DMKSocial

The Feed, page 293

Showing 5,841–5,860 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 May
Welfare Schemes

#HBDKalaingar97-ஐ முன்னிட்டு @Subramanian_ma MLA ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் 1 லட்சத்து 33 ஆயிரம் குடும்பங்களுக்கு #CoronaLockdown நிவாரண...

#HBDKalaingar97-ஐ முன்னிட்டு @Subramanian_ma MLA ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில் 1 லட்சத்து 33 ஆயிரம் குடும்பங்களுக்கு #CoronaLockdown நிவாரண உதவிகளை வழங்கினேன். ஊரடங்கு முடியும் வரை திமுக சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் தொடரும். https://t.co/svtvg2tj5F

Welfare Schemes
𝕏 X
6 yr ago
3512
267
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 May
Party & Elections

நேரலை #தமிழர்களை_இணைத்த_திமுக https://t.co/EvY7CHkWwg

நேரலை #தமிழர்களை_இணைத்த_திமுக https://t.co/EvY7CHkWwg

Party & Elections
𝕏 X
6 yr ago
2259
194
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 May
Federalism & Centre–State Relations

புதுவையின் புரட்சி முதல்வர் @VNarayanasami அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுயமரியாதை அதிகம் கொண்ட அவர்...

புதுவையின் புரட்சி முதல்வர் @VNarayanasami அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுயமரியாதை அதிகம் கொண்ட அவர் மாநில சுயாட்சி- சமூகநீதி- மக்கள் நலனுக்காக தொடர்ந்து போராடி தனது இலட்சியத்தில் வெல்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
2888
120
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 May
Welfare Schemes

#COVID19'க்கு எதிரான போரில், தமிழக மக்கள் ஒற்றுமையே வலிமை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். #OndrinaivomVaa மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களின்...

#COVID19'க்கு எதிரான போரில், தமிழக மக்கள் ஒற்றுமையே வலிமை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர். #OndrinaivomVaa மூலம் லட்சக்கணக்கான குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தது.உங்களின் உன்னத சேவைக்கும்,எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கைக்கும் தி.மு.கழகம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது https://t.co/fowIHhsDwx

Welfare Schemes
𝕏 X
6 yr ago
3139
445
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 May
Health

It pains me that even during a pandemic of this scale & severity, private hospitals are allowed to get away with fleecing people who come to...

It pains me that even during a pandemic of this scale & severity, private hospitals are allowed to get away with fleecing people who come to them for #Covid_19 treatment. This when just yesterday, the SC has highlighted the various concessions given to private hospitals.

Health
𝕏 X
6 yr ago
1958
68
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 May
Health

I demand that the government of Tamil Nadu immediately regulate private hospitals as other states have and assist the treatment of those affected...

I demand that the government of Tamil Nadu immediately regulate private hospitals as other states have and assist the treatment of those affected by #COVID_19 in these difficult times!

Health
𝕏 X
6 yr ago
1377
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 May
Governance & Administration

முதற்கட்டமாக 1லட்சம் கோரிக்கை மனுக்கள் அனுப்பிய நிலையில், மின்னஞ்சல் வழியாக மேலும் பகிரும் 6லட்ச கோரிக்கை மனுக்களை @CMOTamilNadu உடனடியாக...

முதற்கட்டமாக 1லட்சம் கோரிக்கை மனுக்கள் அனுப்பிய நிலையில், மின்னஞ்சல் வழியாக மேலும் பகிரும் 6லட்ச கோரிக்கை மனுக்களை @CMOTamilNadu உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். https://t.co/CAEqCYrnmoவில் வெளியிடப்பட்டுள்ள இக்கோரிக்கைகள் ஒவ்வொன்றும் முக்கியமானது

Governance & Administration
𝕏 X
6 yr ago
3033
368
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 May
Law & Order / Justice

நாமக்கல் MP சின்ராஜை, அதிமுக MLA பாஸ்கர் தரக்குறைவாகப் பேசியும் அடிக்கவும் முயற்சித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாஸ்கரை அழைத்துக்...

நாமக்கல் MP சின்ராஜை, அதிமுக MLA பாஸ்கர் தரக்குறைவாகப் பேசியும் அடிக்கவும் முயற்சித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பாஸ்கரை அழைத்துக் கண்டிக்கும் தைரியம் @CMOTamilNadu-க்கு இல்லை என்பதால் அதனைத் தமிழக ஆளுநராவது செய்ய வேண்டும்! ஒரு MP-க்கே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை!

