DMKSocial

The Feed, page 296

Showing 5,901–5,920 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 May
Governance & Administration

@OfficeOfOPS கீழ் இயங்கும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை குழுமத்திடம் அவரது இரு மகன்களும் இயக்குநராக உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் பிராஜக்ட்டிற்கு...

@OfficeOfOPS கீழ் இயங்கும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை குழுமத்திடம் அவரது இரு மகன்களும் இயக்குநராக உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் பிராஜக்ட்டிற்கு அனுமதி கோரி விண்ணப்பித்து, அனுமதி பெறுவது அப்பட்டமான அதிகார அத்துமீறல். ஊழல் வழக்கிற்கான அடிப்படை ஆதாரம். Conflict Of Interest. https://t.co/PfGWOpacty

Governance & Administration
𝕏 X
6 yr ago
1115
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 May
Transport & Infrastructure

முதலமைச்சரின் கைவசமுள்ள நெடுஞ்சாலைத் துறையின் “முறைகேடுகள்” ஊரடங்கு காலத்திலும் உயர்நீதிமன்றத்தில் அம்பலமாகியுள்ளன. பேரிடர் காலத்திலும் டெண்டரில்...

முதலமைச்சரின் கைவசமுள்ள நெடுஞ்சாலைத் துறையின் “முறைகேடுகள்” ஊரடங்கு காலத்திலும் உயர்நீதிமன்றத்தில் அம்பலமாகியுள்ளன. பேரிடர் காலத்திலும் டெண்டரில் அவசரம் ஏன்? போர்க்கால பணி இதுதானா? ஊரடங்கு ஊழல்களும், கொரோனா கொள்ளைகளும், டெண்டர் முறைகேடுகளும் மக்கள் மன்றத்திற்கு வந்தே தீரும்! https://t.co/AKAzbjxll9

Transport & Infrastructure
𝕏 X
6 yr ago
2696
206
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 May
Governance & Administration

பாரத்நெட் திட்ட டெண்டருக்கு மத்திய அரசு தடைவிதித்திருப்பதன் மூலம் அ.தி.மு.க. அரசின் டெண்டர்களில் ஊழல் தலைவிரித்தாடுவது உறுதியாகிறது. தகவல்...

பாரத்நெட் திட்ட டெண்டருக்கு மத்திய அரசு தடைவிதித்திருப்பதன் மூலம் அ.தி.மு.க. அரசின் டெண்டர்களில் ஊழல் தலைவிரித்தாடுவது உறுதியாகிறது. தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை டிஸ்மிஸ் செய்க! முறைகேடு குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும். https://t.co/NEk4BnOf1K

Governance & Administration
𝕏 X
6 yr ago
2935
250
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 May
Welfare Schemes

ஏழை மக்களுக்கு ரூ.5000 உதவித் தொகையும், #Corona தடுப்பில் களப்பணியாற்றும்அனைத்துத் துறையினருக்கும் சிறப்பு ஊதியமும் வழங்கிட வேண்டும். மக்களின்...

ஏழை மக்களுக்கு ரூ.5000 உதவித் தொகையும், #Corona தடுப்பில் களப்பணியாற்றும்அனைத்துத் துறையினருக்கும் சிறப்பு ஊதியமும் வழங்கிட வேண்டும். மக்களின் தேவைகளை அரசு நிறைவேற்றிட வேண்டும். ஊரடங்கை மதித்து வீட்டுக்குள் இருப்பது மக்களின் கடமை; அவர்களைக் காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை. https://t.co/2sFi6WmA4d

Welfare Schemes
𝕏 X
6 yr ago
3506
333
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 May
Welfare Schemes

#OndrinaivomVaa மூலம் உதவி பெற்ற பல இலட்சம் பயனாளிகளில் ஒருவரான ஈரோட்டைச் சேர்ந்த கு.தங்கராஜ் என்னும் அதிமுக உறுப்பினர் அனுப்பியுள்ள நெகிழச்...

#OndrinaivomVaa மூலம் உதவி பெற்ற பல இலட்சம் பயனாளிகளில் ஒருவரான ஈரோட்டைச் சேர்ந்த கு.தங்கராஜ் என்னும் அதிமுக உறுப்பினர் அனுப்பியுள்ள நெகிழச் செய்யும் கடிதம் இது. #OndrinaivomVaa என்ற திட்டமே சாதி, மதம், கட்சி பாகுபாடின்றி உதவுவதுதான் . திமுகவின் இத்தொண்டு என்றும் தொடரும்! https://t.co/vrgIIiNS0n

Welfare Schemes
𝕏 X
6 yr ago
2922
338
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 May
Employment & Skill Development

ஒரு புறம் கொரோனா பேரிடராலும் மறுபுறம் மத்திய - மாநில அரசுகளின் பாராமுகத்தாலும் பரிதவிக்கும் தொழிலாளர்களின் பக்கம் தி.மு.கழகம் எப்போதுமே...

