DMKSocial

The Feed, page 276

Showing 5,501–5,520 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Oct
Social Justice & Reservation

7.5% #Reservation வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்புக்குரியது! இதற்கு ஏன் 45 நாட்கள் தாமதம்? ஏன் கிடப்பில் போட்டார்கள்? எதனால்...

7.5% #Reservation வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்புக்குரியது! இதற்கு ஏன் 45 நாட்கள் தாமதம்? ஏன் கிடப்பில் போட்டார்கள்? எதனால் திமுக போராட வேண்டியிருந்தது? அரசாணையை இந்த ஆண்டே அமல்படுத்த, உடனடியாக கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து மாணவர் சேர்க்கையைத் தொடங்கிடுக! https://t.co/VlSUNLCKAp

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
2389
97
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Oct
Disaster Response & Relief

மீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபாயமோ என அஞ்சும் அளவுக்கு ஒருநாள் மழைக்கே மிதக்கும் சென்னை! ஊழலில் மட்டுமே கவனம் செலுத்தும் உள்ளாட்சித்துறை அமைச்சர்...

மீண்டும் ஒரு 'டிசம்பர்-15' அபாயமோ என அஞ்சும் அளவுக்கு ஒருநாள் மழைக்கே மிதக்கும் சென்னை! ஊழலில் மட்டுமே கவனம் செலுத்தும் உள்ளாட்சித்துறை அமைச்சர் @SPVelumanicbe, @CMOTamilNadu ஆகியோர் அலட்சியமே காரணம்! பேரிடர் மீட்புப் படையை அழைத்தேனும் போர்க்கால வேகத்தில் சென்னையைக் காத்திடுக! https://t.co/Xq63JtJEAq

Disaster Response & Relief
𝕏 X
5 yr ago
2085
136
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Oct
Health

மதுரை #AIIMS நிர்வாகக் குழுவில் தென்மாவட்ட எம்.பி.க்களுக்கு இடமில்லை; பெண்ணினத்தை அவமதித்த ABVP அமைப்பைச் சேர்ந்த நபருக்கு இடமா? இதுதான் பாஜக...

மதுரை #AIIMS நிர்வாகக் குழுவில் தென்மாவட்ட எம்.பி.க்களுக்கு இடமில்லை; பெண்ணினத்தை அவமதித்த ABVP அமைப்பைச் சேர்ந்த நபருக்கு இடமா? இதுதான் பாஜக 'பிராண்ட்' கலாச்சாரமா? சுப்பையா சண்முகத்தை நீக்கிவிட்டு, எம்.பி.க்களைச் சேர்க்க @CMOTamilNadu பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! https://t.co/XaFvEzoh2H

Health
𝕏 X
5 yr ago
2098
74
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Oct
Education

வெற்று அறிவிப்பாக, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாமல் தொடங்கப்பட்டுள்ள பல அரசுக் கல்லூரிகளில் மாதக்கணக்கில் ஆன்லைன் வகுப்புகள்...

வெற்று அறிவிப்பாக, அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் கூட இல்லாமல் தொடங்கப்பட்டுள்ள பல அரசுக் கல்லூரிகளில் மாதக்கணக்கில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படவில்லை. மாணவர்கள் எப்படித் தேர்வினை எழுதுவர்? கல்வியில் விபரீத விளையாட்டை நடத்தாமல் @CMOTamilNadu உடனடியாகத் தீர்வு காண வேண்டும்! https://t.co/mNLrNqproo

Education
𝕏 X
5 yr ago
1506
42
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Oct
Law & Order / Justice

#JusticeForJeyarajandBennix வழக்கில் அதிமுக அரசு மறைத்த உண்மைகள் அம்பலமாகும் நிலையில், குமரியில் Dr.சிவராம பெருமாள், DSP-யின் 'டார்ச்சரால்'...

#JusticeForJeyarajandBennix வழக்கில் அதிமுக அரசு மறைத்த உண்மைகள் அம்பலமாகும் நிலையில், குமரியில் Dr.சிவராம பெருமாள், DSP-யின் 'டார்ச்சரால்' தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்! காவல்துறையில் கருப்பு ஆடுகளின் கை ஓங்கிடச் செய்த பாதகத்திற்காக @CMOTamilNadu பகிரங்க மன்னிப்புக் கேட்பாரா? https://t.co/izdfEAgSV4

Law & Order / Justice
𝕏 X
5 yr ago
1985
48
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Oct
Social Justice & Reservation

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% #Reservation மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திட ஆளுநருக்கு வழிகாட்டச் சொல்லி @AmitShah அவர்களுக்கு திமுக எம்.பி-க்கள்...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% #Reservation மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திட ஆளுநருக்கு வழிகாட்டச் சொல்லி @AmitShah அவர்களுக்கு திமுக எம்.பி-க்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அழுத்தம் தர அஞ்சி நடுங்கும் @CMOTamilNadu என்ன செய்யப் போகிறார்? பதவிக்காக மாணவர் நலனை காவு கொடுக்கிறாரா? https://t.co/7KpZE1lj7j

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
1786
47
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Oct
Social Justice & Reservation

#ManualScavenging-ன் போது நிகழும் மரணங்களில் தமிழகம் மீண்டும் முதலிடம் பிடிப்பதற்கான வாய்ப்புள்ளது என்னும் அவலம்! 1993-லேயே தடை விதிக்கப்பட்டும்...