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
3619
337
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 May
Health

மார்ச் தொடங்கி மே வரை 'கொரோனா கட்டுக்குள் இருக்கிறது' என்று காலம் கடத்திய அரசு இனியும் மறைப்பது ஆபத்து! பரவல் கட்டுக்கடங்காமல் இருப்பதை உணர...

மார்ச் தொடங்கி மே வரை 'கொரோனா கட்டுக்குள் இருக்கிறது' என்று காலம் கடத்திய அரசு இனியும் மறைப்பது ஆபத்து! பரவல் கட்டுக்கடங்காமல் இருப்பதை உணர வேண்டும்.மறைக்க நினைப்பது மக்களுக்குச் செய்யும் மாபெரும் துரோகம். வரலாற்றில் கடும்பழிக்கு இரையாகாதீர்கள் -இதுவே என் கோரிக்கைகளின் அர்த்தம்! https://t.co/XMu4peTx10

Health
𝕏 X
6 yr ago
2193
188
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 May
Federalism & Centre–State Relations

EA Bill 2020 attempts to breach the spirit of federalism enshrined in our constitution. I request @AndhraPradeshCM @TelanganaCMO @JharkhandCMO...

EA Bill 2020 attempts to breach the spirit of federalism enshrined in our constitution. I request @AndhraPradeshCM @TelanganaCMO @JharkhandCMO @CMOfficeWB @CMODelhi @CMOKerala @RajCMO @CMO_Odisha @CMOMaharashtra @CMOPb @CMPuducherry @ChhattisgarhCMO to reject this proposal. https://t.co/GsFURNxBao

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
1681
59
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 May
Federalism & Centre–State Relations

The Electricity Amendment Bill 2020 is designed to undermine the authority of State governments and undo decades of progress made towards...

The Electricity Amendment Bill 2020 is designed to undermine the authority of State governments and undo decades of progress made towards realising farmers rights in India. @PMOIndia I urge you to revoke this proposed bill & uphold our constitutional principles of federalism. https://t.co/uRmtvVVdf1

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
1719
51
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 May
Social Justice & Reservation

I condemn this Social Injustice! The Union Govt has deprived OBC students of their rightful quota for #NEET in UG&PG courses(Medical &...

I condemn this Social Injustice! The Union Govt has deprived OBC students of their rightful quota for #NEET in UG&PG courses(Medical & Dental).They've lost 11,000 seats in 3 years! Urge @PMOIndia to safeguard the reservation policy,in letter & in spirit as per the constitution. https://t.co/AKUtjB8sP0

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
2955
141
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 May
Governance & Administration

நிதி மற்றும் வருவாய் பற்றாக்குறை, ரூ 4.56 லட்சம் கோடி கடன் என அதிமுக அரசு மாநிலத்தைச் சிக்க வைத்திருந்த நிலையில் கொரோனாவும் சேர்ந்ததால் 2020-21...

நிதி மற்றும் வருவாய் பற்றாக்குறை, ரூ 4.56 லட்சம் கோடி கடன் என அதிமுக அரசு மாநிலத்தைச் சிக்க வைத்திருந்த நிலையில் கொரோனாவும் சேர்ந்ததால் 2020-21 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் மதிப்பீடுகளும் ஒதுக்கீடுகளும் உருவிழந்து, முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. https://t.co/32XRBj7WwZ

Governance & Administration
𝕏 X
6 yr ago
2089
118
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 May
Water Resources

ஜூன் 12ல் மேட்டூர் அணைத் திறப்பு என அறிவித்துவிட்டு - இப்போது தூர்வாரும் பணிகளை அறிவித்திருக்கிறது அரசு. எவ்வளவு அலட்சியம்? இன்னமும் 18 நாட்களில்...

ஜூன் 12ல் மேட்டூர் அணைத் திறப்பு என அறிவித்துவிட்டு - இப்போது தூர்வாரும் பணிகளை அறிவித்திருக்கிறது அரசு. எவ்வளவு அலட்சியம்? இன்னமும் 18 நாட்களில் தூர்வாரிவிட முடியுமா? கடைமடைக்கும் நீர் சேருமா? கண்காணிப்பு குழுக்களில் விவசாயப் பிரிதிநிதிகளையும் சேர்த்து பணிகளை விரைவுபடுத்துக! https://t.co/jPel98LcE7

Water Resources
𝕏 X
6 yr ago
2585
166
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 May
Health

செவிலியர்கள் வேலைப்பளுவினால் மன நெருக்கடிக்கு ஆளாகின்றனர். அவர்களை கவனியுங்கள்! பெருகும் மருத்துவக் கழிவுகளைக் கையாளவும், அழிக்கவும் இதுவரை எந்த...