ஒரு புறம் கொரோனா பேரிடராலும் மறுபுறம் மத்திய - மாநில அரசுகளின் பாராமுகத்தாலும் பரிதவிக்கும் தொழிலாளர்களின் பக்கம் தி.மு.கழகம் எப்போதுமே உறுதியுடன் துணை நிற்கும்! தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்க இணைந்து போராடும்! தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது #MayDay2020 வாழ்த்துகள்! https://t.co/IAlWaHi3iQ

Employment & Skill Development
𝕏 X
6 yr ago
3077
204
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Apr
Governance & Administration

ஊரடங்கு குறித்து அடுத்து அரசு என்ன முடிவெடுத்தாலும், அதற்குக் கட்டுப்பட்டு பொதுமக்கள் சமூக ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற பதற்றம்...

ஊரடங்கு குறித்து அடுத்து அரசு என்ன முடிவெடுத்தாலும், அதற்குக் கட்டுப்பட்டு பொதுமக்கள் சமூக ஒழுங்கை கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற பதற்றம் தவிர்க்க இதுகுறித்த முடிவை முன்கூட்டியே அறிவிப்பதோடு, மக்களின் வாழ்வாதாரத்தை மனதில்கொண்டு மத்திய - மாநில அரசுகள் முடிவெடுக்க வேண்டும். https://t.co/UAdIqDLULR

Governance & Administration
𝕏 X
6 yr ago
2925
266
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Apr
Welfare Schemes

பொதுமக்களின் உதவி எண் #OndrinaivomVaa #NallorKoodam https://t.co/gXSZJgtgY6

பொதுமக்களின் உதவி எண் #OndrinaivomVaa #NallorKoodam https://t.co/gXSZJgtgY6

Welfare Schemes
𝕏 X
6 yr ago
2317
188
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Apr
Welfare Schemes

ஏழை எளியோருக்கு உணவு https://t.co/bMwhd1tH3A

ஏழை எளியோருக்கு உணவு https://t.co/bMwhd1tH3A

Welfare Schemes
𝕏 X
6 yr ago
3550
415
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Apr
Water Resources

அதிமுக அரசால் காவிரி நதிநீர் உரிமை பல கட்டமாக பறிகொடுக்கப்பட்ட நிலையில், காவிரிநதிநீர் மேலாண்மை ஆணையத்தையும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின்...

அதிமுக அரசால் காவிரி நதிநீர் உரிமை பல கட்டமாக பறிகொடுக்கப்பட்ட நிலையில், காவிரிநதிநீர் மேலாண்மை ஆணையத்தையும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் கைப்பாவை அமைப்பாக மாற்றி உள்ளது மத்திய அரசு. #CWMA -ன் தன்னாட்சியை முடக்கும் முடிவினைத் திரும்பப் பெறாவிடில் போராட்டம் நடத்தப்படும். https://t.co/GAK2Au1wjB

Water Resources
𝕏 X
6 yr ago
2145
202
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Apr
Welfare Schemes

Since the announcement of #OndrinaivomVaa initiative, many individuals have reached out offering to volunteer and help those in need across the...

Since the announcement of #OndrinaivomVaa initiative, many individuals have reached out offering to volunteer and help those in need across the state. To facilitate this, we have started Nallor Koodam - a virtual forum to connect those seeking help with those who can provide it. https://t.co/TQ938cyfSM

Welfare Schemes
𝕏 X
6 yr ago
2557
115
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Apr
Welfare Schemes

Individuals can register at https://t.co/qdf4bBsqUF to commit time, resources or know-how to help those in need living in and around their locality.

Individuals can register at https://t.co/qdf4bBsqUF to commit time, resources or know-how to help those in need living in and around their locality.

Welfare Schemes
𝕏 X
6 yr ago
789
7
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Apr
Welfare Schemes

Yesterday, I interacted with the first group of volunteers who have joined us through Nallor Koodam. Their compassion & conviction gives me...

Yesterday, I interacted with the first group of volunteers who have joined us through Nallor Koodam. Their compassion & conviction gives me hope that we shall overcome the crisis together, as one. Let's ensure no one is left feeling helpless in this time of need! #OndrinaivomVaa

Welfare Schemes
𝕏 X
6 yr ago
823
16
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Apr
International & Diaspora

அயலகத்தில் வாழும் தமிழர்களுடன் இன்று காணொலியில் உரையாடினேன். பலரும் நாடு திரும்ப விரும்புகிறார்கள். உடனடியாக இணையதளம் வழியாக பதிவினைத் தொடங்கி,...

அயலகத்தில் வாழும் தமிழர்களுடன் இன்று காணொலியில் உரையாடினேன். பலரும் நாடு திரும்ப விரும்புகிறார்கள். உடனடியாக இணையதளம் வழியாக பதிவினைத் தொடங்கி, மத்திய அரசின் உதவியுடன் அவர்களை அழைத்து வரவும், அவர்களை இங்கு மருத்துவ கண்காணிப்பில் வைக்கவும் தமிழக அரசு ஏற்பாடு செய்திட வேண்டும். https://t.co/X4AiGc4aNt

International & Diaspora
𝕏 X
6 yr ago
2555
241
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Apr
Governance & Administration

#COVID19 போரில் கண் துஞ்சாது அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் ஊதியத்தை இறுக்கியிருக்கிறது அதிமுக அரசு. மத்திய...

