DMKSocial

The Feed, page 289

Showing 5,761–5,780 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jul
Education

உடுமலைப்பேட்டை, பூச்சிகொட்டாம்பாறையில் வீடு; கேரளாவில் படிப்பு; அம்மாநில அரசின் சிறப்பு பேருந்தில் பயணம்; 10-ம் வகுப்பில் 95% பெற்றிருக்கும்...

உடுமலைப்பேட்டை, பூச்சிகொட்டாம்பாறையில் வீடு; கேரளாவில் படிப்பு; அம்மாநில அரசின் சிறப்பு பேருந்தில் பயணம்; 10-ம் வகுப்பில் 95% பெற்றிருக்கும் பழங்குடியின மாணவி ஸ்ரீதேவியிடம் பேசினேன்! வனப்பகுதி மக்களுக்காக மருத்துவராகும் அவரது கனவை வாழ்த்தி, கல்வி உதவியாக ரூ.1 லட்சம் வழங்கினேன்! https://t.co/0YQQ8S24Rv

Education
𝕏 X
6 yr ago
2643
162
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jul
Education

The proposal to drop key concepts from Science and Humanities subjects will cause irreparable damage to the development of future generations and...

The proposal to drop key concepts from Science and Humanities subjects will cause irreparable damage to the development of future generations and decrease our global competitiveness. I urge Minister @DrRPNishank to give up this exercise and focus on ensuring access to education. https://t.co/bMiw0mKtH7

Education
𝕏 X
6 yr ago
1014
25
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jul
Health

வீண் விளம்பரங்களுக்கும், கமிஷனுக்காக டெண்டர்களுக்கும் உங்களால் நிதி ஒதுக்க முடிகிறது. ஆனால் ஓய்வு பெற்ற #Doctors-க்கு உயர்த்தி வழங்கிய...

வீண் விளம்பரங்களுக்கும், கமிஷனுக்காக டெண்டர்களுக்கும் உங்களால் நிதி ஒதுக்க முடிகிறது. ஆனால் ஓய்வு பெற்ற #Doctors-க்கு உயர்த்தி வழங்கிய ஓய்வூதியத்தை நிதி இல்லை என்று ரத்து செய்வீர்கள்! மருத்துவர்களின் சேவையை பார்த்தபடியே அவர்களுக்கு மாபாதகத்தை செய்ய எப்படி முடிகிறது @OfficeOfOPS?

Health
𝕏 X
6 yr ago
2161
89
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Jul
Health

#Covid19 சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் @SellurKRajuoffl-வை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் விரைவில் நலம்...

#Covid19 சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் @SellurKRajuoffl-வை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் விரைவில் நலம் பெற வேண்டும்! எப்போது, யாரால், எப்படி எனத் தெரியாத அளவுக்கு நோய்ப் பரவல் அதிகரித்திருப்பதால் அனைவருமே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!

Health
𝕏 X
6 yr ago
3728
118
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Jul
Water Resources

அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்ட நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்காமல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் டெண்டர் விடுவது ஏன்?...

அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்ட நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்காமல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலம் டெண்டர் விடுவது ஏன்? தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் வழங்கும் திட்டத்திலும் @SPVelumanicbe-ன் கடைசி நேரச் சுருட்டலா? அதிகாரிகள் கவனமாக இருந்து கொள்ளுங்கள்! https://t.co/HvL7yHJhiN

Water Resources
𝕏 X
6 yr ago
2492
192
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jul
Social Justice & Reservation

Amidst the unprecedented #COVID19 crisis, marginalized sections of society are at a greater disadvantage than others. With inequalities...

Amidst the unprecedented #COVID19 crisis, marginalized sections of society are at a greater disadvantage than others. With inequalities increasing, @PMOIndia must ensure decisions that go against the best interests of India's SC/ST/OBC communities are reversed immediately. https://t.co/UuZ32RCl6O

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
1594
67
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jul
Energy

கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கும் அநியாய உத்தரவை அதிமுக அரசு உயர்நீதிமன்றத்தில் நியாயப்படுத்தி இருப்பது பொறுப்பற்ற பொல்லாச் செயல். பேரிடரைக் காரணம்...

கூடுதல் மின்கட்டணம் வசூலிக்கும் அநியாய உத்தரவை அதிமுக அரசு உயர்நீதிமன்றத்தில் நியாயப்படுத்தி இருப்பது பொறுப்பற்ற பொல்லாச் செயல். பேரிடரைக் காரணம் காட்டி டெண்டர் விதிகளை மீறும் போது மின்கட்டணச் சலுகை மட்டும் அளிக்க முடியாதா? அதற்கு @CMOTamilNadu க்கு இதயத்தில் ஈரம் வேண்டும்! https://t.co/4touStYACe

Energy
𝕏 X
6 yr ago
2702
197
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Jul
Health

#COVID19 தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மின்துறை அமைச்சர் @PThangamanioffl அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் விரைவில்...

