
வேளாண் சட்டங்களை எதிர்த்து அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர்களே தீர்மானம் நிறைவேற்றப் போகிறார்கள் என்ற அச்சத்தால் கிராம சபைக் கூட்டங்கள் ரத்து...
வேளாண் சட்டங்களை எதிர்த்து அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர்களே தீர்மானம் நிறைவேற்றப் போகிறார்கள் என்ற அச்சத்தால் கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன! திமுக திட்டமிட்டபடி செயலாற்றும்! ஊராட்சித் தலைவர்கள் மக்களைச் சந்தித்து அதிமுக-வின் வஞ்சகத்தை எடுத்துரைப்பார்கள்! https://t.co/4adW0Ppfa7














