
மின்கட்டணக் கொள்ளையைக் கேள்வி கேட்டால் பச்சைப் பொய்யால் பசப்புகிறது அதிமுக அரசு. இன்று கறுப்புக் கொடி தாங்கினோம்; கண்டன முழக்கம் எழுப்பினோம்!...
மின்கட்டணக் கொள்ளையைக் கேள்வி கேட்டால் பச்சைப் பொய்யால் பசப்புகிறது அதிமுக அரசு. இன்று கறுப்புக் கொடி தாங்கினோம்; கண்டன முழக்கம் எழுப்பினோம்! பொதுமக்களின் எதிர்ப்பினை பார்த்த பிறகாவது அவர்கள் மீது கருணை வையுங்கள்! #EPSஅடிக்கும்_EBகொள்ளை https://t.co/Oyjt7r1wk5















