
திருவண்ணாமலை மாவட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் கலந்துரையாடினேன். திமுக வென்ற உள்ளாட்சிகளுக்கான நிதியில் அரசு பாரபட்சம் காட்டுவதாகவும்,...
திருவண்ணாமலை மாவட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளிடம் கலந்துரையாடினேன். திமுக வென்ற உள்ளாட்சிகளுக்கான நிதியில் அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், கிருமிநாசினி தெளிப்பைக் கூட தம் செலவில் செய்ததாகச் சொன்னார்கள்! அரசு அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்; பொறுப்பற்றதாக இருக்கக் கூடாது! https://t.co/Ce2q4aVkf0















