DMKSocial

The Feed, page 284

Showing 5,661–5,680 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Aug
Governance & Administration

ஊரடங்கை நீட்டிப்பதற்கான அறிக்கையில், பொய் - புரட்டுகளைப் பட்டியலிட்டு, மக்கள் படும் வேதனைகளை எள்ளி நகையாடியிருக்கிறார் @CMOTamilNadu! #Covid19...

ஊரடங்கை நீட்டிப்பதற்கான அறிக்கையில், பொய் - புரட்டுகளைப் பட்டியலிட்டு, மக்கள் படும் வேதனைகளை எள்ளி நகையாடியிருக்கிறார் @CMOTamilNadu! #Covid19 பேரிடரைக் காட்டி டெண்டர் கொள்ளையடித்து ஏமாற்றியது போதும். வருவாய்- வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு உருப்படியாக உதவப்பாருங்கள்! https://t.co/V1hBJJQH5X

Governance & Administration
𝕏 X
6 yr ago
1747
103
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Aug
Industry & Investment

வங்கிக் கடன் #EMI செலுத்துவதற்கான அவகாசம் ஆக-31க்கு மேல் நீட்டிக்கப்படாது என்ற தகவல், #Covid19 பாதிப்பால் தவிக்கும் தனிநபர்கள், சிறுகுறு...

வங்கிக் கடன் #EMI செலுத்துவதற்கான அவகாசம் ஆக-31க்கு மேல் நீட்டிக்கப்படாது என்ற தகவல், #Covid19 பாதிப்பால் தவிக்கும் தனிநபர்கள், சிறுகுறு நிறுவனங்களுக்கு அதிர்ச்சி வைத்தியமாக உள்ளது! நிதி ஆதார ரத்தஓட்டம் தடைப்பட்டுள்ளதால், #EMI க்கான அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்திடுக! https://t.co/JHiXc784Hj

Industry & Investment
𝕏 X
6 yr ago
1738
107
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Aug
Education

#COVID19 பேரிடர் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பல கல்லூரிகளில் 70% மேலான மாணவர்கள் தேர்வுக்கட்டணத்தைச் செலுத்தவில்லை. இதனை யோசிக்காமல்...

#COVID19 பேரிடர் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு பல கல்லூரிகளில் 70% மேலான மாணவர்கள் தேர்வுக்கட்டணத்தைச் செலுத்தவில்லை. இதனை யோசிக்காமல் ‘தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு மட்டும் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு’ என @CMOTamilNadu அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது! https://t.co/6uVpYO3OjN

Education
𝕏 X
6 yr ago
3954
345
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Aug
Employment & Skill Development

கல்லூரி இறுதியாண்டுத் தேர்வுகள் குறித்து மாநிலப் பேரிடர் ஆணையத்தைக் கூட்டி மகாராஷ்டிரா போல தீர்மானம் இயற்ற அஞ்சிய @CMOTamilNadu, 'கேம்பஸ்...

கல்லூரி இறுதியாண்டுத் தேர்வுகள் குறித்து மாநிலப் பேரிடர் ஆணையத்தைக் கூட்டி மகாராஷ்டிரா போல தீர்மானம் இயற்ற அஞ்சிய @CMOTamilNadu, 'கேம்பஸ் இண்டர்வியூ' மூலம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ள நிறுவனங்கள் அந்த வேலை வாய்ப்புகளை ரத்து செய்யக் கூடாது என அரசு சார்பில் அறிவுறுத்த வேண்டும்.

Employment & Skill Development
𝕏 X
6 yr ago
1724
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Employment & Skill Development

கொளத்தூர் - அனிதா அசீவர்ஸ் அகாடமி மையத்தில் டேலி பயிற்சி பெற்றதால் வேலை வாய்ப்புகள் கிடைத்ததாக பெண்கள் சொன்னது மகிழ்ச்சியளித்தது! இதுவரை 4...

