DMKSocial

The Feed, page 307

Showing 6,121–6,140 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Dec
Social Justice & Reservation

#NRC_CAA_Protests எங்கள் இல்லத்தில்.. https://t.co/e7nZ13YLPZ

#NRC_CAA_Protests எங்கள் இல்லத்தில்.. https://t.co/e7nZ13YLPZ

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
10636
838
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Dec
Law & Order / Justice

அதிமுக ஆட்சியில் பொதுமக்களைப் போலவே தலைவர்கள் சிலைக்கும் பாதுகாப்பில்லை. ஶ்ரீவில்லிப்புத்தூரில் காமராசர் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய...

அதிமுக ஆட்சியில் பொதுமக்களைப் போலவே தலைவர்கள் சிலைக்கும் பாதுகாப்பில்லை. ஶ்ரீவில்லிப்புத்தூரில் காமராசர் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய இழிசெயல்கள் தொடர இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்ற துணிச்சலே காரணம். கையாலாகாத இந்த அரசு சமூக விரோதிகளை அடக்கத் தயங்கக் கூடாது!

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
2313
113
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Dec
Federalism & Centre–State Relations

Honoured to be present at the swearing-in ceremony of @HemantSorenJMM. Unity and coordination among secular parties essential to oppose #CAA...

Honoured to be present at the swearing-in ceremony of @HemantSorenJMM. Unity and coordination among secular parties essential to oppose #CAA & #NRC & #NPR fight back communal forces and protect social justice. Wish the new government in Jharkhand a successful tenure. https://t.co/gP8wKXInvu

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
3926
119
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Dec
Social Justice & Reservation

பழங்குடியினருக்காகப் போராடி வரும் சிபு சோரன் மகன் ஹேமந்த் சோரனின் பதவியேற்பு விழாவில், சமூகநீதி மண்ணாம் தமிழகத்தில் இருந்து வந்து பங்கேற்கிறேன்....

பழங்குடியினருக்காகப் போராடி வரும் சிபு சோரன் மகன் ஹேமந்த் சோரனின் பதவியேற்பு விழாவில், சமூகநீதி மண்ணாம் தமிழகத்தில் இருந்து வந்து பங்கேற்கிறேன். https://t.co/zYi0R4b8r0

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
2541
149
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Dec
Law & Order / Justice

அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சென்னை பெசண்ட் நகரில் #CAA வுக்கு கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய, 6...

அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சென்னை பெசண்ட் நகரில் #CAA வுக்கு கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய, 6 பேரை அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளைக்கூட அனுமதிக்காத இந்தத் தரங்கெட்ட எடப்பாடி அரசின் காவல்துறை கைது செய்துள்ளது. https://t.co/Ran4FE5r2V

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
3240
198
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Dec
Law & Order / Justice

கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்கள் மீதான வழக்கும் திரும்பப் பெறப்பட வேண்டும். மண்புழு அரசு மனித உரிமைகளை மதிக்க...

கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்கள் மீதான வழக்கும் திரும்பப் பெறப்பட வேண்டும். மண்புழு அரசு மனித உரிமைகளை மதிக்க வேண்டும்! #TNopposeCAA #NRC_CAA_NPR

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
1160
32
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Dec
Party & Elections

நாடே கொந்தளித்துப் போராடும் பிரச்சினையின் அடிப்படையைக் கூட அறியாமல் பேசுபவர் முதலமைச்சராக இருப்பது மாநிலத்தின் கெடுவாய்ப்பு. சொந்த வார்டில் அதிக...

நாடே கொந்தளித்துப் போராடும் பிரச்சினையின் அடிப்படையைக் கூட அறியாமல் பேசுபவர் முதலமைச்சராக இருப்பது மாநிலத்தின் கெடுவாய்ப்பு. சொந்த வார்டில் அதிக வாக்கு வாங்கவோ, சொந்த நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெறவோ முடியாத அவர் “செல்வாக்கு” பற்றி பேசுவது, 2019 ஆண்டின் மிகப்பெரிய ‘ஜோக்’!” https://t.co/dzcAzn4ZfT

Party & Elections
𝕏 X
6 yr ago
2176
161
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Dec
Education

பிரதமர் உரை கேட்க மாணவர்கள் மாட்டுப் பொங்கலன்று பள்ளிக்கு வருமாறு உத்தரவிடவில்லை என, கடும் எதிர்ப்பு எழுந்த பிறகு, முதல்வரும், அமைச்சரும்...

