
சென்னையில் #CycloneNivar-ஆல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3-ஆவது நாளாக மக்களைச் சந்தித்தேன். முன்னெச்சரிக்கை இல்லாததால் குறைந்த அளவு மழையைக் கூட...
சென்னையில் #CycloneNivar-ஆல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3-ஆவது நாளாக மக்களைச் சந்தித்தேன். முன்னெச்சரிக்கை இல்லாததால் குறைந்த அளவு மழையைக் கூட தாங்க முடியாமல் தவிக்கிறது சென்னை! பேட்டி கொடுப்பதா 'நிவர்' சாதனை? தேங்கியுள்ள மழைநீரை வடித்து மக்களை காக்கட்டும் @CMOTamilNadu அரசு! https://t.co/hmnoEPRG8J

















