DMKSocial

The Feed, page 287

Showing 5,721–5,740 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Jul
Law & Order / Justice

I unequivocally condemn the continued detention of @MehboobaMufti and other Kashmiri leaders. It is almost one year since they were taken into...

I unequivocally condemn the continued detention of @MehboobaMufti and other Kashmiri leaders. It is almost one year since they were taken into custody and voices of democracy were stifled. DMK stands against the misuse of PSA to silence political opponents.

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
1815
54
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jul
Party & Elections

இன்று கழக மா.செக்கள், கழகMP,MLAக்கள், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. மாநில உரிமைகளுக்கு எதிரான #NEP2020-ஐ...

இன்று கழக மா.செக்கள், கழகMP,MLAக்கள், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. மாநில உரிமைகளுக்கு எதிரான #NEP2020-ஐ நிராகரித்தல், #ScrapEIADraft2020, கலைஞர் நினைவுநாளில் #Covid_19warriors- ஐ சிறப்பித்தல் உள்ளிட்ட 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன! https://t.co/oANpLrI5fR

Party & Elections
𝕏 X
6 yr ago
2543
185
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jul
Governance & Administration

டீசல் மீதான #VAT ஐ பாதியாக்கி டீசல் விலையை லிட்டருக்கு சுமார் ரூ. 9 குறைத்திருக்கிறது டெல்லி அரசு. வரவேற்க வேண்டிய முடிவு! தமிழக அரசும் எரிபொருள்...

டீசல் மீதான #VAT ஐ பாதியாக்கி டீசல் விலையை லிட்டருக்கு சுமார் ரூ. 9 குறைத்திருக்கிறது டெல்லி அரசு. வரவேற்க வேண்டிய முடிவு! தமிழக அரசும் எரிபொருள் விலைக் குறைப்பை முயற்சிக்க வேண்டும். மாநிலத்தில் விலைவாசி குறைய உதவும்; வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு அரசின் கருணையாகவும் இருக்கும்!

Governance & Administration
𝕏 X
6 yr ago
2304
102
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Jul
Culture & Heritage

கன்னியாகுமரி, குழித்துறையில் பேரறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து தரம் தாழ்ந்து தரைமட்டத்துக்கும் கீழே போகிறது...

கன்னியாகுமரி, குழித்துறையில் பேரறிஞர் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து தரம் தாழ்ந்து தரைமட்டத்துக்கும் கீழே போகிறது அவர்களின் எண்ணம்.தங்களை அடையாளம் காட்ட தனித்தன்மை ஏதும் இல்லாததால் மறைந்த மேதைகளிடம் வன்மம் காட்டுகிறார்கள்! குற்றவாளிகளைக் கைது செய்க!

Culture & Heritage
𝕏 X
6 yr ago
2630
220
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jul
Social Justice & Reservation

Thank you Tmt. Sonia Gandhi ji and @INCIndia for extending your support in the fight to uphold state reservations for the empowerment of medical...

Thank you Tmt. Sonia Gandhi ji and @INCIndia for extending your support in the fight to uphold state reservations for the empowerment of medical & dental aspirants from OBC communities. https://t.co/OMt8yOYE5n

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
2477
87
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jul
Education

#madrasuniversity துணைவேந்தர் தேர்வில் இரும்புத்திரை ஏன்? தேர்வுக்குழுத் தலைவரும், விண்ணப்பித்தவர்களில் 30பேரும் வட மாநிலத்தவர். இறுதி...

#madrasuniversity துணைவேந்தர் தேர்வில் இரும்புத்திரை ஏன்? தேர்வுக்குழுத் தலைவரும், விண்ணப்பித்தவர்களில் 30பேரும் வட மாநிலத்தவர். இறுதி நேர்காணலுக்கு 12 பேர் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்? BC,MBC,SC/ST எவ்வளவு பேர்? காவியாக்கும் முயற்சியா இது? அதிமுக அரசின் கள்ளமெளனம் எதனால்? https://t.co/aAZfi6kIWH

Education
𝕏 X
6 yr ago
3188
170
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jul
Social Justice & Reservation

After Madras HC's historical judgment, I spoke to leaders of major political parties seeking their support to: a.Urge the center to convene a...

After Madras HC's historical judgment, I spoke to leaders of major political parties seeking their support to: a.Urge the center to convene a committee meeting in priority b.Include OBC reservation in state contributed medical seats to AIQ c.Uphold state reservation laws

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
2205
83
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Jul
Social Justice & Reservation

.@SitaramYechury @H_D_Devegowda @ysjagan @MamataOfficial @OfficeofUT @yadavakhilesh @Mayawati @TelanganaCMO @PawarSpeaks @ComradeDRaja @INCIndia...

