DMKSocial

The Feed, page 283

Showing 5,641–5,660 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Sept
Disaster Response & Relief

தலைவர் கலைஞரின் நினைவு போற்றும் இணையவழி மராத்தான் போட்டியை நடத்தியுள்ள திரு @Subramanian_ma, நுழைவுக்கட்டணமாகக் கிடைத்த ரூ 23,41,726 -ஐ அரசின்...

தலைவர் கலைஞரின் நினைவு போற்றும் இணையவழி மராத்தான் போட்டியை நடத்தியுள்ள திரு @Subramanian_ma, நுழைவுக்கட்டணமாகக் கிடைத்த ரூ 23,41,726 -ஐ அரசின் #COVIDー19 பேரிடர் நிதிக்கு வழங்குகிறார்! இத்தகைய போட்டிகள் நடத்தி, பிறர் உடல்நலனையும் போற்றும் மா.சு-வுடன் யாரும் போட்டியிட முடியாது! https://t.co/a9M4VffOKX

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
2037
105
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Sept
Agriculture & Farmer Welfare

விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் #PMKisanSammanNidhi திட்டத்தில் தமிழகமெங்கும் மோசடி! @CMOTamilNadu-ன் மாவட்டத்தில் மட்டும் 10,700 போலி விவசாயிகள்...

விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் #PMKisanSammanNidhi திட்டத்தில் தமிழகமெங்கும் மோசடி! @CMOTamilNadu-ன் மாவட்டத்தில் மட்டும் 10,700 போலி விவசாயிகள் பெயரில் மோசடி! வீடு கட்டும் திட்டத்திலும் கூட பல கோடி ஊழல்! பா.ஜ.கவும் உடந்தையா? உடனடியாக #CBI விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்! https://t.co/IAugtuktDR

Agriculture & Farmer Welfare
𝕏 X
6 yr ago
1739
134
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Sept
Law & Order / Justice

தமிழ்நாட்டில் 2017-18 ஆம் ஆண்டுகளில் குற்றச்செயல்கள் 18.61% அதிகரிப்பு! சென்னையும், கோவையும் கொலைநகரங்கள் என தேசிய குற்ற ஆவண அறிக்கையில் தகவல்!...

தமிழ்நாட்டில் 2017-18 ஆம் ஆண்டுகளில் குற்றச்செயல்கள் 18.61% அதிகரிப்பு! சென்னையும், கோவையும் கொலைநகரங்கள் என தேசிய குற்ற ஆவண அறிக்கையில் தகவல்! காவல்துறையை அரசியல் மயமாக்கி, அதன் கைகளைக் கட்டி ரவுடி ராஜ்ஜியத்திற்கு 'பெர்மிட்' வழங்கியிருக்கும் அராஜக ஆட்சி - @CMOTamilNadu ஆட்சி! https://t.co/X9wrS9RO8A

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
2293
149
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Sept
Water Resources

ஜே.ஜே.எம் குடிநீர் திட்டத்திற்கான ஊராட்சித் தீர்மானங்களை,பேக்கேஜ் டெண்டருக்கு ஏற்ப முன்தேதியிட்டு அளிக்குமாறு அதிகாரியே மிரட்டும் ஆடியோ,...

ஜே.ஜே.எம் குடிநீர் திட்டத்திற்கான ஊராட்சித் தீர்மானங்களை,பேக்கேஜ் டெண்டருக்கு ஏற்ப முன்தேதியிட்டு அளிக்குமாறு அதிகாரியே மிரட்டும் ஆடியோ, @CMOTamilNadu அரசின் ஊழலுக்கு ஆதாரம்! இது IPC 120-Bன் கீழ் குற்றச்சதி! டெண்டரை ரத்துசெய்து நிதியை நேரடியாக ஊராட்சி மன்றங்களுக்கே அளித்திடுக! https://t.co/0FOLuFoQdb

Water Resources
𝕏 X
6 yr ago
1554
59
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Sept
Health

#COVID19-ல் நெல்லை மாவட்டத்தில் 182 பேர் இறந்ததாக அரசு சொல்கிறது. ஆனால் #RTI தகவல்படி 285 பேர் இறந்துள்ளார்கள். மறைக்கப்பட்ட மரணங்கள்:103!...

#COVID19-ல் நெல்லை மாவட்டத்தில் 182 பேர் இறந்ததாக அரசு சொல்கிறது. ஆனால் #RTI தகவல்படி 285 பேர் இறந்துள்ளார்கள். மறைக்கப்பட்ட மரணங்கள்:103! சென்னையில் மறைக்கப்பட்ட மரணங்களுக்கே விளக்கம் வரவில்லை. அடுத்த அதிர்ச்சி நெல்லையில்! உயிரோடு விளையாட வேண்டாம்! @CMOTamilNadu உண்மை வேண்டும்

Health
𝕏 X
6 yr ago
1882
59
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Sept
Education

நாடாளுமன்றம் கூடும் முன்பே #NEP குறித்து ஆளுநர்களிடம் கருத்துகள் கேட்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயல்! @PMOIndia இதனைக் கைவிட...

