
முப்பெரும் விழா: சிறப்புரையின் நேரலை. https://t.co/5sZqho3aOs
முப்பெரும் விழா: சிறப்புரையின் நேரலை. https://t.co/5sZqho3aOs
All
Showing 5,621–5,640 of 9,209 posts

முப்பெரும் விழா: சிறப்புரையின் நேரலை. https://t.co/5sZqho3aOs

கழகத்தின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையைத் துவங்கி வைக்கும் நிகழ்வு! https://t.co/9PzblGXC2E

தமிழினத்தை தனது பேச்சால், எழுத்தால், செயலால் எழுச்சி பெற வைத்த பேரறிஞர் பெருந்தகை #HBDArignarAnna இன்று! இன எழுச்சி, மொழி உணர்ச்சி, மாநில சுயாட்சி என்ற அவரது மூன்று கொள்கை தீபங்களை எந்நாளும் காப்போம்! கடமை,கண்ணியம்,கட்டுப்பாட்டை எந்நாளும் கடைப்பிடிப்போம்! #திமுகமுப்பெரும்விழா https://t.co/6F8vbHT7PO



தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-கழகம் பிறந்த நாட்கள் மூன்றையும் கொண்டாடும் முப்பெரும் விழா! முத்தமிழறிஞர் கலைஞர் வகுத்த வழியில், கழகம் காணவிருக்கும் வெற்றிகளுக்கான முன்னோட்டமாக செப்-15ல் கலைஞர் அரங்கில் களைகட்டுகிறது! நேரிலும் - நேரலையிலும் கண்டு களிப்பீர்! #LetterToBrethren https://t.co/zyW080AQmU


இந்தி இந்நாட்டை ஒருங்கிணைக்கிறது என்கிறார் உள்துறை அமைச்சர் @AmitShah இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் கெடுப்பதாகத்தான் இந்தி இருக்கிறது! இந்தியைக் காப்பாற்றுவதை விட #Covid19-லிருந்து மக்களைக் காப்பாற்றுவதில் அமித்ஷா கவனம் செலுத்த வேண்டும்! #StopHindiImposition

#NEET, #EIA, #COVID19 பற்றி பேரவையில் விவாதிக்க வேண்டும் என கோரியிருக்கிறோம். அதிமுக அரசின் #NEET எதிர்ப்பு வெறும் நாடகம்! அமைச்சர்களோ, முதலமைச்சரோ பிரதமரை இதுவரை நேரில் சந்தித்து உரிய அழுத்தம் தரவில்லை! @CMOTamilNadu தலைமையிலான அரசு மத்திய பாஜக அரசின் அடிமை அரசாகவே இருக்கிறது! https://t.co/y41fDHWjSN



மாணவர்களே, தைரியமாக இருங்கள்! உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்! திமுக ஆட்சியில் #NEET ரத்து செய்யப்படும். வாய்ப்பை இழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு அடிப்படையில் மருத்துவம் படிக்க வாய்ப்பு உருவாக்கப்படும். எந்தப் போராட்டத்தையும் திமுக அரசு மேற்கொள்ளும்; இது உறுதி! #LetterToBrethren https://t.co/GArjbRClDH


#NEET அச்சத்தினால் மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்தது அதிர்ச்சி! #NEET மாணவர்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா மரணம் முதல் ஜோதிஸ்ரீ துர்காவரை உணர முடிகிறது. மீண்டும் சொல்கிறேன்;தற்கொலை என்பது தீர்வல்ல; நீட் ஒரு தேர்வே அல்ல! #BanNeet_SaveTNStudents https://t.co/8EjDvrbXEK


விடுதலை வீரர் #இமானுவேல்சேகரனார் நினைவு நாள் இன்று. தேவேந்திரகுல வேளாளர் உட்பிரிவுகளை ஒன்றிணைத்து ‘தேவேந்திர குல வேளாளர்’ என அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் மத்திய-மாநில அரசுகள் அமைதி காக்கின்றன! தக்க தீர்வினைப் பெற தி.மு.க. வலியுறுத்தும் என்பது உறுதி! வீரர் புகழ் வாழ்க! https://t.co/srHrdtYZ6e



