DMKSocial

The Feed, page 292

Showing 5,821–5,840 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jun
International & Diaspora

குறுகிய காலப் பணிக்காக குவைத் சென்ற 350 தமிழர்கள் 3மாதங்களாக தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களை அழைத்துவர சம்பந்தப்பட்ட நிறுவனமே...

குறுகிய காலப் பணிக்காக குவைத் சென்ற 350 தமிழர்கள் 3மாதங்களாக தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களை அழைத்துவர சம்பந்தப்பட்ட நிறுவனமே தயாராக உள்ள நிலையில் அதற்கான அனுமதியை வழங்காமல் தமிழக அரசு இருப்பது சரியன்று! @CMOTamilNadu விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்! https://t.co/GxRhM3pS91

International & Diaspora
𝕏 X
6 yr ago
2049
143
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Jun
Governance & Administration

சுகாதாரத் துறைச் செயலாளரை மாற்றிய கையோடு, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சரையும் மாற்றி இருக்க வேண்டும்! இக்கட்டான கட்டத்தில்...

சுகாதாரத் துறைச் செயலாளரை மாற்றிய கையோடு, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் அமைச்சரையும் மாற்றி இருக்க வேண்டும்! இக்கட்டான கட்டத்தில் பேரிடர் தணிப்புப் பணிகளில், இனியேனும் முறையான ஒருங்கிணைப்பை உறுதி செய்திட சுகாதாரத் துறையை @CMOTamilNadu தன்வசம் எடுத்துக்கொள்ள வேண்டும்! https://t.co/ds1aH5afzR

Governance & Administration
𝕏 X
6 yr ago
2305
145
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Jun
Health

இறந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் 5-ம் இடம்! அரசின் 'கணக்குப்படியே' சென்னையில் மட்டும் 279 பேர் பலி. #EPSHidingCoronaDeaths என்கின்றன ஊடகங்கள்!...

இறந்தோர் எண்ணிக்கையில் தமிழகம் 5-ம் இடம்! அரசின் 'கணக்குப்படியே' சென்னையில் மட்டும் 279 பேர் பலி. #EPSHidingCoronaDeaths என்கின்றன ஊடகங்கள்! டெண்டர்கள், ‘தேவையான’ கோப்புகளுக்கான கவனத்தில் சிறிதேனும் செலவிட்டு மக்களை கொரோனாவிலிருந்து #ADMKantipplGovt மீட்க வேண்டும்! https://t.co/HZfs2ZlozH

Health
𝕏 X
6 yr ago
2397
190
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Jun
Energy

ஊரடங்கு தொடக்கத்தில் ரூ.72.28 இருந்த பெட்ரோல் இன்று ரூ.77.96; ரூ.65.71 இருந்த டீசல் ரூ.70.64 ஏழை - எளிய, நடுத்தர மக்களை கடுமையாகப் பாதித்து...

ஊரடங்கு தொடக்கத்தில் ரூ.72.28 இருந்த பெட்ரோல் இன்று ரூ.77.96; ரூ.65.71 இருந்த டீசல் ரூ.70.64 ஏழை - எளிய, நடுத்தர மக்களை கடுமையாகப் பாதித்து விலைவாசி, பேருந்துக் கட்டண உயர்வுக்கும் வழி வகுக்கும் #FuelPriceHike-ஐ உயர்த்தும் போக்கை மத்திய - மாநில அரசுகள் கைவிட வேண்டும்! https://t.co/QHaplP1mMc

Energy
𝕏 X
6 yr ago
3260
183
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jun
Health

'மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன’ என்று சொல்லி வரும் @Vijayabaskarofl முகத்திரையை @CNNnews18 செய்தி கிழிக்கிறது. 5 தனியார்...

'மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக உள்ளன’ என்று சொல்லி வரும் @Vijayabaskarofl முகத்திரையை @CNNnews18 செய்தி கிழிக்கிறது. 5 தனியார் மருத்துவமனைகளில் இடமில்லை என அலைகழிக்கப்பட்டதைக் காட்டும் இச்செய்திக்கு அமைச்சரின் பதில் என்ன? - வழக்குதானா? பொய்களை நிறுத்தி மக்களைக் காக்கவும்!

