DMKSocial

The Feed, page 294

Showing 5,861–5,880 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 May
Federalism & Centre–State Relations

With the economic stress that States have been put under due to the lockdown, the 15th Finance Commission must prioritize meaningful devolution...

With the economic stress that States have been put under due to the lockdown, the 15th Finance Commission must prioritize meaningful devolution of taxes in its meeting today. To avert financial crisis, I demand a considerable increase in States’ tax share from the present 41%.

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
2008
84
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 May
Welfare Schemes

நானும் திமு கழகமும் என்றும் மக்கள் நலன் சார்ந்து செயல்படுவோம் என்பதை மற்றோர் கணம் #OndrinaivomVaa முயற்சியின் ஓர் அங்கமான ஏழை எளியோர்க்கு உணவு...

நானும் திமு கழகமும் என்றும் மக்கள் நலன் சார்ந்து செயல்படுவோம் என்பதை மற்றோர் கணம் #OndrinaivomVaa முயற்சியின் ஓர் அங்கமான ஏழை எளியோர்க்கு உணவு செயல்பாட்டின் வாயிலாக தமிழக மக்கள் எம் மீது வைத்துள்ள நம்பிக்கையை நிலைநாட்டியுள்ளோம் #தமிழகத்தின்_பசியாற்றிய_திமுக https://t.co/4pgLYUFlf1

Welfare Schemes
𝕏 X
6 yr ago
3914
468
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 May
Welfare Schemes

#தமிழகத்தின்_பசியாற்றிய_திமுக https://t.co/lVu7XA9B5r

#தமிழகத்தின்_பசியாற்றிய_திமுக https://t.co/lVu7XA9B5r

Welfare Schemes
𝕏 X
6 yr ago
2560
240
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 May
Governance & Administration

அச்சு ஊடகங்கள் சந்திக்கும் நெருக்கடிகளில் மீளவும்- கோரிக்கைகளை நிறைவேற்றவும் தி.மு.க துணை நிற்கும்! அதே சமயம், பேரிடரை எதிர்கொள்ளும் திட்டமும்...

அச்சு ஊடகங்கள் சந்திக்கும் நெருக்கடிகளில் மீளவும்- கோரிக்கைகளை நிறைவேற்றவும் தி.மு.க துணை நிற்கும்! அதே சமயம், பேரிடரை எதிர்கொள்ளும் திட்டமும் செயல்பாடுகளும் அரசுகளிடம் இல்லாததை அச்சு ஊடகங்கள் வெளிக் கொணர்ந்து, அழுத்தம் கொடுத்து, மக்களுக்கு உதவிகள் கிடைத்திடச் செய்ய வேண்டும். https://t.co/kp1qDeNHLh

Governance & Administration
𝕏 X
6 yr ago
1882
121
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 May
Education

#CoronaVirus காலத்தில் முறையான ஆலோசனையின்றி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட #10thExam-ஐ எதிர்ப்பு பலமானதும் ஜூன் 15க்கு தள்ளி வைத்துள்ளார்கள்....

#CoronaVirus காலத்தில் முறையான ஆலோசனையின்றி தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட #10thExam-ஐ எதிர்ப்பு பலமானதும் ஜூன் 15க்கு தள்ளி வைத்துள்ளார்கள். இப்பொழுதும் குழப்பம்தான். அதற்குள் நிலைமை சீராகிவிடுமா? மாணவரும்- பெற்றோரும் பதறாத வகையில் தம் திட்டத்தை அறிவிக்க வேண்டியது அரசின் கடமை!

Education
𝕏 X
6 yr ago
3100
169
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 May
Education

#coronavirus -ஐ கட்டுப்படுத்தாத அரசு அவசரகதியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது ஏன்? தேர்வு வேண்டாம் என யாரும் சொல்லவில்லை. நோய்த் தொற்று...

#coronavirus -ஐ கட்டுப்படுத்தாத அரசு அவசரகதியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது ஏன்? தேர்வு வேண்டாம் என யாரும் சொல்லவில்லை. நோய்த் தொற்று காலத்தில் ஏன் அவசரம்? மாணவர்களுக்கு ஏன் நெருக்கடியும் மன உளைச்சலும்? இயல்பு நிலை திரும்பட்டும்! உரிய அவகாசத்துடன் தேர்வினை நடத்திடுக! https://t.co/l2QTMgCcLn

Education
𝕏 X
6 yr ago
2529
193
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 May
Agriculture & Farmer Welfare

மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பதால், குறுவை பாசனத்திற்காக ஜூன் 12-இல் அணையைத் திறக்கும் அறிவிப்பினை @CMOTamilNadu வெளியிட வேண்டும்!...

மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பதால், குறுவை பாசனத்திற்காக ஜூன் 12-இல் அணையைத் திறக்கும் அறிவிப்பினை @CMOTamilNadu வெளியிட வேண்டும்! விவசாயிகளுக்கு மானியங்கள், கடன், விதை, இடுபொருட்கள் தடையின்றி கிடைத்திடவும், பாதுகாப்பு உபகரணங்களை அரசே இலவசமாக வழங்கிடவும் நடவடிக்கை அவசியம்! https://t.co/3hGBadgaIe

Agriculture & Farmer Welfare
𝕏 X
6 yr ago
1884
104
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 May
Health

தமிழகத்தில் மே 7 அன்று 14,102 ஆக இருந்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை; படிப்படியாகக் குறைக்கப்பட்டு மே-16 இல் வெறும் 8,270 ஆகியிருக்கிறது....

தமிழகத்தில் மே 7 அன்று 14,102 ஆக இருந்த கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை; படிப்படியாகக் குறைக்கப்பட்டு மே-16 இல் வெறும் 8,270 ஆகியிருக்கிறது. பரிசோதனைகளைக் குறைத்து நோய்த்தொற்றே இல்லை என்று போலியாகக் காட்ட நினைக்கிறதா தமிழக அரசு? ஆபத்தை மறைக்க மறைக்க, அது பேராபத்தாக மாறும்! https://t.co/Ri2QAILsNp

Health
𝕏 X
6 yr ago
2914
226
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 May
Welfare Schemes

#CoronaVirus காலத்தில் அரசும், பல்லாயிரம் தொண்டு நிறுவனங்களும் செய்ய வேண்டிய மாபெரும் பணியை #OndrinaivomVaa மூலம் திமுக செய்து காட்டியுள்ளது!...

#CoronaVirus காலத்தில் அரசும், பல்லாயிரம் தொண்டு நிறுவனங்களும் செய்ய வேண்டிய மாபெரும் பணியை #OndrinaivomVaa மூலம் திமுக செய்து காட்டியுள்ளது! வேறு எந்த மாநிலத்திலும் இப்படியொரு மக்கள் பணியை எந்தக் கட்சியும் செய்ததாகத் தகவல் இல்லை! #மக்கள்_பணியில்_திமுக தொய்வின்றித் தொடரும்! https://t.co/P9TndqyMT7

Welfare Schemes
𝕏 X
6 yr ago
2949
456
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 May
Social Justice & Reservation

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் அகில இந்திய அளவில் 27 சதவீத இடஒதுக்கீட்டையும், தமிழ்நாட்டிலிருந்து ஒப்படைக்கப்படும் இடங்களில் 50 சதவீத...

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் அகில இந்திய அளவில் 27 சதவீத இடஒதுக்கீட்டையும், தமிழ்நாட்டிலிருந்து ஒப்படைக்கப்படும் இடங்களில் 50 சதவீத இடஒதுக்கீட்டையும் செயல்படுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். https://t.co/nhYD91nrWl

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
2467
145
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 May
Agriculture & Farmer Welfare

நிதியமைச்சரின் 2 ஆம் நாள் “20 லட்சம் கோடி” அறிவிப்பும் வழக்கமான ‘பகட்டு அறிவிப்பு’ பாலிடிக்ஸ்தான். விவசாயிகள், நடைபாதை வியாபாரிகளிடம் “கடன்...

நிதியமைச்சரின் 2 ஆம் நாள் “20 லட்சம் கோடி” அறிவிப்பும் வழக்கமான ‘பகட்டு அறிவிப்பு’ பாலிடிக்ஸ்தான். விவசாயிகள், நடைபாதை வியாபாரிகளிடம் “கடன் வாங்கிக் கொள்” என்று சுமை ஏற்றுவதுதான் அரசாங்கமா? கடன் தள்ளுபடி, நேரடி உதவி என பசி தீர்ப்பதே இன்றைய அவசரத் தேவை! வட்டிக்கு கொடுப்பதில்லை! https://t.co/WbBlr0sPSy

Agriculture & Farmer Welfare
𝕏 X
6 yr ago
2755
245
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 May
Governance & Administration

அவசரகதியில் முழு ஊரடங்கு, காய்கறிச் சந்தையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாதது என திறனற்ற அரசுதான் கோயம்பேட்டில் நோய்ப் பரவலுக்கு காரணம். தம்...

அவசரகதியில் முழு ஊரடங்கு, காய்கறிச் சந்தையில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாதது என திறனற்ற அரசுதான் கோயம்பேட்டில் நோய்ப் பரவலுக்கு காரணம். தம் இயலாமையை மறைக்க குறிப்பிட்ட பகுதி, மக்கள் மீது பழி போடுவதை @CMOTamilNadu நிறுத்தி, இனியேனும் ரூ.5000 நிவாரணம் வழங்கிட வேண்டும். https://t.co/KwqhrnsYMv

Governance & Administration
𝕏 X
6 yr ago
3401
357
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 May
International & Diaspora

Deeply concerned to note that no flights to Tamil Nadu are scheduled in this leg of #VandeBharatMission Hon'ble @DrSJaishankar Urge you to...