.@SitaramYechury @H_D_Devegowda @ysjagan @MamataOfficial @OfficeofUT @yadavakhilesh @Mayawati @TelanganaCMO @PawarSpeaks @ComradeDRaja @INCIndia @OmarAbdullah #DMKforOBCReservations

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
809
12
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jul
Social Justice & Reservation

நான்கு ஆண்டுகளாக BC & MBC மாணவர்களுக்கு பாஜக அரசு இழைத்த அநீதிக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சமூகநீதி வீழ்த்தப்படும்...

நான்கு ஆண்டுகளாக BC & MBC மாணவர்களுக்கு பாஜக அரசு இழைத்த அநீதிக்கு நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சமூகநீதி வீழ்த்தப்படும் போதெல்லாம் தமிழகமே ஓரணியில் நிற்கும்! மேல்முறையீடு தவிர்த்து உடனே இடஒதுக்கீடு வழங்குக! #DMKforOBCReservation https://t.co/AYYpaSHhap

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
3761
299
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Jul
Social Justice & Reservation

Providing professional education for marginalized communities is essential for their empowerment and for democracy. Meritorious students from...

Providing professional education for marginalized communities is essential for their empowerment and for democracy. Meritorious students from such communities are being denied opportunities by the AIQ. I wrote letter to all parties to seek their voice to defend the defenseless. https://t.co/e2EVTkTBIq

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
1935
60
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jul
Environment & Climate

ஆபத்து விளைவிக்கும் திட்டங்களைக் கூட சுற்றுச்சூழல் முன் அனுமதியே பெறாமல் செயல்படுத்த வகை செய்யும் ஓர் அறிவிக்கையை பேரிடர் காலத்திலும் அவசரமாக...

ஆபத்து விளைவிக்கும் திட்டங்களைக் கூட சுற்றுச்சூழல் முன் அனுமதியே பெறாமல் செயல்படுத்த வகை செய்யும் ஓர் அறிவிக்கையை பேரிடர் காலத்திலும் அவசரமாக வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது! கார்ப்பரேட்டுளுக்கு கார்பெட் விரிக்கும் #EIA2020draft ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்! https://t.co/YrFGi5HUAe

Environment & Climate
𝕏 X
6 yr ago
3347
206
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jul
Law & Order / Justice

சாத்தான்குளம் ரத்தச்சுவடுகள் காயும்முன் தென்காசியில் மற்றொரு மரணம்! 56வயது அணைக்கரை முத்துவை வனத்துறையினர் சட்டைகூட அணியவிடாமல் இரவில் அழைத்துச்...

சாத்தான்குளம் ரத்தச்சுவடுகள் காயும்முன் தென்காசியில் மற்றொரு மரணம்! 56வயது அணைக்கரை முத்துவை வனத்துறையினர் சட்டைகூட அணியவிடாமல் இரவில் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்; கஸ்டடியிலேயே இறந்திருக்கிறார் சட்டத்தின் ஆட்சிதானா இது? #JusticeForAnaikaraiMuthu-விற்கு திமுக துணை நிற்கும்! https://t.co/i7pOenc9Sc

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
2548
155
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Jul
Health

சென்னையிலேயே 63% மரணங்களை மறைத்து மோசடி என்றால் கட்டமைப்பு வசதிகளற்ற மாவட்டங்களில் மறைக்கப்பட்ட மரணங்கள் எத்தனை? மரணங்களின் தணிக்கைக்காக 39...

சென்னையிலேயே 63% மரணங்களை மறைத்து மோசடி என்றால் கட்டமைப்பு வசதிகளற்ற மாவட்டங்களில் மறைக்கப்பட்ட மரணங்கள் எத்தனை? மரணங்களின் தணிக்கைக்காக 39 கமிட்டிகளை அமைக்க ஏப்ரல் 20ல் அரசாணை வெளியிட்டு இப்பொழுது மீண்டும் கமிட்டிக்கான அறிவிப்பு ஏன்? எவ்வளவு குளறுபடிகளைத்தான் தமிழகம் தாங்கும்? https://t.co/FI8sBuGUi2

Health
𝕏 X
6 yr ago
2396
156
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jul
Health

எனது தொடர்ச்சியான அழுத்தத்திற்கு பின் #COVID19-ஆல் ஜூன் 10 வரை ‘கணக்கில் வராமல்’ இறந்தவர்களின் எண்ணிக்கை 444 என்று @CMOTamilNadu ஒத்துக்...

