DMKSocial

The Feed, page 281

Showing 5,601–5,620 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Sept
Health

தமிழகத்தில் #Covid19 பாதிப்பு 5.57 லட்சத்தைக் கடந்து, மரணம் 9,000 ஐ தாண்டுகிறது! தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத @CMOTamilNadu அரசும் மத்திய...

தமிழகத்தில் #Covid19 பாதிப்பு 5.57 லட்சத்தைக் கடந்து, மரணம் 9,000 ஐ தாண்டுகிறது! தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத @CMOTamilNadu அரசும் மத்திய அரசைப் போலவே, புள்ளிவிவரங்களை மறைக்கும்-குறைக்கும் அரசுதான்! அதனைச் சிறப்பாக செயல்படுவதாக @PMOIndia பாராட்ட அரசியல் நிர்ப்பந்தம் காரணமா? https://t.co/XkQgGfqL85

Health
𝕏 X
6 yr ago
1590
71
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Sept
Law & Order / Justice

குட்கா விற்பனையை அம்பலப்படுத்த பேரவையில் குட்காவைக் காட்டிய திமுக உறுப்பினர்கள் மீதான இரண்டாவது உரிமை மீறல் நோட்டீசுக்கும் உயர்நீதிமன்றம் தடை...

குட்கா விற்பனையை அம்பலப்படுத்த பேரவையில் குட்காவைக் காட்டிய திமுக உறுப்பினர்கள் மீதான இரண்டாவது உரிமை மீறல் நோட்டீசுக்கும் உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது! இப்போதும் போதைப்பொருள் விற்பனை நடப்பதை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிடுகின்றன. #GutkaScam-ல் நீதி நிலைநாட்டப்பட வேண்டும்!

Law & Order / Justice
𝕏 X
6 yr ago
1916
28
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Sept
Welfare Schemes

இன்று #KolathurVisit-ன் போது ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல உதவிகளும், கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகளும் வழங்கினேன்! 180...

இன்று #KolathurVisit-ன் போது ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல உதவிகளும், கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகளும் வழங்கினேன்! 180 நாட்களாக கொடிய #Covid19 தொற்றுக்கு அஞ்சாமல் களத்தில் நின்று உதவிடும் கழக நிர்வாகிகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தேன்! https://t.co/03kmPmOz5j

Welfare Schemes
𝕏 X
6 yr ago
2206
77
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Sept
Agriculture & Farmer Welfare

மாநில உரிமைகளுக்கு எதிரானவை என வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடுகிறது கேரள அரசு! இங்கேயும் ஓர் அரசு இருக்கிறதே! மாநில உரிமைகள்...

மாநில உரிமைகளுக்கு எதிரானவை என வேளாண் சட்டங்களை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடுகிறது கேரள அரசு! இங்கேயும் ஓர் அரசு இருக்கிறதே! மாநில உரிமைகள் பற்றி உணர்ச்சியே இல்லாத அரசு; சொந்த நலன் தவிர வேறு சுரணையற்ற அரசு; வேளாண் சட்டங்களின் பாதிப்புகளைப் பற்றி கவலைப்படத் துப்பில்லாத அரசு!

Agriculture & Farmer Welfare
𝕏 X
6 yr ago
3337
204
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Sept
Agriculture & Farmer Welfare

மத்திய பாஜக அரசின் விவசாய விரோதச் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளைப் பட்டியலிட்டு திமுக விவசாய அணி கேள்விகளை எழுப்பியுள்ளது. 'எல்லாம் எனக்குத்...

மத்திய பாஜக அரசின் விவசாய விரோதச் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகளைப் பட்டியலிட்டு திமுக விவசாய அணி கேள்விகளை எழுப்பியுள்ளது. 'எல்லாம் எனக்குத் தெரியும்' என்ற ஆணவத்துடன் பேசும் @CMOTamilNadu-விடம் அவற்றுக்கு பதில் இருக்கிறதா? நாடே எதிர்க்கும் சட்டத்தை அடிபணிந்து ஆதரிப்பதேன்? https://t.co/jhjaZflBwr

Agriculture & Farmer Welfare
𝕏 X
6 yr ago
2205
140
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Sept
Culture & Heritage

கொரோனா மரணங்கள்; பொருளாதார வீழ்ச்சி; வேலையின்மை என்ற சூழலிலும் கூட வேத கால நாகரிகத்தைத் திணிக்க பா.ஜ.க. அரசு தனது முழு நேரத்தையும் செலவிடுகிறது!...

