
தமிழ் இனம் - மொழி - பண்பாடு காக்கும் திராவிட இயக்கத்தின் சளைக்காத நெடும்பயணத்தை #பேராசிரியர் தந்த சுடரினை ஏந்தி, அந்தச் சுடரொளியில்...
தமிழ் இனம் - மொழி - பண்பாடு காக்கும் திராவிட இயக்கத்தின் சளைக்காத நெடும்பயணத்தை #பேராசிரியர் தந்த சுடரினை ஏந்தி, அந்தச் சுடரொளியில் தொடர்ந்திடுவோம். பெறப் போகும் வெற்றி மலர்களை, தலைவர் கலைஞர் அவர்களுக்கும் இனமானப் பேராசிரியருக்கும் காணிக்கையாக்கிடுவோம்! #LetterToBrethren https://t.co/SF9lvgS79y



















