DMKSocial

The Feed, page 290

Showing 5,781–5,800 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jun
Law & Order / Justice

#JayarajandFenix கொலைகளை விசாரிக்கும் நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் விசாரணையை திருச்செந்தூருக்கு...

#JayarajandFenix கொலைகளை விசாரிக்கும் நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் விசாரணையை திருச்செந்தூருக்கு மாற்றியிருக்கிறார் நீதிபதி! என்ன நடக்கிறது இங்கு? நாட்டை ஆள்வது யார்? நீதிபதிக்கே மிரட்டலா? கைது செய்ய தைரியமற்றவருக்கு முதல்வர் பதவி எதற்கு? https://t.co/qbGyURw8kD

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
4041
258
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jun
Law & Order / Justice

#JAYARAJANDBENNIX இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதை சிசிடிவி காட்சிகளும், ஊடகங்களின் கோப்புகளும் உறுதி...

#JAYARAJANDBENNIX இருவரும் காயங்கள் ஏதுமின்றி போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டிருப்பதை சிசிடிவி காட்சிகளும், ஊடகங்களின் கோப்புகளும் உறுதி செய்கின்றன. கொலையாளிகளை IPC 302-ன்கீழ் கைது செய்ய வேண்டும் என @CMOTamilNadu-க்கு நான் நினைவூட்ட வேண்டுமா? #ArrestKillersOfJayarajAndBennix https://t.co/AdY7Gxnlne

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
3819
289
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jun
Law & Order / Justice

இரு அப்பாவிகளின் உயிர்பறித்த குற்றவாளிகளைப் பாதுக்காக்க இன்னும் என்னென்ன செய்ய போகிறீர்கள் @CMOTamilNadu? பதவியை தவறாக பயன்படுத்துபவர்களிடம்...

இரு அப்பாவிகளின் உயிர்பறித்த குற்றவாளிகளைப் பாதுக்காக்க இன்னும் என்னென்ன செய்ய போகிறீர்கள் @CMOTamilNadu? பதவியை தவறாக பயன்படுத்துபவர்களிடம் இருந்து மக்களை காக்க வேண்டிய முதலமைச்சரே செயலற்று இருப்பது ஏன்? முதல்வரின் பலவீனம் அதிர்ச்சியளிக்கிறது. #JUSTICEFORJAYARAJANDBENNIX

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
2958
109
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jun
Governance & Administration

'ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார்?' என்று பிரச்சினையைத் திசை திருப்புகிறார் @CMOTamilNadu. இதுவரை என் ஆலோசனைகள் என்னவென்றும், நீங்கள் செயல்படுத்திய...

'ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார்?' என்று பிரச்சினையைத் திசை திருப்புகிறார் @CMOTamilNadu. இதுவரை என் ஆலோசனைகள் என்னவென்றும், நீங்கள் செயல்படுத்திய ஒன்றிரண்டும் கூட என்னுடைய ஆலோசனைகள்தான் என்பதையும் மக்கள் அறிவர்! மீண்டும் சொல்வேன்; மக்கள் காக்கப்படும்வரை சொல்லிக் கொண்டே இருப்பேன்! https://t.co/Hm5LFR831g

Governance & Administration
𝕏 X
6 yr ago
3797
347
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jun
Law & Order / Justice

தென்காசி வீரகேரளம்புதூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் காவல்துறையினர் நடத்திய தாக்குதலால் மரணமடைந்ததாக...

தென்காசி வீரகேரளம்புதூரில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் காவல்துறையினர் நடத்திய தாக்குதலால் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. ஒரே வாரத்தில் நான்காவது மரணம்! நாட்டை போலீஸ் கையில் கொடுத்துவிட்டு @CMOTamilNadu என்ன செய்துகொண்டு இருக்கிறார்? #ShameOnEPSgovt https://t.co/naEwxhonto

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
2566
161
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jun
Law & Order / Justice

இரு அப்பாவிகளின் உயிர் பறிக்கப்பட்டிருப்பதற்கும் அவர்களது குடும்பத்திற்கும் நீதி வழங்க வேண்டும் எனில், அவர்களின் கோரிக்கையை ஏற்று IPC 302-ன்கீழ்...

இரு அப்பாவிகளின் உயிர் பறிக்கப்பட்டிருப்பதற்கும் அவர்களது குடும்பத்திற்கும் நீதி வழங்க வேண்டும் எனில், அவர்களின் கோரிக்கையை ஏற்று IPC 302-ன்கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து- சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் & போலீசாரை உடனே கைது செய்ய வேண்டும். #JUSTICEFORJAYARAJANDBENNIX

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
2707
101
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jun
Law & Order / Justice

பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகத்தினரின் கடும் அழுத்தத்தால் #JayarajandBennix வழக்கை @CMOTamilNadu CBI விசாரணைக்கு மாற்றியுள்ளார். நீதி...

பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகத்தினரின் கடும் அழுத்தத்தால் #JayarajandBennix வழக்கை @CMOTamilNadu CBI விசாரணைக்கு மாற்றியுள்ளார். நீதி வழங்கும் அரசியல் துணிவும், முதுகெலும்பும் அரசுக்கு இருந்திருப்பின் உயிர்பறித்த காவல்துறையினர் இப்போதும் சுதந்திரமாக உலவ முடியுமா?

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
3481
143
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Jun
Law & Order / Justice

கடைசி எச்சரிக்கை #ShameOnEPSgovt https://t.co/76dDbiv01V

கடைசி எச்சரிக்கை #ShameOnEPSgovt https://t.co/76dDbiv01V

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
3832
439
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jun
Rural Development

தஞ்சை,திருவாரூர்,தருமபுரி,கரூர் மாவட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடனான நேற்று&இன்றைய கலந்துரையாடலில், வேளாண்மை & குடிநீர் சார்ந்த குறைகளை...

தஞ்சை,திருவாரூர்,தருமபுரி,கரூர் மாவட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடனான நேற்று&இன்றைய கலந்துரையாடலில், வேளாண்மை & குடிநீர் சார்ந்த குறைகளை முன்வைத்தார்கள். விளம்பரப் பயணத்தை வீணாக்காமல் @CMOTamilNadu மக்களின் கோரிக்கைகளை கேட்டு அவர்களின் அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும்! https://t.co/ks6SDFUpmm

Rural Development
𝕏 X
6 yr ago
1942
98
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jun
Law & Order / Justice

#JUSTICEFORJAYARAJANDBENNIX கிடைக்காத நிலையில் எட்டயபுரம் கட்டடத் தொழிலாளி கணேசமூர்த்தி போலீசாரால் தாக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார்....

#JUSTICEFORJAYARAJANDBENNIX கிடைக்காத நிலையில் எட்டயபுரம் கட்டடத் தொழிலாளி கணேசமூர்த்தி போலீசாரால் தாக்கப்பட்டு மனமுடைந்து தற்கொலை செய்துள்ளார். உயிர்குடிக்கும் மாவட்டமாக தூத்துக்குடி மாறிவருகிறது. அப்பாவி மக்களைக் காப்பாற்றாமல் தவறு செய்பவர்களை காப்பாற்றுகிறாரா @CMOTamilNadu?

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
2093
103
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jun
Governance & Administration

2000 கோடி ரூபாய் பாரத்நெட் டெண்டரை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறதே! "ஊழலும் முறைகேடும் இல்லை" என்று பச்சைப் பொய் சொன்ன @Udhayakumar_RB ராஜிநாமா...

2000 கோடி ரூபாய் பாரத்நெட் டெண்டரை மத்திய அரசு ரத்து செய்திருக்கிறதே! "ஊழலும் முறைகேடும் இல்லை" என்று பச்சைப் பொய் சொன்ன @Udhayakumar_RB ராஜிநாமா செய்வாரா? டிஸ்மிஸ் செய்யப்படுவாரா? சென்னையின் ஊழல் டெல்லியில் சந்தி சிரிக்கும் விவகாரத்தில் @CMOTamilNadu உரிய விளக்கம் சொல்வாரா? https://t.co/ulew5C5eFw

Governance & Administration
𝕏 X
6 yr ago
1591
99
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jun
Law & Order / Justice

தவறு அரசின் பக்கம் என்றுதானே அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் கொடுத்தீர்கள்? இயற்கையான மரணம் என்றால் கொடுத்திருப்பீர்களா? காவல் நிலையத்தை சாத்தான்...

தவறு அரசின் பக்கம் என்றுதானே அதிமுக சார்பில் ரூ.25 லட்சம் கொடுத்தீர்கள்? இயற்கையான மரணம் என்றால் கொடுத்திருப்பீர்களா? காவல் நிலையத்தை சாத்தான் வேட்டைக்காடாக மாற்றியவர்களை கொலை வழக்கில் கைது செய்திடுக! #ArrestKillersOfJayarajAndBennix https://t.co/VdslWgFZ34

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
3241
173
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jun
Law & Order / Justice

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை கேட்டு திமுக வழக்குத்...

ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கை தமிழக அரசு முறையாக விசாரித்து ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சிபிஐ விசாரணை கேட்டு திமுக வழக்குத் தாக்கல் செய்யும்! #JusticeforJayarajAndBennix #ArrestKillersOfJayarajAndBennix

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
5679
249
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jun
Law & Order / Justice

சாத்தான்குளத்தில் கொலை செய்யப்பட்ட இருவரது போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வராத நிலையில் பென்னிக்ஸ் மூச்சுத்திணறலில் இறந்தார் என்றும், அவரது தந்தை...

