
இன்றைய #KolathurVisit-ன் போது, மழை நின்று ஒரு வாரம் கடந்தும் மக்களின் துயர் தீராத சூழலைக் காண முடிந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக என்றும்...
இன்றைய #KolathurVisit-ன் போது, மழை நின்று ஒரு வாரம் கடந்தும் மக்களின் துயர் தீராத சூழலைக் காண முடிந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்! முதல் கட்டமாக 3000, 2-வது கட்டமாக 3500, 3-வது கட்டமாக 3500 என இதுவரை 10,000 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன! https://t.co/AXE0rllJSn


