#ManualScavenging-ன் போது நிகழும் மரணங்களில் தமிழகம் மீண்டும் முதலிடம் பிடிப்பதற்கான வாய்ப்புள்ளது என்னும் அவலம்! 1993-லேயே தடை விதிக்கப்பட்டும் இக்கொடுமையை அதிமுக அரசு தொடர்ந்து அனுமதிக்கிறது; கண்டனங்கள். மனிதமற்ற இச்செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்!

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
1445
54
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Oct
Social Justice & Reservation

மருத்துவக் கல்வி இடங்களில் இந்த ஆண்டிலேயே #OBC மாணவர்களுக்கான மாநில இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக @PMOIndia உடனடியாகத் தலையிடக் கோரி கடிதம்...

மருத்துவக் கல்வி இடங்களில் இந்த ஆண்டிலேயே #OBC மாணவர்களுக்கான மாநில இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக @PMOIndia உடனடியாகத் தலையிடக் கோரி கடிதம் எழுதியிருக்கிறேன். அரசியல் மற்றும் கருத்தியல் வேறுபாடுகளைத் தாண்டி நாம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைய வேண்டும். https://t.co/ofhQDcb0rI

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
1014
30
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Oct
Social Justice & Reservation

I wrote to Hon'ble @PMOIndia today seeking his immediate intervention for implementation of state-specific reservation for OBC students in...

I wrote to Hon'ble @PMOIndia today seeking his immediate intervention for implementation of state-specific reservation for OBC students in medical admissions this year. Cutting across political ideologies, we must unitedly strive for the rights of disadvantaged students. https://t.co/RosnRGRLOz

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
1835
47
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•26 Oct
Social Justice & Reservation

மருத்துவக் கல்வி இடங்களில் இடஒதுக்கீடு வழக்கில் அதிமுக அரசு துணிச்சலுடன் வாதாடவில்லை! அதிமுக - பாஜக கூட்டணி சமூகநீதி மீது தாக்குதலை...

மருத்துவக் கல்வி இடங்களில் இடஒதுக்கீடு வழக்கில் அதிமுக அரசு துணிச்சலுடன் வாதாடவில்லை! அதிமுக - பாஜக கூட்டணி சமூகநீதி மீது தாக்குதலை நடத்துகின்றது. இந்த ஆண்டே #Reservation அமல்படுத்தவில்லையெனில் பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்று அறிவிக்கும் தைரியம் @CMOTamilNadu-க்கு இருக்கிறதா? https://t.co/O8qVxOMQYI

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
1762
75
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•25 Oct
Social Justice & Reservation

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க நீதிபதி குழு பரிந்துரைத்தது. யாருக்கு பயந்து @CMOTamilNadu 7.5% ஆகக் குறைத்தார்? அதற்கும் கூட...

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வழங்க நீதிபதி குழு பரிந்துரைத்தது. யாருக்கு பயந்து @CMOTamilNadu 7.5% ஆகக் குறைத்தார்? அதற்கும் கூட ஆளுநரிடம் அனுமதி வாங்க வக்கற்றவர்களாக இருக்கிறார்கள். திமுக ஓயாது; போராட்டம் தொடரும்; ஆறு மாதங்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்! https://t.co/2NfdPw3j9h

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
2962
366
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Oct
Social Justice & Reservation

#UPSC தேர்வில் வெற்றி பெற்ற மதுரையைச் சேர்ந்த செல்வி. பூரணசுந்தரிக்கு OBC & மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் IAS பணி வழங்காமல் IRS பணி...