கொரோனா மரணங்கள்; பொருளாதார வீழ்ச்சி; வேலையின்மை என்ற சூழலிலும் கூட வேத கால நாகரிகத்தைத் திணிக்க பா.ஜ.க. அரசு தனது முழு நேரத்தையும் செலவிடுகிறது! 16 பேர் கொண்ட கலாச்சார ஆய்வுக் குழுவில் தமிழர் யாருமில்லை! புதிய குழுவினை நடுநிலையோடு நியமித்திட @PMOIndia உத்தரவிட வேண்டும். https://t.co/5msm2jV42r

Culture & Heritage
𝕏 X
6 yr ago
1858
75
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Sept
Health

திருப்பூர் அரசு மருத்துவமனை ICU-வில் ஆக்சிஜன் தடைப்பட்டு இருவர் உயிரிழந்திருக்கிறார்கள். மருத்துவமனையை நம்பியவர்களின் கொடூர மரணங்கள் இவை!...

திருப்பூர் அரசு மருத்துவமனை ICU-வில் ஆக்சிஜன் தடைப்பட்டு இருவர் உயிரிழந்திருக்கிறார்கள். மருத்துவமனையை நம்பியவர்களின் கொடூர மரணங்கள் இவை! @CMOTamilNadu ஆட்சியின் இலட்சணம் இது! கொரோனா மரணங்கள் தவிர அரசின் அலட்சிய மரணங்களும் அதிகரித்து, மக்களைக் கொல்லும் அரசாக மாறிவிட்டது!

Health
𝕏 X
6 yr ago
1450
56
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Sept
Culture & Heritage

இந்தி தெரியாவிட்டால் வங்கிக் கடன் கிடையாதா? - ஜெயங்கொண்டம் @IOBIndia அதிகாரியொருவர் ஓய்வு பெற்ற மருத்துவரிடம் ஆணவத்தைக் காட்டியிருக்கிறார்! இந்தி...

இந்தி தெரியாவிட்டால் வங்கிக் கடன் கிடையாதா? - ஜெயங்கொண்டம் @IOBIndia அதிகாரியொருவர் ஓய்வு பெற்ற மருத்துவரிடம் ஆணவத்தைக் காட்டியிருக்கிறார்! இந்தி வெறியை வளர்த்தெடுப்பது பேரபாயம்! தமிழர் உணர்வுடன் விளையாடினால் சிறு பொறிகள் தீப்பிழம்பாகிவிடும்! எச்சரிக்கை! #StopHindilmposition

Culture & Heritage
𝕏 X
6 yr ago
4148
276
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Sept
Agriculture & Farmer Welfare

விவசாயிகள், சிறு வணிகர்களுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் -துணை போகும் அ.தி.மு.க அரசைக் கண்டித்தும்...

விவசாயிகள், சிறு வணிகர்களுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும் -துணை போகும் அ.தி.மு.க அரசைக் கண்டித்தும் 28.09.2020 அன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது! https://t.co/R5AFDgAfN6

Agriculture & Farmer Welfare
𝕏 X
6 yr ago
2268
129
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Sept
Agriculture & Farmer Welfare

#AntiFarmerBills-ஐ ஆதரித்திருப்பதுதான் @CMOTamilNadu-வினால் இதுவரை மக்களுக்கு உருவான விளைவுகளிலேயே மிக மோசமானது! பதவியைக் காக்கவும், ஊழல்...