Deeply concerned to note that no flights to Tamil Nadu are scheduled in this leg of #VandeBharatMission Hon'ble @DrSJaishankar Urge you to include flights to Tamil Nadu at the earliest so that overseas Tamils may be repatriated immediately. #OndrinaivomVaa https://t.co/I3aOYWHohs

International & Diaspora
𝕏 X
6 yr ago
2529
251
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 May
Education

நோய் பரவல், ஊரடங்கு நீட்டிப்பு, பொதுப் போக்குவரத்து குறித்து குழப்பங்கள் நிலவும் சூழலில் 10ஆம் வகுப்புக்கான #PublicExam தேதியை அறிவித்தது ஏன்?...

நோய் பரவல், ஊரடங்கு நீட்டிப்பு, பொதுப் போக்குவரத்து குறித்து குழப்பங்கள் நிலவும் சூழலில் 10ஆம் வகுப்புக்கான #PublicExam தேதியை அறிவித்தது ஏன்? இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்தி, பெற்றோர்-மாணவர்களை மனரீதியில் தயார்படுத்தி, ஆசிரியர் சங்கங்களைக் கலந்தாலோசித்து தேதி அறிவிப்பதே சரி!

Education
𝕏 X
6 yr ago
4166
219
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 May
Governance & Administration

#Lockdown காலத்தில் மக்கள் வைத்த 15 லட்சம் கோரிக்கைகளுக்கும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றியபடியே 1லட்சம் பிரதான கோரிக்கைகளை https://t.co/CAEqCYrnmo...

#Lockdown காலத்தில் மக்கள் வைத்த 15 லட்சம் கோரிக்கைகளுக்கும் நாங்கள் தொடர்ந்து பணியாற்றியபடியே 1லட்சம் பிரதான கோரிக்கைகளை https://t.co/CAEqCYrnmo தளத்தில் வெளியிட்டு @CMOTamilNadu கவனத்திற்கும் அனுப்பியுள்ளோம். அரசு செயல்பட வேண்டிய நேரமிது! #மக்கள்_பணியில்_திமுக

Governance & Administration
𝕏 X
6 yr ago
2679
189
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 May
Health

உலகமே கொரோனா போர்க்களமாக மாறியுள்ள சூழலில், தங்கள் உயிரைத் துச்சமென நினைத்து, தாயுள்ளத்துடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றும் செவிலியர்கள்...

உலகமே கொரோனா போர்க்களமாக மாறியுள்ள சூழலில், தங்கள் உயிரைத் துச்சமென நினைத்து, தாயுள்ளத்துடனும் அர்ப்பணிப்புடனும் சேவையாற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் தி.மு.க சார்பில் #InternationalNursesDay நல்வாழ்த்துகள்! செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற தி.மு.க என்றும் துணை நிற்கும்.

Health
𝕏 X
6 yr ago
3329
108
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 May
Party & Elections

நேரலை #மக்கள்_பணியில்_திமுக https://t.co/UqrJbWXPmx

நேரலை #மக்கள்_பணியில்_திமுக https://t.co/UqrJbWXPmx

Party & Elections
𝕏 X
6 yr ago
3251
456
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 May
Welfare Schemes

கொளத்தூர், துறைமுகம், திரு.வி.க நகர், வில்லிவாக்கம், எழும்பூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் வழங்கி, நிதி...

கொளத்தூர், துறைமுகம், திரு.வி.க நகர், வில்லிவாக்கம், எழும்பூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள் வழங்கி, நிதி உதவியும் செய்தேன். #Lockdown காலத்தில் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டோருக்கு இயன்றதை வழங்குவோம்! நம்மையும் பாதுகாத்து மக்களையும் காப்போம்! https://t.co/qAHsspDr7K

Welfare Schemes
𝕏 X
6 yr ago
2381
143
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 May
Law & Order / Justice

சிறுமி ஜெயஸ்ரீ மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அதிமுகவினர் கலியபெருமாள்- முருகனுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர காவல்துறையினர் நடுநிலையோடு...

சிறுமி ஜெயஸ்ரீ மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற அதிமுகவினர் கலியபெருமாள்- முருகனுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர காவல்துறையினர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்! உரிய நீதி கிடைக்க தி.மு.க துணை நிற்கும்! https://t.co/tommwFkdQM

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
4585
414
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 May
Agriculture & Farmer Welfare

விவசாய சங்க பிரநிதிகளுடன் #OndrinaivomVaa https://t.co/j9r3GjYea1

விவசாய சங்க பிரநிதிகளுடன் #OndrinaivomVaa https://t.co/j9r3GjYea1

Agriculture & Farmer Welfare
𝕏 X
6 yr ago
2150
177
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41