DMKSocial

The Feed, page 278

Showing 5,541–5,560 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Oct
Education

எளிய குடும்பத்து மாணவனும் விஞ்ஞானியாக முடியும் என்று சாதித்துக் காட்டி, உத்வேகமூட்டிய #apjabdulkalam பிறந்த நாள் இன்று! #WorldStudentsDay-வான...

எளிய குடும்பத்து மாணவனும் விஞ்ஞானியாக முடியும் என்று சாதித்துக் காட்டி, உத்வேகமூட்டிய #apjabdulkalam பிறந்த நாள் இன்று! #WorldStudentsDay-வான இன்று அவர் நேசித்த அண்ணா பல்கலைக்கழகம் இன்னமும் பல நூறு கலாம்களை உருவாக்கிட வேண்டும் என போராடிக் கொண்டிருக்கிறோம்! #SaveAnnaUniversity https://t.co/TH86xa7qKo

Education
𝕏 X
5 yr ago
1815
65
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Oct
Education

தமிழக மாணவர்கள் அத்னான், கேசவன், அருண் தயாரித்த செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கு #NASA தேர்வு செய்திருப்பதை அறிந்து பெருமை கொள்கிறேன்!...

தமிழக மாணவர்கள் அத்னான், கேசவன், அருண் தயாரித்த செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கு #NASA தேர்வு செய்திருப்பதை அறிந்து பெருமை கொள்கிறேன்! மூவரையும் ஊக்குவிக்கும் வகையில் கரூர் மாவட்ட திமுக சார்பில் மூன்று லட்ச ரூபாய் நிதி வழங்கினேன்! மென்மேலும் சாதித்து தலைநிமிர வாழ்த்துகள்! https://t.co/Y1XGWILT8h

Education
𝕏 X
5 yr ago
2363
61
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Oct
Agriculture & Farmer Welfare

குறைந்தபட்ச ஆதார விலையோ குறைவு; விளைந்த நெல்லையும் முழுமையாக வாங்காமல் விவசாயிகளை வேதனைத் தீயில் துடிக்கச் செய்கிறது அதிமுக அரசு! நெல் கொள்முதல்...

குறைந்தபட்ச ஆதார விலையோ குறைவு; விளைந்த நெல்லையும் முழுமையாக வாங்காமல் விவசாயிகளை வேதனைத் தீயில் துடிக்கச் செய்கிறது அதிமுக அரசு! நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரித்து, விவசாயிகளின் நெல்லை முழுமையாக வாங்க @CMOTamilNadu நடவடிக்கை எடுக்க வேண்டும்! குறைந்தபட்ச விலையையும் கூட்டிடுக! https://t.co/cZxaeueZLP

Agriculture & Farmer Welfare
𝕏 X
5 yr ago
1560
71
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Oct
Party & Elections

கோவை மாவட்ட முப்பெரும் விழாவில் எனது உரை. https://t.co/r6WE1kdbPk

கோவை மாவட்ட முப்பெரும் விழாவில் எனது உரை. https://t.co/r6WE1kdbPk

Party & Elections
𝕏 X
5 yr ago
1461
64
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Oct
Party & Elections

கோவை மாவட்ட முப்பெரும் விழா நேரலை. https://t.co/iWHXEnC3Ap

கோவை மாவட்ட முப்பெரும் விழா நேரலை. https://t.co/iWHXEnC3Ap

Party & Elections
𝕏 X
5 yr ago
1164
40
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Oct
Party & Elections

தமிழகத்தின் வளமான எதிர்காலத்துக்காக #DMKmanifesto2021-ல் இடம்பெற வேண்டிய உங்களின் கருத்துகள், ஆலோசனைகளை - நேரிலோ, அஞ்சல்/மின்னஞ்சல் மூலமாகவோ...

தமிழகத்தின் வளமான எதிர்காலத்துக்காக #DMKmanifesto2021-ல் இடம்பெற வேண்டிய உங்களின் கருத்துகள், ஆலோசனைகளை - நேரிலோ, அஞ்சல்/மின்னஞ்சல் மூலமாகவோ பகிரலாம். [email protected] மக்களின் கருத்தே தேர்தல் அறிக்கையாக; அறிக்கையே நாளைய ஆட்சியாக! சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்! https://t.co/5ynUH03BOl

Party & Elections
𝕏 X
5 yr ago
2875
363
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Oct
Social Justice & Reservation

மருத்துவ UG, PG படிப்புகளில், #BC, #MBC மாணவர்களுக்கு நீதிமன்றத்தில் வாதாடி இடஒதுக்கீடு பெற்றோம். இந்த ஆண்டே #Reservation கோராமல் கபட நாடகம்...

