DMKSocial

The Feed, page 285

Showing 5,681–5,700 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Aug
Transport & Infrastructure

The Center's unilateral decision to privatise airports usurps the rights and autonomy from the State. It violates the pledge made in 2003 that...

The Center's unilateral decision to privatise airports usurps the rights and autonomy from the State. It violates the pledge made in 2003 that any proposal concerning airport privatisation would be made only in consultation with the state government and must be revoked.

Transport & Infrastructure
𝕏 X
6 yr ago
1495
38
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Aug
Employment & Skill Development

இன்று @swiggy_in ஊழியர்கள் சந்தித்து தங்களது ஊதியம் குறைக்கப்பட்டதையும், அதற்காகப் போராடும் தங்களது நிலையையும் என்னிடம் நேரில் கூறி வருந்தினர்....

இன்று @swiggy_in ஊழியர்கள் சந்தித்து தங்களது ஊதியம் குறைக்கப்பட்டதையும், அதற்காகப் போராடும் தங்களது நிலையையும் என்னிடம் நேரில் கூறி வருந்தினர். பேரிடரில் வாழ்வாதாரம் சூறையாடப்படுவது வேதனை! @CMOTamilNadu இதனை இனியும் அலட்சியப் படுத்தாமல் நேரில் தலையிட்டுத் தீர்வு காண வேண்டும்! https://t.co/njSOCF42ZO

Employment & Skill Development
𝕏 X
6 yr ago
3326
235
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Aug
Culture & Heritage

ஆங்கிலேயர்களை தனியாகவே எதிர்த்து வெற்றி பெற்ற சாதனை வீரர் ஒண்டிவீரன் நினைவுநாள் இன்று! வீரவணக்கம்! பூலித்தேவனின் படைத்தளபதியாக விளங்கிய...

ஆங்கிலேயர்களை தனியாகவே எதிர்த்து வெற்றி பெற்ற சாதனை வீரர் ஒண்டிவீரன் நினைவுநாள் இன்று! வீரவணக்கம்! பூலித்தேவனின் படைத்தளபதியாக விளங்கிய அவ்வீரனுக்கு மணிமண்டபம் அமைத்திட நிதி ஒதுக்கி அவரது பெருமையைப் போற்றியது தலைவர் கலைஞரின் அரசு! வாழ்க ஒண்டிவீரனின் புகழ்! வளர்க நாட்டுப் பற்று! https://t.co/XOs8vwPXhZ

Culture & Heritage
𝕏 X
6 yr ago
2637
110
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Aug
Education

#NEET குறித்தான அச்சத்தால் கோவையில் மாணவி சுபஶ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனிதாவில் தொடங்கிய மரணம் சுபஶ்ரீ வரை தொடர்கிறது. அரசே நடத்தும்...

#NEET குறித்தான அச்சத்தால் கோவையில் மாணவி சுபஶ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனிதாவில் தொடங்கிய மரணம் சுபஶ்ரீ வரை தொடர்கிறது. அரசே நடத்தும் கல்விக் கொலைகள் இவை! சுபஶ்ரீயின் பெற்றோரிடம் பேசி ஆறுதல் கூறினேன். இந்த மரணத்துக்கு மத்திய- மாநில அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும்!

Education
𝕏 X
6 yr ago
3064
169
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Aug
Education

கொரோனா காலத்திலும் மாணவர்கள் நலன் குறித்த கவலையின்றி நீட் தேர்வை நடத்த மத்திய அரசு துடிக்கிறது. எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டு மத்திய அரசு...

கொரோனா காலத்திலும் மாணவர்கள் நலன் குறித்த கவலையின்றி நீட் தேர்வை நடத்த மத்திய அரசு துடிக்கிறது. எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டு மத்திய அரசு செய்வதற்கெல்லாம் கைகட்டிக் கிடக்கிறது மாநில அரசு! #PostponeJEEAndNEET

Education
𝕏 X
6 yr ago
1910
88
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Aug
Social Justice & Reservation

மருத்துவப்படிப்பில் #OBCReservattion தொடர்பான கமிட்டியில் சுகாதாரத்துறைச் செயலாளரை இணைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிடுகிறது. உச்சநீதிமன்றத்தில் தடை...

மருத்துவப்படிப்பில் #OBCReservattion தொடர்பான கமிட்டியில் சுகாதாரத்துறைச் செயலாளரை இணைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிடுகிறது. உச்சநீதிமன்றத்தில் தடை கோரியபடியே கமிட்டிக்கு வேறொருவரை அனுப்புகிறார் @CMOTamilNadu. #NEET,#NEP2020 போல் இடஒதுக்கீட்டிலும் இரட்டை வேடமிட்டு குழப்ப வேண்டாம்! https://t.co/AszbXgO7Fc

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
1477
50
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Aug
Law & Order / Justice

தூத்துக்குடியில் காவலர் சுப்பிரமணியன் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்! அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும்...