செவிலியர்கள் வேலைப்பளுவினால் மன நெருக்கடிக்கு ஆளாகின்றனர். அவர்களை கவனியுங்கள்! பெருகும் மருத்துவக் கழிவுகளைக் கையாளவும், அழிக்கவும் இதுவரை எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையுமில்லை! ‘குப்பை கொட்டவும் லாயக்கில்லாத அரசு' என்ற குற்றச்சாட்டையாவது மாற்ற @CMOTamilNadu முயற்சிக்க வேண்டும்! https://t.co/jvWdUDHdyQ

Health
𝕏 X
6 yr ago
2391
130
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 May
Governance & Administration

#CoronaVirus காலத்திலும் கொள்ளை நோக்கம் கொண்ட #ADMKGovt-ன் ஊழல்களை மாவட்ட வாரியாகத் தோண்டி எடுக்க இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இவை...

#CoronaVirus காலத்திலும் கொள்ளை நோக்கம் கொண்ட #ADMKGovt-ன் ஊழல்களை மாவட்ட வாரியாகத் தோண்டி எடுக்க இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இவை மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு, நீதிமன்றங்களின் விசாரணைக்கும் உள்ளாக்கப்படும். தமிழகத்தைச் சூழ்ந்த ஊழல் வைரசுக்கு எதிராகப் போராடுவோம்!

Governance & Administration
𝕏 X
6 yr ago
2595
321
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 May
Law & Order / Justice

கொரோனா நோய்த் தடுப்பில் தோல்வியைத் திசை திருப்ப தன் மீது ஊழல் புகார் அளித்த @RSBharathiDMK யின் மீதான பழைய புகாரைத் தட்டி எடுத்து கைது...

கொரோனா நோய்த் தடுப்பில் தோல்வியைத் திசை திருப்ப தன் மீது ஊழல் புகார் அளித்த @RSBharathiDMK யின் மீதான பழைய புகாரைத் தட்டி எடுத்து கைது செய்துள்ளார் @CMOTamilNadu. எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகள் கண்டு தி.மு.கவும் அஞ்சாது. அது தமிழக மக்களையும் திசை திருப்பாது. https://t.co/rBM9G6eroc

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
3142
307
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 May
Law & Order / Justice

இந்த ஆட்சியாளர்கள் கொள்ளையுடன் கொலைகளையும் கூசாமல் செய்பவர்கள் என்று நிரூபித்த நாள் இன்று! மே 22. தென்பாண்டி கடல் அலைகள் ஓய்ந்தாலும்,...

இந்த ஆட்சியாளர்கள் கொள்ளையுடன் கொலைகளையும் கூசாமல் செய்பவர்கள் என்று நிரூபித்த நாள் இன்று! மே 22. தென்பாண்டி கடல் அலைகள் ஓய்ந்தாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சப்தத்தின் எதிரொலி ஓயாது! #ADMKSterliteMurders ன் ரத்தக்கறையை கடல்நீர் முழுவதையும் கொண்டு வந்து கழுவினாலும் போகாது! https://t.co/P2wi7kqvsB

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
3946
462
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 May
Disaster Response & Relief

It is heartbreaking to witness the devastation caused by #CyclonAmphan in West Bengal and Odisha when the states are already fighting #Covid_19...

It is heartbreaking to witness the devastation caused by #CyclonAmphan in West Bengal and Odisha when the states are already fighting #Covid_19 crisis. I stand in solidarity with the states and hope for a speedy recovery for the people affected by it.

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
2181
58
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 May
Governance & Administration

#Corona தடுப்புப் பணிகளுக்கான குழுக்களில் அமைச்சர்களுக்கே கூட இடம் தராது, பேரிடர் காலத்தில் முதல்வர் தன்னை முன்னிலைப்படுத்த முயற்சிப்பது பேரிடர்...

#Corona தடுப்புப் பணிகளுக்கான குழுக்களில் அமைச்சர்களுக்கே கூட இடம் தராது, பேரிடர் காலத்தில் முதல்வர் தன்னை முன்னிலைப்படுத்த முயற்சிப்பது பேரிடர் மேலாண்மையில் ஆபத்தான போக்கு. அதிகாரிகள், அமைச்சர்கள் & மக்கள் பிரதிநிதிகள் கொண்ட “கூட்டு முயற்சி”யே இதுபோன்ற நேரத்தில் கை கொடுக்கும்! https://t.co/9Uc2VphZbB

Governance & Administration
𝕏 X
6 yr ago
1795
108
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41