
#TNBudget தொடரில், #CAA வை ஆதரித்ததற்கு பிராயச்சித்தம் தேடிட, தமிழகத்தில் #NPR நடக்காது என அறிவிப்பீர்களா என்ற என் கேள்விக்கு ஆளுவோரிடம் பதில்...
#TNBudget தொடரில், #CAA வை ஆதரித்ததற்கு பிராயச்சித்தம் தேடிட, தமிழகத்தில் #NPR நடக்காது என அறிவிப்பீர்களா என்ற என் கேள்விக்கு ஆளுவோரிடம் பதில் இல்லை. ஒட்டுமொத்தப் பாதிப்புகள் குறித்து பட்டியலிட்டும், #NPR நடக்காது என்ற உறுதியை அளிக்க ஆளும் தரப்பு தயாராக இல்லை. #LettertoBrethren


