மருத்துவ UG, PG படிப்புகளில், #BC, #MBC மாணவர்களுக்கு நீதிமன்றத்தில் வாதாடி இடஒதுக்கீடு பெற்றோம். இந்த ஆண்டே #Reservation கோராமல் கபட நாடகம் ஆடுகிறது அதிமுக அரசு! பாஜக உறவுக்காக எதையும் விட்டுக்கொடுக்க தயாராகிவிட்ட @CMOTamilNadu-ன் துரோகத்தை தமிழகம் ஒருபோதும் மன்னிக்காது! https://t.co/V7fVyUvVNE

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
1546
48
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•14 Oct
Law & Order / Justice

I'm pleased to hear that @MehboobaMufti has been released from detention after 14 months. I urge the Govt to release all other political...

I'm pleased to hear that @MehboobaMufti has been released from detention after 14 months. I urge the Govt to release all other political detainees as well. The democratic processes, which have been suspended during this time, must also be reinstated.

Law & Order / Justice
𝕏 X
5 yr ago
2477
58
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Oct
Party & Elections

திமுக கூட்டணியில் திருகுதாளங்களைச் செய்யும் சபலத்துடன் சில சக்திகள் இறங்கியிருப்பது எந்தப் பலனையும் தராது. 2021 தேர்தலை நோக்கி வீறுநடை போடும்...

திமுக கூட்டணியில் திருகுதாளங்களைச் செய்யும் சபலத்துடன் சில சக்திகள் இறங்கியிருப்பது எந்தப் பலனையும் தராது. 2021 தேர்தலை நோக்கி வீறுநடை போடும் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த எத்தனிப்பவர்கள் கலகலத்துப் போவார்கள்! பாதையும் பயணமும், தெளிவும் திட்பமும் வாய்ந்தவை! கவனம் சிதறாது! https://t.co/6RCvH5J4aW

Party & Elections
𝕏 X
5 yr ago
2545
156
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•12 Oct
Education

69% இடஒதுக்கீடு குறித்து எந்த உத்தரவாதமுமில்லாத போதும் உயர் சிறப்பு அந்தஸ்து கோரி அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மத்திய அரசுக்கு கடிதம்...

69% இடஒதுக்கீடு குறித்து எந்த உத்தரவாதமுமில்லாத போதும் உயர் சிறப்பு அந்தஸ்து கோரி அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார்! இதற்கு ரகசிய அனுமதி அளிக்கத்தான் ஆளுநரைச் சந்தித்தாரா @CMOTamilNadu? காவி பூச துணை வேந்தரோடு ரகசியக் கூட்டணியா? திமுக போராடும்! https://t.co/RdFBbu1jOd

Education
𝕏 X
5 yr ago
2104
67
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Oct
Social Justice & Reservation

தெற்குத்திட்டை ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன்! அதிமுக அரசு இதை அணுவளவும் அனுமதித்தல் கூடாது! பாப்பாப்பட்டி உள்ளிட்ட...

தெற்குத்திட்டை ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரி அவமதிக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன்! அதிமுக அரசு இதை அணுவளவும் அனுமதித்தல் கூடாது! பாப்பாப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் தடைபட்டிருந்த தேர்தலை நடத்திய திமுக, பட்டியலினத்தவர் அதிகாரம் பெற என்றுமே பாடுபடும் இயக்கம்! https://t.co/puQIkUqkeY

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
1721
88
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Oct
Employment & Skill Development

ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பை 40-45 ஆகக் குறைத்திருக்கும் அரசாணை, பள்ளிக் கல்வித் துறையை மூடிச் சீரழிக்கும்; வேலைவாய்ப்பைப்...

ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான வயது வரம்பை 40-45 ஆகக் குறைத்திருக்கும் அரசாணை, பள்ளிக் கல்வித் துறையை மூடிச் சீரழிக்கும்; வேலைவாய்ப்பைப் பறிக்கும்! ஆசிரியர் வேலை கிடைக்காமல் திண்டாடும் 10 இலட்சம் பேரின் எதிர்காலம் இருளில் மூழ்கும். அரசாணையை @CMOTamilNadu திரும்பப் பெற வேண்டும்!

Employment & Skill Development
𝕏 X
5 yr ago
2202
63
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Oct
Party & Elections

திருவள்ளூர் தெற்கு மாவட்டம்- முப்பெரும் விழா உரை! https://t.co/Vs9Yn2c6y4

திருவள்ளூர் தெற்கு மாவட்டம்- முப்பெரும் விழா உரை! https://t.co/Vs9Yn2c6y4

Party & Elections
𝕏 X
5 yr ago
1186
42
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Oct
Party & Elections

திருவள்ளூர் தெற்கு மாவட்டம் நடத்தும் முப்பெரும் விழா! https://t.co/FMIqVD6oxW

திருவள்ளூர் தெற்கு மாவட்டம் நடத்தும் முப்பெரும் விழா! https://t.co/FMIqVD6oxW

Party & Elections
𝕏 X
5 yr ago
1529
45
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Oct
Governance & Administration

#Covid19-ல் 10000 மரணங்கள்; 24000 குழந்தைகள் பாதிப்பு; மாநிலத்துக்கு ரூ.4.56 லட்சம் கோடி கடன் - எல்லாவற்றிலும் தோற்ற @CMOTamilNadu முதலீடுகளை...

