DMKSocial

The Feed, page 304

Showing 6,061–6,080 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jan
Governance & Administration

குரூப்-4 முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டு, விசாரணை நியாயமாக நடைபெற, துறை அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்....

குரூப்-4 முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டு, விசாரணை நியாயமாக நடைபெற, துறை அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இல்லாவிட்டால், திமுக @dmk_youthwing சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். #TNPSCScam https://t.co/nX4GmN6GNP

Governance & Administration
𝕏 X
6 yr ago
1642
132
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jan
Governance & Administration

டெண்டர் முறைகேட்டுக்கு ஒத்துழைக்காத ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபுவை திடீரென மாற்றம் செய்த எடப்பாடியின் பழிவாங்கும் நடவடிக்கை கண்டனத்திற்குரியது!...

டெண்டர் முறைகேட்டுக்கு ஒத்துழைக்காத ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபுவை திடீரென மாற்றம் செய்த எடப்பாடியின் பழிவாங்கும் நடவடிக்கை கண்டனத்திற்குரியது! ரூ.2,441 கோடி தமிழ்நெட் திட்டத்திற்கான டெண்டர், அதிகாரிகள் மாற்றம் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையின் தீவிர விசாரணை தேவை. #admkcorruption https://t.co/gltp2Fvpso

Governance & Administration
𝕏 X
6 yr ago
1244
56
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jan
Federalism & Centre–State Relations

#CAA வுக்கு எதிராக திமுக - தோழமைக் கட்சிகள் நடத்தும் #SignatureCampaign , போலிக் கணக்கு காட்டும் மிஸ்டுகால் இயக்கமல்ல. நீதிக்கான நெடும் பயணம்!...

#CAA வுக்கு எதிராக திமுக - தோழமைக் கட்சிகள் நடத்தும் #SignatureCampaign , போலிக் கணக்கு காட்டும் மிஸ்டுகால் இயக்கமல்ல. நீதிக்கான நெடும் பயணம்! நாட்டைப் பிளவுபடுத்துவோருக்கு எதிரான உரிமைக்குரல் ஓங்கி ஒலிக்கட்டும். ஒரு கோடி கையெழுத்து இயக்கம் பல கோடிகளாகட்டும்!#LetterToBrethren https://t.co/ASquk20pfz

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
1770
153
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jan
Law & Order / Justice

கோவை அரசூர் கிராம சபைக் கூட்டத்தில், அமைச்சர் வேலுமணியை விமர்சித்ததற்காக, திமுகவைச் சேர்ந்த ஏ.வி.முத்துலிங்கம் கைது செய்யப்பட்டிருப்பது...

கோவை அரசூர் கிராம சபைக் கூட்டத்தில், அமைச்சர் வேலுமணியை விமர்சித்ததற்காக, திமுகவைச் சேர்ந்த ஏ.வி.முத்துலிங்கம் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. இனியும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் நானே கோவைக்கு வந்து மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவேன். #admkantipplgovt https://t.co/5jlLPNQNNN

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
1570
96
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jan
Law & Order / Justice

Deeply troubled to see this picture of @OmarAbdullah Equally concerned about Farooq Abdullah, @MehboobaMufti & other Kashmiri leaders who are...

Deeply troubled to see this picture of @OmarAbdullah Equally concerned about Farooq Abdullah, @MehboobaMufti & other Kashmiri leaders who are incarcerated without trial or due process. Union Govt must immediately release all political prisoners and restore normalcy in Valley. https://t.co/JaPBf2EFJJ

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
3258
240
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jan
Agriculture & Farmer Welfare

காவிரி டெல்டா பாலைவனமாகாமல் பாதுகாக்க, உணவுப் பொருள் உற்பத்தியா, ஹைட்ரோ கார்பனா என்ற கேள்விக்கு விடைகாண, தமிழக உரிமை காக்க ஜன 28 ஒன்று திரண்டு...