Health
𝕏 X
6 yr ago
2264
123
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jun
Law & Order / Justice

செய்தி வாசிப்பாளர் திரு. வரதராஜன் #Covid19 நிலவரம் குறித்து வீடியோவாக பதிவிட்டிருந்ததை பொறுக்க முடியாமல் வழக்குப் பதிவு செய்திருப்பது...

செய்தி வாசிப்பாளர் திரு. வரதராஜன் #Covid19 நிலவரம் குறித்து வீடியோவாக பதிவிட்டிருந்ததை பொறுக்க முடியாமல் வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. மிரட்டல் மூலம் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். வழக்குகளைத் திரும்ப பெறுக!

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
2691
102
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jun
Education

#10thPublicExam-ஐ ரத்து செய்திருக்கும் அரசின் முடிவை வரவேற்கிறேன். முன்கூட்டியே இம்முடிவை எடுத்திருந்தால் மாணவர்கள், பெற்றோரின் பதற்றத்தையும், மன...

#10thPublicExam-ஐ ரத்து செய்திருக்கும் அரசின் முடிவை வரவேற்கிறேன். முன்கூட்டியே இம்முடிவை எடுத்திருந்தால் மாணவர்கள், பெற்றோரின் பதற்றத்தையும், மன உளைச்சலையும் தவிர்த்திருக்கலாம். இனிமேலாவது கவனச் சிதறல்களில் ஈடுபடாமல் முழுமையாக #COVID19 தடுப்பு நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும்! https://t.co/OsQeDsnjsG

Education
𝕏 X
6 yr ago
3905
310
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jun
Education

#10thPublicExam குறித்து இன்று மதியம் @CMOTamilNadu தலைமையில் ஆலோசனை நடப்பதாக அறிகிறேன். பிடிவாதம், வறட்டு கெளரவம், மாறாப் போக்கை விடுத்து...

#10thPublicExam குறித்து இன்று மதியம் @CMOTamilNadu தலைமையில் ஆலோசனை நடப்பதாக அறிகிறேன். பிடிவாதம், வறட்டு கெளரவம், மாறாப் போக்கை விடுத்து மக்களும், மாணவர்களும் எதிர்பார்க்கும் முடிவை எடுங்கள்! முடிவில் மாணவர் எதிர்காலம் மட்டுமல்ல மாநிலத்தின் எதிர்காலமும் அடங்கி இருக்கிறது!

Education
𝕏 X
6 yr ago
3443
164
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jun
Education

ஜூன் 10 அன்று காலை 10 மணிக்கு #10thPublicExam-ஐ நிறுத்தக் கோரி கண்டன ஆர்பாட்டத்தை நடத்துவோம்! இலட்சக்கணக்கான மாணவர்கள் நலனுக்காக அவரவர் இல்லம்...

ஜூன் 10 அன்று காலை 10 மணிக்கு #10thPublicExam-ஐ நிறுத்தக் கோரி கண்டன ஆர்பாட்டத்தை நடத்துவோம்! இலட்சக்கணக்கான மாணவர்கள் நலனுக்காக அவரவர் இல்லம் முன்பு கூடி, தனிமனித இடைவெளியுடன் முழக்கம் எழுப்புவோம்! இரக்கமற்ற அரசின் இதயத்தை தட்டி எழுப்புவதாக ஆர்ப்பாட்டம் அமையட்டும்! https://t.co/LPrydTEGm0

Education
𝕏 X
6 yr ago
2448
180
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jun
Education

3650 பேர் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவே #10thPublicExam இன்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்போது, 33,229 பேர் பாதிக்கப்பட்ட...

3650 பேர் பாதிக்கப்பட்டுள்ள தெலங்கானாவே #10thPublicExam இன்றி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்போது, 33,229 பேர் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டில் தேர்வு நடத்துவது சரியா? நாம் சொல்வதைக் கேட்காவிட்டாலும் @TelanganaCMO காட்டும் வழியையாவது @CMOTamilNadu பின்பற்ற வேண்டும்!

Education
𝕏 X
6 yr ago
3824
186
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jun
Education

கொரோனா சூழலில் #10thpublic நடத்துவோம் என்னும் @CMOTamilNadu அரசின் முரட்டுப் பிடிவாதம் மாணவர்களின் உயிரை வைத்து விளையாடும் அபாயகரமான ஆட்டம்!...