#AntiFarmerBills-ஐ ஆதரித்திருப்பதுதான் @CMOTamilNadu-வினால் இதுவரை மக்களுக்கு உருவான விளைவுகளிலேயே மிக மோசமானது! பதவியைக் காக்கவும், ஊழல் புகார்களில் இருந்து தப்பிக்கவும் இப்பாதகத்தை செய்ததாக ஒப்புக் கொண்டு விவசாயிகளிடம் மன்னிப்புக் கோருவது மட்டுமே அவருக்கிருக்கும் ஒரே வழி! https://t.co/kByJ2jqzS8

Agriculture & Farmer Welfare
𝕏 X
6 yr ago
2788
138
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Sept
Governance & Administration

மக்களின் வாழ்வாதாரம், GST நிலுவை, தமிழகத்தின் கடன் சுமை, முதலீட்டாளர் மாநாடு, டெல்டாவில் எண்ணெய் குழாய் பதிப்பு-என திமுக கோரிய எதையும்...

மக்களின் வாழ்வாதாரம், GST நிலுவை, தமிழகத்தின் கடன் சுமை, முதலீட்டாளர் மாநாடு, டெல்டாவில் எண்ணெய் குழாய் பதிப்பு-என திமுக கோரிய எதையும் விவாதிக்காமல் #NEET ஐ தமிழகத்துக்குள் நுழைத்த @CMOTamilNadu பேரவையில் அட்டைக் கத்தி சுழற்றுகிறார். ஆறு மாதத்தில் விடியும்! #LetterToBrethren https://t.co/yRFXeCegVy

Governance & Administration
𝕏 X
6 yr ago
2521
211
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Sept
Party & Elections

#எல்லோரும்நம்முடன் முன்னெடுப்பை அறிமுகம் செய்த 72மணி நேரத்தில் 1,00,000பேர் புதிதாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைந்திருப்பது...

#எல்லோரும்நம்முடன் முன்னெடுப்பை அறிமுகம் செய்த 72மணி நேரத்தில் 1,00,000பேர் புதிதாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைந்திருப்பது தமிழ் மக்கள் நம் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கான நற்சான்று. இதனைச் சாத்தியப்படுத்தியோர் அனைவர்க்கும் எனது நன்றிகள். இதே வேகம் தொடரட்டும்! https://t.co/W3JVUoAa4E

Party & Elections
𝕏 X
6 yr ago
3881
325
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Sept
Education

#NEET தேர்வை முற்றிலும் ரத்து செய்யக் கோரி @MakkalPathaiTN நடத்தி வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எனது தார்மீக ஆதரவு உண்டு! எனினும்...

#NEET தேர்வை முற்றிலும் ரத்து செய்யக் கோரி @MakkalPathaiTN நடத்தி வரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எனது தார்மீக ஆதரவு உண்டு! எனினும் சாகும்வரை உண்ணாவிரதம் என்ற முடிவைக் கைவிட்டு, மக்கள் சக்தியை அணிதிரட்டும் போராட்டங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்! https://t.co/xj5S7EAxv3

Education
𝕏 X
6 yr ago
1752
83
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Sept
Social Justice & Reservation

சமூகப் போராளி - அரசியல் ஆளுமை - இணையற்ற பெரும்தலைவர் இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் இன்று! அவர் நினைவு போற்றிட மணிமண்டபம் அமைத்து- அஞ்சல் தலை...

சமூகப் போராளி - அரசியல் ஆளுமை - இணையற்ற பெரும்தலைவர் இரட்டைமலை சீனிவாசன் நினைவுநாள் இன்று! அவர் நினைவு போற்றிட மணிமண்டபம் அமைத்து- அஞ்சல் தலை வெளியிட முயற்சி எடுத்தது திமுக அரசே! ஒடுக்கப்பட்டோர் உயர்வுக்கு இறுதிவரை போராடிய சமூக வழக்கறிஞரான இரட்டைமலையாரின் நினைவைப் போற்றுவோம்! https://t.co/CBNagDnHVL

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
1666
40
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Sept
Agriculture & Farmer Welfare

பாஜக கூட்டணிக் கட்சியான @Akali_Dal_ கடுமையாக எதிர்க்கிறது! திமுக-வும் எதிர்த்தது! விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் அச்சட்டங்களை அதிமுக அரசு...

