DMKSocial

The Feed, page 271

Showing 5,401–5,420 of 9,209 posts

M.K.Stalin
M.K.Stalin@mkstalin•6 Dec
Disaster Response & Relief

கடலூர்- நாகை- திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தேன். அரசு எந்திரம் முழுமையாகக் களமிறங்கவில்லை. மத்திய அரசிடமிருந்து கேட்ட நிதி...

கடலூர்- நாகை- திருவாரூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தேன். அரசு எந்திரம் முழுமையாகக் களமிறங்கவில்லை. மத்திய அரசிடமிருந்து கேட்ட நிதி வருகிறதா? மாநில அரசு முதற்கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மத்திய அரசை @CMOTamilNadu வலியுறுத்தினால் திமுக உறுதுணையாக நிற்கும்! https://t.co/LauwJlouiX

Disaster Response & Relief
𝕏 X
5 yr ago
1894
68
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Dec
Disaster Response & Relief

தேங்கிய மழைநீர்; துண்டிக்கப்பட்ட சாலைகள்; மூழ்கிய பயிர்கள் என மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். சேலத்தில் #DMKwithFarmers போராட்டம் முடித்து...

தேங்கிய மழைநீர்; துண்டிக்கப்பட்ட சாலைகள்; மூழ்கிய பயிர்கள் என மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். சேலத்தில் #DMKwithFarmers போராட்டம் முடித்து நிவாரண உதவிகளை இன்று கடலூரில் வழங்கினேன். நாளை நாகை- திருவாரூர் மாவட்டங்களிலும் வழங்குகிறேன். மக்களுக்காக என்றும் களத்தில் நிற்போம்! https://t.co/tNAfIUVpfi

Disaster Response & Relief
𝕏 X
5 yr ago
2233
98
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Dec
Agriculture & Farmer Welfare

விவசாயிகளை வஞ்சிக்கும் பாஜக - அதிமுக அரசுகளைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் எனது உரை.#DMKwithFarmers https://t.co/UqOZX60lEj

விவசாயிகளை வஞ்சிக்கும் பாஜக - அதிமுக அரசுகளைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் எனது உரை.#DMKwithFarmers https://t.co/UqOZX60lEj

Agriculture & Farmer Welfare
𝕏 X
5 yr ago
2016
110
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•5 Dec
Agriculture & Farmer Welfare

விவசாயிகளுக்கு ஆதரவாகவும், பாஜக - அதிமுக அரசுகளைக் கண்டித்தும் சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் நேரலை.#DMKwithFarmers https://t.co/S6qMIafBmM

விவசாயிகளுக்கு ஆதரவாகவும், பாஜக - அதிமுக அரசுகளைக் கண்டித்தும் சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தின் நேரலை.#DMKwithFarmers https://t.co/S6qMIafBmM

Agriculture & Farmer Welfare
𝕏 X
5 yr ago
2433
124
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Dec
Culture & Heritage

சமஸ்கிருதத்தை சீராட்டும் மத்திய அரசு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயாவுடன் இணைத்துச் சுருக்குவது கண்டனத்திற்குரியது....

சமஸ்கிருதத்தை சீராட்டும் மத்திய அரசு செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை பாரதிய பாஷா விஷ்வ வித்யாலயாவுடன் இணைத்துச் சுருக்குவது கண்டனத்திற்குரியது. அனைத்துப் பிரச்சினைகளிலும் அமைதி காப்பது போல், பாஜக அரசின்  இம்முடிவையும் ஆமோதிக்காமல் @CMOTamilNadu உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். https://t.co/oIhC9uPciM

Culture & Heritage
𝕏 X
5 yr ago
2380
68
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•4 Dec
Agriculture & Farmer Welfare

வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளை வஞ்சிக்கும் பாஜக- ஆதரிக்கும் அதிமுகவை எதிர்த்து நாளை நடைபெறும் விவசாயிகள் உரிமை காக்கும் ஆர்ப்பாட்டம் வெற்றி...

வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளை வஞ்சிக்கும் பாஜக- ஆதரிக்கும் அதிமுகவை எதிர்த்து நாளை நடைபெறும் விவசாயிகள் உரிமை காக்கும் ஆர்ப்பாட்டம் வெற்றி காணட்டும்! விவசாயி வேடம் போடும் ஆட்சியாளர்களின் வேடத்தைக் கலைத்திட கருப்புக் கொடிகள் உயரட்டும்! குலுங்கட்டும் தமிழகம்! #LetterToBrethren https://t.co/unrhcZqsHE

Agriculture & Farmer Welfare
𝕏 X
5 yr ago
1440
60
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Dec
Social Justice & Reservation

I wholeheartedly welcome this announcement by the Maharashtra Government. Tamil Nadu and DMK have always been at the forefront of the movement to...