கொளத்தூர் - அனிதா அசீவர்ஸ் அகாடமி மையத்தில் டேலி பயிற்சி பெற்றதால் வேலை வாய்ப்புகள் கிடைத்ததாக பெண்கள் சொன்னது மகிழ்ச்சியளித்தது! இதுவரை 4 குழுவினர் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்! நடப்பு ஆண்டுக்கான மாணவியர் சேர்க்கையும் நடைபெறுகிறது. #Covid19 காலத்திலும் தொய்வின்றி தொடரும் பணி! https://t.co/3xGWD4cXUz

Employment & Skill Development
𝕏 X
6 yr ago
1965
110
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Aug
Disaster Response & Relief

இன்று கொளத்தூரில் தொகுதி மக்களைச் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். கணக்கிலடங்காத வேதனைகளை மக்கள் பகிர்கிறார்கள்! கொரோனா பரவலைத் தடுக்க...

இன்று கொளத்தூரில் தொகுதி மக்களைச் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினேன். கணக்கிலடங்காத வேதனைகளை மக்கள் பகிர்கிறார்கள்! கொரோனா பரவலைத் தடுக்க நம்மை கை கழுவச் சொன்னார்கள் மருத்துவர்கள்; நம் ஆட்சியாளர்களோ மக்களையே கை கழுவி விட்டார்கள்- உங்களைக் கை கழுவ மக்களுக்குத் தெரியாதா என்ன? https://t.co/In38Sc0U0Q

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
2442
184
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Aug
Education

‘கொரோனாவுக்குப் பிறகு #NEET நடத்தலாம்' என @CMOTamilNadu சொல்லி இருப்பது பச்சைத் துரோகம்! நிரந்தர விலக்கு கோரி சட்ட முன்வடிவுகளை அனுப்பிவிட்டு,...

‘கொரோனாவுக்குப் பிறகு #NEET நடத்தலாம்' என @CMOTamilNadu சொல்லி இருப்பது பச்சைத் துரோகம்! நிரந்தர விலக்கு கோரி சட்ட முன்வடிவுகளை அனுப்பிவிட்டு, அதற்கு மாறாக பேசுவது விசித்திரம்! நாம் கேட்பது தற்காலிக விலக்கு அல்ல! நிரந்தர விலக்கு. அதிமுக நழுவினாலும் திமுக அனுமதிக்காது. https://t.co/Y5c7ozVmq4

Education
𝕏 X
6 yr ago
2603
155
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Aug
Federalism & Centre–State Relations

In the letter to @CMO_Odisha @AndhraPradeshCM @TelanganaCMO @CMOKerala urged them to join in solidarity and approach the Supreme court on...

In the letter to @CMO_Odisha @AndhraPradeshCM @TelanganaCMO @CMOKerala urged them to join in solidarity and approach the Supreme court on postponement of NEET and JEE exams. #PostponeNEET_JEEinCovid https://t.co/cKoFC8ydfY

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
4038
189
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Aug
Social Justice & Reservation

SC -18%, ST - தனியாக 1% என பட்டியலின-பழங்குடியினர் இடஒதுக்கீட்டை 19% ஆக உயர்த்தியது தி.மு.க; அருந்ததியினர் சமூகத்திற்கு 3% உள் இடஒதுக்கீடு...

SC -18%, ST - தனியாக 1% என பட்டியலின-பழங்குடியினர் இடஒதுக்கீட்டை 19% ஆக உயர்த்தியது தி.மு.க; அருந்ததியினர் சமூகத்திற்கு 3% உள் இடஒதுக்கீடு தந்ததும் கலைஞர் அரசு. இன்று உச்சநீதிமன்றம் அதனை உறுதிப்படுத்தியிருக்கிறது. கலைஞரின் முடிவுக்கான வெற்றி இது. அக மகிழ்வோடு வரவேற்கிறேன்! https://t.co/dvvGZbYF6B

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
3170
148
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Aug
Law & Order / Justice

நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து சொல்லொணாத் துயரடைந்தேன்! உச்சநீதிமன்றத்தில் இந்தியைக் கட்டாயமாக்கக் கூடாது என்பது...

நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து சொல்லொணாத் துயரடைந்தேன்! உச்சநீதிமன்றத்தில் இந்தியைக் கட்டாயமாக்கக் கூடாது என்பது உட்பட புகழ்மிக்க பல பரிந்துரைகளையும், தீர்ப்புகளையும் வழங்கியவர்! அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபமும், இரங்கலும்! https://t.co/7ekrVYEkEy

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
1878
118
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Aug
Education

#NEET எதிர்ப்பு உண்மையெனில் 7 மாநில அரசுகளைப் போல தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்றேன்! கடிதம் எழுதி இருக்கிறாராம் @Vijayabaskarofl...

#NEET எதிர்ப்பு உண்மையெனில் 7 மாநில அரசுகளைப் போல தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும் என்றேன்! கடிதம் எழுதி இருக்கிறாராம் @Vijayabaskarofl சட்டமன்ற தீர்மானத்தையே மதிக்காதவர்கள் இவரின் கடிதத்தையா மதிக்கப் போகிறார்கள்? ஏமாற்றுவதை விடுத்து செய்ய வேண்டியதைச் செய்யுங்கள்.

Education
𝕏 X
6 yr ago
3377
154
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Aug
Education

#POSTPONEJEE_NEET எனக் கோரி 7 மாநில முதலமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன். அதற்கான முயற்சியை எடுத்த அன்னை...

#POSTPONEJEE_NEET எனக் கோரி 7 மாநில முதலமைச்சர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன். அதற்கான முயற்சியை எடுத்த அன்னை சோனியா காந்திக்கு நன்றியைத் தெரிவி்ததுக் கொள்கிறேன். நீட் தேர்வை எதிர்ப்பது உண்மையானால் தமிழக அரசும் உச்சநீதிமன்றம் செல்ல வேண்டும்!

Education
𝕏 X
6 yr ago
4450
202
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Aug
Law & Order / Justice

குட்கா ஊழலில் @Vijayabaskarofl முன்னாள் DGP ராஜேந்திரன் உள்ளிட்டோரை #CBI நெருங்கவிடாமல் தடுக்கும் உயர்மட்ட சக்தி எது? இத்தனை நாடகங்களை சிபிஐ...

குட்கா ஊழலில் @Vijayabaskarofl முன்னாள் DGP ராஜேந்திரன் உள்ளிட்டோரை #CBI நெருங்கவிடாமல் தடுக்கும் உயர்மட்ட சக்தி எது? இத்தனை நாடகங்களை சிபிஐ வேடிக்கை மட்டும் பார்ப்பது ஏன்? 'குட்கா ஊழலில்' @CMOTamilNadu - பா.ஜ.க. அரசின் ரகசியக் கூட்டணியின் முழு உருவம்தான் என்ன? #GutkaScamADMK https://t.co/gt7LlBJrtc

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
1954
87
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Aug
Law & Order / Justice

குட்கா ஊழலை அம்பலப்படுத்தும் எமது முயற்சியை மறைக்க நீதிவழுவி, திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பச் செய்த அதிமுக அரசின் சதியை...

குட்கா ஊழலை அம்பலப்படுத்தும் எமது முயற்சியை மறைக்க நீதிவழுவி, திமுக எம்எல்ஏக்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பச் செய்த அதிமுக அரசின் சதியை சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தகர்த்தெறிந்துள்ளது! சட்டமன்ற ஜனநாயக மாண்பைக் காத்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை மனதார வரவேற்கிறேன்! https://t.co/rIbwqU4yy1

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
2469
124
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Aug
Education

#NEET-லிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரிய மசோதாக்களின் கதி என்ன? #NEET-ஐ ஒத்தி வைக்கும் கோரிக்கையில் @CMOTamilNadu மட்டும் மவுனம் ஏன்?...

