DMKSocial

The Feed, page 295

Showing 5,881–5,900 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 May
Federalism & Centre–State Relations

ஈராண்டுகளுக்கு #MPLADS ஏற்கனவே நிறுத்தப்பட்ட நிலையில் 2019-20 க்கான நிதியையும் ரத்து செய்யும் மத்திய அரசின் முயற்சி மக்களாட்சிக்கு மாறானது....

ஈராண்டுகளுக்கு #MPLADS ஏற்கனவே நிறுத்தப்பட்ட நிலையில் 2019-20 க்கான நிதியையும் ரத்து செய்யும் மத்திய அரசின் முயற்சி மக்களாட்சிக்கு மாறானது. எதிர்க்கட்சி MPக்கள் எந்த பணியையும் செய்துவிடக் கூடாது என்ற உள்நோக்கமா? மக்களுக்கு துரோகம் இழைத்திடும் சுற்றறிக்கையை திரும்பப் பெறுக! https://t.co/iHcSGkFFVi

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
2103
130
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 May
Governance & Administration

நிர்வாகத் திறமையற்ற #குடிக்கெடுக்கும்_அதிமுக அரசுக்குத் தக்க பாடமாக, ஊரடங்கு காலம் முடியும் வரை மதுக்கடைகளை மூடவேண்டும் என்னும்...

நிர்வாகத் திறமையற்ற #குடிக்கெடுக்கும்_அதிமுக அரசுக்குத் தக்க பாடமாக, ஊரடங்கு காலம் முடியும் வரை மதுக்கடைகளை மூடவேண்டும் என்னும் உயர்நீதிமன்றத்தின் ‘மக்களைக் காக்கும்’ உத்தரவை திமுக வரவேற்கிறது. மேல்முறையீட்டு முயற்சிகளைத் தவிர்த்து உத்தரவை ஏற்று அதிமுக அரசு நடக்க வேண்டும். https://t.co/7HAAuRjNQX

Governance & Administration
𝕏 X
6 yr ago
3045
311
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 May
Welfare Schemes

#OndrinaivomVaa பொதுமக்கள் உதவி எண் பயனாளர்கள் https://t.co/iPuj0VCIU6

#OndrinaivomVaa பொதுமக்கள் உதவி எண் பயனாளர்கள் https://t.co/iPuj0VCIU6

Welfare Schemes
𝕏 X
6 yr ago
2051
196
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 May
Energy

விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், ஏழைகளுக்கு நூறு யூனிட் இலவச மின்சாரம் திட்டங்களுக்கு ஆபத்தான மத்திய அரசின் மின்சாரச் சட்டத் திருத்தத்தை அதிமுக...

விவசாயிகளுக்கான இலவச மின்சாரம், ஏழைகளுக்கு நூறு யூனிட் இலவச மின்சாரம் திட்டங்களுக்கு ஆபத்தான மத்திய அரசின் மின்சாரச் சட்டத் திருத்தத்தை அதிமுக அரசு கடுமையாக எதிர்க்க வேண்டும். மாநிலங்களை ஓரம்கட்டும் இச்சட்டத் திருத்தத்தை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். https://t.co/aDOMAIOTI5

Energy
𝕏 X
6 yr ago
2124
106
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 May
Disaster Response & Relief

Pained and anguished to hear about the Aurangabad train accident. On behalf of DMK, I express my condolences for the loss of lives. I urge the...

Pained and anguished to hear about the Aurangabad train accident. On behalf of DMK, I express my condolences for the loss of lives. I urge the Union and State governments to work together to help inter-state migrants reach their homes safely under the present circumstances.

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
1966
55
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 May
Disaster Response & Relief

Shocked and saddened to hear about the #VizagGasLeak. I express my condolences to the families of those who have lost their lives today. I extend...

Shocked and saddened to hear about the #VizagGasLeak. I express my condolences to the families of those who have lost their lives today. I extend my support to @ysjagan and his government in handling this terrible tragedy and providing timely help to all those affected.

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
2400
66
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 May
Governance & Administration

நோய்த்தடுப்பில் திட்டமிடல் இல்லை; மத்திய அரசிடம் நிதி வாங்க வலு இல்லை; மக்களுக்கு போதுமான நிவாரணமில்லை; ஆனால் அவசரமாக மது விற்கத்...

