DMKSocial

The Feed, page 29

Showing 561–580 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
Party & Elections

… அதுவரை ஸ்டாலின்தான் ஆள்கிறான்! #வெல்வோம்_ஒன்றாக!

… அதுவரை ஸ்டாலின்தான் ஆள்கிறான்! #வெல்வோம்_ஒன்றாக! https://t.co/MXFziJcIzQ

Party & Elections
𝕏 X
6 mo ago
0
122
31,962 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Mar
Party & Elections

#திருச்சி_மாநாடு: ஏழாவது முறையும் நாமதான்; இனி எப்போதும் நாமதான் திராவிட மாடலுக்கு ஆதரவாகத் தமிழ்நாடெங்கும் வீசும் அலையினை, திருச்சியில்...

#திருச்சி_மாநாடு: ஏழாவது முறையும் நாமதான்; இனி எப்போதும் நாமதான் திராவிட மாடலுக்கு ஆதரவாகத் தமிழ்நாடெங்கும் வீசும் அலையினை, திருச்சியில் அலைகடலெனத் திரண்ட உடன்பிறப்புகளின் திருமுகங்களில் கண்டேன்! நானும் எழுச்சி கொண்டேன்! அடிமைகளின் முதுகில் ஏறி வந்தாலும், புதிதாய் அடிமைகளைச் சேர்க்க முனைந்தாலும், ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்ட நினைத்தாலும் பாசிச பா.ஜ.க.வால் நம்மை அசைத்துக்கூட பார்க்க முடியாது. வீடுவீடாகச் செல்வோம்; நம் சாதனைத் திட்டங்களைச் சொல்வோம்! #TamilNaduVsNDA எனும் நம் மண்ணைக் காக்கும் போரில் உறுதியாக வெல்வோம்! #வெல்வோம்_ஒன்றாக

Party & Elections
𝕏 X
7 mo ago
0
190
59,381 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Mar
Party & Elections

திருச்சியின் எழுச்சி தமிழ்நாடெங்கும் பரவட்டும்! #DravidianModel நல்லாட்சி தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! #வெல்வோம்_ஒன்றாக!

திருச்சியின் எழுச்சி தமிழ்நாடெங்கும் பரவட்டும்! #DravidianModel நல்லாட்சி தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! #வெல்வோம்_ஒன்றாக! https://t.co/Bt03dtWCOi

Party & Elections
𝕏 X
7 mo ago
0
174
86,406 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Mar
Party & Elections

#வெல்வோம்_ஒன்றாக

#வெல்வோம்_ஒன்றாக https://t.co/doxRXtd8c5

Party & Elections
𝕏 X
7 mo ago
0
63
32,842 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Mar
Party & Elections

திருச்சி தயாராக இருக்கிறது; மாலை சந்திப்போம்… #வெல்வோம்_ஒன்றாக!

திருச்சி தயாராக இருக்கிறது; மாலை சந்திப்போம்… #வெல்வோம்_ஒன்றாக! https://t.co/tk2saN22nn

Party & Elections
𝕏 X
7 mo ago
0
220
110,485 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Mar
Federalism & Centre–State Relations

#OneNationOneElection is a remedy worse than the disease. 🎯 #ONOE reverses the logic of parliamentary democracy, treating dissolution as...

#OneNationOneElection is a remedy worse than the disease. 🎯 #ONOE reverses the logic of parliamentary democracy, treating dissolution as an administrative inconvenience and subtly shifting India toward a quasi presidential model that weakens legislative accountability. 🎯 It allows State mandates to be truncated not because legislative confidence has collapsed, but simply to align with the national electoral calendar. 🛑 It also risks violating federalism by enabling prolonged unelected governance in the name of synchronisation. 🚫 India’s democracy must not be redesigned for administrative convenience at the cost of constitutional balance and the people’s right to hold power accountable. Read more in my article published in today’s @The_Hindu: https://t.co/DEL6eHeM8G

Federalism & Centre–State Relations
𝕏 X
7 mo ago
0
127
64,151 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Mar
Welfare Schemes

#KolathurVisit-இல் 📚 நூலகம் & #முதல்வர்_படைப்பகம், 🏋️‍♀️ பெண்களுக்கான Gym, 🏢 பேப்பர் மில்ஸ் சாலையில் #KolathurModernMarket 🏞️...

