DMKSocial

The Feed, page 277

Showing 5,521–5,540 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Oct
Social Justice & Reservation

#SBI பணிகளுக்கான தேர்வில் OBC, SC, ST பிரிவினரை விட EWS பிரிவினருக்குக் குறைவான #CutOff! Oil India Ltd-லும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஓரவஞ்சனை!...

#SBI பணிகளுக்கான தேர்வில் OBC, SC, ST பிரிவினரை விட EWS பிரிவினருக்குக் குறைவான #CutOff! Oil India Ltd-லும் பிற்படுத்தப்பட்டோருக்கு ஓரவஞ்சனை! தொடரும் மத்திய பாஜக அரசின் சமூகஅநீதி; துணைபோகும் @CMOTamilNadu அரசு! இந்த அநீதியை வெகுமக்கள் நீண்டகாலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்! https://t.co/mUY4NsIq9I

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
1977
81
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Oct
Social Justice & Reservation

மருத்துவக் கல்வியில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை; அழுத்தம் தராமல் துரோகம் இழைக்கிறது அதிமுக அரசு! இணைந்து போராட...

மருத்துவக் கல்வியில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை; அழுத்தம் தராமல் துரோகம் இழைக்கிறது அதிமுக அரசு! இணைந்து போராட அழைத்தேன்; @CMOTamilNadu-க்கு துணிச்சல் இல்லை! களம் காண்கிறது திமுக! அக்.24-இல் ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம்! மாணவர் நலன் காப்போம்! https://t.co/lcJDUBXewl

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
2169
134
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Oct
Health

இலவச #CoronaVaccine-ஐ மக்களுக்கு தான் காட்டும் சலுகை என நினைக்கிறாரா @CMOTamilNadu? மருந்தை இலவசமாகக் கொடுக்க வேண்டியது மக்கள் நல அரசின் கடமை!...

இலவச #CoronaVaccine-ஐ மக்களுக்கு தான் காட்டும் சலுகை என நினைக்கிறாரா @CMOTamilNadu? மருந்தை இலவசமாகக் கொடுக்க வேண்டியது மக்கள் நல அரசின் கடமை! நிர்கதியாய் நிற்கும் மக்களுக்கு ரூ.5000 நிதி உதவி செய்ய மனமில்லாதவர், தன்னை தாராளப் பிரபுவாகக் காட்டிக் கொள்வதைக் காணச் சகிக்கவில்லை! https://t.co/9DdBt1T4Jt

Health
𝕏 X
5 yr ago
2607
163
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Oct
Education

#CutOff மதிப்பெண் உயர்வால் #NEET-ல் 300க்குமேல் எடுத்த 89 அரசுப் பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்வி வாய்ப்பு! #NEET-ல்...

#CutOff மதிப்பெண் உயர்வால் #NEET-ல் 300க்குமேல் எடுத்த 89 அரசுப் பள்ளி மாணவர்களில் 8 பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்வி வாய்ப்பு! #NEET-ல் தேர்ச்சி பெற்றாலே மருத்துவக் கல்வியில் சேர்ந்துவிடலாம் என்பது மாயை! ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்விக் கனவு நிறைவேற நீட் ரத்து மட்டுமே தீர்வு! https://t.co/AeIho7aJ2U

Education
𝕏 X
5 yr ago
1988
95
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•22 Oct
Employment & Skill Development

சங்கரன்கோவில்: இலவச வேலை வாய்ப்பு முகாமைத் திறந்து வைத்து உரை. https://t.co/v2Yb8jf8an

சங்கரன்கோவில்: இலவச வேலை வாய்ப்பு முகாமைத் திறந்து வைத்து உரை. https://t.co/v2Yb8jf8an

Employment & Skill Development
𝕏 X
5 yr ago
1642
65
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Oct
Agriculture & Farmer Welfare

வெங்காயம் கிலோ ரூ.130! நெல்மணிகள் நனைந்து விவசாயிகளும், #OnionPrice-ஆல் தாய்மார்களும் கண்ணீர் விட களிநடம் போடுகிறது அதிமுக அரசு! வேளாண்...

வெங்காயம் கிலோ ரூ.130! நெல்மணிகள் நனைந்து விவசாயிகளும், #OnionPrice-ஆல் தாய்மார்களும் கண்ணீர் விட களிநடம் போடுகிறது அதிமுக அரசு! வேளாண் சட்டங்களால் பதுக்கல் அதிகமாகும்; விலை ஏறும்! வெங்காயத்திலும் ஊழல் வேண்டாம்! அனைவருக்கும், நியாய விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை தேவை! https://t.co/m9ESefKyQE

Agriculture & Farmer Welfare
𝕏 X
5 yr ago
2463
126
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•21 Oct
Social Justice & Reservation

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்....

