DMKSocial

The Feed, page 28

Showing 541–560 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Mar
Energy

⚡ தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில், தமிழ்நாடு மின்உற்பத்திக் கழகம் (TNPGCL) சார்பில், 13,077 கோடி ரூபாய் செலவில் புதியதாக...

⚡ தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில், தமிழ்நாடு மின்உற்பத்திக் கழகம் (TNPGCL) சார்பில், 13,077 கோடி ரூபாய் செலவில் புதியதாக நிறுவப்பட்டுள்ள மிக உய்ய (Super Critical) அனல் மின் நிலையம் (அலகு-1), 🛣️ நெடுஞ்சாலைத் துறை சார்பில் சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, திருப்பூர் & திருவாரூர் மாவட்டங்களில் 11 சாலைகள், 🌆 MAWS சார்பில் & @ChennaiCorp சார்பில் முடிவுற்ற திட்டப் பணிகள் ஆகியவற்றைத் திறந்து வைத்து, புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்!

Energy
𝕏 X
6 mo ago
0
66
23,264 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Mar
Urban Development

சென்னையில் அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் சாதித்துக் காட்டியுள்ள #DravidianModel! 🔷 பாலங்கள் – 36 (முடிவுற்றவை 19, நடைபெறுபவை 17) ...

சென்னையில் அரைநூற்றாண்டு வளர்ச்சியை 5 ஆண்டுகளில் சாதித்துக் காட்டியுள்ள #DravidianModel! 🔷 பாலங்கள் – 36 (முடிவுற்றவை 19, நடைபெறுபவை 17) 🔷 பூங்காக்கள் மேம்பாடு – 236 பணிகள் 🔷 மழைநீர் வடிகால்கள் – 1,442 கிலோமீட்டர் 🔷 பள்ளிகள் மேம்பாடு – ரூ. 533 கோடி 🔷 குடிநீர்த் திட்டப் பயன்பாடுகள் – ரூ. 5,447 கோடி 🔷 சாலைகள் மேம்பாடு – 3,455 கிலோமீட்டர் 🔷 வடசென்னை வளர்ச்சித் திட்டம் - சுமார் 7,000 கோடி ரூபாய் இவை தவிர, பல்வேறு முதல்வர் படைப்பகங்கள், விளையாட்டு அரங்கங்கள், விளையாட்டுத் திடல்கள், நவீன வசதிகளுடன் கூடிய திருமண மாளிகைகள், புத்தம்புதிய வடிவமைப்பிலான பேருந்து நிலையங்கள், தாழ்தள மின் பேருந்துகள் எனச் சென்னையின் தோற்றம் ஏற்றம் பெற்றிருக்கிறது! இன்னும் செய்வோம், உலகத்தர உட்கட்டமைப்புடன் எழில்மிகு சென்னையாக 2030-இல் வளர்த்தெடுப்போம்! #SingaraChennai 2.0 loading in #DravidianModel 2.0! #வெல்வோம்_ஒன்றாக

Urban Development
𝕏 X
6 mo ago
0
154
95,528 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Mar
Party & Elections

#வெல்வோம்_ஒன்றாக

#வெல்வோம்_ஒன்றாக https://t.co/kEm1jEWbAC

Party & Elections
𝕏 X
6 mo ago
0
25
20,549 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Mar
Party & Elections

#வெல்வோம்_ஒன்றாக

#வெல்வோம்_ஒன்றாக https://t.co/056wfOLaHQ

Party & Elections
𝕏 X
6 mo ago
0
27
15,435 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Mar
Water Resources

Tamil Nadu has connected 1.12 crore rural homes (90%) with tap water under #JalJeevanMission. However, Rs.3,112 crore due to the State...

Tamil Nadu has connected 1.12 crore rural homes (90%) with tap water under #JalJeevanMission. However, Rs.3,112 crore due to the State remains pending, even as Tamil Nadu has advanced Rs.2,550 crore from its own funds to sustain the works. I have written to Hon’ble @PMOIndia urging the immediate release of the pending funds.