தூத்துக்குடியில் காவலர் சுப்பிரமணியன் வெடிகுண்டு வீசிக் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்! அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல்- காவலர்களின் பாதுகாப்பினை தமிழகக் காவல்துறை உறுதி செய்திட வேண்டும்.

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
2495
145
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Aug
Education

மருத்துவ மாணவர்களுடன் நேரலை https://t.co/xtUd4iW4Vf

மருத்துவ மாணவர்களுடன் நேரலை https://t.co/xtUd4iW4Vf

Education
𝕏 X
6 yr ago
1915
107
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Aug
Education

Allotment of exam centers outside of Tamil Nadu during #COVID19 disadvantages several Foreign Medical Graduate Exam takers. I have raised their...

Allotment of exam centers outside of Tamil Nadu during #COVID19 disadvantages several Foreign Medical Graduate Exam takers. I have raised their issues to Hon. @drharshvardhan in a letter submitted by @TRBaaluMP and urge him to address their concerns on priority. https://t.co/L9VFqWzq8W

Education
𝕏 X
6 yr ago
1348
39
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Aug
Women & Child Welfare

கழக மகளிரணி சார்பில் நடைபெறும் ‘கலைஞர் தந்த சொத்துரிமை’ கருத்தரங்கின் நேரலை. https://t.co/0qNHYmLJnL

கழக மகளிரணி சார்பில் நடைபெறும் ‘கலைஞர் தந்த சொத்துரிமை’ கருத்தரங்கின் நேரலை. https://t.co/0qNHYmLJnL

Women & Child Welfare
𝕏 X
6 yr ago
2141
78
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Aug
Environment & Climate

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். நீதிமன்றத் தீர்ப்பினை வரவேற்று @CMOTamilNadu அமைச்சரவைத்...

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். நீதிமன்றத் தீர்ப்பினை வரவேற்று @CMOTamilNadu அமைச்சரவைத் தீர்மானம் இயற்றி சட்டமாக்க வேண்டும்! ஆலைக்காக சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் நீதி கிடைத்திட வேண்டும்! https://t.co/OSpBqFBzRD

Environment & Climate
𝕏 X
6 yr ago
3058
168
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Aug
Health

சென்னை தவிர பிற மாவட்டங்களில் #Covid19 பரவியதில் #TASMAC-க்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு. யார்...

சென்னை தவிர பிற மாவட்டங்களில் #Covid19 பரவியதில் #TASMAC-க்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு. யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்! ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரசை மேலும் பெருக்கிட கூடாது!

Health
𝕏 X
6 yr ago
2615
198
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Aug
Culture & Heritage

பழைமைவாதம் - மூட நம்பிக்கை - சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உறுதியாக எதிர்த்து நின்று, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குப் போராடும்...

பழைமைவாதம் - மூட நம்பிக்கை - சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை உறுதியாக எதிர்த்து நின்று, ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குப் போராடும் 'எழுச்சித்தமிழர்'; 'சமத்துவப் பெரியார்' தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்பு; வி.சி.க தலைவர் @thirumaofficial அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

Culture & Heritage
𝕏 X
6 yr ago
5260
197
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Aug
Health

47 மருத்துவர்கள் #Covid19-ல் இறந்துவிட்டதை #IMA தமிழ்நாடு உறுதி செய்திருக்கிறது. @Vijayabaskarofl வைத்திருக்கும் கணக்கு என்ன? இனியும் கணக்கை...

47 மருத்துவர்கள் #Covid19-ல் இறந்துவிட்டதை #IMA தமிழ்நாடு உறுதி செய்திருக்கிறது. @Vijayabaskarofl வைத்திருக்கும் கணக்கு என்ன? இனியும் கணக்கை மறைத்து உயிர்த்தியாகத்தைக் கொச்சைப்படுத்த வேண்டாம். இறந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 50 லட்சமும், அரசு வேலையும் தருக! அதுவே நன்றிக்கடன்! https://t.co/LNS8p0hN9g

Health
𝕏 X
6 yr ago
2217
108
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Aug
Culture & Heritage

அனைவருக்கும் 74வது #சுதந்திரதினம் நல்வாழ்த்துகள்! #IndependenceDay-வில் சாதி-மத-இன வேறுபாடு களைந்து, சமத்துவ உணர்வோடு அரசியல் சட்டத்தின் அனைத்து...

