DMKSocial

The Feed, page 286

Showing 5,701–5,720 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Aug
Party & Elections

இளைஞர் தினத்தன்று ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்திற்கும் நான் விடுக்கும் அன்பு வேண்டுகோள். #YouthWithDMK https://t.co/yz83zARA8W

இளைஞர் தினத்தன்று ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்திற்கும் நான் விடுக்கும் அன்பு வேண்டுகோள். #YouthWithDMK https://t.co/yz83zARA8W

Party & Elections
𝕏 X
6 yr ago
2209
102
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Aug
Disaster Response & Relief

Spoke to Hon @CMOKerala and requested him to provide assistance to our Tamil brothers and sisters affected by #IdukkiLandslides. I also urged him...

Spoke to Hon @CMOKerala and requested him to provide assistance to our Tamil brothers and sisters affected by #IdukkiLandslides. I also urged him to increase the compensation provided to their families.

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
2275
56
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Aug
Health

மார்ச்சில் தொடங்கிய #Lockdown ஆகஸ்டை நெருங்கியும் #Covid19 குறையவில்லை. முன்னெச்சரிக்கை- பாதுகாப்பு- ஊரடங்கு- மருந்துகள் - உபகரணங்கள் வழங்கல் என...

மார்ச்சில் தொடங்கிய #Lockdown ஆகஸ்டை நெருங்கியும் #Covid19 குறையவில்லை. முன்னெச்சரிக்கை- பாதுகாப்பு- ஊரடங்கு- மருந்துகள் - உபகரணங்கள் வழங்கல் என அனைத்திலும் தோல்வியடைந்து விட்டது @CMOTamilNadu அரசு! இந்த அரசை நம்பிப் பயனில்லை தமிழக மக்களே! சுயபாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள்! https://t.co/w5vtbFzVEC

Health
𝕏 X
6 yr ago
2846
210
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Aug
Women & Child Welfare

பூர்வீக சொத்தில் சம பங்கினை பெண்கள் பெறலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டென 1989ம் ஆண்டே...

பூர்வீக சொத்தில் சம பங்கினை பெண்கள் பெறலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டென 1989ம் ஆண்டே சட்டம் கொண்டு வந்த முத்தமிழறிஞர் கலைஞர் - திமுகவுக்கு கிடைத்த வெற்றி இது! உரிமை கொண்டவர்களாக பெண்ணினம் உயர அடித்தளம் அமைக்கும் தீர்ப்பு!

Women & Child Welfare
𝕏 X
6 yr ago
5352
323
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Aug
International & Diaspora

Heartbroken to hear about the drowning of 4 Tamil students in the #Volga river in Russia. I offer my sincere condolences to the families. I urge...

Heartbroken to hear about the drowning of 4 Tamil students in the #Volga river in Russia. I offer my sincere condolences to the families. I urge Hon.@DrSJaishankar to ensure that necessary assistance is provided to the families through this difficult time.

International & Diaspora
𝕏 X
6 yr ago
1759
27
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Aug
Federalism & Centre–State Relations

இந்தி தெரியாது என்று சொன்னதால், 'நீங்கள் இந்தியரா?' என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் @KanimozhiDMK வை பார்த்துக் கேட்டுள்ளார்....

இந்தி தெரியாது என்று சொன்னதால், 'நீங்கள் இந்தியரா?' என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் @KanimozhiDMK வை பார்த்துக் கேட்டுள்ளார். இந்திதான் இந்தியன் என்பதற்கான அளவுகோலா? இது இந்தியாவா? “இந்தி”-யாவா? பன்முகத்தன்மைக்கு புதைகுழி தோண்டுகிறவர்களே அதில் புதையுண்டு போவார்கள்!

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
5610
517
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Aug
Social Justice & Reservation

#UPSCResults-ல், BC, MBC, SC, ST பிரிவினருக்கான சமூகநீதி உரிமை தட்டிப்பறிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது! EWS-க்கான 10% இடஒதுக்கீடு UPSC...

#UPSCResults-ல், BC, MBC, SC, ST பிரிவினருக்கான சமூகநீதி உரிமை தட்டிப்பறிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது! EWS-க்கான 10% இடஒதுக்கீடு UPSC தேர்வின் ஒவ்வொரு கட்டத்திலும் சமூகநீதிக்கு பாதகத்தை விளைவித்துள்ளது. #UPSCresults2019 தவறுகளைக் களைந்து, நீதி வழங்கிட வேண்டும்! https://t.co/QyFvU4FZXE

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
2369
125
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Aug
Disaster Response & Relief

இதுவரை 29 உயிர்களைப் பறித்துள்ள #KeralaLandslide-ல் சிக்கிய 80 தொழிலாளர்களும் கயத்தாறைச் சார்ந்தவர்கள். இவர்களது குடும்பத்தினர் மூணாறு...