#COVID19 தொற்றினால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மின்துறை அமைச்சர் @PThangamanioffl அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவர் விரைவில் முழுநலத்துடன் வீடு திரும்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தேன். பொதுப்பணிகளில் இருப்பவர்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்!

Health
𝕏 X
6 yr ago
4128
143
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Jul
Education

குளறுபடியானது - ரத்து செய்ய வேண்டும் என நான் கோரியிருந்த புதிய பாடத் தொகுப்பை இப்போதாவது ரத்து செய்வதை வரவேற்கிறேன். முடிவுகளை அவசரமாக...

குளறுபடியானது - ரத்து செய்ய வேண்டும் என நான் கோரியிருந்த புதிய பாடத் தொகுப்பை இப்போதாவது ரத்து செய்வதை வரவேற்கிறேன். முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டு பின்னர் திரும்பப் பெறுவதே வழக்கமாகிவிட்டது! மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் அலட்சியமா? சரியான ‘வாபஸ்’ பழனிசாமி! https://t.co/dveDdSJQ7T

Education
𝕏 X
6 yr ago
2777
278
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Jul
Governance & Administration

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் இடமாற்றத்தில் விதிமுறைகள் மீறல் ஏன்? ரூ.12,000 கோடி திட்டங்களை ‘நேர்த்தியாக’ நிறைவேற்ற...

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் தலைமைப் பொறியாளர் இடமாற்றத்தில் விதிமுறைகள் மீறல் ஏன்? ரூ.12,000 கோடி திட்டங்களை ‘நேர்த்தியாக’ நிறைவேற்ற @SPVelumanicbe க்கு பாதுகாப்பு கவசமா? சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட @CMOTamilNadu தயாரா? 11 மாதங்களுக்குப் பிறகு பதில் சொல்லியே தீர வேண்டும்! https://t.co/jEnCQgDiq1

Governance & Administration
𝕏 X
6 yr ago
2381
157
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jul
Health

மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 6600 கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்கியிருப்பதாக @nsitharaman அறிவிக்கிறார். தமிழக அதிகாரிகள் ‘ரூ.1500 கோடிதான்...

மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ. 6600 கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்கியிருப்பதாக @nsitharaman அறிவிக்கிறார். தமிழக அதிகாரிகள் ‘ரூ.1500 கோடிதான் இருக்கும்’ என்கிறார்கள். இதில் யார் சொல்வது சரி? அதிகாரிகள் சரியென்றால் @CMOTamilNadu மவுனம் காப்பது ஏன்? மக்களுக்கு பதில் வேண்டும்! https://t.co/rt4pKdn9Ce

Health
𝕏 X
6 yr ago
1976
120
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jul
Welfare Schemes

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கு மட்டும் விலையின்றி அரிசி & அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்று @CMOTamilNadu...

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூலை மாதத்திற்கு மட்டும் விலையின்றி அரிசி & அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் என்று @CMOTamilNadu அறிவித்திருப்பது ஏழை-எளியவர்களின் பரிதவிப்பை உணர மறுக்கும் மனிதநேயமற்ற செயல்! இதில் மட்டும் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி நவம்பர் வரை வழங்க மறுப்பதேன்? https://t.co/mDWlx9hai6

Welfare Schemes
𝕏 X
6 yr ago
2346
125
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Jul
Health

#Covid19 பரவலின் மாவட்ட வாரியான தகவல்களைக் கோரி ஆட்சியர்களிடம் கழக மா.செ.,க்கள் மனு அளித்துள்ளனர். கிராமங்களில் கொரோனா அலை தொடங்கியும்...

#Covid19 பரவலின் மாவட்ட வாரியான தகவல்களைக் கோரி ஆட்சியர்களிடம் கழக மா.செ.,க்கள் மனு அளித்துள்ளனர். கிராமங்களில் கொரோனா அலை தொடங்கியும் சமூகப்பரவல் இல்லை என்று அதிமுக 'விஞ்ஞானிகள்' காலத்தை வீணடிக்கின்றனர். கிராமங்களைத் தயார்ப்படுத்தாவிடில் பேராபத்து ஆகிவிடும் என எச்சரிக்கிறேன்! https://t.co/Fds0XSrCCb

Health
𝕏 X
6 yr ago
1522
72
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jul
Health

செங்கல்பட்டு அரசு மருத்துவர் சுகுமார் #Covid19-ல் உயிரிழந்தார் என அறிந்து வேதனையுற்றேன். ஆழ்ந்த இரங்கல்! முன்கள வீரர்களைக் காப்பதில் அதிமுக...