Water Resources
𝕏 X
6 mo ago
0
47
31,046 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Mar
Urban Development

#WATCH: #DravidianModel-இன் 5 ஆண்டுகளில் @ChennaiCorp செய்துள்ள சாதனைகள் மட்டுமே இவ்வளவு! பார்க்கவும் பகிரவும்...

#WATCH: #DravidianModel-இன் 5 ஆண்டுகளில் @ChennaiCorp செய்துள்ள சாதனைகள் மட்டுமே இவ்வளவு! பார்க்கவும் பகிரவும்... https://t.co/o6b3GnDOKS

Urban Development
𝕏 X
6 mo ago
0
173
62,819 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Mar
Federalism & Centre–State Relations

தாய்த்தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே… உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல! இந்தித்...

தாய்த்தமிழைக் காக்க எந்தத் தியாகத்துக்கும் ஆயத்தமாக இருக்கும் இளைஞர்களே… உழைப்பை மட்டும் கொடுங்கள் போதும்; உயிரை அல்ல! இந்தித் திணிப்புக்கு எதிராக மே 17 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தி எழுத்து அழிப்புப் போராட்டத்தில், யாரும் எதிர்பாராத நிலையில் உணர்ச்சிப் பெருக்கால் ரயில் முன் பாய்ந்து, பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சகோதரர் சிவா திலீபன் அவர்களையும், உடனிருக்கும் மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. @Thiruja2009 அவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினேன். அப்போது, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் சகோதரர் சிவா திலீபன் நலம்பெற வேண்டும் எண்ணமும், “பிள்ளைகளைப் பலிகொடுக்கவா இயக்கம் நடத்துகிறோம்” என்று மொழிப்போரின்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதும் ஒருசேர என்னுள் எழுந்தது. இருந்து போராட வேண்டும்; அதன் பயனை நாம் இருந்து காண வேண்டும்! தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் சூழ்ச்சிகளை அரசியல் களத்தில் ஒற்றுமையுடன் முறியடிப்போம். உணர்ச்சிகள் நம் அறிவாற்றலை ஆட்கொள்ள விடாமல், சிந்தித்துச் செயல்படுவோம்! எனவே, நமது போராட்ட நோக்கம் சரியானதாக இருந்தாலும், உணர்ச்சிவயப்பட்டு இதுபோன்ற செயல்களை யாரும் செய்யக் கூடாது என வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். சகோதரர் சிவா திலீபன் அவர்கள் நலம் பெற்றுத் திரும்ப அனைத்துச் சிறப்பு கவனிப்புகளையும் செய்ய மருத்துவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

Federalism & Centre–State Relations
𝕏 X
6 mo ago
0
221
145,644 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Mar
Social Justice & Reservation

⚖️ A decisive victory for OBC justice after years of struggle. 💪 I welcome the Hon'ble Supreme Court's judgment clarifying OBC Non-Creamy...

⚖️ A decisive victory for OBC justice after years of struggle. 💪 I welcome the Hon'ble Supreme Court's judgment clarifying OBC Non-Creamy Layer determination. 🔷 Salary income cannot be equated with income from business or property for creamy layer 🔷 Shields genuine OBC aspirants from wrongful exclusion 🔷 Upholds High Court rulings on Civil Services eligibility 🔷 Rejects hostile discrimination across employment sectors 🔷 Reaffirms reservation’s goal of remedying social backwardness However, the NDA government defended a position that could have excluded many genuine OBC candidates and introduced the EWS quota, departing from the constitutional basis of reservations. Even today, after three decades of Mandal, many OBC posts remain unfilled in premier institutions and the Union government. DMK has consistently fought for social justice, including securing 27% OBC reservation in the All India Quota of medical seats. Our pursuit of #SocialJustice continues. I urge the Union Government to create supernumerary seats for OBC candidates who cleared the Civil Services Examination but were denied their rightful place, and rectify this injustice in the spirit of constitutional equality. #ReservationIsOurRight

Social Justice & Reservation
𝕏 X
6 mo ago
0
116
139,758 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Mar
Law & Order / Justice

Strongly condemn the assassination attempt on respected Dr. Farooq Abdullah. Such acts of violence are unacceptable in a democracy. ...

