DMKSocial

The Feed, page 274

Showing 5,461–5,480 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Nov
Party & Elections

The remarkable performance of RJD to emerge as the single largest party in Bihar inspires confidence in our democracy. I wholeheartedly...

The remarkable performance of RJD to emerge as the single largest party in Bihar inspires confidence in our democracy. I wholeheartedly congratulate @yadavtejashwi for leading the RJD. On behalf of DMK, I wish him and RJD a bright future. https://t.co/utHLd7K0Sf

Party & Elections
𝕏 X
5 yr ago
1256
34
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•11 Nov
Governance & Administration

Hearty congratulations to @NitishKumar for being re-elected to serve as Chief Minister of Bihar. On behalf of the DMK, I convey my best wishes to...

Hearty congratulations to @NitishKumar for being re-elected to serve as Chief Minister of Bihar. On behalf of the DMK, I convey my best wishes to his Government to lead Bihar on the path of equitable, just and inclusive development. #BiharElectionResults2020

Governance & Administration
𝕏 X
5 yr ago
1273
40
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Nov
Party & Elections

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற #தமிழகம்_மீட்போம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை. https://t.co/prv89kBA5y

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற #தமிழகம்_மீட்போம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை. https://t.co/prv89kBA5y

Party & Elections
𝕏 X
5 yr ago
1193
38
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Nov
Party & Elections

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் #தமிழகம்_மீட்போம் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம்- நேரலை. https://t.co/wdEKnMP6Yt

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் #தமிழகம்_மீட்போம் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம்- நேரலை. https://t.co/wdEKnMP6Yt

Party & Elections
𝕏 X
5 yr ago
1211
31
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•10 Nov
Transport & Infrastructure

முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கிய துறைமுகம் - மதுரவாயல் ‘பறக்கும் சாலை’ நிறுத்தப்பட்டு, இப்போது ரூ.5000 கோடியில் ஈரடுக்கு பாலம் என அறிவித்திருப்பது...

முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கிய துறைமுகம் - மதுரவாயல் ‘பறக்கும் சாலை’ நிறுத்தப்பட்டு, இப்போது ரூ.5000 கோடியில் ஈரடுக்கு பாலம் என அறிவித்திருப்பது கமிஷனுக்கா? தூண்கள் அமைக்கப்பட்ட நிலையில் இயல்பான வடிவிலேயே தொடர வேண்டும் என @Subramanian_ma தலைமையிலான பெருந்திரள் ஆர்ப்பாட்டம்! https://t.co/O0y8OHwl0a

Transport & Infrastructure
𝕏 X
5 yr ago
1606
54
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Nov
Social Justice & Reservation

உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை வெளியிட இவ்வளவு தாமதம் ஏன்? அ.தி.மு.க. அரசிடம்...

உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை வெளியிட இவ்வளவு தாமதம் ஏன்? அ.தி.மு.க. அரசிடம் #Reservation உரிமைகளைப் பெற போராட வேண்டியிருக்கிறது. இதிலும் கூட கடைப்பிடிக்கப்படாத 69% இடஒதுக்கீட்டை @CMOTamilNadu செயல்படுத்திட வேண்டும். https://t.co/7kaEFptPfo

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
1399
33
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Nov
Party & Elections

#தமிழகம்_மீட்போம்: மதுரை மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் எனது உரை. https://t.co/98BbiklDgD

#தமிழகம்_மீட்போம்: மதுரை மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் எனது உரை. https://t.co/98BbiklDgD

Party & Elections
𝕏 X
5 yr ago
1488
65
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Nov
Party & Elections

சங்கம் வளர்த்த மதுரையில் #தமிழகம்_மீட்போம் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம்: நேரலை. https://t.co/7piWhduxtQ

சங்கம் வளர்த்த மதுரையில் #தமிழகம்_மீட்போம் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம்: நேரலை. https://t.co/7piWhduxtQ

Party & Elections
𝕏 X
5 yr ago
1215
45
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Nov
Law & Order / Justice

சட்ட விரோதச் செயல்களை வெளிக் கொண்டு வந்ததால் மிரட்டப்பட்ட செய்தியாளர் மோசஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இன்றி நேற்று வெட்டிக்...

சட்ட விரோதச் செயல்களை வெளிக் கொண்டு வந்ததால் மிரட்டப்பட்ட செய்தியாளர் மோசஸ் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இன்றி நேற்று வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். சமூக விரோதக் கும்பல்களை @CMOTamilNadu அரசு காப்பாற்றுகிறதா? பத்திரிகைச் சுதந்திரத்திற்கு திமுக துணை நிற்கும்! https://t.co/pzatF5RKzA

Law & Order / Justice
𝕏 X
5 yr ago
1577
72
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•9 Nov
Employment & Skill Development

போராடிப் பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்கள் 44-ல் 15-ஐ நாடாளுமன்ற விவாதம் கூட இன்றி பறித்து- முதலாளிகளை மட்டுமே வளர்த்து, தொழிலாளர்களை வஞ்சிக்கும்...

போராடிப் பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்கள் 44-ல் 15-ஐ நாடாளுமன்ற விவாதம் கூட இன்றி பறித்து- முதலாளிகளை மட்டுமே வளர்த்து, தொழிலாளர்களை வஞ்சிக்கும் மத்திய பா.ஜ.க அரசின் போக்கை எதிர்த்து நவம்பர் 26-ல் நடைபெறும் மாபெரும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தி.மு.க முழு ஆதரவைத் தரும்! https://t.co/m4gtbtt4nG

Employment & Skill Development
𝕏 X
5 yr ago
1220
35
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Nov
Governance & Administration

திரு. துரைக்கண்ணு மரணப்படுக்கையில் இருந்த போது அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடி தரப்பட்டதா? அவரிடமிருந்த பல கோடி ரூபாய்களை மீட்கத்தான் மர்மக்...

