DMKSocial

The Feed, page 300

Showing 5,981–6,000 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Mar
Welfare Schemes

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மாத சம்பளம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒரு மாதத் தேவைக்கான நிதியுதவி, ஏழைகளுக்கு...

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மாத சம்பளம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒரு மாதத் தேவைக்கான நிதியுதவி, ஏழைகளுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தனிமைப்படுத்துதலை பொதுமக்கள் கவனமும், அக்கறையும் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும் https://t.co/WC2HjnFcMi

Welfare Schemes
𝕏 X
6 yr ago
2238
194
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Education

11&12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்து #CoronaVirus அச்சுறுத்தலை அதிமுக அரசு அலட்சியப்படுத்துகிறதா? மத்திய...

11&12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவித்து #CoronaVirus அச்சுறுத்தலை அதிமுக அரசு அலட்சியப்படுத்துகிறதா? மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் தேர்வுகள் ரத்தாகியுள்ள நிலையில்- மாணவர்களின் பாதுகாப்புடன் விபரீத விளையாட்டு நடத்தாமல்,தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் https://t.co/6gfCT38dP0

Education
𝕏 X
6 yr ago
2521
94
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Disaster Response & Relief

தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடைபாதைவாசிகள் - இரவலர் ஆகியோருக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்,...

தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் நடைபாதைவாசிகள் - இரவலர் ஆகியோருக்கு உணவு உள்ளிட்டவற்றை வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், சட்டமன்ற கூட்டத்தொடரை நாளை முதல் ஒத்திவைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
1481
60
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Disaster Response & Relief

#CoronaVirus காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களை 31.3.2020 வரை #Lockdown செய்வதற்கு மத்திய அரசு உத்தரவு...

#CoronaVirus காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு  ஆகிய மூன்று மாவட்டங்களை 31.3.2020 வரை #Lockdown செய்வதற்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதால், முதலமைச்சர் உடனடியாக ஆலோசனை நடத்தி, மக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் பாதிக்கப்படாதவாறு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
3475
148
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Mar
Disaster Response & Relief

#CoronaVirus பரவலால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ திமுக MLA-க்கள் & MP-க்கள் தங்களது ஒரு மாதச்...

#CoronaVirus பரவலால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ திமுக MLA-க்கள் & MP-க்கள் தங்களது ஒரு மாதச் சம்பளத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவார்கள். #TNGovt-ம் இதற்கென கூடுதல் நிதி ஒதுக்குவதுடன், தமிழகத் தொழிலதிபர்களும் உதவ வேண்டும். https://t.co/pA0rxTi1KW

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
3509
332
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Mar
Health

#CoronaVirus தொற்று குறித்த சோதனைகள் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் குறைவாக உள்ளது என பேரவையில் சுட்டிக்காட்டினேன். வருமுன் காக்க சோதனைகளை...

#CoronaVirus தொற்று குறித்த சோதனைகள் மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் குறைவாக உள்ளது என பேரவையில் சுட்டிக்காட்டினேன். வருமுன் காக்க சோதனைகளை அதிகரிக்க வேண்டும். ICU-க்களையும் அதிகரித்து வெண்டிலேட்டர்கள், டிபிஐ கிட்ஸ் கொள்முதலையும் அதிகரிக்க வலியுறுத்தினேன் https://t.co/0LYWujgQCg

Health
𝕏 X
6 yr ago
2811
158
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Mar
Health

#CoronaVirus-லிருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரம்,...

#CoronaVirus-லிருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய துண்டுப்பிரசுரம், முகக்கவசம்,சேனிடைசர்,சோப்பு ஆகியவை திமுக சார்பில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுவீடாக வழங்கப்பட்டது. வருமுன் காப்போம். கொரோனாவை வெல்வோம்! https://t.co/awsoNKqi6J

Health
𝕏 X
6 yr ago
2794
233
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Employment & Skill Development

சிறு, குறு நிறுவனங்கள் மூடப்படவில்லை என முதல்வர் சொல்வது சரியல்ல. சென்னையில் பல வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதில் பணிபுரியும்...