Strongly condemn the assassination attempt on respected Dr. Farooq Abdullah. Such acts of violence are unacceptable in a democracy. Relieved to know that he is safe. My solidarity with him and Hon’ble @OmarAbdullah.

Law & Order / Justice
𝕏 X
6 mo ago
0
187
218,289 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Mar
Energy

மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு,...

மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு - பெட்ரோல் - டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கும், தொடர்புடைய ஒன்றிய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. @r_sakkarapani அவர்கள் தலைமையில், எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டமும் நேற்று நடைபெற்றுள்ளது. இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு மேலும் தீவிரமாகக் கவனம் செலுத்திட நாடாளுமன்ற வளாகத்திலும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்நேரத்தில் ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் துணை நின்று மேற்காசியப் போர்ச்சூழலை எதிர்கொள்வோம்! #WestAsiaWar #LPGCylinder

Energy
𝕏 X
6 mo ago
0
121
68,495 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Mar
Industry & Investment

#DravidianModel-இல் உருவான 2 #TIDELPark மற்றும் 16 #NeoTIDELPark! கணினித் துறையில் தமிழ்நாடு உயர்ந்திடத் தலைவர் கலைஞரின் தொலைநோக்குப்...

#DravidianModel-இல் உருவான 2 #TIDELPark மற்றும் 16 #NeoTIDELPark! கணினித் துறையில் தமிழ்நாடு உயர்ந்திடத் தலைவர் கலைஞரின் தொலைநோக்குப் பார்வையில் உருவானவை டைடல் பூங்காக்கள். கடந்த 2016-21 அ.தி.மு.க. ஆட்சியின் இறுதிக்காலத்தில் ஒரே ஒரு டைடல் பூங்காவுக்கு மட்டுமே அடிக்கல் நாட்டினர். நமது #DravidianModel ஆட்சியில், அவர்கள் அடிக்கல் நாட்டிய பட்டாபிராம் டைடல் பூங்காவை விரைந்து முடித்துத் திறந்தது மட்டுமல்ல, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, திருப்பூர், வேலூர், காரைக்குடி ஆகிய ஏழு இடங்களில், சுமார் 4,200 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் #NeoTIDELPark-களை நிறுவித் திறந்து வைத்துள்ளோம். இதுமட்டுமின்றி, மதுரை மற்றும் திருச்சி ஆகிய இரண்டு இடங்களில், சுமார் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் #TIDELPark-களும், திருவண்ணாமலை, இராசிபுரம், நாகர்கோயில், திருநெல்வேலி, விருதுநகர், ஈரோடு, கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய ஒன்பது இடங்களில், சுமார் 5,400 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் #NeoTIDELPark-உம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. வளர்ச்சியைப் பரவலாக்கி, அனைத்து மாவட்டங்களையும் - அனைத்துத் தரப்பு மக்களையும் முன்னேற்றுவோம்! மாபெரும் தமிழ்க்கனவைச் சாத்தியப்படுத்துவோம்! #வெல்வோம்_ஒன்றாக!

Industry & Investment
𝕏 X
6 mo ago
0
275
66,691 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
Urban Development

திராவிட மாடலில் வடசென்னையின் எழுச்சி! 🌇 @CMDA_Official சார்பில் வால்டாக்ஸ் சாலை, தண்ணீர்த் தொட்டி தெருவில் “முதல்வர் நகர்ப்புறக்...