நோய்த்தடுப்பில் திட்டமிடல் இல்லை; மத்திய அரசிடம் நிதி வாங்க வலு இல்லை; மக்களுக்கு போதுமான நிவாரணமில்லை; ஆனால் அவசரமாக மது விற்கத் தொடங்கியிருக்கும் #குடிகெடுக்கும்_எடப்பாடி அரசை எதிர்த்து நடைபெற்ற இன்றைய போராட்டம் எச்சரிக்கைப் போராட்டம்; அரசின் மூடிய விழிகளை திறக்கும் போராட்டம்! https://t.co/b9XZ7yCW9R

Governance & Administration
𝕏 X
6 yr ago
2716
323
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 May
Governance & Administration

https://t.co/Oi1sssIoK9

https://t.co/Oi1sssIoK9

Governance & Administration
𝕏 X
6 yr ago
3996
546
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 May
Governance & Administration

நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மதுக்கடைகளைத் திறந்து, சமூகத்தின், குடும்பங்களின் அமைதியைக் குலைக்கத் தயாராகும்...

நோய்த்தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது மதுக்கடைகளைத் திறந்து, சமூகத்தின், குடும்பங்களின் அமைதியைக் குலைக்கத் தயாராகும் #குடியைக்கெடுக்கும்அதிமுக அரசுக்கு நம் எதிர்ப்பைக் காட்டுவோம். 'கொரோனாவை ஒழிப்பதில் தோல்வி அடைந்துவிட்ட அ.தி.மு.க. அரசைக் கண்டிக்கிறோம்’ என முழங்குவோம்!

Governance & Administration
𝕏 X
6 yr ago
3959
560
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 May
Industry & Investment

வணிகர் சங்கத்துடனான சந்திப்பு #OndrinaivomVaa https://t.co/otpyrFc2nw

வணிகர் சங்கத்துடனான சந்திப்பு #OndrinaivomVaa https://t.co/otpyrFc2nw

Industry & Investment
𝕏 X
6 yr ago
1740
103
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 May
Governance & Administration

கொரோனா குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல், நிவாரணம் - மீட்பு - மறுவாழ்வு பற்றிக் கவலைப்படாமல், திடீரென...

கொரோனா குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல், நிவாரணம் - மீட்பு - மறுவாழ்வு பற்றிக் கவலைப்படாமல், திடீரென மதுபானக் கடைகளைத் திறப்பதில் மட்டும் ஆர்வத்துடன் செயல்படும் தமிழக அரசைக் கண்டித்து மே 7-ம் தேதி ஒருநாள் கருப்புச் சின்னம் அணிவோம்! https://t.co/kclRNuqwRB

Governance & Administration
𝕏 X
6 yr ago
3536
537
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 May
Industry & Investment

MSME நிறுவனங்களுடன் கலந்துரையாடல் https://t.co/zjMZysOevs

MSME நிறுவனங்களுடன் கலந்துரையாடல் https://t.co/zjMZysOevs

Industry & Investment
𝕏 X
6 yr ago
2634
207
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 May
Education

#CoronaVirus காலத்திலும் நீட் தேர்வுக்கு தேதி அறிவிப்பது மாணவர்கள் மீது அக்கறையில்லாத செயல். பதற்றமான சூழலில் மாணவர்கள் எப்படி தயார் செய்து...

#CoronaVirus காலத்திலும் நீட் தேர்வுக்கு தேதி அறிவிப்பது மாணவர்கள் மீது அக்கறையில்லாத செயல். பதற்றமான சூழலில் மாணவர்கள் எப்படி தயார் செய்து தேர்வு எழுதுவார்கள்? ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் #NEET-ஐ தமிழக அரசு எதிர்க்க வேண்டும்; மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும். https://t.co/ZXBHN9yXwR

Education
𝕏 X
6 yr ago
2249
182
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 May
Governance & Administration

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், திட்டமிடல் என எதிலும் சிந்தனைத் திறன் அற்ற அரசால் #Corona தொற்று அதிகரிக்கிறது. இனியும், எல்லாம் சரியாகி வருவது...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், திட்டமிடல் என எதிலும் சிந்தனைத் திறன் அற்ற அரசால் #Corona தொற்று அதிகரிக்கிறது. இனியும், எல்லாம் சரியாகி வருவது போன்ற தோற்றத்தை உருவாக்க முயலாமல், ஆக்கரீதியாக செயல்பட வேண்டும். மக்களின் உயிர் மகத்தானது. அதனை அரசியலால், ஆணவத்தால் இழந்துவிடக் கூடாது. https://t.co/VpMj5U0meL