நாடாளுமன்றம் கூடும் முன்பே #NEP குறித்து ஆளுநர்களிடம் கருத்துகள் கேட்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயல்! @PMOIndia இதனைக் கைவிட வேண்டும்! மாநில உரிமைகள் குறித்தெல்லாம் கவலையற்ற அதிமுக அரசு #NEP ஐ ஆராய கல்வியாளர்கள் கூட இன்றி அமைத்துள்ள குழு கண்துடைப்புத் தந்திரம்! https://t.co/FU5UGW2cwp

Education
𝕏 X
6 yr ago
1905
60
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Sept
Education

அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வாழ்நாளை வகுப்பறைகளில் அர்ப்பணிக்கும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் 'ஆசிரியர் தின' நல்வாழ்த்துகள்! ஆசிரியர்...

அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வாழ்நாளை வகுப்பறைகளில் அர்ப்பணிக்கும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் 'ஆசிரியர் தின' நல்வாழ்த்துகள்! ஆசிரியர் சமுதாயத்திற்காகவும், அவர்களது நலத்திட்டங்கள்- உரிமைகளுக்காகவும் என்றைக்குமே தி.மு. க பாதுகாப்பு அரணாகத் திகழும்! #HappyTeachersDay2020 https://t.co/vnk6TynoN9

Education
𝕏 X
6 yr ago
2330
105
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Sept
Disaster Response & Relief

கடலூர், குறுங்குடி கிராமத்தில் பட்டாசு தயாரிப்பு விபத்தில் 9 பெண்கள் பலியான செய்தி பெரும் சோகம் தருகிறது. 4 மாதங்கள் வருமானம் இன்றி மீண்டும்...

கடலூர், குறுங்குடி கிராமத்தில் பட்டாசு தயாரிப்பு விபத்தில் 9 பெண்கள் பலியான செய்தி பெரும் சோகம் தருகிறது. 4 மாதங்கள் வருமானம் இன்றி மீண்டும் தொடங்கிய அன்றே விபத்து ஏற்பட்டிருக்கிறது! தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துக; இறந்தவர்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்குக! https://t.co/1QLeCIvnwC

Disaster Response & Relief
𝕏 X
6 yr ago
1630
71
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Sept
Environment & Climate

சூழலியலைத் தகர்க்கும் #EIA 2020draft: காணொலிக் கருத்தரங்கு. https://t.co/Zjcbm1JqBb

சூழலியலைத் தகர்க்கும் #EIA 2020draft: காணொலிக் கருத்தரங்கு. https://t.co/Zjcbm1JqBb

Environment & Climate
𝕏 X
6 yr ago
2051
94
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Sept
Education

தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களையும்-தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்ற என் வேண்டுகோள் குறித்தும் @CMOTamilNadu உடனடியாக மவுனம்...

தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களையும்-தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும் என்ற என் வேண்டுகோள் குறித்தும் @CMOTamilNadu உடனடியாக மவுனம் கலைக்க வேண்டும்! #EqualityForNPStudents

Education
𝕏 X
6 yr ago
4494
338
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Sept
Education

பொருளாதார சூழல் குடும்பங்களில் மன உளைச்சலை உருவாக்கும் சூழலில் ‘செமஸ்டர் கட்டணத்தை கட்டாவிட்டால் அறிவிப்பு பலகையில் பெயர் வெளியிட்டு அவர்களை...

பொருளாதார சூழல் குடும்பங்களில் மன உளைச்சலை உருவாக்கும் சூழலில் ‘செமஸ்டர் கட்டணத்தை கட்டாவிட்டால் அறிவிப்பு பலகையில் பெயர் வெளியிட்டு அவர்களை நீக்குக’ என்னும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு எந்த வகையில் நியாயம்? மனித நேயமற்ற செயல் இது! https://t.co/r3uf06W7hz

Education
𝕏 X
6 yr ago
1794
74
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Sept
Governance & Administration

In the midst of an unprecedented pandemic, #QuestionHour is more pertinent than ever as citizens need transparent information. Suspension of this...

In the midst of an unprecedented pandemic, #QuestionHour is more pertinent than ever as citizens need transparent information. Suspension of this proceeding, undermines the role of opposition that is key to democracy. I urge @PMOIndia to reverse this decision on priority.

Governance & Administration
𝕏 X
6 yr ago
1368
43
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Sept
Health

1989: #PG படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு #Reservation. 1999: அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் சலுகை பொருந்தும் என GO. 2001: உயர்நீதிமன்ற சட்டப்...

1989: #PG படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு #Reservation. 1999: அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் சலுகை பொருந்தும் என GO. 2001: உயர்நீதிமன்ற சட்டப் போராட்டத்தில் கழக அரசு வெற்றி. #Weightage_Marks- என ஒவ்வொன்றாகச் செதுக்கியவர் கலைஞர்! வரலாறு தெரிந்து பேச வேண்டும் @CMOTamilNadu! https://t.co/3sXggKsD8f

Health
𝕏 X
6 yr ago
2170
100
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Sept
Education

ஆன்லைன் வகுப்பிற்கு ஆண்ட்ராய்டு போனுக்காக சகோதரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் நித்யஸ்ரீ என்ற மாணவி தற்கொலை! நெஞ்சு கனக்கிறது! அரசின்...