திராவிட மாடலில் வடசென்னையின் எழுச்சி! 🌇 @CMDA_Official சார்பில் வால்டாக்ஸ் சாலை, தண்ணீர்த் தொட்டி தெருவில் “முதல்வர் நகர்ப்புறக் குடியிருப்புகள்”, “முதல்வர் திருமண மாளிகை”, “மாநகராட்சி அச்சகம்” , “முதல்வர் விளையாட்டுத் திடல்”, “இரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம்” மற்றும் பெருங்களத்தூரில் மேம்படுத்தப்பட்ட டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பூங்கா மற்றும் நல்ல தண்ணீர் குளம் ஆகியவற்றைத் திறந்து வைத்து, 🌆 பெரம்பூர் பேரக்ஸ் சாலை, வியாசர்பாடி - கக்கன்ஜி நகர், தண்டையார்பேட்டையில் புதிய சமூகநலக் கூடங்கள், வெங்கடாபுரம் - தெற்குப் பூங்கா தெரு கிளை நூலகத்தில் #முதல்வர்_படைப்பகம் மற்றும் நவீன நூலகம், வால்டாக்ஸ் சாலை முதல்வர் நகர்ப்புறக் குடியிருப்பு வளாகத்தில் கட்டப்படவுள்ள புதிய பல்நோக்கு மையம் ஆகிய புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன்! #DravidianModel #வடசென்னை_வளர்ச்சித்_திட்டம் #NorthChennaiDevelopmentScheme

Urban Development
𝕏 X
6 mo ago
0
68
25,008 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
Employment & Skill Development

UPSC Civil Services Exam வெற்றியாளர்களுக்குப் பாராட்டு விழா: தமிழ்நாட்டின் சமூகநீதிப் பார்வையை இந்தியா முழுவதும் கொண்டு செல்லுங்கள்! 🌟...

UPSC Civil Services Exam வெற்றியாளர்களுக்குப் பாராட்டு விழா: தமிழ்நாட்டின் சமூகநீதிப் பார்வையை இந்தியா முழுவதும் கொண்டு செல்லுங்கள்! 🌟 குடிமைப்பணித் தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதி பெற்றுத் தந்தார் முத்தமிழறிஞர் கலைஞர். 🌟 UPSC தேர்வு முடிவுகளில் சமூகநீதியைப் பாதிக்கும் சிக்கல்களுக்குத் தீர்வுகாணக் காலம்தோறும் குரலெழுப்பி வருவதும் நாம்தான். 🌟 தமிழ்நாட்டு மாணவர்களின் தேர்ச்சி குறையத் தொடங்குவதை உணர்ந்து, #நான்_முதல்வன் திட்டத்தின்கீழ் உயர்தரப் பயிற்சிகள், ஊக்கத்தொகைகள் என நமது #DravidianModel அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகள் பயனாக நமது மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை தொடர்ந்து ஏற்றம் காண்பது கண்டு மகிழ்கிறேன். 🌟 தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு தேர்வாகியுள்ள 60 பேருக்கும் என் பாராட்டுகள். இந்த எண்ணிக்கை மேலும் உயரும், உயர வைப்பேன், உங்களைப் போல இன்னும் பலரை உயர உயரப் பறக்க வைப்பேன்!

Employment & Skill Development
𝕏 X
6 mo ago
0
59
19,154 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
Energy

In view of the ongoing #WestAsiaWar, I have written to Hon’ble @PMOIndia on urgent issues affecting Tamil Nadu and our people abroad. ⛽...