காவிரி டெல்டா பாலைவனமாகாமல் பாதுகாக்க, உணவுப் பொருள் உற்பத்தியா, ஹைட்ரோ கார்பனா என்ற கேள்விக்கு விடைகாண, தமிழக உரிமை காக்க ஜன 28 ஒன்று திரண்டு உரிமைக்குரல் எழுப்புவீர். கோட்டையில் கொலு பொம்மைகளாக வீற்றிருப்போர் செவிகள் அதிரட்டும்! டெல்லிவரை எதிரொலிக்கட்டும்! #LetterToBrethren https://t.co/DAqy2t7V2W

Agriculture & Farmer Welfare
𝕏 X
6 yr ago
1000
68
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jan
Culture & Heritage

மக்கள் நலன் குறித்து கிஞ்சித்தும் கவலையின்றி, தான் உண்டு தனது ‘கொள்ளை’ உண்டு என வாழ்பவர் முதல்வர் எடப்பாடி. மத்திய-மாநில அரசுகளால் எத்தகைய ஆபத்து...

மக்கள் நலன் குறித்து கிஞ்சித்தும் கவலையின்றி, தான் உண்டு தனது ‘கொள்ளை’ உண்டு என வாழ்பவர் முதல்வர் எடப்பாடி. மத்திய-மாநில அரசுகளால் எத்தகைய ஆபத்து சூழினும், மொழிப்போர் தியாகிகளின் தியாக தீபங்களால் எழுப்பப்பட்ட தி.மு.க, தமிழை, தமிழினத்தை, தமிழ்நாட்டை காத்து நிற்கும்! #DMK4TN https://t.co/H84hzd4hAv

Culture & Heritage
𝕏 X
6 yr ago
2406
185
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jan
Culture & Heritage

மயிலாடுதுறையில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக் கூட்டத்தில் எனது உரை. https://t.co/BmdZtEPGh7

மயிலாடுதுறையில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக் கூட்டத்தில் எனது உரை. https://t.co/BmdZtEPGh7

Culture & Heritage
𝕏 X
6 yr ago
1597
96
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jan
Federalism & Centre–State Relations

இன்று நடைபெற்ற மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில், #CAA வைத் திரும்பப் பெறவும், #NRC மற்றும் #NPR - ஐ தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது...

இன்று நடைபெற்ற மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில், #CAA வைத் திரும்பப் பெறவும், #NRC மற்றும் #NPR - ஐ தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பிப் 2 முதல் 8 வரை தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தவும் முடிவெடுத்துள்ளோம். https://t.co/st5cydqMb5

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
1043
96
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jan
Federalism & Centre–State Relations

CAA வுக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகான செய்தியாளர் சந்திப்பு. https://t.co/bDvgYeCFHt

CAA வுக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகான செய்தியாளர் சந்திப்பு. https://t.co/bDvgYeCFHt

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
1347
87
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jan
Law & Order / Justice

7 பேர் விடுதலை குறித்த அமைச்சரவைத் தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பது உள்ளிட்ட விவரங்களை #TNgovt உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்திட...

7 பேர் விடுதலை குறித்த அமைச்சரவைத் தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்திருப்பது உள்ளிட்ட விவரங்களை #TNgovt உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்திட வேண்டும். ஆளுநரைச் சந்தித்து உச்சநீதிமன்ற உத்தரவைச் சுட்டி, 7 பேர் விடுதலைக்கான ஒப்புதலை முதல்வர் உடனே பெற வேண்டும். https://t.co/Qef5PpBQ1o

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
1043
62
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jan
Agriculture & Farmer Welfare

இதுவரை எந்த மத்திய அரசும் இப்படி சர்வாதிகாரமாக, விளைநிலங்களை அழித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற முயன்றதில்லை. தமிழகத்தை பாலைவனமாக்கத்...

இதுவரை எந்த மத்திய அரசும் இப்படி சர்வாதிகாரமாக, விளைநிலங்களை அழித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற முயன்றதில்லை. தமிழகத்தை பாலைவனமாக்கத் துணிந்த பாஜக - அடிமை அதிமுக அரசுகளைக் கண்டித்து ஜன 28 அன்று, 5 மாவட்டங்களில் திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். #NohydrocarboninTN https://t.co/iAgxFHp0V0

Agriculture & Farmer Welfare
𝕏 X
6 yr ago
1413
121
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jan
Party & Elections

தி.மு.க விற்கு 2020ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு. இந்த ஆண்டில் எந்த அளவு தீவிரமாக உழைக்கிறோமோ, அதன் பலனை 2021ல் பெறலாம். தனிமனிதர்களின்...