செங்கல்பட்டு அரசு மருத்துவர் சுகுமார் #Covid19-ல் உயிரிழந்தார் என அறிந்து வேதனையுற்றேன். ஆழ்ந்த இரங்கல்! முன்கள வீரர்களைக் காப்பதில் அதிமுக அரசின் அலட்சியம் மற்றவர்களிடமும் அச்சத்தை ஏற்படுத்தி- மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடும்! இனியொரு மரணம் நிகழாமல் தடுத்திடுக!

Health
𝕏 X
6 yr ago
3217
234
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Jul
International & Diaspora

வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை அழைத்துவர சாதகமான திட்டங்களுடன் வருமாறு, தி.மு.க தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு...

வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்களை அழைத்துவர சாதகமான திட்டங்களுடன் வருமாறு, தி.மு.க தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. நெருக்கடியான நிலையில் தாயகம் திரும்புவோருக்கான செலவை அரசு ஏற்பதே சரி. இனியும் அலட்சியம் காட்டாமல் தமிழக அரசு செயல்பட வேண்டும். https://t.co/O5G6fYQFny

International & Diaspora
𝕏 X
6 yr ago
2353
181
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jul
Law & Order / Justice

மீண்டும் ஒரு சிறுமி! அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் ரத்தக்காயங்களுடன் குளம் ஒன்றில் கிடந்தது என்பது...

மீண்டும் ஒரு சிறுமி! அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் ரத்தக்காயங்களுடன் குளம் ஒன்றில் கிடந்தது என்பது அதிரச் செய்கிறது! பெண்கள்- குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்படுகிறது! இத்தகைய கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வேண்டும்!

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
4363
298
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Jul
Law & Order / Justice

#JayarajAndFenix கொலையில் மக்கள், அரசியல் கட்சிகள், வணிகர்கள், ஊடகங்கள், நீதிமன்ற அழுத்தத்தினால் #TNGovt சிக்கிக் கொண்டது. சில கைதுகளுடன்...

#JayarajAndFenix கொலையில் மக்கள், அரசியல் கட்சிகள், வணிகர்கள், ஊடகங்கள், நீதிமன்ற அழுத்தத்தினால் #TNGovt சிக்கிக் கொண்டது. சில கைதுகளுடன் தப்பிவிடலாம் என அரசு தப்புக்கணக்கு போடக் கூடாது! இனிதான் கடமை தொடங்குகிறது! கண்காணிப்பும் தொடர்கிறது! குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்! https://t.co/ue6db1jQyg

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
3319
239
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Jul
Industry & Investment

நெய்வேலி அனல்மின் நிலைய விபத்தில் 6 தொழிலாளர்கள் மரணமடைந்து பலரும் காயமடைந்திருக்கிறார்கள். மறைந்தவர்களுக்கு அஞ்சலி! காயமடைந்தவர்களுக்கு என்...

நெய்வேலி அனல்மின் நிலைய விபத்தில் 6 தொழிலாளர்கள் மரணமடைந்து பலரும் காயமடைந்திருக்கிறார்கள். மறைந்தவர்களுக்கு அஞ்சலி! காயமடைந்தவர்களுக்கு என் ஆறுதல்! @nlcindialimited இழப்பீட்டை உறுதி செய்வதுடன், இனி ஒரு தொழிலாளியும் பாதிக்கப்படமாட்டார்கள் என்பதை உறுதி செய்திட வேண்டும்! https://t.co/bZkyaE1Xcg

Industry & Investment
𝕏 X
6 yr ago
2241
105
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jun
Law & Order / Justice

காவல்துறைத் தலைமையாக, இருக்கும் @CMOTamilNadu இவ்வழக்கில் உள்ள ஆதாரங்களை சேதப்படுத்தாமல் இருக்கவும்,விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருக்கும்...

காவல்துறைத் தலைமையாக, இருக்கும் @CMOTamilNadu இவ்வழக்கில் உள்ள ஆதாரங்களை சேதப்படுத்தாமல் இருக்கவும்,விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கிறீர்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள் இப்படி செயல்படும்போது நீங்கள் எப்படி அமைதியாக இருக்கிறீர்கள்?

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
1779
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jun
Law & Order / Justice

.@CMOTamilnadu நீதித்துறையின் முடிவுக்காக காத்திருப்பதாக கூறினீர்கள். சென்னை உயர்நீதிமன்றம் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய போதமான முதன்மை...

.@CMOTamilnadu நீதித்துறையின் முடிவுக்காக காத்திருப்பதாக கூறினீர்கள். சென்னை உயர்நீதிமன்றம் போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய போதமான முதன்மை ஆதாரங்கள் உள்ளதாக கூறியுள்ளது.இதுவரை கைது செய்யாமல் இருப்பதற்கு என்ன காரணம் சொல்லப் போகிறீர்கள்? #ArrestKillersOfJayarajAndBennix https://t.co/Yz4P18oi3s

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
4207
235
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41