பிரதமர் உரை கேட்க மாணவர்கள் மாட்டுப் பொங்கலன்று பள்ளிக்கு வருமாறு உத்தரவிடவில்லை என, கடும் எதிர்ப்பு எழுந்த பிறகு, முதல்வரும், அமைச்சரும் தெரிவித்துள்ளனர். அப்படி எனில், மாணவர்கள் வருகையை உறுதி செய்ய வேண்டும் என அறிவுரையாக கூட இன்றி, ஏன் செயல்முறை ஆணையாக நேற்று வெளியிட வேண்டும்? https://t.co/OH7oKavras

Education
𝕏 X
6 yr ago
1449
93
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Dec
Education

முதல்வரும், அமைச்சரும் தரும் பதிலைப் பார்த்தால் பள்ளிக் கல்வித்துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லையோ என்ற சந்தேகமே எழுகிறது! எனவே, இந்த...

முதல்வரும், அமைச்சரும் தரும் பதிலைப் பார்த்தால் பள்ளிக் கல்வித்துறை அதிமுக அரசின் கட்டுப்பாட்டில் இல்லையோ என்ற சந்தேகமே எழுகிறது! எனவே, இந்த விவகாரத்தில் வெறும் மறுப்பையும், மழுப்பலையும் விட்டுவிட்டு முறையான அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும் #ADMKantiPPLgovt

Education
𝕏 X
6 yr ago
942
43
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Dec
Governance & Administration

"நல்லாட்சி” என்று எடப்பாடி பழனிசாமியின் தரம் கெட்ட ஆட்சிக்கு, தர நிர்ணயம் செய்ய பிரதமர் மோடியின் பா.ஜ.க. அரசால் எப்படி முடிந்தது? மக்கள் விரோத -...

"நல்லாட்சி” என்று எடப்பாடி பழனிசாமியின் தரம் கெட்ட ஆட்சிக்கு, தர நிர்ணயம் செய்ய பிரதமர் மோடியின் பா.ஜ.க. அரசால் எப்படி முடிந்தது? மக்கள் விரோத - ஊழல் அரசுக்கு “நல்லாட்சி சாயம் பூசி” கூட்டணி தர்மத்தை நிலை நாட்டியிருக்கிறதா மத்திய பா.ஜ.க. அரசு? #ADMKantiPPLgovt https://t.co/LLruhQwPLe

Governance & Administration
𝕏 X
6 yr ago
1542
231
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Dec
International & Diaspora

Disappointed and concerned to hear that Srilankan Government has decided to only sing National Anthem in Sinhala for their Independence Day. Such...

Disappointed and concerned to hear that Srilankan Government has decided to only sing National Anthem in Sinhala for their Independence Day. Such majoritarianism will only further exclude Tamils in Srilanka. I urge @PMOIndia and @DrSJaishankar to intervene immediately.

International & Diaspora
𝕏 X
6 yr ago
2081
207
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Federalism & Centre–State Relations

NPR and NRC are two sides of the same coin. Under the #CAA2019, as amended, there is a concern that NPR will create an ecosystem that will...

NPR and NRC are two sides of the same coin. Under the #CAA2019, as amended, there is a concern that NPR will create an ecosystem that will discriminate against all religions. The Central Government must explain what is the need to spend INR 4000 crore on NPR now? #NPRisNRC https://t.co/8Q6Gibarfo

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
1435
65
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Women & Child Welfare

அதிமுக ஆட்சியில், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் (@CHILDLINE1098 ) தமிழ்நாடு, இந்தியாவில் 2-வது மாநிலமாகியுள்ளது. பெண்கள்...

அதிமுக ஆட்சியில், பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற மாநிலங்கள் பட்டியலில் (@CHILDLINE1098 ) தமிழ்நாடு, இந்தியாவில் 2-வது மாநிலமாகியுள்ளது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பில், ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டினாலும்,காவல்துறையாவது தீவிர கவனம் செலுத்த வேண்டுகிறேன்! https://t.co/i4DdxHEBNM

Women & Child Welfare
𝕏 X
6 yr ago
1208
167
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Dec
Governance & Administration

ஜனநாயகத்தின் ஆணிவேரான உள்ளாட்சி அமைப்புகளில் முறைகேடான தேர்தல் நடந்தால், அது மாநிலம் முழுவதும் புற்றுநோய் போல பரவும். ஆளுங்கட்சியின்...