#KolathurVisit-இல் 📚 நூலகம் & #முதல்வர்_படைப்பகம், 🏋️‍♀️ பெண்களுக்கான Gym, 🏢 பேப்பர் மில்ஸ் சாலையில் #KolathurModernMarket 🏞️ மேம்படுத்தப்பட்ட முரசொலி மாறன் பூங்கா, 🏛️ புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 💧TWAD உந்து நிலையங்கள், 🌾 கௌதமபுரம் பகுதியில் டாக்டர் அம்பேத்கர் கூட்டுறவு பண்டக சாலையுடன் (Godown) கூடிய நியாய விலைக் கடை ஆகியவற்றைத் திறந்து வைத்து, 👩🏾‍💻 #AnithaAchieversAcademy-யில் Tally பயின்றோருக்குச் சான்றிதழ்கள் & மடிக்கணினிகள் மற்றும் 🕋 ரமலானை முன்னிட்டு இஸ்லாமிய நண்பர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.

Welfare Schemes
𝕏 X
7 mo ago
0
58
23,190 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Mar
Party & Elections

சகோதரர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் தாய்க் கழகத்துக்குத் திரும்பியுள்ள அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்! அண்ணா பெயரைத்...

சகோதரர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் தாய்க் கழகத்துக்குத் திரும்பியுள்ள அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்! அண்ணா பெயரைத் தாங்கிய கட்சி இன்று சுயநலத் துரோகிகளால் டெல்லியில் அடமானம் வைக்கப்பட்டிருப்பதால், சுயமரியாதைக் கோட்டையான அண்ணா அறிவாலயத்துக்கு வந்துள்ளீர்கள். நமது கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெல்ல வேண்டும்! களத்தில் கடுமையாக உழையுங்கள்! உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் உறுதியாகக் கிடைக்கும்! #வெல்வோம்_ஒன்றாக!

Party & Elections
𝕏 X
7 mo ago
0
140
67,199 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Mar
Education

#நான்_முதல்வன் #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் #UPSC #DravidianModel

#நான்_முதல்வன் #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் #UPSC #DravidianModel https://t.co/ugYzg53LeR

Education
𝕏 X
7 mo ago
0
154
50,461 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Mar
Party & Elections

கழக வரலாற்றில் திருப்புமுனைகளுக்கெல்லாம் அடித்தளமிட்ட திருச்சியில் மார்ச் 9 கூடுவோம்! #StalinStatement-இல் சொன்னதெல்லாம் நனவாக அடுத்த 5...

கழக வரலாற்றில் திருப்புமுனைகளுக்கெல்லாம் அடித்தளமிட்ட திருச்சியில் மார்ச் 9 கூடுவோம்! #StalinStatement-இல் சொன்னதெல்லாம் நனவாக அடுத்த 5 ஆண்டுகளும் கழக ஆட்சிதான் என்பதை உறுதிசெய்வோம்! மலைக்கோட்டை மாநகரின் மாநாடு மற்றுமொரு மகத்தான வெற்றியைப் பெறும் ஊக்கத்தை உடன்பிறப்புகளுக்கு வழங்கிடட்டும்! உறுதியாகச் சொல்கிறேன்... வெல்வோம் 200, படைப்போம் புது வரலாறு! #LetterToBrethren

Party & Elections
𝕏 X
7 mo ago
0
105
23,370 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Mar
Condolence & Tribute

பேராசிரியப் பெருந்தகை எனும் கொள்கைப் பேரொளி கழகத்துக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் கலைஞருடன் கரம்கோத்து நின்றவர் பேராசிரியர். கலைஞரின்...

