
பொருளாதார மந்தம், நசியும் வேளாண்மை, பெருகும் வேலையின்மை ஆகிய பிரச்சினைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பவே, #CAA_NRC_NPR கொடுமைகளை மத்திய அரசு...
பொருளாதார மந்தம், நசியும் வேளாண்மை, பெருகும் வேலையின்மை ஆகிய பிரச்சினைகளில் இருந்து மக்களைத் திசை திருப்பவே, #CAA_NRC_NPR கொடுமைகளை மத்திய அரசு அரங்கேற்றுகிறது. #SignatureAgainstCAA ன் நிறைவு நாளான இன்று திருவள்ளூரில் பங்கேற்று போராட்டம் தொடரும் என்ற உறுதியைத் தெரிவித்தேன். https://t.co/4zw3MmqvkV

















