
#எல்லோரும்நம்முடன் முன்னெடுப்பு 10,00,000 புதிய உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டியுள்ளது. இணைந்தவர்களில் 53% பேர் இளைஞர்கள்! கொடிய, மக்கள் விரோத...
#எல்லோரும்நம்முடன் முன்னெடுப்பு 10,00,000 புதிய உறுப்பினர்கள் என்ற இலக்கை எட்டியுள்ளது. இணைந்தவர்களில் 53% பேர் இளைஞர்கள்! கொடிய, மக்கள் விரோத ஆட்சியை அகற்றி, 2021ல் திமுக ஆட்சி உதித்திட தமிழகமே அலை அலையாய் ஆர்ப்பரிக்கிறது. #DMK_1MillionOnline புதிய விடியலுக்கான துவக்கம்! https://t.co/b8gRjRXkbm













