DMKSocial

The Feed, page 275

Showing 5,481–5,500 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Nov
Education

திமுக சொல்லி பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்கவில்லை எனக் காட்டுவதற்காக கருத்துக்கேட்பு நாடகம் நடத்துகிறது @CMOTamilNadu அரசு. இதை அறிவிக்கும்...

திமுக சொல்லி பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்கவில்லை எனக் காட்டுவதற்காக கருத்துக்கேட்பு நாடகம் நடத்துகிறது @CMOTamilNadu அரசு. இதை அறிவிக்கும் முன்பன்றோ செய்திருக்க வேண்டும்! ஆந்திராவில் பள்ளிகள் திறப்பால், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு #Covid19 தொற்றி இருப்பது அரசுக்கு தெரியுமா? https://t.co/IlqcbEnt7n

Education
𝕏 X
5 yr ago
2694
96
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Nov
Law & Order / Justice

#OnlineGambling-ஐ தடை செய்ய தமிழக அரசு அவகாசம் கேட்பது ஏன்? ஏமாற்றும் சூதாட்டத்தால் தம் குடும்பத்தை நட்டாற்றில் விட்டு தற்கொலை செய்கிறார்கள்...

#OnlineGambling-ஐ தடை செய்ய தமிழக அரசு அவகாசம் கேட்பது ஏன்? ஏமாற்றும் சூதாட்டத்தால் தம் குடும்பத்தை நட்டாற்றில் விட்டு தற்கொலை செய்கிறார்கள் இளைஞர்கள். தடை விதிக்க அரசுக்கு தயக்கம் என்ன? தெலங்கானா தடை செய்திருக்கிறதே! தாய்மார்களின் கண்ணீர் @CMOTamilNadu-க்கு தெரியவில்லையா? https://t.co/xa7Xp8sJiX

Law & Order / Justice
𝕏 X
5 yr ago
2006
96
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Nov
Party & Elections

அநாமதேய தில்லுமுல்லுப் பேர்வழிகள் ஒட்டும் சுவரொட்டிகளை திமுக தொண்டர்கள் கிழிக்க வேண்டாம்! வாழ்க வசவாளர்கள்! மாநில உரிமைகளைப் பறிகொடுக்கும்...

அநாமதேய தில்லுமுல்லுப் பேர்வழிகள் ஒட்டும் சுவரொட்டிகளை திமுக தொண்டர்கள் கிழிக்க வேண்டாம்! வாழ்க வசவாளர்கள்! மாநில உரிமைகளைப் பறிகொடுக்கும் கொள்ளைக் கூட்டம் அர்த்தராத்திரியில் சுவரொட்டிகள் ஒட்டுவதைத் தொடர்ந்தால், தமிழ் மக்கள் வழங்கும் தண்டனை வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கும்! https://t.co/gbT7QVt8PS

Party & Elections
𝕏 X
5 yr ago
2082
116
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Nov
Party & Elections

#தமிழகம்_மீட்போம்: விருதுநகர் மாவட்ட தேர்தல் பிரச்சார மாநாட்டு உரை- நேரலை. https://t.co/UaUgo5BXsP

#தமிழகம்_மீட்போம்: விருதுநகர் மாவட்ட தேர்தல் பிரச்சார மாநாட்டு உரை- நேரலை. https://t.co/UaUgo5BXsP

Party & Elections
𝕏 X
5 yr ago
1313
53
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Nov
Party & Elections

#தமிழகம்_மீட்போம்: விருதுநகர் மாவட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்- நேரலை. https://t.co/KuqQGgFXSm

#தமிழகம்_மீட்போம்: விருதுநகர் மாவட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்- நேரலை. https://t.co/KuqQGgFXSm

Party & Elections
𝕏 X
5 yr ago
1653
71
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Nov
Law & Order / Justice

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் காலம் தாழ்த்துவது மனித நேயமற்ற அதிகார அத்துமீறல்...

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எழுவர் விடுதலை குறித்து ஆளுநர் காலம் தாழ்த்துவது மனித நேயமற்ற அதிகார அத்துமீறல் #29YearsEnoughGovernor! பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலையில் ஆளுநர் விரைந்து எடுக்க வேண்டும்; @CMOTamilNadu வேடிக்கை பார்த்திராமல் வலியுறுத்த வேண்டும். https://t.co/Qxjry4Xsbl

Law & Order / Justice
𝕏 X
5 yr ago
2070
76
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Nov
Education

பள்ளிகள் திறப்பில் அவசரகோலமான அறிவிப்பு ஏன்? #COVID19 குறித்த ஆராய்ச்சிகள், எச்சரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்பட்டனவா? பெற்றோர்- ஆசிரியர்-...

