
பல்லாயிரக்கணக்கானோர் கழக உடன்பிறப்புகளாக இணையும் நிகழ்வில் எனது உரை. https://t.co/EzvWuwQO6y
பல்லாயிரக்கணக்கானோர் கழக உடன்பிறப்புகளாக இணையும் நிகழ்வில் எனது உரை. https://t.co/EzvWuwQO6y
All
Showing 6,101–6,120 of 9,209 posts

பல்லாயிரக்கணக்கானோர் கழக உடன்பிறப்புகளாக இணையும் நிகழ்வில் எனது உரை. https://t.co/EzvWuwQO6y

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 நாட்கள் மட்டுமே இடைவெளி உள்ள நிலையில், அதை ரத்து செய்யக் கோரி அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்வது நாணமின்றி அரங்கேற்றப்படும் நடுப்பகல் நாடகம்! நீட் மசோதாவுக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெற முடியாத தோல்வியை மறைக்கவா? #ADMKNEETdrama https://t.co/cgokb6Ia1P



'கோலம் போடுவதன் மூலம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க முடியும்' என்ற புதிய யோசனையை மக்களிடம் கூறி மாநகரின் தூய்மை காக்கும் சென்னை மாநகராட்சி திரு.வி.க மண்டல உதவி பொறியாளர் குமாரவேலுவின் முயற்சி பாராட்டுக்குரியது! இந்த முயற்சிக்கு தோள் கொடுத்த மக்களுக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்! https://t.co/k3cwjVCQDT


சென்னை தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் கலைஞர் கணினி கல்வியகம் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் சிலை திறப்பு விழா.. https://t.co/Vaui9lU52L

சென்னை தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் கலைஞர் கணினி கல்வியகம் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் சிலை திறப்பு விழா.. https://t.co/0xgCp9fL5m

கோலமிட்ட பெண்கள் கைது, சொற்பொழிவாளர் நெல்லை கண்ணனுக்குச் சிறை போன்ற அதே எதேச்சதிகாரப் போக்கை,மாநிலத் தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து உள்ளாட்சித் தேர்தலிலும் அரங்கேற்றியது அதிமுக அரசு. கழகத்தினர் எதிர்த்து நின்று போராடியதாலேயே நமக்கான வெற்றி உறுதியாகி இருக்கிறது. #LetterToBrethren https://t.co/Jphf60JFQs



உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் அராஜகத்தையும் மீறி திமுக பெற்றிருக்கும் மகத்தான வெற்றி, மக்கள் நம் மீது கொண்டுள்ள விருப்பத்தையும், நம்பிக்கையையும் காட்டுகிறது. திமுக கூட்டணியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாகவும், நேர்மையாகவும் பணியாற்றுவார்கள் என்பது உறுதி. #DMK4TN https://t.co/VaMlPiIRUS



வாக்கு எண்ணிக்கை முறைகேடை மாநில தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்த பின் செய்தியாளர் சந்திப்பு. https://t.co/r7y3EBJJbi

#CAA - வைத் திரும்பப் பெறவும், #NPA, #NRC நடவடிக்கைகளைக் கைவிடவும் மத்திய அரசை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், நான் கொண்டு வரவுள்ள தனிநபர் தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் நிறைவேற்றக் கோரி, பேரவைச் செயலாளரிடம் இன்று கடிதம் அளித்துள்ளேன். https://t.co/2TGqK5luAF


முத்தமிழ்ப் பேரவையின் 40 ஆம் ஆண்டு இசைவிழாவில் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்து எனது உரை. https://t.co/IaRmsU6F9j

பிரதமர் பேசுவதாக கூறி பொங்கலன்று மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து, குளிர்காய நினைத்த எடப்பாடி அரசின் அதிகார அநியாயத்திற்கு எதிராக போராட்டம் அறிவித்ததும் பூசி மெழுகினர். இதோ 20ம் தேதி பேசப்போகிறார் பிரதமர்! அவரை மகிழ்விக்க, பொங்கல் தேதியையே மாற்றிவிடாதீர்கள்! #admkantipplgovt https://t.co/QaMMcjXIwK


#2019Rewind #Welcome2020 #DMK4TN https://t.co/3Z6f03yve0

புத்தாண்டு, புதிய ஒளியை, புதிய சிந்தனையைத் தரட்டும்; புத்துணர்வை ஏற்படுத்தட்டும்; புதுவாழ்வு மலரட்டும்! சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதி, மதச்சார்பின்மை, மனிதநேயம் காக்க உறுதி ஏற்போம். 2020 அனைவருக்கும் நன்மை செய்யும் ஆண்டாக அமைய வாழ்த்துகள்! #happynewyear2020 https://t.co/ldRI1ZfJSz


I welcome the resolution passed by CM @vijayanpinarayi scrapping #CAA2019. Taking note of the wide-spread movement against this law, I urge all State Assemblies to do the same. I demand that the TN State Govt also pass a resolution in our Assembly against #CAA2019, #NRC nd #NPR https://t.co/mAvehRdLkd


நீதிமன்றத்தில் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் இரட்டை நிலைப்பாடு அம்பலமானது. அது தன்னிச்சையாக செயல்படுகிறதா, ஆள்வோரின் கைப்பாவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கையின் போது ஆளுந்தரப்பின் அத்துமீறல், முறைகேடுகளைத் தடுத்திட வேண்டியது அவசியம். #LetterToBrethren https://t.co/CvRlsapvNp



#CAA வை ஆதரிப்பவர்கள் செய்வது ஜனநாயக உரிமை என்றால், எதிர்த்துப் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்துவதும், கோலம் போடுவதும், ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரம் தானே? போராடுவோர் மீது வழக்குப் போட்டு பாசிச அடக்குமுறைச் சிந்தனையுடன் மிரட்டி ஒடுக்க நினைக்கிறது எடப்பாடி அரசு. #TNopposeCAA https://t.co/RfsngNFoLV

#CAA வை நிறைவேற்றச் செய்து ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த அதிமுக அரசு, அகதிகள் முகாமுக்குக் கருத்தறியச் சென்ற பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் போடுவதா? புதிய எஜமானர்களைத் திருப்திப்படுத்த, ராஜாவை மிஞ்சிய ராஜ விசுவாசியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் எடப்பாடி. #admkantipplgovt

Pleased to read about this. I had requested well wishers to give books instead of shawls and bouquets over few years ago. This practice has helped me contribute more than one lakh books to libraries in Tamil Nadu. I hope more leaders across the country adopt this practice.

ரயில் விபத்துகள், தற்கொலைகளில் உயிரிழந்த உடல்களை மீட்கும் பணியை தனது வறுமைச் சூழலிலும் 30ஆண்டுகளாகச் செய்து வரும் மகத்தான மனிதர் முருகனை, நேரில் வரவழைத்துச் சந்தித்தேன். முருகனுக்கு அரசு பணி கிடைக்க உதவி செய்யுமாறு மத்திய சென்னை எம்.பி @Dayanidhi_Maran ஐ கேட்டுக் கொண்டுள்ளேன். https://t.co/AWJpTVhKJF



மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அதிமுக அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைய சமுதாயத்தினர் என்னை சந்தித்தனர். ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது! எடப்பாடி அரசுக்கு நன்றி! #DMKkolamProtest https://t.co/qEx1Zx1Qvm