சிறு, குறு நிறுவனங்கள் மூடப்படவில்லை என முதல்வர் சொல்வது சரியல்ல. சென்னையில் பல வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கெல்லாம் பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க, சம்பளம் பிடித்தம் செய்யப்படாமல் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

Employment & Skill Development
𝕏 X
6 yr ago
1009
31
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Mar
Governance & Administration

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MLAக்கள் அவர்களுடைய தொகுதிகளில் இருந்து #CoronaVirus நோய்த்தடுப்புப் பணிகளை கவனிக்க சட்டமன்றக் கூட்டத்தொடரை...

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட MLAக்கள் அவர்களுடைய தொகுதிகளில் இருந்து #CoronaVirus நோய்த்தடுப்புப் பணிகளை கவனிக்க சட்டமன்றக் கூட்டத்தொடரை ஒத்திவைக்க வேண்டும், கேரள அரசு போல் ரேஷன் பொருட்களை நேரடியாக வழங்க வேண்டும், மருத்துவ வசதிகளை அதிகரிக்க வேண்டும் என பேரவையில் வலியுறுத்தினேன்.

Governance & Administration
𝕏 X
6 yr ago
2300
157
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Mar
Industry & Investment

#CoronaVirus தாக்கத்தால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, வேலையிழப்பு, தொழில் இழப்பு, வருமான இழப்பு ஏற்பட்டு வரும் அசாதாரண...

#CoronaVirus தாக்கத்தால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, வேலையிழப்பு, தொழில் இழப்பு, வருமான இழப்பு ஏற்பட்டு வரும் அசாதாரண சூழலை பேரவையில் சுட்டிக்காட்டினேன். வெளிநாடுகளைப் போல அதற்கான மீட்பு, நிவாரண பேக்கேஜ் உதவிகளை #TNGovt அளிக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

Industry & Investment
𝕏 X
6 yr ago
3102
258
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Mar
Health

கொரோனா அச்சம் தவிர்ப்போம்! வைரஸ் வருமுன் காப்போம்! #covidindia #Coronaindia https://t.co/NIpInfqzUL

கொரோனா அச்சம் தவிர்ப்போம்! வைரஸ் வருமுன் காப்போம்! #covidindia #Coronaindia https://t.co/NIpInfqzUL

Health
𝕏 X
6 yr ago
5810
472
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Mar
Health

#CoronaVirus வேகமாக பரவினால் அதனைச் சமாளிக்க, மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளையும் #TNGovt தயார்ப்படுத்த வேண்டும் எனப் பேரவையில்...

#CoronaVirus வேகமாக பரவினால் அதனைச் சமாளிக்க, மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளையும் #TNGovt தயார்ப்படுத்த வேண்டும் எனப் பேரவையில் வலியுறுத்தினேன். அதற்கேற்ப தனியார் மருத்துவமனை உரிமையாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி தேவையான நிதியையும் தமிழக அரசு ஒதுக்க கோரினேன்.

Health
𝕏 X
6 yr ago
3310
199
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Mar
Health

சென்னை வண்ணாரப்பேட்டையில் 32-வது நாளாகத் தொடரும் #AntiCAAprotests-ல் பங்கேற்றிருப்போரை நேரில் சென்று சந்தித்தேன். #COVID19 வைரஸ் அச்சுறுத்தல்...

சென்னை வண்ணாரப்பேட்டையில் 32-வது நாளாகத் தொடரும் #AntiCAAprotests-ல் பங்கேற்றிருப்போரை நேரில் சென்று சந்தித்தேன். #COVID19 வைரஸ் அச்சுறுத்தல் அதிகரிப்பதால் #CAA-வுக்கு எதிரான போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேன். https://t.co/3NHHLwDVvG

Health
𝕏 X
6 yr ago
2871
247
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Mar
Health

தமிழக எல்லையோர மாவட்டங்கள் வழியாக #COVID19 வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, அம்மாவட்டங்களில்...