கொரோனா சூழலில் #10thpublic நடத்துவோம் என்னும் @CMOTamilNadu அரசின் முரட்டுப் பிடிவாதம் மாணவர்களின் உயிரை வைத்து விளையாடும் அபாயகரமான ஆட்டம்! தேர்வினை ரத்து செய்க! தங்களின் மறைமுக ஆதாயங்களுக்காக, மாணவர்களின் உயிருடன் விளையாட வேண்டாம் என எச்சரிக்க வேண்டியது எதிர்க்கட்சியின் கடமை! https://t.co/RcV1iAHQ2s

Education
𝕏 X
6 yr ago
2909
237
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jun
Disaster Response & Relief

வெறும் வாய்ச்சவடால், ஏதோ புள்ளிவிவரங்கள் என @CMOTamilNadu ஏமாற்றாமல், குடும்பத்திற்கு ரூ.5000 வழங்கி, சென்னையின் 5 மண்டலங்களை கடும்...

வெறும் வாய்ச்சவடால், ஏதோ புள்ளிவிவரங்கள் என @CMOTamilNadu ஏமாற்றாமல், குடும்பத்திற்கு ரூ.5000 வழங்கி, சென்னையின் 5 மண்டலங்களை கடும் கட்டுப்பாட்டுப் பகுதியாக மாற்றி-தேவையானவற்றை அரசே வழங்கி- அரண் எழுப்பித் தடுத்தால்தான் மக்களைக் காக்க முடியும். இப்போது தேவை சொல் அல்ல; செயல்! https://t.co/g3XZmkqcjz

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
3239
249
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Jun
Health

50% கொரோனா மரணங்களை, அ.தி.மு.க. அரசின் சுகாதாரத்துறை மறைத்து விட்டது என்ற செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது. சென்னை மக்களின் உயிரோடு விளையாடுவதைக்...

50% கொரோனா மரணங்களை, அ.தி.மு.க. அரசின் சுகாதாரத்துறை மறைத்து விட்டது என்ற செய்தி பேரதிர்ச்சியளிக்கிறது. சென்னை மக்களின் உயிரோடு விளையாடுவதைக் கைவிட்டு, ‘சமூகப் பரவல்’ வந்து விட்டதா என்பதை ஆய்வு செய்து, அறிவியல்ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்! https://t.co/Qn5mhb0cJO

Health
𝕏 X
6 yr ago
2533
172
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jun
Transport & Infrastructure

விவசாயிகள் எதிர்க்கும் #SalemExpressway திட்டத்தை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு ஆதாயம் தேட முயற்சிக்கும்...

விவசாயிகள் எதிர்க்கும் #SalemExpressway திட்டத்தை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் என உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு ஆதாயம் தேட முயற்சிக்கும் மத்திய - மாநில அரசுகள், சூழலை பாழ்படுத்தி, விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கும் இத்திட்டத்தைக் கைவிட்டு மாற்று ஏற்பாடுகளை ஆராய வேண்டும்! https://t.co/ewsclnJmQG

Transport & Infrastructure
𝕏 X
6 yr ago
2373
141
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jun
Governance & Administration

முதலமைச்சருக்கு வேண்டிய கப்பத்தை விட அதிகமாகக் கட்டிவிடுகிறோம் என்ற ஆணவத்தில் 'ஊழல்மணி' @SPVelumanicbe அராஜக ஆட்டம் போடுகிறார். பிளீச்சிங்...

முதலமைச்சருக்கு வேண்டிய கப்பத்தை விட அதிகமாகக் கட்டிவிடுகிறோம் என்ற ஆணவத்தில் 'ஊழல்மணி' @SPVelumanicbe அராஜக ஆட்டம் போடுகிறார். பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி என- கொரோனா தொடர்ந்தால்தான் ஊழலும் தொடரும் என ஊழலில் மூழ்கிக் கிடக்கும் அமைச்சரை எதிர்த்து கோவையில் நடைபெற்ற போராட்டம்! https://t.co/QYNBEWFUmp

Governance & Administration
𝕏 X
6 yr ago
1950
155
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jun
Energy

அதிகப்படியான #EBbill ‘ஷாக்’கினால் நுகர்வோர்கள் கொந்தளிக்கிறார்கள்! மின் கட்டணத்தில் வேண்டுமென்றே நடக்கும் பகல் கொள்ளைக்கு அரசு உடனடியாகத் தீர்வு...

