
பேருந்துக்குள் மழை ஒழுகும் - பயணிகள் தள்ளிவிட வேண்டும்; சாலை புலப்படாத மட்டரகக் கண்ணாடி என சீரழிவின் உச்சம் போக்குவரத்துத் துறை! 4 ஆண்டுகளில் 6...
பேருந்துக்குள் மழை ஒழுகும் - பயணிகள் தள்ளிவிட வேண்டும்; சாலை புலப்படாத மட்டரகக் கண்ணாடி என சீரழிவின் உச்சம் போக்குவரத்துத் துறை! 4 ஆண்டுகளில் 6 செயலாளர்களைக் கண்ட துறையும் இதுதான்! ரூ. 25 கோடி டெண்டர் மதிப்பு ரூ.900 கோடியாக திருத்தப்பட்டது ஏன்? @OfficeofminMRV பதில் சொல்வாரா? https://t.co/tsKu0Uow3p