#NEET-லிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரிய மசோதாக்களின் கதி என்ன? #NEET-ஐ ஒத்தி வைக்கும் கோரிக்கையில் @CMOTamilNadu மட்டும் மவுனம் ஏன்? அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டீல் ஏன் இதுவரை நடவடிக்கை இல்லை? டெண்டரில் காட்டும் ஆர்வத்தில் துளி பங்காவது மாணவர் நலனிலும் வேண்டும்! https://t.co/qtcLwSkMqd

Education
𝕏 X
6 yr ago
2296
122
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Aug
Education

Our students' safety and wellbeing should be the only priority for the government. In light of the very real threat of #COVID19, I urge...

Our students' safety and wellbeing should be the only priority for the government. In light of the very real threat of #COVID19, I urge Hon.@DrRPNishank to postpone the JEE, NEET exams immediately. #POSTPONEJEE_NEET https://t.co/jpbkuYc0RL

Education
𝕏 X
6 yr ago
5270
274
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Aug
Social Justice & Reservation

கோவை, ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.சரிதா சாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்டு, கொலை மிரட்டலுக்கு ஆளாகி காவல்துறையிடம் புகார்...

கோவை, ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.சரிதா சாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்டு, கொலை மிரட்டலுக்கு ஆளாகி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்! இந்த ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லையா? சரிதாவுக்கு பாதுகாப்பு தந்து, மிரட்டுவோரை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்!

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
3096
200
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Aug
Employment & Skill Development

தமிழகத்தில் #UnemploymentCrisis 8மாதங்களில் 10 மடங்கு அதிகரித்து 49.8% ஆகியிருக்கிறது! 90% வீடுகளில் ஒருவர் வருமானம் இழந்திருக்கிறார்! வெளிநாடு...

தமிழகத்தில் #UnemploymentCrisis 8மாதங்களில் 10 மடங்கு அதிகரித்து 49.8% ஆகியிருக்கிறது! 90% வீடுகளில் ஒருவர் வருமானம் இழந்திருக்கிறார்! வெளிநாடு சுற்றுலா, MoU மூலம் பெறப்பட்ட முதலீடுகள் & உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து @CMOTamilNadu வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்! https://t.co/i5nofcqVmr

Employment & Skill Development
𝕏 X
6 yr ago
2885
270
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Aug
Federalism & Centre–State Relations

தமிழக இயற்கை மருத்துவர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட @moayush செயலாளர் @vaidyakotecha மீது நடவடிக்கை தேவை! பா.ஜ.க. அரசின் #HindiImposition...

தமிழக இயற்கை மருத்துவர்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட @moayush செயலாளர் @vaidyakotecha மீது நடவடிக்கை தேவை! பா.ஜ.க. அரசின் #HindiImposition எண்ணத்தை வெளிப்படுத்தும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாது என்பதை @PMOIndia உறுதி செய்திடுக! @CMOTamilNadu அழுத்தம் தந்திடுக! https://t.co/9zoAEvnVNf

Federalism & Centre–State Relations
𝕏 X
6 yr ago
3018
152
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Aug
Governance & Administration

திமுக MP, MLA-க்களை #Covid19 ஆய்வுக்கூட்டங்களுக்கு அனுமதிப்பதில் @CMOTamilNadu-வுக்கு என்ன பயம்? கேள்விகளை எதிர்கொள்ள முடியாது என்ற தாழ்வு...

திமுக MP, MLA-க்களை #Covid19 ஆய்வுக்கூட்டங்களுக்கு அனுமதிப்பதில் @CMOTamilNadu-வுக்கு என்ன பயம்? கேள்விகளை எதிர்கொள்ள முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையா? கொள்ளைகள் வெளிவரும் என்ற பயமா? அல்லது; இவை அரசுப்பணத்தில் நடைபெறும் தேர்தல் பணிக்கான கூட்டங்களா? மக்கள் தண்டிப்பார்கள்! https://t.co/axIVXRgt5t

Governance & Administration
𝕏 X
6 yr ago
2564
172
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41