தமிழக எல்லையோர மாவட்டங்கள் வழியாக #COVID19 வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, அம்மாவட்டங்களில் நடைபெற உள்ள கழக நிகழ்ச்சிகள் அனைத்தும் வருகிற 31-03-2020 வரை ஒத்தி வைத்திட வேண்டுமென கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறேன். https://t.co/9wLu0ZfqpA

Health
𝕏 X
6 yr ago
1595
78
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Mar
Culture & Heritage

தமிழின உணர்வும் தமிழ்மொழிப் பற்றும் திராவிட இயக்கக் கொள்கைகளும் கொண்டவர்களாக நாம் தொடர்ந்து வாழப் பேராசிரியரின் நினைவாக உறுதியேற்போம். தலைவர்...

தமிழின உணர்வும் தமிழ்மொழிப் பற்றும் திராவிட இயக்கக் கொள்கைகளும் கொண்டவர்களாக நாம் தொடர்ந்து வாழப் பேராசிரியரின் நினைவாக உறுதியேற்போம். தலைவர் கலைஞர் வழியில், #பேராசிரியர் வழியில் நின்று அவர்கள் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம். https://t.co/Y5x40gtMgQ

Culture & Heritage
𝕏 X
6 yr ago
2533
162
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Mar
Federalism & Centre–State Relations

The release of Dr Farooq Abdullah from detention is a welcome step. Dr Abdullah's victory over this ordeal vindicates our belief in democracy...

The release of Dr Farooq Abdullah from detention is a welcome step. Dr Abdullah's victory over this ordeal vindicates our belief in democracy & Constitution! I urge the Govt to revoke detentions against other leaders including @OmarAbdullah & @MehboobaMufti immediately.

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
2041
65
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
Social Justice & Reservation

மண்ணடியில் நடைபெறும் #AntiCAAProtest-ல் பங்கேற்று, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தேன். 1/4/20 முதல் நடைபெறவுள்ள #NPR...

மண்ணடியில் நடைபெறும் #AntiCAAProtest-ல் பங்கேற்று, போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தேன். 1/4/20 முதல் நடைபெறவுள்ள #NPR கணக்கெடுப்புக்கு ஒத்துழையாமல் 'ஒத்துழையாமை இயக்கத்தை' நடத்த வேண்டும் என்றும், அதற்கு திமுக பக்கபலமாக இருக்கும் என்றும் தெரிவித்தேன். https://t.co/yN2SukUFLK

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
2658
256
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
Governance & Administration

#AntiCAAprotests நடத்தும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மூத்த அமைச்சர்களோ, முதலமைச்சரோ உறுதிதர வேண்டும் என்றும், #NPR-ஐ தற்போதைய...

#AntiCAAprotests நடத்தும் மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மூத்த அமைச்சர்களோ, முதலமைச்சரோ உறுதிதர வேண்டும் என்றும், #NPR-ஐ தற்போதைய வடிவில் நிறைவேற்ற மாட்டோம் என்றும் அமைச்சரவை - பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என #admkantipplgovt-ஐ சட்டமன்றத்தில் வற்புறுத்தினேன். https://t.co/ChsGqgSqiY

Governance & Administration
𝕏 X
6 yr ago
1973
112
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
Governance & Administration

As global crude oil prices plunge, Union & State Govts must act swiftly to pass on the benefits to Indian consumers. Reduction in Petrol,...

As global crude oil prices plunge, Union & State Govts must act swiftly to pass on the benefits to Indian consumers. Reduction in Petrol, Diesel & LPG prices will spur economic growth. When prices are increased during global hike, should not Govts decrease them now?

Governance & Administration
𝕏 X
6 yr ago
2393
107
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Mar
International & Diaspora

மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்துள்ள புதிய அமைச்சரவையில், மலேசியன் இந்தியன் காங்கிரசைச் சேர்ந்த டத்தோ ஶ்ரீ சரவணன், மனிதவளத் துறை...

மலேசியப் பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்துள்ள புதிய அமைச்சரவையில், மலேசியன் இந்தியன் காங்கிரசைச் சேர்ந்த டத்தோ ஶ்ரீ சரவணன், மனிதவளத் துறை அமைச்சராக இடம் பெற்றிருப்பது தமிழர்களுக்கு கிடைத்த பெருமை! மலேசியாவுக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட வாழ்த்துகிறேன்! https://t.co/1h3z6b9F5O

International & Diaspora
𝕏 X
6 yr ago
3538
148
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41