சாத்தான்குளத்தில் கொலை செய்யப்பட்ட இருவரது போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வராத நிலையில் பென்னிக்ஸ் மூச்சுத்திணறலில் இறந்தார் என்றும், அவரது தந்தை ஜெயராஜ் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார் என்றும் @CMOTamilNadu எதனடிப்படையில் சொன்னார்? #JUSTICEFORJAYARAJANDBENNIX https://t.co/Mfm8BKRtE2

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
3111
125
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jun
Law & Order / Justice

#JusticeForJayarajAndFenix https://t.co/9Gpib4q03G

#JusticeForJayarajAndFenix https://t.co/9Gpib4q03G

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
5363
296
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jun
Law & Order / Justice

தந்தை-சகோதரனை இழந்து, மூன்று பெண்பிள்ளைகளுடன் தவிக்கும் ஜெயராஜ் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது....

தந்தை-சகோதரனை இழந்து, மூன்று பெண்பிள்ளைகளுடன் தவிக்கும் ஜெயராஜ் குடும்பத்துக்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. #TNPoliceBrutality -ல் குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை கிடைக்க அனைத்து சட்டப் போராட்டங்களுக்கும் திமுக துணை நிற்கும். #JusticeForJeyarajAndFenix https://t.co/Yd95KNMFTd

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
4619
323
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Jun
Health

வெளிமாவட்டங்களில் #COVID19 பரவல் அதிகமாகி வருகிறது என, இன்றைய கலந்துரையாடலின் போது கடலூர், நாகை மாவட்டங்களுக்குட்பட்ட ஊராட்சித் தலைவர்கள்,...

வெளிமாவட்டங்களில் #COVID19 பரவல் அதிகமாகி வருகிறது என, இன்றைய கலந்துரையாடலின் போது கடலூர், நாகை மாவட்டங்களுக்குட்பட்ட ஊராட்சித் தலைவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கவலை தெரிவித்தார்கள். #CoronaVirus தடுப்புப் பணிகளில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை அரசு முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் https://t.co/ysagA8ceAM

Health
𝕏 X
6 yr ago
2123
124
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jun
Rural Development

சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் இன்று கலந்துரையாடினேன். தங்கள் பகுதிகளில் நிறைவேற்ற...

சிவகங்கை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த உள்ளாட்சிப் பிரதிநிதிகளுடன் இன்று கலந்துரையாடினேன். தங்கள் பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை எடுத்துச் சொன்னார்கள். திமுக ஆட்சி மலர்ந்ததும் நிறைவேற்றித் தரப்படும் என வாக்குறுதி அளித்தேன்! https://t.co/wAeS7sc280

Rural Development
𝕏 X
6 yr ago
2227
171
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jun
Law & Order / Justice

ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தின் கதறல் நெஞ்சை பதறச் செய்கிறது! உடுமலை சங்கரின் ஆணவக்கொலையில் உரிய ஆதாரங்களைச் சமர்பிக்காமல் கடமை தவறியிருக்கிறது...

ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தின் கதறல் நெஞ்சை பதறச் செய்கிறது! உடுமலை சங்கரின் ஆணவக்கொலையில் உரிய ஆதாரங்களைச் சமர்பிக்காமல் கடமை தவறியிருக்கிறது காவல்துறை! இது பழனிசாமியின் ஆட்சியா? காவல்துறையின் ஆட்சியா? ஏவல்துறையாக மாறிவிடாமல் பொறுப்பு உணர்ந்து காவல்துறை செயல்பட வேண்டும்! https://t.co/aQbiyEtYdQ

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
3463
272
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Jun
Welfare Schemes

மக்களுக்கு ரூ. 5000 தரச் சொன்னோம். தரவில்லை! மின்கட்டணச் சலுகை கேட்டோம். அதுவுமில்லை! மக்களுக்கு எந்த உதவிகளையும் செய்யாமல், #Covid19 பரவலையும்...

மக்களுக்கு ரூ. 5000 தரச் சொன்னோம். தரவில்லை! மின்கட்டணச் சலுகை கேட்டோம். அதுவுமில்லை! மக்களுக்கு எந்த உதவிகளையும் செய்யாமல், #Covid19 பரவலையும் கட்டுப்படுத்தாமல், #PetrolDieselPriceHike செய்து, மின்கட்டணம் செலுத்த அவகாசமும் தர மறுக்கும் @CMOTamilNadu-க்கு இரக்கமே இல்லையா? https://t.co/e35plexbvK

Welfare Schemes
𝕏 X
6 yr ago
3061
202
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41