Governance & Administration
𝕏 X
6 yr ago
2193
179
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 May
Governance & Administration

இன்று அரசிடமிருந்து பேரிடர் பாதுகாப்புக்கான முக்கிய அறிவிப்பு வரும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வந்ததோ, #TASMAC மதுபானக்...

இன்று அரசிடமிருந்து பேரிடர் பாதுகாப்புக்கான முக்கிய அறிவிப்பு வரும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் வந்ததோ, #TASMAC மதுபானக் கடைகள் திறப்புக் குறித்த அறிவிப்பு! ஊரடங்கினால் அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பை சரிசெய்ய, மக்கள் மீது பழிபோடுவது நியாயமல்ல!

Governance & Administration
𝕏 X
6 yr ago
3947
355
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 May
Governance & Administration

#Lockdown காலத்தில் மீண்டும் மீண்டும் மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கான சூழலை உருவாக்குவது, #CoronaVirus நோய்த் தொற்றை அதிகரிக்கவே செய்யும்....

#Lockdown காலத்தில் மீண்டும் மீண்டும் மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கான சூழலை உருவாக்குவது, #CoronaVirus நோய்த் தொற்றை அதிகரிக்கவே செய்யும். ஆளுமையும் அக்கறையும் உள்ள எந்த ஓர் அரசும் இப்படிப்பட்ட அபாயகரமான நடவடிக்கையை மேற்கொள்ளாது.

Governance & Administration
𝕏 X
6 yr ago
1864
82
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 May
Industry & Investment

சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் காணொலியில் கலந்துரையாடினேன். அடுத்தடுத்த சோதனைகளினால் அத்துறை சிக்கித் திணறுகிறது என்பதை...

சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் காணொலியில் கலந்துரையாடினேன். அடுத்தடுத்த சோதனைகளினால் அத்துறை சிக்கித் திணறுகிறது என்பதை உணர முடிகிறது. நிறுவனங்கள் மீளவும், தொழிலாளர் நலன் கருதியும் அவர்களின் கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். https://t.co/rTyVRex2Yt

Industry & Investment
𝕏 X
6 yr ago
2129
177
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 May
Welfare Schemes

தன்னார்வல அமைப்புகளுடனான சந்திப்பு https://t.co/xe1Bitb3yC

தன்னார்வல அமைப்புகளுடனான சந்திப்பு https://t.co/xe1Bitb3yC

Welfare Schemes
𝕏 X
6 yr ago
2898
262
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 May
Governance & Administration

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தவிக்கும் தமிழகத் தொழிலாளர்களை அழைத்து வருவது பற்றி @CMOMaharashtra விடமும், ரயில்வே அமைச்சர் @PiyushGoyal உடனும் திமுக...

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் தவிக்கும் தமிழகத் தொழிலாளர்களை அழைத்து வருவது பற்றி @CMOMaharashtra விடமும், ரயில்வே அமைச்சர் @PiyushGoyal உடனும் திமுக சார்பில் ஆலோசித்துள்ளோம். அவர்களும் அனுப்பிவைக்க தயாராக உள்ளனர். @CMOTamilNadu காலம் தாழ்த்தாமல் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். https://t.co/fBDmZkdEjI

Governance & Administration
𝕏 X
6 yr ago
2105
135
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 May
Governance & Administration

கொரோனா காலத்திலும் தன்னால் முடிந்தளவு மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார் @CMOTamilNadu #Lockdown நேரத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வரியை...

கொரோனா காலத்திலும் தன்னால் முடிந்தளவு மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார் @CMOTamilNadu #Lockdown நேரத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு உயர்த்தியிருப்பது நியாயமா? முறையா? இதனால் விலைவாசி உயரும்; மக்களின் கவலைகள் கூடும்! வரி உயர்வை உடனே திரும்பப் பெறுக!

Governance & Administration
𝕏 X
6 yr ago
4623
348
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41