எனது தொடர்ச்சியான அழுத்தத்திற்கு பின் #COVID19-ஆல் ஜூன் 10 வரை ‘கணக்கில் வராமல்’ இறந்தவர்களின் எண்ணிக்கை 444 என்று @CMOTamilNadu ஒத்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 1/4

Health
𝕏 X
6 yr ago
2924
134
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jul
Health

இதற்கு முன், ஜூன் 10 வரை தமிழகம் முழுவதும் இறந்தோரின் எண்ணிக்கை வெறும் 326 என்று மூன்றில் ஒரு பங்கு கணக்கை மட்டுமே காட்டினார்கள். இன்னும் எத்தனை...

இதற்கு முன், ஜூன் 10 வரை தமிழகம் முழுவதும் இறந்தோரின் எண்ணிக்கை வெறும் 326 என்று மூன்றில் ஒரு பங்கு கணக்கை மட்டுமே காட்டினார்கள். இன்னும் எத்தனை அப்பாவி மக்களின் இறப்பினை மறைத்துள்ளீர்கள் பழனிசாமி? 2/4

Health
𝕏 X
6 yr ago
554
11
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jul
Health

சென்னையில் மட்டும் 444 இறப்புகளை குறைவாக காட்டிய இந்த அரசு, பிற மாவட்டங்களிலும் இதேபோல் ஆயிரக்கணக்கான இறப்புகளை மறைத்திருக்க வாய்ப்புள்ளது....

சென்னையில் மட்டும் 444 இறப்புகளை குறைவாக காட்டிய இந்த அரசு, பிற மாவட்டங்களிலும் இதேபோல் ஆயிரக்கணக்கான இறப்புகளை மறைத்திருக்க வாய்ப்புள்ளது. இத்தகைய அப்பட்டமான பொய்களுக்கு பின்னர், இந்த அரசு கூறுவதை எல்லாம் மக்கள் எப்படி நம்புவார்கள்? 3/4

Health
𝕏 X
6 yr ago
1296
31
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jul
Health

'கணக்கிடத் தவறிய’ 444 என்பது வெறும் எண்ணிக்கை இல்லை; ஒவ்வொரு குடும்பத்தின் பேரிழப்பு. இதுவரை கணக்கிடப்படாத இறப்புகள் அனைத்தையும் @CMOTamilNadu...

'கணக்கிடத் தவறிய’ 444 என்பது வெறும் எண்ணிக்கை இல்லை; ஒவ்வொரு குடும்பத்தின் பேரிழப்பு. இதுவரை கணக்கிடப்படாத இறப்புகள் அனைத்தையும் @CMOTamilNadu மொத்தமாக வெளியிட வேண்டும். பேரிடர் சூழலில் நேர்மையோடும் அறத்தோடும் செயல்படும் அரசே தேவை; மறைக்கும், மக்களை வஞ்சிக்கும் அரசு அல்ல! 4/4

Health
𝕏 X
6 yr ago
1369
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Jul
Health

மரணத்தை மறைக்கும் கொடூர ஆட்சி https://t.co/mw9jf6ZIEn

மரணத்தை மறைக்கும் கொடூர ஆட்சி https://t.co/mw9jf6ZIEn

Health
𝕏 X
6 yr ago
3065
363
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Jul
Party & Elections

வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ சகோதரர் வேதரத்தினம் அவர்கள் பா.ஜ.கவிலிருந்து விலகி தமது ஆதரவாளர்களுடன் இன்று கழகத்தில் இணைந்தார். அவர்கள் அனைவரையும்...

வேதாரண்யம் முன்னாள் எம்எல்ஏ சகோதரர் வேதரத்தினம் அவர்கள் பா.ஜ.கவிலிருந்து விலகி தமது ஆதரவாளர்களுடன் இன்று கழகத்தில் இணைந்தார். அவர்கள் அனைவரையும் வருக, வருக என வரவேற்கிறேன். கடந்த பத்தாண்டுகளாக எல்லா வகையிலும் பின் தங்கியிருக்கும் தமிழகத்தை மீட்க அனைவரும் இணைந்து பணியாற்றுவோம்! https://t.co/emr0rICV0I

Party & Elections
𝕏 X
6 yr ago
4416
297
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Jul
Social Justice & Reservation

பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் தங்களது உரிமைகளுக்காக உறுதியுடன் போராட முன்வர வேண்டும்! சமூகநீதி- அரசியல் சட்டம் அளித்த உரிமை; பாஜக அரசால்...

பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் தங்களது உரிமைகளுக்காக உறுதியுடன் போராட முன்வர வேண்டும்! சமூகநீதி- அரசியல் சட்டம் அளித்த உரிமை; பாஜக அரசால் பறிக்கப்படும் உரிமை. ஜனநாயகப் போருக்குத் தயாராவோம்! திசைதிருப்பும் நாடகங்களில் தமிழ்ச் சமூகம் ஏமாந்துவிடும் என நினைப்போர் தோற்றோடுவர்! https://t.co/JZ5KXptUaM

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
2755
251
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41