ஜனநாயகத்தின் ஆணிவேரான உள்ளாட்சி அமைப்புகளில் முறைகேடான தேர்தல் நடந்தால், அது மாநிலம் முழுவதும் புற்றுநோய் போல பரவும். ஆளுங்கட்சியின் தில்லுமுல்லுகளுக்கு உடன்போகக் கூடியவர்கள், ஆட்சி மாற்றம் ஏற்படும்போது சட்டத்தின் முன் நிற்க வேண்டிய நெருக்கடி ஏற்படும் #LetterToBrethren https://t.co/xoMnRHPnfQ

Governance & Administration
𝕏 X
6 yr ago
1170
59
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Dec
Industry & Investment

வளர்ச்சி 4.5% ஆகச் சரிந்து #IndianEconomy ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக IMF-ம் , பொருளாதார வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர். 6 ஆண்டுகால பாஜக...

வளர்ச்சி 4.5% ஆகச் சரிந்து #IndianEconomy ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக IMF-ம் , பொருளாதார வல்லுநர்களும் எச்சரிக்கின்றனர். 6 ஆண்டுகால பாஜக ஆட்சி, பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தாதன் அடையாளம் இது. அதிமுக அரசின் நிர்வாக திறமின்மையால் தமிழக வளர்ச்சியும் குன்றியுள்ளது!

Industry & Investment
𝕏 X
6 yr ago
2131
141
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Dec
Governance & Administration

பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு மக்களைப் போராடத் தூண்டுவது, பின் அதை ஒடுக்குவது போன்ற #AntiPeople நடவடிக்கைகளை கைவிட்டு, நாட்டின்...

பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு மக்களைப் போராடத் தூண்டுவது, பின் அதை ஒடுக்குவது போன்ற #AntiPeople நடவடிக்கைகளை கைவிட்டு, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் #BJP அரசு கவனம் செலுத்த வேண்டும். அமைதியை விரும்பும் மக்கள்- மத்திய, மாநில அரசுகளிடம் எதிர்பார்ப்பது அதனை தான்!

Governance & Administration
𝕏 X
6 yr ago
1063
49
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Dec
Party & Elections

முதுமை உடலுக்குத்தான், உள்ளம் என்றும் இளமையுடன் இயக்கத்திற்காக இயங்கும் எனும் வகையில், #CAA எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்ற ஓசூரின் 84வயது...

முதுமை உடலுக்குத்தான், உள்ளம் என்றும் இளமையுடன் இயக்கத்திற்காக இயங்கும் எனும் வகையில், #CAA எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்ற ஓசூரின் 84வயது பெரியவர் நாராயணப்பாவிற்கு நினைவுப் பரிசு வழங்கி மகிழ்ந்தேன். அவரது கைகளைப் பற்றிய போது, கழகம் எனும் பேரியக்கத்தின் வேர்களைத் தொட்ட உணர்வு! https://t.co/veOYvsu60G

Party & Elections
𝕏 X
6 yr ago
7317
431
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Dec
Party & Elections

#DMK https://t.co/tTOyH0nlyV

#DMK https://t.co/tTOyH0nlyV

Party & Elections
𝕏 X
6 yr ago
2322
64
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Dec
Social Justice & Reservation

#Periyar ஐ இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது @BJP4TamilNadu அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே?...

#Periyar ஐ இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது @BJP4TamilNadu அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே? அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்! அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா?

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
6208
488
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Dec
Party & Elections

உள்ளாட்சியைக் கொன்ற ஆட்சி, இந்த அதிமுக ஆட்சி! இந்த ஊழலாட்சிக்கு முடிவு கட்ட உள்ளாட்சித் தேர்தலே முதல் படி! உள்ளாட்சியில் நல்லாட்சி மலர திமுக...

உள்ளாட்சியைக் கொன்ற ஆட்சி, இந்த அதிமுக ஆட்சி! இந்த ஊழலாட்சிக்கு முடிவு கட்ட உள்ளாட்சித் தேர்தலே முதல் படி! உள்ளாட்சியில் நல்லாட்சி மலர திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிப்பீர்! #Vote4DMKalliance https://t.co/QU8DBsMlwQ

Party & Elections
𝕏 X
6 yr ago
2084
103
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41