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். இந்த நேர்வில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார்! கட்சிகளுடன் பேசி போராட்டத்தை அறிவித்திட @CMOTamilNadu முன்வர வேண்டும்! https://t.co/eCGyxPXD5s

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
2278
92
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Oct
Party & Elections

தேனி மாவட்டம் நடத்தும் முப்பெரும் விழாவில் உரை- நேரலை https://t.co/0GDD6nyvDa

தேனி மாவட்டம் நடத்தும் முப்பெரும் விழாவில் உரை- நேரலை https://t.co/0GDD6nyvDa

Party & Elections
𝕏 X
5 yr ago
1381
57
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Oct
Party & Elections

தேனி மாவட்டம் நடத்தும் முப்பெரும் விழா- நேரலை. https://t.co/WQAKCCn7Mz

தேனி மாவட்டம் நடத்தும் முப்பெரும் விழா- நேரலை. https://t.co/WQAKCCn7Mz

Party & Elections
𝕏 X
5 yr ago
1548
49
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•20 Oct
Agriculture & Farmer Welfare

அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் நனைந்து, முளைக்கும் அவலம்! விளைந்தும் விவசாயிகளுக்கு விலையில்லை; ஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசங்கள்...

அரசு கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகள் நனைந்து, முளைக்கும் அவலம்! விளைந்தும் விவசாயிகளுக்கு விலையில்லை; ஊழல் பெருச்சாளிகளின் அட்டகாசங்கள் ஓயவில்லை. ‘காவிரி காப்பாளர்’ பட்டம் மட்டும் போதுமா @CMOTamilNadu? பயிர்தான் விவசாயிகளின் உயிர் என்பது தெரியாதா? உடனடி நடவடிக்கை தேவை! https://t.co/7heI3tEOt5

Agriculture & Farmer Welfare
𝕏 X
5 yr ago
1599
77
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Oct
Party & Elections

தீரர் கோட்டமாம் திருச்சி மாவட்ட முப்பெரும் விழா! https://t.co/CIsdLLa9t2

தீரர் கோட்டமாம் திருச்சி மாவட்ட முப்பெரும் விழா! https://t.co/CIsdLLa9t2

Party & Elections
𝕏 X
5 yr ago
1524
50
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Oct
Party & Elections

தீரர் கோட்டமாம் திருச்சி மாவட்ட முப்பெரும் விழா! https://t.co/KYOlE9mY9k

தீரர் கோட்டமாம் திருச்சி மாவட்ட முப்பெரும் விழா! https://t.co/KYOlE9mY9k

Party & Elections
𝕏 X
5 yr ago
1396
76
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•19 Oct
Social Justice & Reservation

#NEET-ஆல் அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால் அளிக்கப்பட்ட 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததும், @CMOTamilNadu...

#NEET-ஆல் அரசுப்பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதால் அளிக்கப்பட்ட 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததும், @CMOTamilNadu வேடிக்கை பார்ப்பதும் துரோகம்! ஆளுநர்-CM-பாஜக கூட்டணி நீட் விலக்கு மசோதாவை நீர்க்கச் செய்தது போல் இன்றி, இதற்கு உடனடியாக ஒப்புதல் வழங்குக! https://t.co/7LtqoeoGnF

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
2240
102
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Oct
Social Justice & Reservation

.@drharshvardhan, I strongly condemn the Centre's stance against providing reservation for Govt hospital doctors in PG super speciality courses,...

.@drharshvardhan, I strongly condemn the Centre's stance against providing reservation for Govt hospital doctors in PG super speciality courses, disregarding their selfless service. @CMOTamilNadu should stand against centre's imposition & restore the state's power & autonomy.

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
1147
35
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Oct
Law & Order / Justice

3 மாதங்களில் முடிந்திருக்க வேண்டிய ஜெயலலிதா அம்மையார் மரண விசாரணையை @CMOTamilNadu-வும் @OfficeOfOPS-ம் கூட்டு சேர்ந்து 37 மாதங்களாக...