In view of the ongoing #WestAsiaWar, I have written to Hon’ble @PMOIndia on urgent issues affecting Tamil Nadu and our people abroad. ⛽ LPG supply disruption: Urged immediate steps to ensure uninterrupted LPG supply for domestic, commercial, and industrial consumers in Tamil Nadu. ✈️ Safety and evacuation of Tamils in West Asia: Sought urgent facilitation of transit visas, coordinated evacuation, and additional flights for the safe return of stranded persons. I have also written to Hon’ble @HardeepSPuri regarding: ⚡ Natural gas allocation for power plants: Requested revisiting the methodology under the Natural Gas (Supply Regulation) Order, 2026 to ensure adequate gas availability to meet the upcoming summer peak power demand. Our MPs will hand over these letters in person to the concerned Union Ministers. We look forward to swift action from the Government of India.

Energy
𝕏 X
6 mo ago
0
93
51,791 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Mar
Urban Development

DMK: The Development Engine! குடிசையில்லாத் தமிழ்நாடு எனும் கனவை அடைந்திடும் நோக்கத்துடன் 1970-இல் தலைவர் கலைஞர் அவர்கள் “தமிழ்நாடு...

DMK: The Development Engine! குடிசையில்லாத் தமிழ்நாடு எனும் கனவை அடைந்திடும் நோக்கத்துடன் 1970-இல் தலைவர் கலைஞர் அவர்கள் “தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம்” உருவாக்கினார். நமது #DravidianModel-இல் அதனை “நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்” எனப் பெயர் மாற்றினோம். இது வெறும் பெயர் மாற்றமல்ல; செயலாற்றலில் புதுப் பாய்ச்சல் என நிரூபித்திருக்கிறோம். அதற்கான Data இதோ: கடந்த 2016-21 அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில், இந்த வாரியத்தின் மூலம், சென்னை மற்றும் பிற மாவட்டங்கள் என மொத்தம் 27,668 குடியிருப்புகள்தான் உருவாக்கப்பட்டன. நம்முடைய #DravidianModel-இல், ☀️ சென்னை - 30,167 ☀️ மற்ற மாவட்டங்களில் - 46,207 -என மொத்தம் 76,374🌇 குடியிருப்புகளை உருவாக்கியுள்ளோம். கடந்த ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட ஒட்டுமொத்தக் குடியிருப்புகளின் எண்ணிக்கையைவிட, நமது ஆட்சிக்காலத்தில் சென்னையில் மட்டும் உருவாக்கப்பட்டுள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகம். இதுதான் மாற்றம்! இதுதான் வளர்ச்சி! இதுதான் செயலாற்றல்! இதன் தொடர்ச்சியாக 700 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கொண்ட “முதல்வர் நகர்ப்புறக் குடியிருப்புகள்” உள்ளிட்ட திட்டப்பணிகளை இன்று தொடங்கி வைத்தேன். #DravidianModel 2.0-வில் இது இன்னும் பன்மடங்காகும்!

Urban Development
𝕏 X
6 mo ago
0
102
68,983 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
Party & Elections

தமிழ்நாட்டில் காவி அடிக்க முடியாது! இது Stalin Challenge! #வெல்வோம்_ஒன்றாக

தமிழ்நாட்டில் காவி அடிக்க முடியாது! இது Stalin Challenge! #வெல்வோம்_ஒன்றாக https://t.co/2OEkQhYLfn

Party & Elections
𝕏 X
6 mo ago
0
179
33,098 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
Governance & Administration

இன்றைய நிகழ்வுகளில், 🌄 @dmk_youthwing அறக்கட்டளை சார்பில், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முழு உருவ...