இதுவரை 29 உயிர்களைப் பறித்துள்ள #KeralaLandslide-ல் சிக்கிய 80 தொழிலாளர்களும் கயத்தாறைச் சார்ந்தவர்கள். இவர்களது குடும்பத்தினர் மூணாறு செல்வதற்கான அனைத்து உதவிகளையும் @CMOTamilNadu செய்யவேண்டும். @CMOKerala மீட்புப் பணிகளை விரைவுபடுத்தி நிதியுதவியை ரூ.25 லட்சமாக உயர்த்துக!

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
2356
73
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Aug
Health

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் #Covid19 இல் இறந்தார்கள் என்ற செய்தியை @Vijayabaskarofl மறுத்தார். இந்தியாவில் 196 மருத்துவர்கள் இறந்திருப்பதாக...

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் #Covid19 இல் இறந்தார்கள் என்ற செய்தியை @Vijayabaskarofl மறுத்தார். இந்தியாவில் 196 மருத்துவர்கள் இறந்திருப்பதாக @IMAIndiaOrg தெரிவித்திருக்கிறது. இதில் தமிழக மருத்துவர்களின் எண்ணிக்கையை அமைச்சர் அறிவிப்பாரா? மரணங்களை மறைப்பது தடுக்கும் வழியன்று! https://t.co/sih0qa248X

Health
𝕏 X
6 yr ago
2254
120
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Aug
Education

DMK has always worked to ensure inclusive & quality education for all. #NEP2020 threatens to undo this progress by undermining Tamil language...

DMK has always worked to ensure inclusive & quality education for all. #NEP2020 threatens to undo this progress by undermining Tamil language and identity. I urge @PMOIndia to halt implementation of this unilateral policy in the best interests of our students. https://t.co/5IfeCmHTrO

Education
𝕏 X
6 yr ago
1824
110
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Aug
Disaster Response & Relief

மூணாறு ராஜமாலா தேயிலைத் தோட்ட நிலச்சரிவில் 80-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு...

மூணாறு ராஜமாலா தேயிலைத் தோட்ட நிலச்சரிவில் 80-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சிக்கியுள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்! மீட்பு - மருத்துவ வசதிகளைச் செய்து, இழப்பீடு வழங்கி அவர்களை @CMOKerala பாதுகாக்க வேண்டும்! தமிழக அரசும் உதவ வேண்டும்!

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
2879
83
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Aug
Health

#Covid19 தடுப்பில் உயிரிழக்கும் முன்களவீரர்களின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட நிதியுதவியை பாதியாகக் குறைத்து சிறுமைப்படுத்துவது சரியா? இதுவரை...

#Covid19 தடுப்பில் உயிரிழக்கும் முன்களவீரர்களின் குடும்பத்திற்கு அறிவிக்கப்பட்ட நிதியுதவியை பாதியாகக் குறைத்து சிறுமைப்படுத்துவது சரியா? இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்-மரணம் எவ்வளவு? அரசு வழங்கிய நிவாரணங்கள் என்ன? மறைப்பது ஏன்? தியாகத்தை இருட்டடிப்பு செய்வது நியாயமா? https://t.co/P5JCEsg7gD

Health
𝕏 X
6 yr ago
1561
49
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Aug
Culture & Heritage

தலைவரே, இயற்கை உங்களை எங்களிடமிருந்து பிரித்தாலும் நீங்கள் காட்டிய வழியில் தமிழகம் என்றென்றும் பயணிக்கும்! அவ்வழி நின்று,தங்கள் உயிரைப் பணயம்...

தலைவரே, இயற்கை உங்களை எங்களிடமிருந்து பிரித்தாலும் நீங்கள் காட்டிய வழியில் தமிழகம் என்றென்றும் பயணிக்கும்! அவ்வழி நின்று,தங்கள் உயிரைப் பணயம் வைத்து பிறரை காக்க அயராது பாடுபடும் முன்களவீரர்களுக்கு உங்கள் நினைவு நாளில் என் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்! #எங்கெங்கும்கலைஞர் https://t.co/RJ2ds6h0rj

Culture & Heritage
𝕏 X
6 yr ago
3441
202
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Aug
Governance & Administration

தமிழகத்தில் #epass நடைமுறை வெளிப்படைத்தன்மையற்று ஊழலுக்கு வழிவகுக்கிறது. திருமணம், இறப்பு உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டு...