அனைவருக்கும் 74வது #சுதந்திரதினம் நல்வாழ்த்துகள்! #IndependenceDay-வில் சாதி-மத-இன வேறுபாடு களைந்து, சமத்துவ உணர்வோடு அரசியல் சட்டத்தின் அனைத்து உரிமைகள் - நாட்டின் பன்முகத்தன்மையை பாதுகாத்திட உறுதியேற்று, அண்ணா அறிவாலயத்தில் மூவண்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினேன்! https://t.co/K1cues91Bn

Culture & Heritage
𝕏 X
6 yr ago
3617
243
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Aug
Governance & Administration

கடன் வாங்குவது மட்டுமே @CMOTamilNadu அறிந்த நிதி நிர்வாகம்! ரூ4.56லட்சம் கோடி கடன்! மத்திய அரசிடமும் நிதி கேட்க திறனில்லை. விளம்பரத்திற்கு...

கடன் வாங்குவது மட்டுமே @CMOTamilNadu அறிந்த நிதி நிர்வாகம்! ரூ4.56லட்சம் கோடி கடன்! மத்திய அரசிடமும் நிதி கேட்க திறனில்லை. விளம்பரத்திற்கு பஞ்சமில்லை. ICUவில் தமிழகப் பொருளாதாரம்! வளர்ச்சிக்கான நிதி வட்டிக்கும்,‘கமிஷன்’ டெண்டர்களுக்கும் போகிறது! மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! https://t.co/Adj2tRnuQc

Governance & Administration
𝕏 X
6 yr ago
2216
119
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Aug
Governance & Administration

எளிய மக்கள் #EPass-க்கு விண்ணப்பிக்கவே சிரமப்படுகிறார்கள் என்பதால் இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே வலியுறுத்தினேன். இப்போதும் முழுமையாக நீக்கவே...

எளிய மக்கள் #EPass-க்கு விண்ணப்பிக்கவே சிரமப்படுகிறார்கள் என்பதால் இ-பாஸ் முறையை முற்றிலும் நீக்கவே வலியுறுத்தினேன். இப்போதும் முழுமையாக நீக்கவே வலியுறுத்துகிறேன். அதேநேரத்தில், இத்தளர்வை அவசியமான பயணங்களுக்கு மட்டும் பயன்படுத்தி பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்!

Governance & Administration
𝕏 X
6 yr ago
3017
94
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Aug
Education

கலை,அறிவியல்&பொறியியல் இறுதியாண்டுத் தேர்வை ரத்து செய்வதில் மத்திய, மாநில அரசுகள் காட்டும் அலட்சியம்-ஈகோவினால், சான்றிதழ் பெற்று உயர்கல்வி...

கலை,அறிவியல்&பொறியியல் இறுதியாண்டுத் தேர்வை ரத்து செய்வதில் மத்திய, மாநில அரசுகள் காட்டும் அலட்சியம்-ஈகோவினால், சான்றிதழ் பெற்று உயர்கல்வி மற்றும் வேலைகளில் சேர இயலாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். ஏற்கனவே பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களுக்கு டிகிரியை வழங்கிட வேண்டும்! https://t.co/3XUU9jExuk

Education
𝕏 X
6 yr ago
2947
159
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Aug
Women & Child Welfare

பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டும் என 1929ல் பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்தை 1989ல் கலைஞர் சட்டமாக்கினார். 31 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம்...

பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டும் என 1929ல் பெரியார் நிறைவேற்றிய தீர்மானத்தை 1989ல் கலைஞர் சட்டமாக்கினார். 31 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது. இந்தியாவுக்கே கலைஞர் முன்னோடி! பழமைவாதிகளை நிராகரித்துவிட்டு பா.ஜ.க அரசு தீர்ப்பினை அமல்படுத்த வேண்டும்! https://t.co/LmI50fdyGZ

Women & Child Welfare
𝕏 X
6 yr ago
2715
143
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•13 Aug
Health

இன்று உடலுறுப்பு தான நாள்! மறைவிற்குப் பிறகான புகழ்வாழ்வு, உடல் உறுப்பு கொடை மூலமாகவும் சாத்தியம். கொடையில் உயர்ந்தது உடலுறுப்பு வழங்குதல்!...

இன்று உடலுறுப்பு தான நாள்! மறைவிற்குப் பிறகான புகழ்வாழ்வு, உடல் உறுப்பு கொடை மூலமாகவும் சாத்தியம். கொடையில் உயர்ந்தது உடலுறுப்பு வழங்குதல்! இருக்கும் வரை உயிராய், உறவாய் ஒன்றிணைவோம்! உடல்தானம் செய்வதன் மூலம் இறந்த பின்பும் உடலாய், உணர்வாய் மீண்டும் உலகோடு ஒன்றிணைவோம்!

Health
𝕏 X
6 yr ago
2889
80
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41