
சட்டமன்றத்தில் உறுதியளித்தபடி, “#Hydrocarbon திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்” என்று நாளை கூடவிருக்கும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை முடிவு...
சட்டமன்றத்தில் உறுதியளித்தபடி, “#Hydrocarbon திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்” என்று நாளை கூடவிருக்கும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் கொள்கை முடிவு எடுத்து, காவிரி டெல்டா பகுதிகளை சகாரா பாலைவனமாக்கும் சதிச் செயலை தடுத்திட அதிமுக அரசு முன்வருமா? #savedeltafarmers https://t.co/KHvvEttvmW

