இன்றைய நிகழ்வுகளில், 🌄 @dmk_youthwing அறக்கட்டளை சார்பில், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலை, கலைஞர் நூலகம் ஆகியவற்றுடன் கூடிய இளைஞர் அணி மண்டல அலுவலகமான `அன்பகம் உதயம்’ கட்டடம் - 🔍 கோவை, வ.உ.சி. பூங்காவில் நிறுவப்பட்டுள்ள அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு அவர்களின் திருவுருவச் சிலை - 🌇 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் இராமநாதபுரம் மாவட்டம், வல்லிமாடன்வலசையில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளிட்ட கட்டடங்கள் - 🌆 UHDB சார்பில் மதுரை சுப்பிரமணியபுரம் திட்டப் பகுதியில் 396 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் - 🏢 பதிவுத்துறை சார்பில் 7 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் புதியதாக உருவாக்கப்பட்ட சர்க்கார்சாமக்குளம் & பாப்பாரப்பட்டி சார்பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றைத் திறந்து வைத்து, 📑 மாநிலத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட பதினைந்து ஆய்வறிக்கைகளைப் பெற்றுக்கொண்டேன்! 🌳 மேலும், காலத்தின் காவலர்கள் – “சென்னையின் நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் – ஒரு உயிர்த்தெழும் பாரம்பரியம்” நூலினை வெளியிட்டு, 2025-26-ஆம் ஆண்டிற்கான சிறந்த DFOs, வனச்சரக அலுவலர்களுக்கு விருதுகளை வழங்கினேன்.

Governance & Administration
𝕏 X
6 mo ago
0
64
17,566 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
Culture & Heritage

தமிழ்நாட்டின் அடையாளங்களைச் சொல்லும் மெரினாவில் கல்வியின் பெருமையைச் சொல்லும் “கற்றனைத் தூறும் அறிவுச் சிலை”! குழந்தைகள் - மாணவர்கள் -...

தமிழ்நாட்டின் அடையாளங்களைச் சொல்லும் மெரினாவில் கல்வியின் பெருமையைச் சொல்லும் “கற்றனைத் தூறும் அறிவுச் சிலை”! குழந்தைகள் - மாணவர்கள் - இளைஞர்கள் - சுற்றுலாப் பயணிகள் கூடும் தமிழர் கடற்கரையான மெரினா நெடுக, உழைப்பாளர் சிலை - விடுதலை வீரர்கள் சிலைகள் - தமிழ் வளர்த்த ஆன்றோர் சிலைகள் உள்ளிட்ட சிலைகளுடன், தமிழ்நாட்டின் கல்விப் பெருமையைச் சொல்லும், “கற்றனைத் தூறும் அறிவுச் சிலை”-யைத் திறந்து வைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். தமிழர்கள் கல்வியை இறுகப்பற்றிக் கொண்டால் போதும், ஒருபோதும் நாம் வீழ மாட்டோம்! #வெல்வோம்_ஒன்றாக!

Culture & Heritage
𝕏 X
6 mo ago
0
123
55,501 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
International & Diaspora

அமெரிக்கா - ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று...

அமெரிக்கா - ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று விரிவாக ஆய்வு செய்தேன். தற்போது பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பையும் அப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் நலனையும் உறுதி செய்திடத் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்திட வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். இந்தப் போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளேன். Held a review meeting today to assess the possible impact of the ongoing US - Iran conflict on Tamil Nadu and to chart the necessary response measures. I have written to the Hon'ble @PMOIndia urging the Union Government to ensure the safety of Tamils living across the affected Gulf countries and to safeguard the welfare of Tamil Nadu fishermen who are currently stranded in the region. I have also emphasised that the Union Government must ensure that the LPG Cylinder shortage arising from this conflict does not affect the public, commercial establishments, or MSME industries in Tamil Nadu. I have further urged that all necessary alternative arrangements be made for restaurants affected by commercial gas cylinder shortage and that the additional power required be secured and supplied. #LPGCylinder

International & Diaspora
𝕏 X
6 mo ago
0
145
92,863 views
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Mar
Party & Elections

தமிழ்நாட்டில் NDA-வுக்கு எப்போதும் No Entry-தான்! #வெல்வோம்_ஒன்றாக

தமிழ்நாட்டில் NDA-வுக்கு எப்போதும் No Entry-தான்! #வெல்வோம்_ஒன்றாக https://t.co/dZ7hdj81kL

Party & Elections
𝕏 X
6 mo ago
0
95
27,898 views
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41