3 மாதங்களில் முடிந்திருக்க வேண்டிய ஜெயலலிதா அம்மையார் மரண விசாரணையை @CMOTamilNadu-வும் @OfficeOfOPS-ம் கூட்டு சேர்ந்து 37 மாதங்களாக இழுத்தடிக்கிறார்கள். அரசு வழக்கறிஞர் வேடிக்கை பார்ப்பதாக நீதிபதி ஆறுமுகசாமியே எழுதுகிறார்! குற்றவாளிகளை திமுக ஆட்சி சட்டத்தின் முன் நிறுத்தும். https://t.co/qWTUyxK2ZV

Law & Order / Justice
𝕏 X
5 yr ago
2096
118
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•18 Oct
Employment & Skill Development

மக்கள் வேலையும் - வருமானமும் இழந்து தவிக்கின்றனர் ! குடும்பங்களுக்கு ரூ.5000 தரச் சொன்னேன்; தரவில்லை. விளம்பரங்கள் போதும். கிராமப்புறங்களுக்கு...

மக்கள் வேலையும் - வருமானமும் இழந்து தவிக்கின்றனர் ! குடும்பங்களுக்கு ரூ.5000 தரச் சொன்னேன்; தரவில்லை. விளம்பரங்கள் போதும். கிராமப்புறங்களுக்கு #MGNREGA போல நகர்ப்புறங்களிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் பிரத்தியேகத் திட்டம் ஒன்றை @CMOTamilNadu உடனடியாகக் கொண்டு வர வேண்டும்! https://t.co/hB9MWMNW8L

Employment & Skill Development
𝕏 X
5 yr ago
1736
78
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Oct
Education

#NEET தேர்வு முடிவுகள் தவறாக வெளியிட்டுத் திருத்தம்; மதிப்பெண் குறைந்ததாக மாணவர்கள் புகார்-ஏன் இத்தனை குழப்பங்கள்? குளறுபடிகள்? அரசுப்பள்ளி...

#NEET தேர்வு முடிவுகள் தவறாக வெளியிட்டுத் திருத்தம்; மதிப்பெண் குறைந்ததாக மாணவர்கள் புகார்-ஏன் இத்தனை குழப்பங்கள்? குளறுபடிகள்? அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைவதாக நீதிபதி கிருபாகரனே கண் கலங்கியிருக்கிறார்! நீட் ரத்தே தீர்வு! அரசுப்பள்ளி மாணவர்களின் உணர்வும் அதுவே! https://t.co/Xardb4x7No

Education
𝕏 X
5 yr ago
1805
103
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•17 Oct
Urban Development

அரையாண்டு சொத்துவரியை 15 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் 2% அபராதம் என @chennaicorp அறிவித்திருப்பது #covid19 காலத்தில் மக்களை நச்சரிப்பதாகும்!...

அரையாண்டு சொத்துவரியை 15 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் 2% அபராதம் என @chennaicorp அறிவித்திருப்பது #covid19 காலத்தில் மக்களை நச்சரிப்பதாகும்! ஊழலின் ஊற்றுக்கண்ணான சென்னை மாநகராட்சியில் சொத்துவரி வசூலில் கெடுபிடிகள் ஏன்? அவகாசத்தை 45 நாட்கள், ஊக்கத்தொகையை 10% என அதிகரித்திடுக! https://t.co/WVkAfYIR04

Urban Development
𝕏 X
5 yr ago
1132
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•16 Oct
Education

திமுக-வின் கடும் எதிர்ப்பு, #SaveAnnaUniversity போராட்டத்திற்குப் பிறகு #IoE தேவையில்லை என அதிமுக அரசு அறிவித்துள்ளது. வெறும் அறிவிப்பு மட்டும்...

திமுக-வின் கடும் எதிர்ப்பு, #SaveAnnaUniversity போராட்டத்திற்குப் பிறகு #IoE தேவையில்லை என அதிமுக அரசு அறிவித்துள்ளது. வெறும் அறிவிப்பு மட்டும் போதாது. மத்திய அரசிடம் கடிதம் வழியாகத் தெரிவிக்க வேண்டும். #DismissSurappa என @CMOTamilNadu பரிந்துரைக்க வேண்டும்!

Education
𝕏 X
5 yr ago
2834
123
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•15 Oct
Social Justice & Reservation

மருத்துவ படிப்புகளில் 27% #Reservation-ஐ கூட வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் வாதிட்டிருக்கிறது பாஜக அரசு! வங்கிப் பணிகளிலும் OBC, SC, ST...

மருத்துவ படிப்புகளில் 27% #Reservation-ஐ கூட வழங்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் வாதிட்டிருக்கிறது பாஜக அரசு! வங்கிப் பணிகளிலும் OBC, SC, ST பிரிவினருக்கான இடங்களை #EWS-க்கு ஒதுக்கி சமூகநீதிக்கு குழி வெட்டுகிறது! #OBCReservation-க்காக கட்சிகள் ஓரணியில் திரள வேண்டிய நேரம் இது! https://t.co/uGwaE6EVVD

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
2270
68
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41