#Covid19-ல் 10000 மரணங்கள்; 24000 குழந்தைகள் பாதிப்பு; மாநிலத்துக்கு ரூ.4.56 லட்சம் கோடி கடன் - எல்லாவற்றிலும் தோற்ற @CMOTamilNadu முதலீடுகளை ஈர்த்து விட்டதாக மக்கள் காதில் பூ சுற்றுகிறார்! முதலீடுகள், வேலைவாய்ப்புகள், #Corona கொள்முதல் குறித்து வெள்ளை அறிக்கைகள் வெளியிடுவாரா? https://t.co/GnENl9zku0

Governance & Administration
𝕏 X
5 yr ago
2059
89
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Oct
Governance & Administration

ஊராட்சி மன்றங்களின் அனுமதி இன்றி விடப்பட்ட டெண்டர்கள் ரத்து- சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு ஊழல் திருவிளையாடல் நடத்தும் @CMOTamilNadu...

ஊராட்சி மன்றங்களின் அனுமதி இன்றி விடப்பட்ட டெண்டர்கள் ரத்து- சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு ஊழல் திருவிளையாடல் நடத்தும் @CMOTamilNadu அரசுக்கு சம்மட்டி அடி! இ-டெண்டரை இத்தோடு மூட்டை கட்டுங்கள்! @SPVelumanicbe-ன் ஊழலுக்கு துணைபோகும் அதிகாரிகளும் தப்ப முடியாது! எச்சரிக்கை! https://t.co/sKPHK6sH1G

Governance & Administration
𝕏 X
5 yr ago
2315
84
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Oct
Law & Order / Justice

திண்டுக்கல்லில் 12 வயது சிறுமி மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்பட்ட வழக்கில், சாட்சியங்களை அரசு நிரூபிக்காததால் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை...

திண்டுக்கல்லில் 12 வயது சிறுமி மின்சாரம் பாய்ச்சிக் கொல்லப்பட்ட வழக்கில், சாட்சியங்களை அரசு நிரூபிக்காததால் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை ஆகியிருக்கிறார். தமிழகம், பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாகியிருப்பதை அரசு உறுதி செய்கிறது! #JusticeForKalaivani-க்காக மேல்முறையீடு செய்க! https://t.co/ruhn7KEiF6

Law & Order / Justice
𝕏 X
5 yr ago
1802
78
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Oct
Culture & Heritage

மத்திய தொல்லியல் துறையின் பட்டயப் படிப்பிற்கான தகுதியில் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது. கடும் கண்டனத்திற்குப் பிறகு தமிழ்...

மத்திய தொல்லியல் துறையின் பட்டயப் படிப்பிற்கான தகுதியில் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது. கடும் கண்டனத்திற்குப் பிறகு தமிழ் இணைக்கப்பட்டிருக்கிறது. வரவேற்கிறேன்! மொழிகளே, பன்முகத்தன்மையின் பண்பாட்டு அடித்தளங்கள்! இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை கடைப்பிடிக்க வேண்டாம். https://t.co/L1CGp9jGt6

Culture & Heritage
𝕏 X
5 yr ago
1534
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Oct
Federalism & Centre–State Relations

தாம் வழங்காத #GST இழப்பீட்டுத் தொகைக்குப் பதிலாக, மாநிலங்களை சந்தையில் கடன் வாங்கச் சொல்லும் மத்திய அரசின் பரிந்துரையை எதிர்த்த மாநிலங்களின்...

தாம் வழங்காத #GST இழப்பீட்டுத் தொகைக்குப் பதிலாக, மாநிலங்களை சந்தையில் கடன் வாங்கச் சொல்லும் மத்திய அரசின் பரிந்துரையை எதிர்த்த மாநிலங்களின் முதலமைச்சர்களுக்குப் பாராட்டுகள்! துணிவற்ற தமிழக அரசு நம் மக்களுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கையில் இவர்களின் போராட்டம் வீண் போகாது! https://t.co/i5PvWcfVPz

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
1021
21
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Oct
Federalism & Centre–State Relations

I wrote letter to @TelanganaCMO @CMOKerala @CMOPb @bhupeshbaghel @RajCMO @ArvindKejriwal @HemantSorenJMM @MamataOfficial @CMPuducherry...

I wrote letter to @TelanganaCMO @CMOKerala @CMOPb @bhupeshbaghel @RajCMO @ArvindKejriwal @HemantSorenJMM @MamataOfficial @CMPuducherry appreciating their stance on GST compensation & urged them to vote against the borrowing options proposed by the Centre at the @GST_Council meet. https://t.co/xDSyUyVcwe

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
1265
33
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41