பாஜக கூட்டணிக் கட்சியான @Akali_Dal_ கடுமையாக எதிர்க்கிறது! திமுக-வும் எதிர்த்தது! விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் அச்சட்டங்களை அதிமுக அரசு மகிழ்ச்சியுடன் ஆதரிக்கிறது! நவீன விவசாயி வேடம் கலைந்து அம்பலப்பட்டு நிற்கிறார் @CMOTamilNadu! 'நான் விவசாயி' என இனியும் சொல்லாதீங்க! https://t.co/qrIJPTnFkw

Agriculture & Farmer Welfare
𝕏 X
6 yr ago
2759
155
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Party & Elections

தி.மு.கழகத்துடனான என் பயணம் #PeriyarForever https://t.co/ugzRac7c4W

தி.மு.கழகத்துடனான என் பயணம் #PeriyarForever https://t.co/ugzRac7c4W

Party & Elections
𝕏 X
6 yr ago
2451
161
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Sept
Social Justice & Reservation

மானுட சமுதாயத்துக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் கற்பித்த அறிவாசான் தந்தை பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17! சமூகநீதி-சமத்துவம்- சாதியொழிப்பு-...

மானுட சமுதாயத்துக்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் கற்பித்த அறிவாசான் தந்தை பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17! சமூகநீதி-சமத்துவம்- சாதியொழிப்பு- பெண்ணுரிமைக்காக நம்மை ஒப்படைப்போம். மானமும் அறிவும் உள்ள சமுதாயம் அமைப்போம்!சுயமரியாதைச் சுடர் வெல்க! #HBDPeriyar142 #PeriyarForever https://t.co/LdeMyqRNFy

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
3527
175
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Sept
Education

#NEP குறித்து வெறும் விளக்கமளிக்கப்பதை விட சட்டமன்றச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினோம். ஆனால் @CMOTamilNadu...

#NEP குறித்து வெறும் விளக்கமளிக்கப்பதை விட சட்டமன்றச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினோம். ஆனால் @CMOTamilNadu தலைமையிலான அரசு அதனை ஏற்கவில்லை! சமூகநீதி, சமத்துவம், கூட்டாட்சி, தமிழ்மொழி அனைத்துக்குமே எதிரான #NEP2020-ஐ முழுமையாக எதிர்க்க வேண்டும்! https://t.co/3j0eX5ydKS

Education
𝕏 X
6 yr ago
1834
96
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Sept
Social Justice & Reservation

#BC , #MBC மக்களின் நலனுக்காகவே தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட அய்யா எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 103 ஆவது பிறந்த நாள் இன்று!...

#BC , #MBC மக்களின் நலனுக்காகவே தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட அய்யா எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 103 ஆவது பிறந்த நாள் இன்று! பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்காக அவர் ஆற்றிய பெரும்பணிகளை தி.மு.கழகத்தின் சார்பில் இந்நாளில் நினைவு கூர்ந்து பெருமிதம் கொள்கிறேன்! https://t.co/WdJEbeL5mL

Social Justice & Reservation
𝕏 X
6 yr ago
1519
32
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Sept
Education

#NEET என்ற பெயரில் நடந்தது தற்கொலைகள் அல்ல; மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்திய கொலைகள்- முழுக்காரணமும் @CMOTamilNadu தான்! #EIA2020 #NEP...

#NEET என்ற பெயரில் நடந்தது தற்கொலைகள் அல்ல; மத்திய மாநில அரசுகள் இணைந்து நடத்திய கொலைகள்- முழுக்காரணமும் @CMOTamilNadu தான்! #EIA2020 #NEP #HindiImposition- என எதிலும் மத்திய அரசை எதிர்க்க இயலாத, அடிமை ஆட்சியைத் தூக்கியெறிய மக்கள் தயாராகி விட்டார்கள்! #திமுகமுப்பெரும்விழா https://t.co/AVoB3jzkAp

Education
𝕏 X
6 yr ago
2512
233
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41