#UPSC தேர்வில் வெற்றி பெற்ற மதுரையைச் சேர்ந்த செல்வி. பூரணசுந்தரிக்கு OBC & மாற்றுத்திறனாளி என்ற அடிப்படையில் IAS பணி வழங்காமல் IRS பணி வழங்கப்பட்டிருப்பது இடஒதுக்கீடு விதிகளுக்கே முரணானது! மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ள பூரணசுந்தரிக்கு திமுக துணை நிற்கும்! https://t.co/GviGEhz0BN

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
2323
66
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Oct
Party & Elections

நாமக்கல் மாவட்டம் நடத்தும் முப்பெரும் விழாவில் உரை: நேரலை. https://t.co/PWzFSBqawl

நாமக்கல் மாவட்டம் நடத்தும் முப்பெரும் விழாவில் உரை: நேரலை. https://t.co/PWzFSBqawl

Party & Elections
𝕏 X
5 yr ago
1049
26
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Oct
Party & Elections

நாமக்கல் மாவட்ட முப்பெரும் விழா: நேரலை! https://t.co/bgMl6tEdDm

நாமக்கல் மாவட்ட முப்பெரும் விழா: நேரலை! https://t.co/bgMl6tEdDm

Party & Elections
𝕏 X
5 yr ago
1178
30
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Oct
Social Justice & Reservation

வருணாசிரம-மனுஸ்மிருதி பெயரால் மறுக்கப்பட்ட பெண்ணுரிமையைச் சுட்டி பெரியாரும், அம்பேத்கரும் ஏற்படுத்திய விழிப்புணர்வின் பின்னணியில்...

வருணாசிரம-மனுஸ்மிருதி பெயரால் மறுக்கப்பட்ட பெண்ணுரிமையைச் சுட்டி பெரியாரும், அம்பேத்கரும் ஏற்படுத்திய விழிப்புணர்வின் பின்னணியில் @thirumaofficial பேசியதைத் திரித்து, மதவெறியைத் தூண்டுகிறவர்களை விட்டுவிட்டு தோழர் மீது வழக்குத் தொடர்ந்திருக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனங்கள்! https://t.co/watNU5QnL3

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
3690
392
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Oct
Social Justice & Reservation

7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு 40 நாட்களாக ஆளுநர் அனுமதி தரவில்லை. கேட்கும் தைரியம் @CMOTamilNadu-க்கு இல்லை என்பதே ஆளுநரின் அலட்சியத்துக்குக்...

7.5% இடஒதுக்கீடு மசோதாவுக்கு 40 நாட்களாக ஆளுநர் அனுமதி தரவில்லை. கேட்கும் தைரியம் @CMOTamilNadu-க்கு இல்லை என்பதே ஆளுநரின் அலட்சியத்துக்குக் காரணம். #ஆளுநரின்_அNEETதி-ஐ எடப்பாடி கேட்காவிட்டாலும் நான் கேட்பேன்; தி.மு.க கேட்கும் என்பதன் அடையாளமே இப்போராட்டம்! போராட்டம் தொடரும்! https://t.co/kbsGOoqeDm

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
1787
78
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Oct
Social Justice & Reservation

ஆளுநரையும் அதிமுக அரசையும் கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் உரை. https://t.co/XMZMwaCdAo

ஆளுநரையும் அதிமுக அரசையும் கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் உரை. https://t.co/XMZMwaCdAo

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
2481
106
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•24 Oct
Social Justice & Reservation

7.5% இட ஒதுக்கீடு: ஆளுநரையும் அதிமுக அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம். https://t.co/LHJQwZMUxp

7.5% இட ஒதுக்கீடு: ஆளுநரையும் அதிமுக அரசையும் கண்டித்து ஆர்ப்பாட்டம். https://t.co/LHJQwZMUxp

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
1826
82
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Oct
Social Justice & Reservation

மாணவர் நலன் காக்க ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து போராடுவோம் என அழைத்தால் ‘அரசியல் ஆதாயம்’ என்கிறார் @CMOTamilNadu! அரசியல் ஆதாயம்...

மாணவர் நலன் காக்க ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து போராடுவோம் என அழைத்தால் ‘அரசியல் ஆதாயம்’ என்கிறார் @CMOTamilNadu! அரசியல் ஆதாயம் தேடுவதாக இருந்தால் ‘அதிமுக அரசு கொண்டு வந்த மசோதாவை நிறைவேற்று’ என்று திமுக போராடுமா? குறைந்தபட்ச பொது அறிவு கூடவா முதலமைச்சருக்கு இல்லை? https://t.co/GNc3KKH2Zl

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
2363
113
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•23 Oct
Disaster Response & Relief

விருதுநகர் - எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில், 3 பெண்கள் உட்பட 5பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்! உயிரிழப்புக்கு...

விருதுநகர் - எரிச்சநத்தம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில், 3 பெண்கள் உட்பட 5பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்ந்த இரங்கல்! உயிரிழப்புக்கு அதிக நிதி, காயமடைந்தோருக்கு உயர்சிகிச்சை அவசியம்! தீபாவளிக் காலத்தில் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பை @CMOTamilNadu அரசு உறுதி செய்திடுக! https://t.co/IJddHt9RJu

Disaster Response & Relief
𝕏 X
5 yr ago
1365
61
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41