இந்திய அரசியலைத் திரும்பிப் பார்க்கச் செய்யும் கழகத்தின் வலிமையை மீண்டும் நிரூபித்திருக்கிறது 3774 உறுப்பினர்கள் கலந்து கொண்ட காணொலி பொதுக்குழு! 13 தீர்மானங்களை நிறைவேற்றினோம்! பொதுக்குழுவில் சூளுரைத்தபடி கழகத்தை அரியணை ஏற்றும் வரை நமக்கு ஓய்வில்லை! #Lettertobrethren https://t.co/6BdSsAyom8


முதன்முறையாக காணொலி பொதுக்குழுக் கூட்டம்! கனிவான அண்ணன் துரைமுருகன் பொதுச்செயலாளர்; கண்டிப்புமிகு டி.ஆர்.பாலு பொருளாளர்; வாழ்த்துகள்! இலட்சியவாதிகள் துணைப் பொதுச் செயலாளர்கள் - க.பொன்முடி, ஆ.ராசா; மகிழ்ச்சி! நம் இலக்கு: 2021ல் மீண்டும் கழக ஆட்சி! ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம்! https://t.co/eIrXitEqie



‘அரியர்ஸ்’ தேர்ச்சி அறிவிப்பில் எத்தனை குழப்பங்கள்!? சாத்தியங்களை ஆய்ந்து கட்டணம் செலுத்தாதவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கக் கோரியிருந்தேன்! ஆனால்@CMOTamilNadu அறிவிப்பே ஆலோசனைகளற்ற,அரைவேக்காட்டுத்தனம் என தெரிகிறது! @AICTE_INDIA மறுக்கிறது.அரசு பூசி மெழுகுகிறது! #SaveTNStudents https://t.co/cgu8y2jfGz


#NEET பலிபீடத்தில் இன்னுமோர் உயிரிழப்பு! அரியலூர்-எலந்தங்குழியில் மாணவன் விக்னேஷ் தற்கொலை. வேதனை! இரக்கமற்ற மத்திய அரசு எப்போது நீட் தேர்வை ரத்து செய்யும்? மாணவர்களுக்கு என் அன்பு வேண்டுகோள்: எத்தகைய சோதனைகளையும் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்; தற்கொலை எண்ணத்தை விடுங்கள்!

பொதுக்குழுவில் எனது உரை. https://t.co/DyOqw1Wj92

கழக வரலாற்றில் முதன்முறையாக காணொலி வாயிலாக நடைபெறும் பொதுக் குழு - நேரலை. https://t.co/RUzzNmURSC

கழக வரலாற்றில் முதன்முறையாக காணொலி வாயிலாக நடைபெறும் பொதுக் குழு - நேரலை. https://t.co/z0x8Pgg7zf

கழக வரலாற்றில் முதன்முறையாக காணொலி வாயிலாக நடைபெறும் பொதுக் குழு - நேரலை. https://t.co/tsrBRZjXQ1

அரியர்ஸ் தேர்வு இல்லாமல் தேர்ச்சி என்பதை @AICTE_INDIA எதிர்த்திருக்கிறது. @CMOTamilNadu எதைச் செய்தாலும் அவசர கோலம்; அரைவேக்காட்டுத்தனம்! கல்வியாளர்களின் கருத்தறியாமல் அரசு நடத்திய கபட நாடகத்தால் மாணவர்களுக்கும் மனஉளைச்சல்! இனியும் மாணவர்கள் எதிர்காலத்துடன் விளையாடாதீர்! https://t.co/MkgcY40xDF


#Covid19 பாதிப்புள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் சிசிகிச்சைக்கான கட்டணத்தை கட்டாயம் ஏற்க @CMOTamilNadu ஆணை பிறப்பிக்க வேண்டும்! மறுத்தால் தகுதி நீக்கம் என எச்சரித்து, அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களைத் தாமதமின்றி காத்திடுக! https://t.co/flUNMUhwEE


இந்தி தெரியாத தனக்கு இந்திப் பிரிவில் பொறுப்பு வழங்கியது குறித்த GST உதவி ஆணையர் பாலமுருகனின் குற்றச்சாட்டு நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைக்கும் பாஜக அரசின் நோக்கத்தை வெளிச்சமிடுகிறது! பாஜக அரசு இந்தியாவுக்கான அரசா? இந்தி பேசும் மாநிலங்களுக்கான அரசா? #stophindiimpostion https://t.co/a8rfWxiyKG