பள்ளிகள் திறப்பில் அவசரகோலமான அறிவிப்பு ஏன்? #COVID19 குறித்த ஆராய்ச்சிகள், எச்சரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்பட்டனவா? பெற்றோர்- ஆசிரியர்- மருத்துவர்களுடன் ஆலோசனைகளைச் செய்தாரா @CMOTamilNadu? ஜனவரி 2021-ல் அப்போதைய சூழலை ஆய்ந்துதான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும். https://t.co/pWBggQXLW2

Education
𝕏 X
5 yr ago
2625
147
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Nov
Industry & Investment

.@RajGovOfficial's decision to ban the sale of firecrackers is adding misery to the lives of millions of workers in the Fireworks industry who...

.@RajGovOfficial's decision to ban the sale of firecrackers is adding misery to the lives of millions of workers in the Fireworks industry who are already struggling for survival due to #COVID19. To safeguard their livelihood, I urge @RajCMO to reconsider & revoke the ban. https://t.co/vyZLvQpoFZ

Industry & Investment
𝕏 X
5 yr ago
1222
50
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Nov
Party & Elections

புதுக்கோட்டையில் #தமிழகம்_மீட்போம் தேர்தல் பொதுக்கூட்ட உரை. https://t.co/LxH1dnwJOH

புதுக்கோட்டையில் #தமிழகம்_மீட்போம் தேர்தல் பொதுக்கூட்ட உரை. https://t.co/LxH1dnwJOH

Party & Elections
𝕏 X
5 yr ago
1279
41
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Nov
Party & Elections

புதுக்கோட்டையில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலைத் திறப்பு- #தமிழகம்_மீட்போம் தேர்தல் பொதுக்கூட்டம். https://t.co/GuEwiaZeZQ

புதுக்கோட்டையில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலைத் திறப்பு- #தமிழகம்_மீட்போம் தேர்தல் பொதுக்கூட்டம். https://t.co/GuEwiaZeZQ

Party & Elections
𝕏 X
5 yr ago
1523
61
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Nov
Agriculture & Farmer Welfare

வேளாண் சட்டங்கள் பதுக்கலை அனுமதிக்க - பொருட்களின் விலையோ எகிறிக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் நலனுக்கான சட்டங்களை பஞ்சாப், கேரளா...

வேளாண் சட்டங்கள் பதுக்கலை அனுமதிக்க - பொருட்களின் விலையோ எகிறிக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் நலனுக்கான சட்டங்களை பஞ்சாப், கேரளா இயற்றியிருக்கின்றன. போலி விவசாயி @CMOTamilNadu என்ன செய்கிறார்? திமுக ஆட்சியில் விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றி #தமிழகம்_மீட்போம். இது உறுதி! https://t.co/MucRDMdKGm

Agriculture & Farmer Welfare
𝕏 X
5 yr ago
1823
83
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Nov
Party & Elections

தமிழகம் மீட்போம்- ஈரோடு மாவட்ட பொதுக்கூட்டத்தில் உரை! #தமிழகம்_மீட்போம். https://t.co/HAWiqPKCAY

தமிழகம் மீட்போம்- ஈரோடு மாவட்ட பொதுக்கூட்டத்தில் உரை! #தமிழகம்_மீட்போம். https://t.co/HAWiqPKCAY

Party & Elections
𝕏 X
5 yr ago
1400
66
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Nov
Party & Elections

தமிழகம் மீட்போம்- தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம்- ஈரோடு மாவட்டம். https://t.co/cXTEiXQCK8

தமிழகம் மீட்போம்- தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம்- ஈரோடு மாவட்டம். https://t.co/cXTEiXQCK8

Party & Elections
𝕏 X
5 yr ago
1689
68
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Nov
Education

அரசு மருத்துவர்களுக்கு உயர்சிறப்புப் படிப்புகளில் 50% #Reservation வழங்க மறுக்கும் நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்!...