I wholeheartedly welcome this announcement by the Maharashtra Government. Tamil Nadu and DMK have always been at the forefront of the movement to rid society of caste. This will sow the seeds of Social Reform and usher in a revolution of societal progress. @CMOMaharashtra https://t.co/kJz3iy81SX

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
1675
65
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•3 Dec
Welfare Schemes

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு தனி வாரியம் அமைத்து, கண்ணொளித் திட்டம் முதல் மேற்படிப்பில் முழுக் கட்டணச்சலுகை வரை தனிப்பட்ட ஈடுபாட்டுடன் செய்து...

மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு தனி வாரியம் அமைத்து, கண்ணொளித் திட்டம் முதல் மேற்படிப்பில் முழுக் கட்டணச்சலுகை வரை தனிப்பட்ட ஈடுபாட்டுடன் செய்து கொடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்! திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தடையின்றி நிறைவேறும்! இது #DifferentlyAbledDay உறுதி! https://t.co/p0JvaykzvJ

Welfare Schemes
𝕏 X
5 yr ago
2236
74
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Dec
Education

கட்டணம் கட்டமுடியாமல் காத்திருப்போர் பட்டியலுக்குச் சென்ற 7.5% #Reservation மாணவர்கள், அரசின் குழப்பமான அறிவிப்பால் தவிக்கின்றனர். கடலூர்...

கட்டணம் கட்டமுடியாமல் காத்திருப்போர் பட்டியலுக்குச் சென்ற 7.5% #Reservation மாணவர்கள், அரசின் குழப்பமான அறிவிப்பால் தவிக்கின்றனர். கடலூர் மாணவியர் வழக்கில் அவர்களுக்கு இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரசு உறுதியளித்திருக்கிறது. தாமதிக்காமல் உறுதியினைக் காப்பாற்றுக! https://t.co/DyQnj8YXCq

Education
𝕏 X
5 yr ago
2487
204
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Dec
Party & Elections

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் #தமிழகம்_மீட்போம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை. https://t.co/j1eitiaFaR

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் #தமிழகம்_மீட்போம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் சிறப்புரை. https://t.co/j1eitiaFaR

Party & Elections
𝕏 X
5 yr ago
1195
33
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Dec
Party & Elections

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் #தமிழகம்_மீட்போம் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம்- நேரலை https://t.co/mRszqWb5EY

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் #தமிழகம்_மீட்போம் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம்- நேரலை https://t.co/mRszqWb5EY

Party & Elections
𝕏 X
5 yr ago
974
23
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•2 Dec
Social Justice & Reservation

தொண்டறத்தால் பொழுதளக்கும் தாய்க் கழகத் தலைவர் @AsiriyarKV அவர்களின் 88-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து வாழ்த்தி மகிழ்ந்தேன்!...

தொண்டறத்தால் பொழுதளக்கும் தாய்க் கழகத் தலைவர் @AsiriyarKV அவர்களின் 88-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து வாழ்த்தி மகிழ்ந்தேன்! ஜனநாயகம், சமூகநீதி காக்க திமுக ஆட்சியமையப் பாடுபடுவோம் என்ற அவரது பிறந்தநாள் செய்தியை மனதில் தேக்கி செயல்படுவோம்! #HBDAsiriyar88 https://t.co/UEaQ7U3gby

Social Justice & Reservation
𝕏 X
5 yr ago
2006
82
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Dec
Governance & Administration

#விடியும்வா முன்னெடுப்பின் மூலம் தமிழக மக்களின் கருத்துகளை நேரடியாக கேட்டறிந்து வருகிறேன். ஒரு புதிய விடியலை நோக்கி, இதுவரை 2,00,000-க்கும்...

#விடியும்வா முன்னெடுப்பின் மூலம் தமிழக மக்களின் கருத்துகளை நேரடியாக கேட்டறிந்து வருகிறேன். ஒரு புதிய விடியலை நோக்கி, இதுவரை 2,00,000-க்கும் அதிகமான கடிதங்கள் தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளன. நம்பிக்கையுடன் உங்கள் கருத்துகளை என்னிடம் பகிர்ந்தமைக்கு நன்றி! #தமிழகம்_மீட்போம் https://t.co/9Jpsjzo3fY

Governance & Administration
𝕏 X
5 yr ago
2685
410
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•1 Dec
Transport & Infrastructure

FC பெற வேண்டிய வாகனங்கள் குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடம் கருவிகளை வாங்கி, அந்நிறுவனங்களின் சான்றின்படி RTO சான்றளிக்க வேண்டும் எனும்...