ஆன்லைன் வகுப்பிற்கு ஆண்ட்ராய்டு போனுக்காக சகோதரிகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் நித்யஸ்ரீ என்ற மாணவி தற்கொலை! நெஞ்சு கனக்கிறது! அரசின் பொறுப்பின்மையால் வந்த வினை! பாகுபாடின்றி அனைவரும் பயன்படுத்தும் வகையில், தரப்படுத்தி, சமவாய்ப்பை ஏற்படுத்திவிட்டு ஆன்லைன் வகுப்புகளை நடத்துக! https://t.co/oFfUYOFvhw

Education
𝕏 X
6 yr ago
2554
174
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Social Justice & Reservation

தனக்காக இல்லாமல் எதிர்காலச் சமூகத்துக்காகச் சிந்தித்த அரியலூர் அனிதா, #NEET பலிபீடத்தில் தன்னையே காணிக்கையாக்கிய சமூகநீதிப் போராளி! நீட் போன்ற...

தனக்காக இல்லாமல் எதிர்காலச் சமூகத்துக்காகச் சிந்தித்த அரியலூர் அனிதா, #NEET பலிபீடத்தில் தன்னையே காணிக்கையாக்கிய சமூகநீதிப் போராளி! நீட் போன்ற தடுப்புகளை உடைத்து இம்மண்ணின் அனிதாக்கள் உயர் கல்வி, பதவிகளைப் பெறுவதே மறைந்த அனிதாவுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி! #அNEETதி

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
4007
315
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Governance & Administration

அன்றாட வாழ்க்கை அசைவின்றி நின்றிருக்கிறது- வங்கிகளோ வட்டி வசூல் நடத்திட, பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தி, சுங்கச்சாவடிக் கட்டணத்தையும்...

அன்றாட வாழ்க்கை அசைவின்றி நின்றிருக்கிறது- வங்கிகளோ வட்டி வசூல் நடத்திட, பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தி, சுங்கச்சாவடிக் கட்டணத்தையும் உயர்த்துகிறார்கள்- மக்களின் மீதான ‘பொருளாதார வேட்டை’ இது! மாநில அரசு மக்களைப் பசியில் காயவிட - மத்திய அரசு ‘ரத்தம் உறிஞ்சிக் கொள்கிறேன்’ என்கிறது! https://t.co/KLL75xLL7C

Governance & Administration
𝕏 X
6 yr ago
2001
110
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Sept
Culture & Heritage

தென்னகத்தின் விடுதலை வேட்கையையும் சுயாட்சிச் சரித்திரத்தையும் யாராலும் மறைத்திட முடியாது என்பதற்கு, மலையொத்த சான்றாக உயர்ந்து நிற்பவர் மாவீரர்...

தென்னகத்தின் விடுதலை வேட்கையையும் சுயாட்சிச் சரித்திரத்தையும் யாராலும் மறைத்திட முடியாது என்பதற்கு, மலையொத்த சான்றாக உயர்ந்து நிற்பவர் மாவீரர் பூலித்தேவர்! அவரது விடுதலை உணர்வையும், துணிவையும், தியாகத்தையும் எந்நாளும் போற்றிடுவோம்! இந்தியத் திருநாட்டைக் காத்திடுவோம்! https://t.co/AiAJ1fIJeC

Culture & Heritage
𝕏 X
6 yr ago
2033
83
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Aug
Water Resources

Colonel John Pennycuick is always remembered and celebrated by the people of Tamil Nadu for his historic contribution #MullaiperiyarDam It is...

Colonel John Pennycuick is always remembered and celebrated by the people of Tamil Nadu for his historic contribution #MullaiperiyarDam It is disheartening to know that his cemetery in Surrey was vandalised by unknowns. Hoping to see his cemetery restored soon.

Water Resources
𝕏 X
6 yr ago
1204
31
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Aug
Governance & Administration

The demise of our former President Bharat Ratna Thiru #PranabMukherjee is an unimaginable loss to our nation. An astute statesman and an...

The demise of our former President Bharat Ratna Thiru #PranabMukherjee is an unimaginable loss to our nation. An astute statesman and an unflinching guardian of secularism and democracy, his legacy will live on through our fight to keep these principles alive. https://t.co/8Tve75XVcW

Governance & Administration
𝕏 X
6 yr ago
1820
74
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Aug
Health

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் #Reservation வழங்கலாம் என்ற #SupremeCourt-ன் தீர்ப்பு...

முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவ மாணவர்களுக்கு மாநில அரசுகள் #Reservation வழங்கலாம் என்ற #SupremeCourt-ன் தீர்ப்பு #கலைஞர்_என்றும்_சரி என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. 2007ல் கழக ஆட்சியில் முத்தமிழறிஞர் வழங்கிய சமூகநீதி இது! மாண்புமிகு நீதிபதிக்கு நன்றி! https://t.co/v7zmUO5Ie5

Health
𝕏 X
6 yr ago
1612
67
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41