பேராசிரியப் பெருந்தகை எனும் கொள்கைப் பேரொளி கழகத்துக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் கலைஞருடன் கரம்கோத்து நின்றவர் பேராசிரியர். கலைஞரின் நிறைவுக்குப் பிறகு எனக்கும் ஆறுதலாய், அரவணைப்பாய், வழிகாட்டியாய் இருந்தவர். நட்புக்கும் - கொள்கைப் பற்றுக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த நம் இனமானப் பேராசிரியரின் நினைவு நாளில் #DravidianModel ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதியேற்போம்! உழைப்போம்!

Condolence & Tribute
𝕏 X
7 mo ago
0
72
23,709 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Employment & Skill Development

🎓 #NaanMudhalvan2Point0 பற்றி #StalinStatement-இல் அறிவித்த நாளில் இத்தகைய வெற்றிச் செய்தி வெளியானது பெரும் ஊக்கமளிக்கிறது. 🎓 நான்...

🎓 #NaanMudhalvan2Point0 பற்றி #StalinStatement-இல் அறிவித்த நாளில் இத்தகைய வெற்றிச் செய்தி வெளியானது பெரும் ஊக்கமளிக்கிறது. 🎓 நான் முதல்வனின் முதற்பகுதியே இத்தனை சாதனையாளர்களை உருவாக்கியிருக்கிறதென்றால், இதன் அடுத்த version எப்படி இருக்குமென நீங்களே பாருங்கள்... 🎓 நமது தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்திய அளவில் மட்டுமின்றி, International அளவிலும் சாதனை படைக்கப் போகிறார்கள்! #நான்_முதல்வன் #வெல்வோம்_ஒன்றாக!

Employment & Skill Development
𝕏 X
7 mo ago
0
101
53,362 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Governance & Administration

#StalinStatement: I HAVE A DREAM! #DravidianModel-இன் 5 ஆண்டு சாதனைகளை அமைச்சர் பெருமக்கள் Masterclass பாங்கில் எடுத்துரைத்தனர். ...

#StalinStatement: I HAVE A DREAM! #DravidianModel-இன் 5 ஆண்டு சாதனைகளை அமைச்சர் பெருமக்கள் Masterclass பாங்கில் எடுத்துரைத்தனர். #உங்க_கனவ_சொல்லுங்க மூலம் சுமார் 2 கோடிக் குடும்பங்களிடம் பெற்ற கருத்துகளின் அடிப்படையில், அடுத்த 5 ஆண்டுகளில் நாம் துறைவாரியாக அடையவேண்டிய, தெளிவான 14 அம்ச இலக்குகள் கொண்ட #TamilNadu2030Vision-ஐ வழங்கியிருக்கிறேன். திராவிட மாடல் 2.0 அமையும்! நம் கனவுகள் மெய்ப்படும்! #வெல்வோம்_ஒன்றாக!

Governance & Administration
𝕏 X
7 mo ago
0
105
31,617 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Governance & Administration

"5 ஆண்டுகளில் #DravidianModel என்ன செய்தது?" என்று கேட்பவர்களுக்கு... #StalinStatement

"5 ஆண்டுகளில் #DravidianModel என்ன செய்தது?" என்று கேட்பவர்களுக்கு... #StalinStatement https://t.co/gqP4tqlmWy

Governance & Administration
𝕏 X
7 mo ago
0
308
306,076 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Federalism & Centre–State Relations

When the United States decides to allow India to purchase Russian oil for just 30 days, it raises a fundamental question. Why should India...

When the United States decides to allow India to purchase Russian oil for just 30 days, it raises a fundamental question. Why should India need another country’s approval to secure its own energy needs? Equally troubling is the sinking of the unarmed Iranian warship IRIS Dena by the United States soon after it participated in the International Fleet Review 2026 naval exercise hosted by India in Visakhapatnam. When a ship that came to India as part of a multinational exercise meets such a fate, India cannot appear silent or passive. The Union BJP Government looks totally compromised on India’s long standing tradition of strategic autonomy and an independent foreign policy. India’s dignity in the international arena needs to be protected and the nation’s sovereignty and interests need to be defended.