தி.மு.க விற்கு 2020ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு. இந்த ஆண்டில் எந்த அளவு தீவிரமாக உழைக்கிறோமோ, அதன் பலனை 2021ல் பெறலாம். தனிமனிதர்களின் விருப்பு-வெறுப்பு-சுயநலத்தைவிட இயக்கத்தின் இலட்சியமும் அதற்கான வெற்றியும் முதன்மையானது என்பதையே செயற்குழுவில் எடுத்துரைத்தேன். #LetterToBrethren https://t.co/taFQijMqU7

Party & Elections
𝕏 X
6 yr ago
1811
210
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jan
Industry & Investment

Shocked to hear that the Govt of India is considering relocating Intellectual Property Appellate Board from its principal seat in Chennai. Any...

Shocked to hear that the Govt of India is considering relocating Intellectual Property Appellate Board from its principal seat in Chennai. Any such move would be unfair and against the interests of the city and state. I urge @PMOIndia to rescind this move at once.

Industry & Investment
𝕏 X
6 yr ago
1834
114
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jan
Governance & Administration

ரூ. 2,441 கோடி மதிப்பிலான அதிவேக அலைக்கற்றை மற்றும் தடையில்லா இணைப்புத் திட்டத்திற்கு பொறுப்பான, ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு திடீரென விருப்ப...

ரூ. 2,441 கோடி மதிப்பிலான அதிவேக அலைக்கற்றை மற்றும் தடையில்லா இணைப்புத் திட்டத்திற்கு பொறுப்பான, ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு திடீரென விருப்ப ஓய்வில் செல்ல விண்ணப்பித்திருப்பது ஏன்? அழுத்தம் கொடுத்தது ஐ.டி துறை அமைச்சரா? முதல்வர் பழனிசாமி உடனடியாக உரிய விளக்கம் அளித்திட வேண்டும். https://t.co/HyaN8NbRzT

Governance & Administration
𝕏 X
6 yr ago
1236
78
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jan
Federalism & Centre–State Relations

#NPR #NRC கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என அதிமுக அரசு அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன. #CAA #NRC...

#NPR #NRC கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என அதிமுக அரசு அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன. #CAA #NRC #NPR க்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஜன- 24ம் தேதி திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். #dmk4tn https://t.co/Rs7UAgRX7D

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
1014
66
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jan
Party & Elections

திமுக செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பு நேரலை... https://t.co/VHhHLdnnNm

திமுக செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பு நேரலை... https://t.co/VHhHLdnnNm

Party & Elections
𝕏 X
6 yr ago
989
76
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jan
Agriculture & Farmer Welfare

ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதி நாடகம் ஆடியுள்ளார் முதல்வர். 'நீட்'டுக்கு எதிரான 2 சட்டப்பேரவைத் தீர்மானங்களையே...

ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதி நாடகம் ஆடியுள்ளார் முதல்வர். 'நீட்'டுக்கு எதிரான 2 சட்டப்பேரவைத் தீர்மானங்களையே பொருட்படுத்தாத பிரதமர், இவரது கடிதத்திற்கா செவிசாய்க்கப் போகிறார்? இது குறித்து அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றத் தைரியம் உண்டா? #Hydrocarbon

Agriculture & Farmer Welfare
𝕏 X
6 yr ago
1443
129
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jan
Employment & Skill Development

வேலையில்லாப் பட்டதாரிகள் தற்கொலையில், இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடம் என தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது. மத்திய...

வேலையில்லாப் பட்டதாரிகள் தற்கொலையில், இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடம் என தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது. மத்திய அரசு விருது பெற்றதாக மகிழ்ந்த முதல்வர், இந்தப் புள்ளி விவரம் பார்த்து முகத்தை எந்தப் பக்கம் வைத்துக் கொள்வார்? #Unemployment https://t.co/O7tjw9fmOy

Employment & Skill Development
𝕏 X
6 yr ago
2174
152
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Jan
Culture & Heritage

விழுப்புரத்தில், முத்தமிழறிஞர் கலைஞரின் சிலைத் திறப்பு விழா பொதுக் கூட்ட உரை. https://t.co/amxtUikMOo

விழுப்புரத்தில், முத்தமிழறிஞர் கலைஞரின் சிலைத் திறப்பு விழா பொதுக் கூட்ட உரை. https://t.co/amxtUikMOo

Culture & Heritage
𝕏 X
6 yr ago
786
37
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41