி-சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட திராவிட இயக்கத்தின் உயரிய நோக்கங்களில் ஒன்று, மத- இன-மொழி-பாலினம் என அனைத்து சிறுபான்மையினர் உரிமைகளையும் நலன்களையும் காப்பது! #MinoritiesRightsDay-வான இன்று, #CAA2019 மூலம் ஒடுக்கப்படும் சிறுபான்மையினரின் உரிமைகளை காத்திட உறுதியேற்போம்! https://t.co/1ALV8NC5BS

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
1122
54
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Dec
Federalism & Centre–State Relations

பாஜக அரசு கொண்டு வந்திருப்பது குடியுரிமைச் சட்டமா? குழிபறிக்கும் சட்டமா? பாஜக அரசு கொண்டுவரும் மக்கள் விரோத சட்டங்களை பார்த்துக்கொண்டு கைகட்டி,...

பாஜக அரசு கொண்டு வந்திருப்பது குடியுரிமைச் சட்டமா? குழிபறிக்கும் சட்டமா? பாஜக அரசு கொண்டுவரும் மக்கள் விரோத சட்டங்களை பார்த்துக்கொண்டு கைகட்டி, வாய்பொத்தி கிடக்க நாங்கள் எடப்பாடி கூட்டம் அல்ல; தந்தை பெரியாரின் - அறிஞர் அண்ணாவின் - தலைவர் கலைஞரின் கூட்டம்! #DMKagainstCAA https://t.co/mQmvKlzN40

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
2638
255
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Dec
Federalism & Centre–State Relations

ஒரே நாடு என்று சொல்வதற்கான தகுதியை ஒற்றுமை மூலமாகத் தான் ஏற்படுத்த முடியுமே தவிர, பிரிவினை மூலம் ஏற்படுத்த முடியாது என்பதை மத்திய பாஜக அரசு...

ஒரே நாடு என்று சொல்வதற்கான தகுதியை ஒற்றுமை மூலமாகத் தான் ஏற்படுத்த முடியுமே தவிர, பிரிவினை மூலம் ஏற்படுத்த முடியாது என்பதை மத்திய பாஜக அரசு உணர்ந்து, சிறுபான்மையினருக்கும்- ஈழத்தமிழர்களுக்கும் அநீதி செய்துள்ள #CAA2019-ஐ திரும்பப் பெற வேண்டும்.

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
720
38
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Dec
Federalism & Centre–State Relations

குடியுரிமைச் சட்ட அநீதிகளை எதிர்த்து காஞ்சியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்! https://t.co/5sIl2Vwb2M

குடியுரிமைச் சட்ட அநீதிகளை எதிர்த்து காஞ்சியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம்! https://t.co/5sIl2Vwb2M

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
1081
92
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41