அரசு மருத்துவர்களுக்கு உயர்சிறப்புப் படிப்புகளில் 50% #Reservation வழங்க மறுக்கும் நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்! @CMOTamilNadu அஞ்சி நடுங்காமல் 2016க்கு முன்பிருந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். திமுக ஆட்சியில் மருத்துவப் படிப்புகளில் #AIQ ரத்தாகும்! https://t.co/6PEkLOujCw

Education
𝕏 X
5 yr ago
1477
55
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Nov
Federalism & Centre–State Relations

மாநில உரிமைகள் கடுமையான சவால்களை எதிர்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நவம்பர் 1-ஆம் நாளில், மொழி - இன உணர்வுடன்...

மாநில உரிமைகள் கடுமையான சவால்களை எதிர்கொண்டிருக்கும் இன்றைய சூழலில், மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த நவம்பர் 1-ஆம் நாளில், மொழி - இன உணர்வுடன் ஒருங்கிணைந்து நின்று இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்க நினைக்கும் மதவாத சக்திகளை வீழ்த்திட உறுதியேற்போம்! மாநில உரிமைகளை மீட்டெடுப்போம்! https://t.co/7wgLpWkEG1

Federalism & Centre–State Relations
𝕏 X
5 yr ago
2117
92
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Oct
Party & Elections

காஞ்சிபுரம் முப்பெரும் விழாவில் முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கிச் சிறப்புரை. https://t.co/JScF4Us5tg

காஞ்சிபுரம் முப்பெரும் விழாவில் முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கிச் சிறப்புரை. https://t.co/JScF4Us5tg

Party & Elections
𝕏 X
5 yr ago
1355
58
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Oct
Party & Elections

காஞ்சிபுரம் முப்பெரும் விழா: நேரலை! https://t.co/t3GCrnWtQm

காஞ்சிபுரம் முப்பெரும் விழா: நேரலை! https://t.co/t3GCrnWtQm

Party & Elections
𝕏 X
5 yr ago
1437
64
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•31 Oct
Governance & Administration

ரூ.350 கோடி டெண்டர்; ஆனால் கட்டும் போதே இடிந்து விழுகிறது நாமக்கல் மருத்துவக் கல்லூரி! தரம் பற்றிய கவலையின்றி, ‘டெண்டர்களில் கமிஷன்’ என்பதே...

ரூ.350 கோடி டெண்டர்; ஆனால் கட்டும் போதே இடிந்து விழுகிறது நாமக்கல் மருத்துவக் கல்லூரி! தரம் பற்றிய கவலையின்றி, ‘டெண்டர்களில் கமிஷன்’ என்பதே அதிமுக அரசின் ஒரே நோக்கம். திமுக ஆட்சி அமைந்தவுடன் கமிஷன் டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு குற்றவாளிகள் கூண்டில் ஏற்றப்படுவர். எச்சரிக்கை! https://t.co/VkCzkYwRXF

Governance & Administration
𝕏 X
5 yr ago
2158
129
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Oct
Party & Elections

சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக் களத்திற்கான விதை கழகத்தின் 4 மண்டல நிர்வாகிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டங்களில் ஊன்றப்பட்டுள்ளது! சதிகார அதிகாரக்...

சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக் களத்திற்கான விதை கழகத்தின் 4 மண்டல நிர்வாகிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டங்களில் ஊன்றப்பட்டுள்ளது! சதிகார அதிகாரக் கூட்டத்தை வெல்லும் ஆற்றல் பெற்றது கலைஞரின் படை என்பதைக் காட்ட, மக்களின் ஆதரவுடன் வியத்தகு வெற்றியை ஈட்ட ஆயத்தமாகுவோம்!#LetterToBrethren https://t.co/8CBBZV3VvY

Party & Elections
𝕏 X
5 yr ago
2164
112
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Oct
Social Justice & Reservation

45 நாட்கள் கழித்து, கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில், வேறு வழியின்றி 7.5% #Reservation-க்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி! திமுக-வின்...

45 நாட்கள் கழித்து, கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில், வேறு வழியின்றி 7.5% #Reservation-க்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி! திமுக-வின் போராட்டமும் நீதியரசர்கள் வைத்த மனச்சாட்சி வேண்டுகோள்களும் ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணம். இறுதியில் வென்ற சமூகநீதி, எப்போதும் வெல்லும்! https://t.co/GTrRdAoGRz

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
3198
214
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41