திரு. துரைக்கண்ணு மரணப்படுக்கையில் இருந்த போது அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடி தரப்பட்டதா? அவரிடமிருந்த பல கோடி ரூபாய்களை மீட்கத்தான் மர்மக் கைதுகளா? பா.ஜ.க அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்? பணத்தால் சட்டமன்றத் தேர்தலை வளைக்கலாம் என்ற @CMOTamilNadu கும்பலின் பகல் கனவு பலிக்காது! https://t.co/HAM6yZBt9J

Governance & Administration
𝕏 X
5 yr ago
2354
99
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Nov
Party & Elections

#தமிழகம்_மீட்போம்: நீலகிரியில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் எனது உரை. https://t.co/UFlh7gSO9x

#தமிழகம்_மீட்போம்: நீலகிரியில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டத்தில் எனது உரை. https://t.co/UFlh7gSO9x

Party & Elections
𝕏 X
5 yr ago
1379
51
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•8 Nov
Party & Elections

‘மலைகளின் அரசி’ நீலகிரியில் #தமிழகம்_மீட்போம் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம்: நேரலை. https://t.co/sDV9C6FoXI

‘மலைகளின் அரசி’ நீலகிரியில் #தமிழகம்_மீட்போம் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம்: நேரலை. https://t.co/sDV9C6FoXI

Party & Elections
𝕏 X
5 yr ago
1186
36
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Nov
Party & Elections

#தமிழகம்_மீட்போம்: வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் உரை. https://t.co/OG0ZnCGT5r

#தமிழகம்_மீட்போம்: வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் உரை. https://t.co/OG0ZnCGT5r

Party & Elections
𝕏 X
5 yr ago
1244
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Nov
Party & Elections

#தமிழகம்_மீட்போம்: தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம்- வேலூரில் இருந்து நேரலை. https://t.co/cbPXXF2f7C

#தமிழகம்_மீட்போம்: தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம்- வேலூரில் இருந்து நேரலை. https://t.co/cbPXXF2f7C

Party & Elections
𝕏 X
5 yr ago
1273
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•7 Nov
Law & Order / Justice

சாத்தான்குளம் இரத்தம் காய்வதற்குள் நெய்வேலியில் ஒரு கஸ்டடி கொலை - செல்வமுருகன் என்பவர் பலி! @CMOTamilNadu-ன் பொறுப்பில் இருக்கும் காவல்துறை...

சாத்தான்குளம் இரத்தம் காய்வதற்குள் நெய்வேலியில் ஒரு கஸ்டடி கொலை - செல்வமுருகன் என்பவர் பலி! @CMOTamilNadu-ன் பொறுப்பில் இருக்கும் காவல்துறை வழிகாட்டுதல் இன்றி தடுமாறுகிறது. இதையும் வழக்கம் போல் மறைக்க முயலாமல் தீவிரமாக விசாரித்து கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். https://t.co/2Y0OvDf3Fh

Law & Order / Justice
𝕏 X
5 yr ago
1820
63
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Nov
Party & Elections

தேர்தலுக்கு ஆயத்தமாகிட #தமிழகம்_மீட்போம் கூட்டங்கள்! 7.5% இடஒதுக்கீடு, பள்ளி - கல்லூரிகள் திறப்பு, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை என திமுக...

தேர்தலுக்கு ஆயத்தமாகிட #தமிழகம்_மீட்போம் கூட்டங்கள்! 7.5% இடஒதுக்கீடு, பள்ளி - கல்லூரிகள் திறப்பு, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை என திமுக முன்னெடுத்த பிறகு ஆளுங்கட்சிக்கு புத்தி தெளிகிறது. தமிழகத்தின் உரிமைகளைத் தொலைத்த அதிமுக-விடமிருந்து தமிழகத்தை மீட்போம்! #LettertoBrethren https://t.co/OFLDA0kilf

Party & Elections
𝕏 X
5 yr ago
2195
150
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Nov
Party & Elections

#தமிழகம்_மீட்போம்: தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பிரச்சார மாநாடு - சிறப்புரை. https://t.co/RFtiqZ11Df

#தமிழகம்_மீட்போம்: தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பிரச்சார மாநாடு - சிறப்புரை. https://t.co/RFtiqZ11Df

Party & Elections
𝕏 X
5 yr ago
1228
42
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Nov
Party & Elections

#தமிழகம்_மீட்போம்: தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்- நேரலை. https://t.co/y8tSRl7JZx

#தமிழகம்_மீட்போம்: தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்- நேரலை. https://t.co/y8tSRl7JZx

Party & Elections
𝕏 X
5 yr ago
1279
37
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Nov
Law & Order / Justice

சுமார் 30ஆண்டுகளாக சிறையில் வாடும் எழுவரின் விடுதலைக்கு திமுக தந்த அழுத்தம், அதன் விளைவான அமைச்சரவைத் தீர்மானம் ஆளுநர் மாளிகையில் நிலுவையில்...

சுமார் 30ஆண்டுகளாக சிறையில் வாடும் எழுவரின் விடுதலைக்கு திமுக தந்த அழுத்தம், அதன் விளைவான அமைச்சரவைத் தீர்மானம் ஆளுநர் மாளிகையில் நிலுவையில் கிடப்பது, உச்சநீதிமன்ற உத்தரவு- ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி எழுவர் விடுதலைக்கு உடனடியாக உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறேன். https://t.co/9WkQi8z9M9

Law & Order / Justice
𝕏 X
5 yr ago
2168
180
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41