அதிகப்படியான #EBbill ‘ஷாக்’கினால் நுகர்வோர்கள் கொந்தளிக்கிறார்கள்! மின் கட்டணத்தில் வேண்டுமென்றே நடக்கும் பகல் கொள்ளைக்கு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும். முந்தைய மாதக் கட்டணங்களை பேரிடர் நிவாரணமாக அறிவித்து, மேலும் ஆறு மாதங்களுக்காவது கட்டணச் சலுகைகளை வழங்க வேண்டும். https://t.co/4wevaf0li8

Energy
𝕏 X
6 yr ago
2547
183
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jun
Health

சில பெரிய மாநிலங்களின் #CoronaVirus பாதிப்பைவிட, சென்னையின் பாதிப்பும்; சில மாநிலங்களைவிட இராயபுரம் மண்டலத்தின் பாதிப்பு எண்ணிக்கையும் மிக...

சில பெரிய மாநிலங்களின் #CoronaVirus பாதிப்பைவிட, சென்னையின் பாதிப்பும்; சில மாநிலங்களைவிட இராயபுரம் மண்டலத்தின் பாதிப்பு எண்ணிக்கையும் மிக அதிகம்! இதை #ADMKGovt உணர்ந்ததா? வீடுவீடாகப் பரிசோதனைகளைச் செய்து கடுமையான அரண் அமைத்துச் சென்னையைக் காக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது! https://t.co/wsxqw6eeYH

Health
𝕏 X
6 yr ago
2269
125
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jun
Health

#CoronaVirus பேரிடரில் மக்களைக் காக்கும் மகத்தான பணி செய்யும் அரசு மருத்துவர்கள், செவிலியர்களை போராடும் நிலைமையிலேயே அரசு வைத்திருப்பது வேதனை!...

#CoronaVirus பேரிடரில் மக்களைக் காக்கும் மகத்தான பணி செய்யும் அரசு மருத்துவர்கள், செவிலியர்களை போராடும் நிலைமையிலேயே அரசு வைத்திருப்பது வேதனை! ஒருநாள் அடையாளப் போராட்டத்தை அறிவித்திருக்கும் கூட்டமைப்பினரை அழைத்துப் பேசி, அவர்களது கோரிக்கைகளுக்கு உடனடியாக செவிமடுக்க வேண்டும்.

Health
𝕏 X
6 yr ago
1139
22
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jun
Health

தொற்று எண்ணிக்கையில் இந்தியாவிலேயே இரண்டாமிடம்; 173 உயிரிழப்புகள்! வெண்டிலேட்டர்கள் கூட போதுமான எண்ணிக்கையில் வாங்கப்படவில்லை! இதுவரையிலான...

தொற்று எண்ணிக்கையில் இந்தியாவிலேயே இரண்டாமிடம்; 173 உயிரிழப்புகள்! வெண்டிலேட்டர்கள் கூட போதுமான எண்ணிக்கையில் வாங்கப்படவில்லை! இதுவரையிலான #CoronaLockdown-ஐ @CMOTamilNadu தன் சுய விளம்பரத்திற்காக வீணடித்தது போல் இன்றி, ஜூன் மாதத்திலேனும் நோய்ப் பரவல் தடுப்பில் ஈடுபட வேண்டும். https://t.co/Y8zEgjdVK6

Health
𝕏 X
6 yr ago
2915
220
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 May
Social Justice & Reservation

இன்று தோழமைக் கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு, கொரோனா தடுப்பில் தோல்வியடைந்த மத்திய,...

இன்று தோழமைக் கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு, கொரோனா தடுப்பில் தோல்வியடைந்த மத்திய, மாநில அரசுகளுக்குக் கண்டனம், மின்சாரத் திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல் உள்ளிட்ட 4 தீர்மானங்கள் இதில் நிறைவேற்றப்பட்டன. https://t.co/hXKPkewQxO

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
2320
153
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41