Federalism & Centre–State Relations
𝕏 X
7 mo ago
0
593
425,661 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Mar
Governance & Administration

மார்ச் 6: அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள் 1967-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று,...

மார்ச் 6: அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள் 1967-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும் தமிழினத்தின் மீட்சிக்கும் விதையூன்றிய இந்த நாளில், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான #StalinStatement-ஐ அறிவிக்க இருக்கிறேன்! திராவிட ஆட்சி இம்மண்ணில் மையம் கொண்ட நாளிலேயே, #DravidianModel 2.0-வுக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன்... உங்கள் அனைவரின் ஆதரவோடும்!

Governance & Administration
𝕏 X
7 mo ago
0
105
68,438 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Mar
Governance & Administration

உங்கள் கனவுகளை எங்களிடம் சொல்லிவிட்டீர்கள். #DravidianModel 2.0-வில் 2030-க்குள் அவற்றை எப்படி செயல்படுத்தப் போகிறோம் எனும்...

உங்கள் கனவுகளை எங்களிடம் சொல்லிவிட்டீர்கள். #DravidianModel 2.0-வில் 2030-க்குள் அவற்றை எப்படி செயல்படுத்தப் போகிறோம் எனும் #StalinStatement அறிவிப்புகளைத் துறைவாரியாக நாளை காலை வெளியிடுகிறேன். #TamilNadu2030 #உங்க_கனவ_சொல்லுங்க #கனவுகள்_மெய்ப்படட்டும் #வெல்வோம்_ஒன்றாக! https://t.co/lwzID1rPfc

Governance & Administration
𝕏 X
7 mo ago
0
149
82,836 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Mar
Welfare Schemes

நிலம் எனும் கனவு: நமது #DravidianModel-இன் 'All-Time Record' 🏡 8,66,722 குடும்பங்களின் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்கியுள்ளோம்! 📑 23...

நிலம் எனும் கனவு: நமது #DravidianModel-இன் 'All-Time Record' 🏡 8,66,722 குடும்பங்களின் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்கியுள்ளோம்! 📑 23 லட்சத்தி 56 ஆயிரம் நபர்களுக்குப் பட்டா வழங்கியுள்ளோம். இதுகுறித்த தகவல்களை உங்களுடன் மகிழ்ச்சியோடு பகிர்கிறேன். #வெல்வோம்_ஒன்றாக! https://t.co/iroTbg2NvF

Welfare Schemes
𝕏 X
7 mo ago
0
69
26,099 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Mar
Party & Elections

ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்! மக்களின் நம்பிக்கையைப் பெற்று, தமிழ்நாட்டில் புதிய வரலாறு...

ஜனநாயகத்தைக் காத்திடும் குரலாய் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தொடர்ந்து ஒலிப்போம்! மக்களின் நம்பிக்கையைப் பெற்று, தமிழ்நாட்டில் புதிய வரலாறு படைத்துக் கொண்டிருக்கும் நமது கூட்டணி சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த திருச்சி சிவா மற்றும் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், தே.மு.தி.க.வைச் சேர்ந்த எல்.கே. சுதீஷ் ஆகியோர் கூட்டணிக் கட்சியினருடன் மாநிலங்களவைக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நமது அரசியல்சட்ட விழுமியங்களையும் இந்திய நாட்டின் ஒற்றுமை - பன்மைத்துவம் ஆகிவற்றையும் பேணிக்காத்திடத் தொடர்ந்து பணியாற்றுவோம்!

Party & Elections
𝕏 X
7 mo ago
0
58
34,126 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Mar
Party & Elections

மார்ச் -9: திருச்சியில் திரள்வோம்; வரலாறு படைப்போம்! #LetterToBrethren #வெல்வோம்_ஒன்றாக!

மார்ச் -9: திருச்சியில் திரள்வோம்; வரலாறு படைப்போம்! #LetterToBrethren #வெல்வோம்_ஒன்றாக!

Party & Elections
𝕏 X
7 mo ago
0
79
25,722 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41