தமிழகத்தில் #epass நடைமுறை வெளிப்படைத்தன்மையற்று ஊழலுக்கு வழிவகுக்கிறது. திருமணம், இறப்பு உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்கும் கூட அனுமதி மறுக்கப்பட்டு மக்கள் துன்பத்திற்குள்ளாகிறார்கள். முழுமையாகத் தோல்வியடைந்துவிட்ட இ-பாஸ் இனியும் தேவையற்றது. உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும்! https://t.co/AKm489Elwi

Governance & Administration
𝕏 X
6 yr ago
3222
216
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Aug
Social Justice & Reservation

In furtherance of my letter on OBC reservations, just spoke with Hon. PM Thiru @narendramodi regarding OBC quota in state contributed seats of...

In furtherance of my letter on OBC reservations, just spoke with Hon. PM Thiru @narendramodi regarding OBC quota in state contributed seats of AIQ. I urged him to convene a committee meeting on priority & uphold state reservation laws. We must continue to defend the defenseless.

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
3443
141
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Aug
Education

#NEP2020 பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள @CMOTamilNaduவுக்கு நன்றி! மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி...

#NEP2020 பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள @CMOTamilNaduவுக்கு நன்றி! மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்! https://t.co/WIimFHlUe6

Education
𝕏 X
6 yr ago
3792
335
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Aug
Culture & Heritage

நாட்டுப்பற்றுக்கும் வீரத்திற்கும் இன்றைக்கும் இளைஞர்களின் அடையாளமாக விளங்கும் தீரர் சின்னமலையின் நினைவுநாளில் ‘மக்களின் வரிப்பணம் ஏழைகளுக்கே...

நாட்டுப்பற்றுக்கும் வீரத்திற்கும் இன்றைக்கும் இளைஞர்களின் அடையாளமாக விளங்கும் தீரர் சின்னமலையின் நினைவுநாளில் ‘மக்களின் வரிப்பணம் ஏழைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்’ என்ற அவரது கொள்கைக்காக தி.மு.க என்றைக்கும் பாடுபடும் என்ற உறுதியை சபதமாக எடுத்துக் கொள்கிறேன். வாழ்க தீரர் புகழ்! https://t.co/rw1ScFhJi1

Culture & Heritage
𝕏 X
6 yr ago
2625
140
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Aug
Education

'புதியக் கல்விக் கொள்கை' - குறித்தான கருத்து மேடையின் நேரலை. https://t.co/VIEw20bFfA

'புதியக் கல்விக் கொள்கை' - குறித்தான கருத்து மேடையின் நேரலை. https://t.co/VIEw20bFfA

Education
𝕏 X
6 yr ago
2757
264
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Aug
Education

#NEET மருத்துவக் கனவைச் சிதைத்தது. BC&MBC இடஒதுக்கீடு மறுப்பு சமூகநீதியைச் சிதைத்தது. அடுத்து, மனுதர்மத்தின் 'வர்ண'ப்பூச்சோடு #NEP2020 ஆளும்...

#NEET மருத்துவக் கனவைச் சிதைத்தது. BC&MBC இடஒதுக்கீடு மறுப்பு சமூகநீதியைச் சிதைத்தது. அடுத்து, மனுதர்மத்தின் 'வர்ண'ப்பூச்சோடு #NEP2020 ஆளும் அதிமுக வாய்மூடினாலும் மாநில உரிமைகளுக்காக தோழமைகளை இணைத்து திமுக போராடும்! இடஒதுக்கீடு வழக்கைப் போல இதிலும் வெல்வோம்! #Lettertobrethren https://t.co/pvHxTGQsRU

Education
𝕏 X
6 yr ago
2924
251
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Jul
Education

சமூகநீதி-பன்முகத்தன்மைக்கு எதிரான #NEP2020 ஐ அதிமுக அரசு எதிர்க்காதது ஏன்? தாய்மொழி வளரவும், ஆங்கிலம் கற்று உலகளவில் தமிழகம் சாதிக்கவும் காரணமான...

சமூகநீதி-பன்முகத்தன்மைக்கு எதிரான #NEP2020 ஐ அதிமுக அரசு எதிர்க்காதது ஏன்? தாய்மொழி வளரவும், ஆங்கிலம் கற்று உலகளவில் தமிழகம் சாதிக்கவும் காரணமான பேரறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கையைப் பலி கொடுக்கத் திட்டமா? எம்ஜிஆர்,ஜெயலிலதாவுக்கும் சேர்த்தே துரோகம் செய்ய துணிந்துவிட்டனரா? https://t.co/GkPR3cPdwd

Education
𝕏 X
6 yr ago
3069
324
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41