FC பெற வேண்டிய வாகனங்கள் குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடம் கருவிகளை வாங்கி, அந்நிறுவனங்களின் சான்றின்படி RTO சான்றளிக்க வேண்டும் எனும் கோமாளித்தனம் எதற்காக? @OfficeofminMRV கமிஷன் பெறுவதற்காக தனியார் நிறுவனங்களுக்கு அரசுத்துறை சல்யூட் அடிக்க வேண்டுமா? DVAC விசாரிக்க வேண்டும்! https://t.co/lrRxKYOJQ9

Transport & Infrastructure
𝕏 X
5 yr ago
1820
52
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•30 Nov
Agriculture & Farmer Welfare

குறைந்தபட்ச ஆதார விலை, இலவச மின்சாரத்தை மறுத்து- விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, கார்ப்பரேட்களுக்கு உதவும் பாஜக அரசின் தந்திரம் புரிந்து...

குறைந்தபட்ச ஆதார விலை, இலவச மின்சாரத்தை மறுத்து- விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சிதைத்து, கார்ப்பரேட்களுக்கு உதவும் பாஜக அரசின் தந்திரம் புரிந்து டெல்லியை முற்றுகையிடுகிறார்கள் விவசாயிகள்! அவர்களின் உணர்வுகளைப் புரிந்து @PMOIndia பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்! #SpeakUpForFarmers https://t.co/4WmtB6JUYg

Agriculture & Farmer Welfare
𝕏 X
5 yr ago
2407
106
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Nov
Culture & Heritage

தூர்தர்ஷனின் பொதிகையில் சமஸ்கிருத செய்தித் தொகுப்பு எதற்கு? உலக வழக்கழிந்த மொழியை மத்திய அரசு திணிப்பது ஏன்? இது பண்பாட்டு படையெடுப்பு;...

தூர்தர்ஷனின் பொதிகையில் சமஸ்கிருத செய்தித் தொகுப்பு எதற்கு? உலக வழக்கழிந்த மொழியை மத்திய அரசு திணிப்பது ஏன்? இது பண்பாட்டு படையெடுப்பு; ஒருமைப்பாட்டைப் பிளக்கும் கோடரி! உத்தரவைத் திரும்பப் பெறாவிட்டால் ஆட்சியாளர்களின் ஆணவமும் - அதிகார மமதையும் உடையும்! #StopSanskritImposition https://t.co/nkIPHmj55n

Culture & Heritage
𝕏 X
5 yr ago
2142
151
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Nov
Party & Elections

#தமிழகம்_மீட்போம்: திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் உரை. https://t.co/4SyQ0gl1y1

#தமிழகம்_மீட்போம்: திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் உரை. https://t.co/4SyQ0gl1y1

Party & Elections
𝕏 X
5 yr ago
1524
57
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•29 Nov
Party & Elections

#தமிழகம்_மீட்போம்: திருப்பூர் கழக மாவட்டங்கள் நடத்தும் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம்- நேரலை. https://t.co/gw5JbLiuaH

#தமிழகம்_மீட்போம்: திருப்பூர் கழக மாவட்டங்கள் நடத்தும் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம்- நேரலை. https://t.co/gw5JbLiuaH

Party & Elections
𝕏 X
5 yr ago
1219
44
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•28 Nov
Education

அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் ரூ.13670. ஆனால் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 5.44 லட்சம்; ஈரோடு ஐ.ஆர்.டி...

அரசு மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணம் ரூ.13670. ஆனால் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 5.44 லட்சம்; ஈரோடு ஐ.ஆர்.டி கல்லூரியில் 3.85 லட்சம் - ஏன் இந்த அநியாயம்? இக்கல்லூரிகளின் மாணவர்கள் என்னைச் சந்தித்தனர்; அவர்களுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! https://t.co/5RfJUBI40u

Education
𝕏 X
5 yr ago
2744
142
0
M.K.Stalin
M.K.Stalin@mkstalin•27 Nov
Health

தமிழக அரசு மருத்துவர்களுக்கு, உயர்சிறப்பு மருத்துவக் கல்வியில் 50% இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடி பாழ்படுத்தியுள்ளது பாஜக அரசு....

தமிழக அரசு மருத்துவர்களுக்கு, உயர்சிறப்பு மருத்துவக் கல்வியில் 50% இடஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் வாதாடி பாழ்படுத்தியுள்ளது பாஜக அரசு. கலந்தாய்வைக் கால தாமதம் செய்து அவர்களுக்கு துரோகம் இழைத்திருக்கிறது @CMOTamilNadu அரசு. கடும் கண்டனங்கள்! #ReservationIsOurRight https://t.co/9REBSyo13d

Health
𝕏 X
5 yr ago
1621
44
0
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41