#COVID19 போரில் கண் துஞ்சாது அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் ஊதியத்தை இறுக்கியிருக்கிறது அதிமுக அரசு. மத்திய அரசிடமிருந்து GSTபங்கு, கொரோனா நிவாரண நிதி ஆகியவற்றை போராடி பெறுக! அதைவிடுத்து உழைக்கும் ஊழியர்களின் பொருளாதாரத்தை பறிப்பது அறமல்ல! https://t.co/auBl9D1HV1

Governance & Administration
𝕏 X
6 yr ago
2565
241
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Apr
Health

ரேபிட் டெஸ்ட் கருவிகளின் விலையைக் குறைத்து டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மக்களின் மீது பொழிந்துள்ள கருணை மழை. ரூ. 245 மதிப்புள்ள...

ரேபிட் டெஸ்ட் கருவிகளின் விலையைக் குறைத்து டெல்லி உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மக்களின் மீது பொழிந்துள்ள கருணை மழை. ரூ. 245 மதிப்புள்ள ரேபிட் டெஸ்ட்கிட்டிற்கு, அதிமுக அரசு ரூ.600 ரூபாய் கொடுத்தது ஏன்? ICMRன் அங்கீகாரமில்லாத நிறுவனத்திற்கு கொள்முதல் ஆர்டரைக் கொடுத்தது ஏன்? https://t.co/4ZA6j2mIuK

Health
𝕏 X
6 yr ago
3978
503
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Apr
Health

மக்களின் உயிர் - மருத்துவர்களின் பாதுகாப்புக் குறித்து அக்கறையற்ற ஆட்சியாளர்களால், RGGGH-ல் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

மக்களின் உயிர் - மருத்துவர்களின் பாதுகாப்புக் குறித்து அக்கறையற்ற ஆட்சியாளர்களால், RGGGH-ல் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவுக்குள் நோயாளிகளை நெருங்கவே அஞ்சும் நிலைக்கு மருத்துவர்களை தள்ளியது ஏன் என தமிழக அரசு பதில் சொல்லியாக வேண்டும். https://t.co/pmtpsKflzp

Health
𝕏 X
6 yr ago
2475
199
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Apr
Welfare Schemes

#OndrinaivomVaa திட்டத்தின்கீழ் உதவிகள் வழங்கி வரும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கழக நிர்வாகிகளுடன் கடந்த 3 நாட்களாக காணொலி மூலம் கலந்துரையாடி,...

#OndrinaivomVaa திட்டத்தின்கீழ் உதவிகள் வழங்கி வரும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கழக நிர்வாகிகளுடன் கடந்த 3 நாட்களாக காணொலி மூலம் கலந்துரையாடி, மக்களின் தேவைகள் - கழகத்தவர் செய்து வரும் உதவிகள் போன்றவற்றை அறிந்து வருகிறேன்! துயர் துடைப்புப் பணியை தூய உள்ளத்துடன் தொடர்வோம்! https://t.co/n8d6LDJCLx

Welfare Schemes
𝕏 X
6 yr ago
3118
271
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Apr
Welfare Schemes

#OndrinaivomVaa உதவி எண் (90730 90730) தொடங்கப்பட்ட 5 நாட்களில் இதுவரையிலும் சுமார் 2 லட்சம் பேர் உதவி கோரியுள்ளனர். இலட்சக்கணக்கானோர்...

#OndrinaivomVaa உதவி எண் (90730 90730) தொடங்கப்பட்ட 5 நாட்களில் இதுவரையிலும் சுமார் 2 லட்சம் பேர் உதவி கோரியுள்ளனர். இலட்சக்கணக்கானோர் சிரமப்படுவதையே இது காட்டுகிறது. அவர்களுக்கு திமுக அரணாக நிற்கும். பேரிடரிலும் களத்தில் நிற்கும் உடன்பிறப்புகளுக்கு பாராட்டுகளும் நன்றியும்! https://t.co/TViRb5YiTE

Welfare Schemes
𝕏 X
6 yr ago
3676
660
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Apr
Governance & Administration

பல இடங்களுக்கு 26ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் இன்று கடைகளில் மக்கள் கூட வாய்ப்புள்ளது. நெரிசலைத் தவிர்க்கும் வகையில், இன்று...

பல இடங்களுக்கு 26ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கால் இன்று கடைகளில் மக்கள் கூட வாய்ப்புள்ளது. நெரிசலைத் தவிர்க்கும் வகையில், இன்று மட்டும் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை நீட்டித்து, மக்கள், தனிமனித விலகலுடன் பொருட்களை வாங்கிட உரிய ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.

Governance & Administration
𝕏 X
6 yr ago
4859
314
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41